• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
# 13. க்ருஷ்ண கா3யத்ரீ.

ஓம் கோ3பாலாய வித்3மஹே
வாஸுதே3வாய தீ4மஹீ |
தன்னோ க்ருஷ்ண: ப்ரசோத3யாத் || (44)

ஓம் கோபாலனை நாம் அறிவோமாகுக!
அதற்காக உலகனைத்தும் வியாபித்தவனை நாம் தியாநிப்போ
ம்.
அந்தக் கிருஷ்ணனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Rajagopala Swami at Mannargudi is very famous. People used to visit this temple
to pray, who do not have a child. Similarly, Sri Mushnam Temple is also famous in
this respect. One such famous Temple in Chennai is at Mugappeir near Wavin Bus
stop, near Ambattur Industrial Estate. Temple is known as Santhanagopala Perumal.
It is too a very old temple and all the functional activities are conducted similar to
Tirupathi.

Om Tathpurushaaya vidmahe Santanaputraaya dheemahi Tanno Vishnuh prachodayaat.

Balasubramanian
Ambattur
 
# 13. க்ருஷ்ண கா3யத்ரீ.

ஓம் வாஸுதே3வாய
வித்3மஹே
ராதா4 ப்ரியாய தீ4மஹீ |
தன்னோ க்ருஷ்ண: ப்ரசோத3யாத் || (45)

ஓம்
வாஸுதேவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக ராதையின் காதலனை நாம் தியாநிப்போ
ம்.
அந்தக் கிருஷ்ணனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Shree Venkateswara

Om Niranjanaaya vidmahe Nniraa baasaaya dheemahi Tanno Venkatesah prachodayat

Om Shree Nilayaaya vidmahe Venkatesaaya dheemahi Tanno Harih prachodayat

Balasubramanian
Ambattur
 
# 14. கோ3பால கா3யத்ரீ.

ஓம் கோ3பாலாய
வித்3மஹே
கோ3பீ ப்ரியாய தீ4மஹீ |
தன்னோ கோ3பால: ப்ரசோத3யாத் || (46)

ஓம் கோபாலனை நாம் அறிவோமாகுக!
அதற்காக கோபிகளுக்குப் பிரியமானவனை நாம் தியாநிப்போ
ம்.
அந்தக் கோபாலனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Dinamum one Gayathri Mantram

Madam, I have plenty with me in store. We can certainly surpass 108 as
you desire for the benefit of everyone who browses this site. Benefits as
a result of chanting Gayathris.

Shri Maha Ganapathy To get the work fulfilled that we think to do
Shri Annapoorani To get sumptuous food daily without any problem
Shri Adithya To get well or cured from the vision ailments
Shri Adhi Seshar To drive out death fear
Shri Karuppaswamy To get relieved from ailments
Shri Guberan To sustain the wealth acquired
Shri Krishnan To get a child
Shri Thirumoolar To attain Dyana Yoga
Shri Durga/Mahishasuramarthini To get relieved from Ragu Dosha
Shri Dathareyar To become expert in Vedas
Shri Dhanvantri To get relieved from all types of diseases
Shri Narasimha To win over enemies
Shri Bagamalini To get safe delivery of baby
Rest I will continue in the next post.

Shri Thirumoolar

Om Gaganachitraaya vidmahe Brahmaswaroopine dheemahi Tanno Tirumoolaraaya prachodayaat

Balasubramanian
Ambattur
 
# 14. கோ3பால கா3யத்ரீ.

ஓம் கோ3பாலாய
வித்3மஹே
கோபீ ஜனவல்லபா4ய தீ4மஹீ |
தன்னோ கோ3பால: ப்ரசோத3யாத் || (47)

ஓம் கோபாலனை நாம் அறிவோமாகுக!
அதற்காக கோபிகளின் மனம் கவர்ந்தவனை நாம் தியாநிப்போ
ம்.
அந்தக் கோபாலனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 15. ராதி4கா கா3யத்ரீ மந்த்ரம்.

ஓம் வ்ருஷபா4னுஜாயை
வித்3மஹே
க்ருஷ்ணப்ரியாயை தீ4மஹீ |
தன்னோ ராதி4கா ப்ரசோத3யாத் || (48)

ஓம் வ்ருஷபனின் சஹோதரியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் கிருஷ்ணனின் ப்ரியை மீது தியா
னிப்போம்.
அந்த ராதிகாவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Budhan To gain knowledge and to get good education for children
Chandran To gain clarity in mind and devotion towards God
Thulasi To attain all sorts of wealth
Dhanalakshmi To to attain wealth
Booma Devi To purchase land and building
Paramahamsa To get Guru Deeksha
Mathangi To get ashta Aishwaryams
Mahavishnu To get all types of wealth
Bhuvaneshwari To get always the blessings of Goddess Lakshmi
Pavana To get the blessings of Lord Anjeneya

Balasubramanian
Ambattur
 
# 16. பரசு'ராம கா3யத்ரீ.

ஓம் ஜாமத3க்3ன்யாய
வித்3மஹே
மஹா வீராய தீ4மஹீ |
தன்னோ பரசு'ராம: ப்ரசோத3யாத் || (49)


ஓம் ஜமத3க்3னியினின் மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் இணையற்ற வீரனை தியா
னிப்போம்.
அந்தப் பரசுராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
# 17. ந்ருசிம்ஹ கா3யத்ரீ.

ஓம் உக்3ர ந்ருசிம்ஹாய வித்3மஹே
வஜ்ரநகா2ய தீ4மஹீ |
தன்னோ நருசிம்ஹ: ப்ரசோத3யாத் || (50)


ஓம் உக்ர நரசிம்ஹனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் வஜ்ர நகங்களை உடையவனை தியா
னிப்போம்.
அந்த நரசிம்ஹனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 18. ஹயக்3ரீவ கா3யத்ரீ.

