• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Guru’s corner

My pencil sketch
1618618726164.jpeg
 
தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்க வில்லை. யுகாதி, குடிபடுவா போன்ற மற்ற மொழியினர் புத்தாண்டு விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல வாய் இருந்த இந்த ரம்ஜான் மகனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூற வாயில்லை.

புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் இரட்டை வேஷத்தை.
1618619055543.png
 
பென் (pen) மொழிகள்
Children need not have to thank their parents,
Parents need not have to thank their children,
spouses need not have to thank each other,
So too the case with bosom friends,
Where there is true love and gratitude,
Thanks is just a word of platitude.
 
Your contention is that if Brahmins can lead a real vedic life, they can live hapily and peacefully in Tamil Nadu.
What I meant was that if we had continued our traditional ways in the Agraharams and remained paupers the so called social reformers would not have targeted us or singled us out for the reason that they have. Still, I am personally happy that we have joined the mainstream way of life - for we live for our own sake and happiness, not to please the DK or DMK activists/ supporters.

With the rest of society adopting modern ways and us (hypothetically) continuing in our shell (agraharams), we would have possibly become objects of amusement and ridicule rather than jealousy and hatred. We may have had (just a possibility) a peaceful existence, I doubt it would have been a happy life.

BTW, your pencil sketches are really great. Especially, the one of Cho as Tughlaq is as faithful a reproduction as any photo. My sincerest compliments!

(I visit this site only in the weekends and on holidays using my personal laptop. On other days I use the office laptop - I work full time from home as a regular employee in a private company though I am a senior citizen and have to often share my system with co-workers and I do not want colleagues to know about my personal views in sensitive matters like these. Bottom line - I may not be able to respond posts/ replies immediately)
 
Last edited:
மாணவன் பரிட்சை எழுதும் போது பேப்பர் மேல *திமுக துணை* னு எழுதினான்,

இதை பாத்த வாத்தியார் கட்சி பேரெல்லாம் எழுத கூடாதுனு சத்தம் போட்டார்,

அதுக்கு அந்த மாணவன் அது கட்சி பேரு இல்ல சார் சாமி பேர் (திருச்செந்தூர் முருக கடவுள் துணை)அத தான் சார் சுருக்கி எழுதுனேன்னு சொன்னான்,,,

அடுத்த நாள் பரிட்சை எழுதும் போது இந்த தடவை *அதிமுக துணை* னு எழுதினான்,

அதை பாத்த வாத்தியார் பையனை திரும்பவும் திட்டுனார்,

அதுக்கு அந்த பையன் சார் கோபப்படாதீங்க நேத்து எழுதும் போது அருள்மிகுவை விட்டுட்டேன் (அருள்மிகு திருச்செந்தூர் முருக கடவுள் துணை) அதை சுருக்கித்தான் சார் அதிமுக துணைனு எழுதுனேன்னு சொன்னான்....
 
ராப்பிச்சை
அந்தக் காலத்துலே ராப்பிச்சைன்னு ராத்திரி நேரத்துலே பிச்சைக்காரர்கள் வீட்டுக்கு வீடு வாசல்லே நின்னுகிட்டு பிச்சை கேட்டு வரதுண்டு. ( இப்ப டவுன்லேயோ அல்லது சிடியிலேயோ, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயோ இருக்கறவங்களுக்கு இந்த இனத்தைப் பத்தி எதுவும் தெரியாது) இப்ப அந்த இனமே அழிஞ்சி போச்சுன்னு நினைக்கிறீங்களா?
கவலைப்படாதீங்க. இப்ப நாமதான் அவங்களுக்குப் போட்டியா வந்துட்டோமே.

என்ன சொல்றீங்க?

முந்தி வீட்டிலே தினசரி சமையல் நடக்கும். ராத்திரி மிஞ்சிப் போனதை வெச்சி மறுநாள் சாப்பிடற பழக்கம் கிடையாது. அதை ராப்பிச்சைக்காரனுக்குப் போட்டுடுவாங்க.

ஆனால் இன்னிக்கு என்ன நடக்குது?

