• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Introduction to Vedic Astrology

தாரா பலன்.
நக்ஷத்திரம்ஸம்பத்துக்ஷேமம்ஸாதகம்மைத்ரயம்பரம
மைத்ரயம்
அசுவினி
மகம்
மூலம்
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
ஸ்வாதி சதயம்
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ரேவதி
பரணி
பூரம்
பூராடம்
உத்திரம்
உத்திராடம்
ம்ருகசீர்ஷம்
அவிட்டம்
சித்திரை
புனர்வசுரேவதிஅசுவினி
மகம்
மூலம்
க்ருத்திகை
உத்திரம்
உத்திராடம்
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
சுவாதி
சதயம்
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
அசுவதி
மகம்
மூலம்.
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
புனர்வசுரேவதிஉத்திரம்
உத்திராடம்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
சுவாதி
சதயம்

பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
அசுவதி
மகம்
மூலம்
உத்திரம்
உத்திராடம்
ரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
திருவாதிரை
சுவாதி
சதயம்
புனர்வசுரேவதிரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
புனர்வசு
விசாகம்
பூரட்டாதி
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
அசுவதி
மகம்
மூலம்
உத்திரம்
உத்திராடம்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
சுவாதி
சதயம்
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
ரேவதிரோஹிணி
ஹஸ்தம்
திருவோணம்
சுவாதி
சதயம்
புனர்வசு
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
அசுவதி
மகம்
மூலம்
உத்திரம்
உத்திராடம்
மிருகசீர்ஷம்
சித்திரை
அவிட்டம்
புனர்வசுபூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
 
தாரா பலன் அவசியம் இருக்க வேன்டும். ஆதலால் தாரா பலன் உள்ள நக்ஷத்திரம் பார்க்க.

உதாரணமாக விவாஹத்திற்கு பெண் நட்சத்திரம் சுவாதி என்றால் அட்டவனையில் உள்ள நக்ஷத்திர வரிசையில் சுவாதிக்கு எதிர் வரிசையில் உள்ள நக்ஷத்திரங்களான புனர்வசு, ரேவதி,ரோஹிணி ஹஸ்தம், திருவோணம், மிருக சீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்திரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும்.

விவாஹ சுப முஹூர்த்தங்களுக்கு ஏற்றவை இல்லாத நக்ஷத்திரங்களான பரணி, கார்த்திகை. திருவாதிரை, ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகியவை இங்கு கொடுக்க படவில்லை.
 
வரனின் நக்ஷத்திரம் பூரம் என்றால் இருவருக்கும் தாரா பலன் இருக்ககூடிய பொது நக்ஷத்திரம் புனர்வசு, ரேவதி; மிருகசிர்ஷம், சித்திரை, அவிட்டம், நக்ஷத்திரம் உள்ள முஹுர்த்த நாட்களை தேர்வு செய்ய செளகரியமாக உள்ளது.
 
நல்ல நேரம் பார்க்க:-
நல்ல நேரம் பார்க்கும்போது கவணிக்க தக்கவை;_
கரி நாள் கூடாது; அஷ்டமி, நவமி திதி வேண்டாம்.
சித்த அமிருத யோகமாக இருக்க வேண்டும்.

சூரியன், செவ்வய், சனி ஹோரை தவிர மற்ற ஹோரைகள் நல்லது.
இராகு காலம், யம கண்டம் வேண்டாம். கெளரி பஞ்சாங்கத்தில் ரோக,
சோர, விஷ காலங்கள் வேண்டாம்.

அந்த நக்ஷத்திர காரருக்கு அன்று சந்திராஷ்டம தினமாக இருக்க கூடாது.