ஓம் வாகீச்'வராய
வித்3மஹே
ஹயக்3ரீவாய தீ4மஹீ |
தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத் || (51)


ஓம் வாக்கின் ஈஸ்வரனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஹயக்ரீவனை தியா
னிப்போம்.
அந்த அன்னம் போன்ற விவேகம் உடையவனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
To win in Court Cases and Election - Shri Vijaya Gayathri
To get over from problems of Navagraha Dosha Shri Chandeeswari


Om Tatpurushaya vidmahe Mahasenaya dheemahi tanoo Shanmukhah prachodayat


Balasubramanian
Ambattur
 
# 19 . சிவ கா3யத்ரீ.

ஓம் மஹாதே3வாய
வித்3மஹே
ருத்3ர மூர்த்தயே தீ4மஹீ |
தன்னோ சிவ: ப்ரசோத3யாத் || (52)


ஓம் மஹாதேவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ருத்ர மூர்த்தியை தியா
னிப்போம்.
அந்த சிவனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
If a marriage suddenly gets stopped for unexpected reasons one should pray Lord Shukran
and do pariharams. They can chant the following Gayathri to get relief from that for early
marriage

Om Aswa dhwajaaya vidmahe tanu Hastaaya dheemahi tanno Sukrah prachodayaat

Om Daityaachaaryaaya vidmahe Sweta varnaaya dheemahi tanno Sukrah prachodayaat

Om Bhaarghavaaya vidmahe Daityaachaaryaaya dheemahi tanna Ssukrah prachodayaat

Om Daityapoojyaaya vidmahe Bhruguputraaya dheemahi tanna Ssukrah prachodayaat

Balasubramanian
Ambattur
 
#20. ருத்3ர கா3யத்ரீ.

ஓம் தத் புருஷாய
வித்3மஹே
மஹாதே3வாய தீ4மஹீ |
தன்னோ ருத்3ர: ப்ரசோத3யாத் || (53)


ஓம் உத்தம புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சிறந்த தேவனை தியா
னிப்போம்.
அந்த ருத்ரனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
To wipe out Brahmahatya dosham - One has to chant Brahma Gayathri

I have seen people visiting Rameswaram and do Tila Homa to wipe out Brahmahatya dosham.
They stay there for a couple of days and take bath in all the wells in the temple premises and
outside the temple. Later they visit Danushkodi and do pariharams. Some people visit
Thiruvidaimarudur near Kumbakonam in Tanjore District and visit the Mahalingaswami Temple
for the vimochanam of above dosha.

Om vedaatmakaaya vidmahe Hiranyagarbhaaya dheemahi tanno Brahmah prachodayyat
Om Hamsaaroodhaaya vidmahe koorcha hastaaya dheemahi tanno0 Brahmah prachodayaat
Om Tatpurushaaya vidmahe Chaturmukhaaya dheemahi tanno Brahmah prachodayaat
Om Suraaraadhyaaya vidmahe vedaatmanaaya dheemahi tanno Brahma prachodayaat
Om Vedaatmane cha vidmahe Hiranyagarbhaaya dheemahi tanno Brahmah prachodayaat
Om Parameswaraaya vidmahe paratatvaaya dheemahi tanno Brahmah prachodayyat


Balasubramanian
Ambattur
 
# 21. த3க்ஷிணாமூர்த்தி காயத்ரீ.

ஓம் த3க்ஷிணாமூர்த்
தாயவித்3மஹே
த்4யானஸ்தா2ய தீ4மஹீ |
தன்னோ தீ4ச': ப்ரசோத3யாத் || (54)


ஓம் தக்ஷிணா மூர்த்தியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் தியானத்தில் அமர்ந்துள்ளவனை தியானிப்போம்.

அந்த ஞானகுருவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
To defeat enemies - Jwalamalini Gayathri

Om Jwaalaamaalini vidmahe mahaa jwaalaayai dheemahi tanno Nitya prachodayaat

To get cured from diseases Kaligadevi Gayathri

Om Kalikayei cha vidmahe smasaana vaasinyei dheemahi tanno Ghorah prachodaat


Balasubramanian
Ambattur
 
# 22 . கௌ3ரீ காயத்ரீ.

ஓம் சு'ப4கா3யை ச வித்3மஹே
காமமாலாயை தீ4மஹீ |
தன்னோ கௌ3ரீ: ப்ரசோத3யாத் || (55)


ஓம் எல்லாச் செல்வங்களையும் அளிப்பவளை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளை தியானிப்போம்.
அந்த கௌரீயே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 23. ஷண்முக2 காயத்ரீ.

ஓம் தத் புருஷாய வித்3மஹே
மஹா ஸேனாய தீ4மஹீ |
தன்னோ ஷண்முக2: ப்ரசோத3யாத் || (56)


ஓம் உத்தம புருஷனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் தேவசேனாபதியை தியானிப்போம்.
அந்த ஷண்முகனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 23. ஷண்முக2 காயத்ரீ.

ஓம் கார்த்திகேயாய வித்3மஹே
வல்லீ நாதா2ய தீ4மஹீ |
தன்னோ ஸ்கந்த3: ப்ரசோத3யாத் || (57)


ஓம் கார்த்திகை மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் வள்ளியின் கணவனை தியானிப்போம்.
அந்தக் கந்தனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 23. ஷண்முக2 காயத்ரீ.

ஓம் மஹாஸேனாய வித்3மஹே
ஷடானனாய தீ4மஹீ |
தன்னோ ஸ்கந்த3: ப்ரசோத3யாத் || (58)


ஓம் தேவ சேனாபதியை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் ஆறுமுகனை தியானிப்போம்.
அந்தக் கந்தனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top