மிஞ்சிப் போன சமையலை பத்திரமா ஃப்ரிட்ஜ்லே எடுத்து வச்சி, அன்னிக்கு அந்த ராப்பிச்சைக்காரன் சாப்பிட்டதைத்தானே மறுநாள் சாப்பிடறோம். ஒரே ஒரு வித்தியாசம். அந்தப் பழைய பதார்த்தங்களை சூடு பண்ணி சாப்பிடறோம்.

ராப்பிச்சைக்காரன்கூட, முதல்நாள் மிச்சத்தைத்தான் மறுநாள் சாப்பிடுவான்.
ஆனா இன்றைய மாடர்ன் ராப்பிச்சைகள், மூணு நாள், நாலு நாள் வெச்சிருந்து, மறுபடியும், மறுபடியும் அதையே சூடுபண்ணி சாப்பிடறாங்களே. இவங்களை என்னன்னு சொல்றது?. ராராரா…. பிச்சைன்னு சொல்லாமா?

எனவே அந்த இனம் அழிஞ்சி போயிட்டுதுன்னு கவலைப்படாதீங்க. அவங்கெல்லாம் இப்ப . ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் பிச்சைகளாக ஆகி ரொம்பவே பெருத்துப்போயிட்டாங்க. இப்ப நாம எல்லாமே அந்த ராப்பிச்சைகளா ஆயிட்டோம். என்ன சரிதானே?
 
FLAT LIVING
You purchase a one or two bedroom flat
For which you pay an amount that is hefty and fat
Your floor is someone's ceiling though
Your ceiling is someone's floor, you know
None of the walls is your own
Within the four walls, lies your zone
Every flat is made as far as possible air tight
And people live with AC day and night
With all the doors all the time shut
Sunlight direct or diffused is effectively cut
Your own neighbour is your stranger
Whom you meet only at times of danger.
Understanding with residents is unknown
Out of proportion, small misunderstandings are blown
 
நீங்க ரெண்டு கட்சிக்கிட்டே இருந்தும் கட்டு கட்டா நோட்டு ( பணம்) வாங்கினீங்களே! கடைசியிலே, யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?

நோட்டாவுக்குத்தான்.
 
ராப்பிச்சை
அந்தக் காலத்துலே ராப்பிச்சைன்னு ராத்திரி நேரத்துலே பிச்சைக்காரர்கள் வீட்டுக்கு வீடு வாசல்லே நின்னுகிட்டு பிச்சை கேட்டு வரதுண்டு. ( இப்ப டவுன்லேயோ அல்லது சிடியிலேயோ, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயோ இருக்கறவங்களுக்கு இந்த இனத்தைப் பத்தி எதுவும் தெரியாது) இப்ப அந்த இனமே அழிஞ்சி போச்சுன்னு நினைக்கிறீங்களா?
கவலைப்படாதீங்க. இப்ப நாமதான் அவங்களுக்குப் போட்டியா வந்துட்டோமே.

என்ன சொல்றீங்க?

முந்தி வீட்டிலே தினசரி சமையல் நடக்கும். ராத்திரி மிஞ்சிப் போனதை வெச்சி மறுநாள் சாப்பிடற பழக்கம் கிடையாது. அதை ராப்பிச்சைக்காரனுக்குப் போட்டுடுவாங்க.

ஆனால் இன்னிக்கு என்ன நடக்குது?

மிஞ்சிப் போன சமையலை பத்திரமா ஃப்ரிட்ஜ்லே எடுத்து வச்சி, அன்னிக்கு அந்த ராப்பிச்சைக்காரன் சாப்பிட்டதைத்தானே மறுநாள் சாப்பிடறோம். ஒரே ஒரு வித்தியாசம். அந்தப் பழைய பதார்த்தங்களை சூடு பண்ணி சாப்பிடறோம்.

ராப்பிச்சைக்காரன்கூட, முதல்நாள் மிச்சத்தைத்தான் மறுநாள் சாப்பிடுவான்.
ஆனா இன்றைய மாடர்ன் ராப்பிச்சைகள், மூணு நாள், நாலு நாள் வெச்சிருந்து, மறுபடியும், மறுபடியும் அதையே சூடுபண்ணி சாப்பிடறாங்களே. இவங்களை என்னன்னு சொல்றது?. ராராரா…. பிச்சைன்னு சொல்லாமா?