பஞ்சகம் பார்க்கும் முறை_:_ ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரை;
பிரதமை முதல் அன்றைய திதி வரை:- ;அசுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை;
மேஷம் முதல் இஷ்ட கால லக்கினம் வரை; லக்கின துருவம்-மேஷம்-5; ரிஷபம்-7;
மகரம்-2;கும்பம்-4; மீனம்-6. மற்றவைகளுக்கு லக்கின துருவம் இல்லை. இவைகளை

கூட்டி ஒன்பதால் வகுக்கவும். மீதி 1மிருத்யு பஞ்சகம்- தானபிரீதி-தீபம்.;2. ஆயின்

அக்னி பஞ்சகம்- தானப்ரீதி-சந்தன குழம்பு; 3,5,7,9=சுப பஞ்சகம்; 4 -இராஜ பஞ்சகம்.
தானப்ரீதி-எலுமிச்சை; 6- சோர பஞ்சகம்-தானப்ரீதி- பூஜை மணி; 8. ரோக பஞ்சகம்.
தானப்ரீதி-தான்யம்.

தாரா பலன்:- ஜென்ம நக்ஷத்திரம் முதல் அன்றைய தினம் நக்ஷத்திரம் வரை எண்ணி கொண்டு வந்த தொகையை
ஒன்பதால் வகுத்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9,மிக உத்தமம்.1,3,5,7, வேண்டாம்.

சந்திர பலன்:- ஜென்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த தொகைக்கு பலன்.
1. சுகம், நன்மை; 2. நஷ்டம்,சமம்; 3. லாபம், நன்மை; 4. வியாதி;தோஷம்; 5. பங்கம்;துயரம்; 7. கடன்,சமம்,:
6.. சத்துரு ஜயம், நன்மை; 8.விரோதம்,சமம்; 9.தாமதம்,சமம்; 10.சம்பத்து, நன்மை;11.ஐஸ்வர்யம்;12. நஷ்டம்.

அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்.( சந்திரன் எட்டாம் வீட்டில்)

மேஷம்-விசாகம், அனுஷம், கேட்டை; ரிஷபம்-மூலம், பூராடம், உத்திராடம்;
மிதுனம்-உத்திராடம், திருவோணம், அவிட்டம்; கடகம்- அவிட்டம், சதயம், பூரட்டாதி.
சிம்மம்-பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; கன்னி-அசுவினி, பரணி, கார்த்திகை

துலாம்-கிருத்திகை, ரோஹிணி, மிருக சீர்ஷம்;விருச்சிகம்:-மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம்;
தனுசு:- புனர்பூசம், பூசம், ஆயில்யம்; மகரம்- மகம், பூரம், உத்திரம்; கும்பம்;_உத்திரம், ஹஸ்தம், சித்ரை.
மீனம்:- சித்திரை, சுவாதி, விசாகம்.
 
The inspiration to open this thread is queries about astrology on some threads which I also tried to reply to the extent of my knowledge. Here I would try to post materials relating to Vedic Astrology with one can easily understand the basic concepts and put them in practice. I have completed the Jyotish Acharya course conducted by the Bharatiya Vidhya Bhawan, New Delhi. I also have done some research work on effect of 6[SUP]th[/SUP] lords Dasa and planets placed in 6[SUP]th[/SUP] house’s Dasa in one’s horoscope co relating them with real life experiences of people. I am sure much learned and experienced persons in the field of astrology are around there in this forum and would like to request them to kindly point out mistakes if any found in my postings. There are certain things you may find on contrast to the scientific beliefs of present world. But in deep analysis you will find that to days science is also indebted to our own Astrology for many of its findings. For example Sun according to science is stationary and all other planets revolve around it. In astrology we consider Sun and Moon as Grahas(Planets) and earth is excluded from the list of planets and is considered as stationary. Let us begin …..
Om Sri Gurubhyo Namaha…
Everything related to Hindu religion is based upon our Vedas. Astrology is no different and is an integral part of our Veda and as such called as a Vedanga. Veda the sacred scriptures of Hidus embody eternal knowledge. To understand the true essence of Veda one has to possess and practice strict moral and spiritual values and indulge in deep study of the subject. During ancient times this knowledge was spread through Sruti and Smriti only before the writing skills were developed. That’s why this vidhya is practiced in form Slokas as it is always to easy to remember. There are six Vedangas such as i) Shiksha ( understanding Vedic Varnas, Swaras, Mantras and technique to pronounce words properly) ii) Chanda ( maily relates to lyrical delivery of Vedic Suktas) iii) Vyakarana ( as evident deals with grammer) iv) Nirukta ( explanation of difficult words) v) Kalpa (understanding the uses of various Mantras and practice of rituals) vi) Jyotisha : Is the Chakshu or eyes of Veda mainly because it helps to see or visualize the past present and the future and is considered the most important anga of the Veda.
All of you will agree that our body or for that matter any living things body is made of Pancha Bhoota i.e Agni, Vayu, Jal, Akash and Bhoomi. Celestial bodies consist of enormous energy and could influence almost all terrestrial phenomena with their position in the Sky. That’s why need to calculate the position of every planet at a given time (say birth of a child) at a specific place on earth. In Astrology we try to co-relate and analyze the impact of influence of planets on an event on earth by placing their position in a chart which is called horoscope.
?? With the Lord Narayana’s blessings, being a professional Research & Development Geo-Scientist in Govt of India (Retired in 2017), practicing over a decade plus as a hobby but with passion- “Vedic Astrology” and attempt to interpret different planetary conjunction for a native, based on spectral and chemical composition characters of different planets and their angular aspects. Some predictions, especially on natives attitude, hidden characters, etc have come out very True. Yes, moon and it’s position (Gocharam) do play on such issues, but birth characters based on Mars, Sukra, Guru & Sani play a major role.
Also, trying to know the validity of ephemeris (astronomical/stellar charts) calculations w.r.t. Vakkiya Panchangam calculations. Anyone in the Group with similar passion with scientific bias or otherwise may communicate their results or opinions or suggestions. I am not perfect and aim to become near perfect with Narayanaya’s blessings and elders Ashirwadams. Regards & best wishes to the team. Adiyen V.Rajagopalan Iyengar, Bangalore
 
Dear SR,
I understand you must have some really bad experience in life which has forced you to make this post. But please believe me, it is not the end. May be you are destined to do something strong for which the destiny is preparing you. There is a proverb, "when going gets tough, the tough gets going" So be tough and get going. You have posted your query here because you believed in Kama of past life. So there may be some thing bad in your past life which is now getting neutralized think like that. Let me give you an example from Mahabharata which will give you an idea about the impact of past Karma's in one's life.
After the Mahabharata War was over Dhritarashtra, posed one question to Krishna;
Tell me, Krishna, I had 100 Sons, no one is left even to do my last rites, what did I do to have such a brutal fate?
Krishna replied, some 50 births back you were a hunter and have killed 100 hatchlings of a Krauncha bird and earned its curse to have a similar fate and you paid your debt in this Janma.
Why did I get it in same or next Janma, why it took so long and 50 births to take effect? asked, Dhritrashtra
Krishna replied with a smile, Look, having 100 sons needs immense Punya. You took 50 births to accumulate that much of Punya to have 100 sons in your life!! and then repaid your debt you made 50 births back.

I think, this story makes it clear that to gain punya is not easy- it takes 50 births to neutralize the Papa of one birth. Just imagine the amount of Papas we are doing to day. How many births it is going to take to neutralize its effects?
Excellent encouraging positive reply. ?
 
On which scientific basis, our karmic burdens of the past or how any one even the astrologer, who calculates know what type of good or bad deeds one has committed in the previous births and how this affects in this birth. instead of telling generally these scientific basis.I have seen people predicting correctly even without astrology and seen people who predict wrongly even with precise astrological calculations.How can you explain these type of phenomenon through natal or birth charts?
Nice query. With Lord Narayana’s blessings, being a professional scientist and having little knowledge on Vedic Astrology & practicing for some years, I shall attempt to answer your doubt to some extent.
Analogy with Science Postulates: “Nothing can be created & nothing can be destroyed”;” Polymorphism”; “Chemical equilibrium & equations Reactants A+B+...+N=Products P+Q+.....+N1 for a given Pr & Temp”, etc.