எனவே அந்த இனம் அழிஞ்சி போயிட்டுதுன்னு கவலைப்படாதீங்க. அவங்கெல்லாம் இப்ப . ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் பிச்சைகளாக ஆகி ரொம்பவே பெருத்துப்போயிட்டாங்க. இப்ப நாம எல்லாமே அந்த ராப்பிச்சைகளா ஆயிட்டோம். என்ன சரிதானே?
 
மானேஜர்: உங்களை டிரைவரா செலக்ட் பண்ணி இருக்கேன். உங்க ஸ்டார்டிங் சாலரி ₹10,000/-
டிரைவர்: நன்றி சார். ஸ்டார்டிங் சாலரி ₹10,000/- ம்னா, டிரைவிங் சாலரி எவ்வளவு சார்?
 
A Polish man married a Canadian girl after he had been in Canada a year or so, and although his English was far from perfect, the couple got on very well. One day, though, he rushed into a lawyer’s office and asked if he could arrange a divorce for him, "Very quick!" The lawyer explained that the speed of getting a divorce would depend on the circumstances, and asked these questions:

LAWYER: "Have you any grounds?"

POLE: "An acre and half, and a nice 3 bedroom house."

LAWYER: "No, I mean what is the foundation of the case?"

POLE: "It is made of concrete, bricks & mortar."

LAWYER: "Does either of you have a real grudge?"

POLE: "No, we have a carport and don’t need a grudge."

LAWYER: "I mean, what are your relations like?"

POLE: "All my relations live in Poland."

LAWYER: "Is there any infidelity in your marriage?"

POLE: "Yes, we have hi-fidelity stereo set & DVD player with 6.1 sound."

LAWYER: "No, I mean does your wife beat you up?"

POLE: "No, I’m always up before her."

LAWYER: "Why do you want this divorce?"

POLE: "She going to kill me!"

LAWYER: "What makes you think that?"

POLE: "I got proof."

LAWYER: "What kind of proof?"

POLE: "She going to poison me. She buys bottle at drug store and I read label. It say Polish Remover
***********************
 
ஒரு லைப்ரேரியனுக்கு அவன் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு ராத்திரியில் ஒரு போன்கால் வந்தது. என்னவோ, ஏதோவென்று பதட்டப்பட்ட லைப்ரேரியன் போனை எடுத்தார்.

“ உங்கள் லைப்ரரி எத்தனை மணிக்குத்திறக்கும்? என்று கேட்டது அந்தக்குரல். லைப்ரேரியன் ரொம்ப கடுப்பாகி “ இப்படி ஒரு கேள்வி கேட்க உனக்கு நடு ராத்திரிதான் கெடச்சுதா, யார்நீ “ என்று மிகவும் கோபத்துடன் கேட்டார்.

மறுபடியும் அந்தக்குரல் போனில் அதே கேள்வியைக்கேட்கவே வெறுப்புற்ற லைப்ரேரியன் “காலை 9 மணிக்குத்திறக்கும். ஏன் திருப்பித்திருப்பி கேட்டு என்னைத் தொந்திரவு செய்கிறாய்?” என்றார்.

“அதுக்கு முன்னாலே திறக்காதா?” என்று அந்தக்குரல் கேட்க

“ 9 மணிக்கு முன்னால் திறக்காது. உனக்கு அர்ஜெண்ட்னு நீ அங்கு 7 மணிக்கே வந்தால் 9 மணி வரையிலும் நீ வெளியே காத்திருந்துதான் ஆகவேண்டும்” என்றான்.

“நான் லைப்ரரிக்கு உள்ளை நுழைய உங்களை இந்தக் கேள்வி கேட்கவில்லை. உள்ளே மாட்டிக்கொண்ட நான் வெளியே வருவதற்குத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்” என்றான் ரோஷத்தோடு.
 
ஒரு கணவனும் மனைவியும் ஒரு தோட்டத்தில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது எதிர்பாராமல் ஒரு நாய் இவர்களை நோக்கி ஓடி வந்தது.
நாய் கடித்து விடும் என்ற பயத்தில் கணவன், நாய்தன்னைக் கடித்ததாலும் பரவாயில்லை, தன் ஆசை மனைவியைக் கடித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தன் மனைவியை அலாக்காக இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான்.