Now coming to the Philosophy of Poorva Janma/s or present Janma past Karma:
Vedams / Upanishadams say Aathma is never created nor destroyed (Refer above Postulate-1) and it gets into different body’s (may be animal, human, trees, insects, etc) which implies => different forms (refer postulate-2 on Polymorphism) and continue to stay in that structure/body till P & T are satisfied, i.e. with shining, illustrious, healthy life, like gem stones or diamond formed under high pressure & temperature. Diamond was once kms deep below the crust = Poorva janma Karma of (many kms down = many life backwards) withstanding all ordeals & sufferings given by god as a test to convert a sincere devotee = simple Carbon like life then to present glorious Diamond like life.
Just like reactants A,B, C & products P,Q,R in above cited equation (Chithraguptan maintains) Papams & Punyams equivalent to reactants done by a given body (soul is always pure) in one or more earlier lives, the successive life equivalent to products (P for wealth, Q for health, R for Status, etc) are given. This means, as you sow, so you reap and as the reactants one adds the resultant products are created.
Analogy of Astro-Predictions:
When there are scientific geochronological & nuclear radio-isotope methods to know what was X-material (stone or bio-samples or living or dead bodies like fossils) millions of years back, the supreme Science Vedas (Astrology too is part of Veda only) if studied & interpreted properly , as a scientist, with (least little known but established dynamic parameters)-9 planets, 12 houses, 24 hrsx365 days, 27 Nakshatramsms, dynamic coordinates: latitude & longitude, their innumerable permutations & combinations, many things that science cannot answer can be answered. Vedic experts - saints (original Scientists without any paper degrees) who have attained supreme level of spirituality, CAN PREDICT accurately any Aathmas - past, present & future life and events that made that life to sustain in that particular form for a destined period of time & finally left the physical body X to enter body Y or merged with Antharahma-divine super positive energy called GOD.
If one believes wholeheartedly with devotion & Bhakti in the existence of one & only supernatural totally positive energy - God (called by any liked name, viz. Vishnu, Shiva, Durga, Allah, Jesus, Fire, water, Air, Sun, Moon, Tree, Bird, etc) than that vast positive energy can easily get rid of any negative energy in one’s body (soul is pure & it’s God and he is in every life & nonliving matter- Ref. Narasimha Avatharam) and lead that life for ultimate salvation- no more life & death, that is attaining “Moksha-the supreme bliss any soul wish to reach & merge finally”.
Hope, I, being professional technocrat for 39 yrs, could clear to an extent the doubts of present generation technocrats on Karma, God,scope of Astrology, and above all the very purpose of life.
Humble Request to all, especially to the learned experts on Veda, Astrology & Upanishadam: I may be pardoned, if some words are misspelled or wrongly referred and inferred. I am still a Pre KG student in the ocean of knowledge that the Veda represents. Lord Narayana bless. Adiyen, V.Rajagopalan, Bangalore.
 
நக்ஷத்திரங்களை,ஜன்மம், அனுஜன்மம், த்ரிஜன்மம் என மூன்று பிரிவுகளாக பிரித்து கொள்கிறார்கள்.

இம்மாதிரி பிரித்து கொள்வார்கள்.
அசுவதி, மகம், மூலம்,
பரணி,பூரம், பூராடம்
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்
ம்ருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்
திருவாதிரை, சுவாதி, சதயம்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
ஆயில்யம்,காட்டை,ரேவதி

முதன் முதலில் ஆரம்பிக்கும் தசை:-

அசுவதி மகம் மூலத்திற்கு கேது-வருஷம்-7.
பரணி பூரம், பூராடம்-சுக்கிரன்-20 வருடம்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்-சூரியன்-6

ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்-சந்திரன்-10
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்-செவ்வாய்-7
திருவாதிரை,சுவாதி,சதயம்-ராஹு-18

புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி-குரு-16
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி-சனி-19
ஆயியம்,கேட்டை,ரேவதி-புதன்-17.

12 ராசிகள் உள்ளன அல்லவா.
இதை மூன்றாக பிரித்தார்கள்.

மேஷம்,கடகம், துலாம்,மகரம்-சர ராசிகள்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம்,கும்பம்- ஸ்திர ராசிகள்.

மிதுனம், கன்னி, தனுஸ், மீனம்--உபய ராசிகள்.

உங்கள் லக்கினம் சர லக்கினமா:- 11ம் வீட்டுக்காரன் பாதகாதிபதி.
உங்கள் லக்கினம் ஸ்திர லக்கினமா_ 9ம் வீட்டுக்காரன் பாதகாதிபதி.
உங்கள் லக்கினம் உபயம் லக்கின்மா-7 ம் வீட்டுகாரன் பாதகாதிபதி.

மேஷம், விருச்சிகம் வீட்டுகாரன்-செவ்வாய்.
ரிஷபம், துலாம்-வீட்டுகாரன்-சுக்கிரன்.
மிதுனம், கன்னி-வீட்டுகாரன்-புதன்.

கடகம்-வீட்டுகாரன்-சந்திரன்.
சிம்மம்- வீட்டுகாரன்-சூரியன்,
தனுசு,மீனம்-வீட்டுக்காரன்-குரு.
மகரம், கும்பம்-வீட்டுகாரன்-சனி.

கிரஹங்களின் அவஸ்தை என்பது- உச்சம், நீசம், பகை, நட்பு முதலியன.
ஒரு கிரஹம் எந்த வீட்டில் உச்சமோ அதற்கு ஏழாவது வீட்டில் நீசம்.ஆகிறது.
சூரியன்-மேஷத்தில் உச்சம் பெறுகிறார். துலாத்தில் நீசமாகிறார்.
சந்திரன்-ரிஷபத்தில் உச்சம்- விருச்சிகத்தில் நீசம்.
செவ்வாய்-மகரத்தில் உச்சம்-கடகத்தில் நீசம்.

புதன்-கன்னியில் உச்சம்-மீனத்தில் நீசம்.
குரு- மகரத்தில் நீசம்----கடகத்தில் உச்சம்.
சுக்கிரன்-மீனத்தில் உச்சம்-கன்னியில் நீசம்.
சனி--துலாத்தில் உச்சம்- மேஷத்தில் நீசம்.

கிரஹங்களின் பார்வை:-
எல்லா கிரஹமும் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7 வது வீட்டை பார்க்கும்.
சூரியன்- பார்வை-7ம்வீடு.
சந்திரன்- பார்வை-7ம் வீடு,

செவ்வாய்-பார்வை-4,7,8 வீடுகளை பார்க்கும்.
புதன்-பார்வை-7ம் வீடு.

குரு-பார்வை-5,7,9, ம் வீடுகளை பார்க்கும்.
சுக்கிரன்-பார்வை-7ம் வீடு
சனி- பார்வை-3,7,9 ம் வீடுகளை பார்க்கும்.

விஷேச மாரகர்கள்_
சர லக்கினங்களுக்கு 2ம், 7ம் வீட்டு அதிபதிகள்.
ஸ்திர லக்கினங்களுக்கு, 3ம், 8ம் வீட்டு அதிபதிகள்.
உபய லக்கினங்களுக்கு- 7ம், 11ம் வீட்டு அதிபதிகள்.

அசுவதி, பரணி-முழு உடலும் மேஷ ராசியில் உளது.
கிருத்திகை-ஒரு பாதம் தான் மேஷத்தில் உளது;
ஆதலால், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -காலற்ற நாள்

உடலற்ற நாள்.;_ மிருக சீர்ஷம், சித்திரை, அவிட்டம்,
தலையற்ற நாள்:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

இந்த நாட்கள், மனை முஹூர்த்தம், யாத்திரைக்கு ஆகாது.
 
லக்கினம் என்பது முதல் வீடு, ஆதலால் -1 என்று குறிப்பிட படும்.
கேந்திரம் என்பது=1,4,7,10ம் வீடுகள்.
பணபரம் என்பது-2,8,5,11ம் வீடுகள்.

ஆபோக்லிபம் என்பது-3,6,9,12ம் வீடுகள்.
திரிகோணம் என்பது- 1, 5,9ம் வீடுகள்.
உபஜயம் என்பது-3,6,10,11ம் வீடுகள்.