அருகில் வந்த நாய் ஒன்றும் செய்யாமல் சென்று விட்டது.

கணவன் தன் மனைவியை கீழே இறக்கிவிட்டான். தான் செய்த காரியத்தை அவள் பாராட்டுவாள் என்று எதிர் பார்த்து இருந்தான்.

அப்போது அவன் மனைவி “ நான் இதுவரையிலும் நாய் அருகில் வந்தால் கல்லை எடுத்து அதை அடித்துத் துரத்துவார்கள் என்பதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால்உங்களை மாதிரி மனவியைக்கையில் தூக்கி நாய் மீது போடப்போன ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள்.
***********
 
Two men, one American and an Indian were sitting in a bar
drinking shot after shot.

The Indian man said to the American, “You know my parents are
forcing me to get married to this so called homely girl from a village whom I haven’t even met once.” We call this arranged marriage.
I don’t want to marry a woman whom I don’t love… I told them that openly and now I have a hell lot of family problems.
The American said, Talking about love marriages… I’ll tell you my story.
I married a widow whom I deeply loved and dated for 3 years. After a couple of years, my father fell in love with my step-daughter and so my father became my son-in-law and I became my father’s father-in-law.
Legally now my daughter is my mother and my wife my grandmother.
More problems occurred when I had a son. My son is my father’s brother and so he is my uncle. Situations turned worse when my father had a son. Now my father’s son i.e. my brother is my grandson.
Ultimately, I have become my own grand father and I am my own grandson.
And you say you have family problems…
 
அசட்டுப்பிச்சு: எங்க அப்பா ஒரு வாரமா தூங்கவே மாட்டேங்குறார். கொரோனா 2 னாலே டாக்டர் கிட்டேயும் போக முடியல்லே.
நண்பன்: ஏன்டா, என்ன ஆச்சு?
அ. பிச்சு: இந்த எக்ஸிட் போல் ரிசல்ட்டுலே ஒரு நாள் இவங்க ஜெயிப்பாங்கன்னு, இன்னொரு நாள் அவங்க ஜெயிப்பாங்கன்னு சொல்லி எல்லார் தூக்கத்தையும் கெடுக்கறாங்க.
நண்பன்: ஏன் உங்க அப்பா, எலக்‌ஷன்லே நின்னாரா?
அ. பிச்சு: அதெல்லாம் இல்லே. எலக்ஷன்லே நிக்கற கேன்டிடேட்டை விட இவர் பண்ற அலப்பறை தாங்க முடியல்லே. நாளுக்கு ஒரு ரிசல்ட் வரதாலே இவர் ரொம்பவும் அப்செட் ஆகி தூங்க முடியாம அவஸ்தைப் படறார். பேசாம எக்ஸிட் போல் ரிசல்ட்டை தேர்தல் முடிவுக்கு முன்னாலே சொல்றதை பேன்( ban) பண்ணிட்டு தேர்தல் ரிசல்டுக்கு அப்புறம்தான் சொல்லணும்னு சட்டம் வந்தா தேவலை.
 
ஒரு கணவனும் மனைவியும் ஒரு தோட்டத்தில் நடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது எதிர்பாராமல் ஒரு நாய் இவர்களை நோக்கி ஓடி வந்தது.

நாய் கடித்து விடும் என்ற பயத்தில் கணவன், நாய்தன்னைக் கடித்ததாலும் பரவாயில்லை, தன் ஆசை மனைவியைக் கடித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தன் மனைவியை அலாக்காக இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான்.

அருகில் வந்த நாய் ஒன்றும் செய்யாமல் சென்று விட்டது.

கணவன் தன் மனைவியை கீழே இறக்கிவிட்டான். தான் செய்த காரியத்தை அவள் பாராட்டுவாள் என்று எதிர் பார்த்து இருந்தான்.

அப்போது அவன் மனைவி “ நான் இதுவரையிலும் நாய் அருகில் வந்தால் கல்லை எடுத்து அதை அடித்துத் துரத்துவார்கள் என்பதைப் பார்த்து இருக்கிறேன். ஆனால்உங்களை மாதிரி மனவியைக்கையில் தூக்கி நாய் மீது போடப்போன ஒருவரை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றாள்.
***********
 
Latest ads

Back
Top