ஆண் ராசிகள்=மேஷம், , மிதுனம், சிம்மம், துலாம், தனுசு,கும்பம்.
பெண் ராசிகள்= ரிஷபம், கடகம், கன்னி, விருக்கிகம், மகரம், மீனம்.

பெண் ராசியில் பெண் பிறந்தால் பெண்ணாக இருப்பர்,
ஆண் ராசியில் ஆண் பிறந்தால் ஆணாக இருப்பர்.

ஒற்றை ராசிகள்:- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.
இரட்டை ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.

குரு 100 சதவிகிதம் சுப கிரஹம்.
சுக்கிரன் 75% சுப கிரஹம்.
வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% சுபன்.
வளர் பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன்-சம நிலை-50% சுபன்.

இந்த சம நிலையில் சந்திரன் சுபருடன் சேர்ந்தால் சுபன்; ப்பாபியுடன் சேர்ந்தால் பாபி.
தேய்பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன் சம நிலை-50% சுபன்.
தேய் பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% பாபி.

புதன் ஒரு ராசியில் தனியாக இருந்தால் 50%ஸுபன்.
சுப கிரஹங்களான குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரனுடன் சேர்ந்தால் 50% சுபன்.
அசுப கிரஹங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய் பிறை சந்திரன், ராஹு, கேது
இவர்களுடன் சேர்ந்தால் 50% அசுபன்.

நக்ஷத்திரங்களின் விசேஷ குணங்கள்.
மிருது நக்ஷத்திரங்கள்:-மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், ரேவதி.
துரித நக்ஷத்திரங்கள்:- அசுவினி, ஹஸ்தம், மூலம்.
ஸ்வபாவ நக்ஷத்திரங்கள்_:-கார்த்திகை, விசாகம்.

சர நக்ஷத்திரங்கள்:- சுவாதி, திருவோணம், புனர்பூசம், அவிட்டம், சதயம்,
ஸ்திர நக்ஷத்திரங்கள்:- உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.
உக்கிர நக்ஷத்திரங்கள்:- பரணி,மகம், பூரம், பூராடம், பூரட்டாதி.

உச்ச நிலை நக்ஷத்திரங்கள்:- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
கீழ் நிலை நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, கார்திகை, மகம், பூரம், மூலம், பூராடம்,உத்திராடம்.
இடை நிலை நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், அவிட்டம்
சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், சதயம்,பூரட்டாது, உத்திரட்டாதி, ரேவதி.

மேல் நோக்கு நக்ஷத்திரங்கள்:- பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம்,பூரட்டாதி.

கீழ் நோக்கு நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம்,திருவோணம்,
அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி.

சம நோக்கு நக்ஷத்திரங்கள்:- அசுவுனி, மிருகசீர்ஷம்,புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,
கேட்டை, பூராடம், ரேவதி.

ஆண் நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, ரோஹிணி;ஆயியம், மகம், உத்திரம்,சித்திரை, சுவாதி,
பூராடம்,பூரட்டாதி, உத்திரட்டாதி.

பெண் நக்ஷத்திரங்கள்:- கார்த்திகை, மிருகசீர்ஷம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்,பூரம், ஹஸ்தம்.
விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.

அலி நக்ஷத்திரங்கள்:- மூலம், கேட்டை.

கண்டாந்த நக்ஷத்திரங்கள்:- அசுவதியின் ஆரம்பம், ரேவதியின் கடைசி, ஆயில்யம் கடைசீ மகம் ஆரம்பம்,
கேட்டையின் கடைசீ மூலத்தின் ஆரம்பம். ஆகியவைகள்.

தனிஷ்டா பஞ்சமி :- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த 5 நக்ஷத்திரங்களில்
ஏதேனும் ஒன்றில் யாராவது இறந்தால் அந்த வீடு 6 மாதங்களுக்கு பூட்டி வைக்க பட வேண்டும்.

உத்திரகாலாம்ருதம் புத்தகம் சொகிறது:- புதன்-பூமி தத்துவம்.
சந்திரனும், சுக்கிரனும் ஜல தத்துவம்;
செவ்வாயும், சூரியனும் நெருப்பு (அக்னி) தத்துவம்,
குரு-ஆகாயம் தத்துவம், சனி வாயு தத்துவம்.

மேஷம்0-30*;ரிஷபம்30-60*; மிதுனம்60-90* கடகம்90-120*
சிம்மம்120-150*; கன்னி150-180*;துலாம் 180-210* விருச்சிகம்210-240;
தனுசு240-270*; மகரம்270-300*;கும்பம்300-330* ;மீனம்330-360*
டிகிரீஸ்=பாகை.

சூரியன் 10ஆவது பாகையில் உச்சபலம்-100%
சந்திரன் 33ஆவது பாகையில் உச்ச பலம்-100%
செவ்வாய் 298 ஆவது பாகையில் உச்சபலம்-100%
புதன் 165 ஆவது பாகையில் உச்சபலம் 100%

குரு 95ஆவது பாகையில் உச்சபலம்-100%
சுக்கிரன் 357ஆவது பாகையில் உச்ச பலம்-100%
சனி 100 ஆவது பாகையில் உச்சபலம்-100%
மற்ற பாகைகளில் உச்சபலம் மாறுபடும்.

சூரியன் 190ஆவது பாகையில் உச்சபலம்-0%
சந்திரன் 213ஆவது பாகையில் உச்ச பலம்-0%
செவ்வாய் 118ஆவது பாகையில் உச்சபலம்-0%
புதன் 345 ஆவது பாகையில் உச்சபலம்-0%

குரு 275 ஆவது பாகஒயில் உச்சபலம்-0%
சுக்கிரன் 177ஆவது பாகையில் உச்சபலம்-0%
சனி 21 ஆவது பாகையில் உச்சபலம்-0%.
0 பாகையிலிருந்து உச்ச பாகை நோக்கி படிபடியாக பலம்
கூடிக்கொண்டே சென்று உச்சபலமான 100 தொட்டு முடித்ததும்
படிபடியாக குறைந்து கொண்டே வந்து 0 பலத்தை அடையும்.

யுக்மா யுக்ம பலம்:- சூரியன்,செவ்வாய், குரு, சனி ஆண் ராசி என்னும்
ஒற்றைபடை ராசியில் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.
இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால் அதன் பலம் 0 ஆகும்.

சந்திரன், புதன் சுக்கிரன் இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால்
அதன் பலம் 25 ஆகும். ஒற்றைபடை ராசியான ஆண் ராசியில் இருந்தால்
அதன் பலம் 0 ஆகும்.

கேந்திர பலம்:- 1,4,7,10 எங்கிற கேந்திர ஸ்தாநங்களில் கிரஹங்கள் இருந்தால்
அதன் பலம் 100 ஆகும்.
2,5,8,11, ஆகிய பணபர ஸ்தானத்தில் கிரஹங்கள் இருந்தால் அதன் பலம் 50 ஆகும்.

3,6,9,12 எனும் ஆபோக்லிப ஸ்தாநங்களில் கிரகங்கள் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.

மூல த்ரிகோண வீடுகள்:-

சூரியனுக்கு சிம்மம்,ஆக்ஷி வீடு, மூல த்ரிகோண வீடும் இதுவே.பலம்100%.
சந்திரனுக்கு ,ஆக்ஷி வீடு-கடகம்,--பலம் 75% உச்சமும், மூல த்ரிகோணமும் ரிஷபம்.
செவ்வாய்க்கு ஆக்ஷி வீடு-மேஷ,விருச்சிகம்- மூல த்ரிகோணம் மேஷம்-ஆக செவ்வாய் மேஷத்தில்
இருந்தால் 100 பலமும், விருச்சிகத்தில் இருந்தால் 75 பலம்.

புதன்- ஆக்ஷி வீடு:-மிதுனம்-75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோணமும், உச்சமும் கன்னி 100 பலம்.
குரு- ஆக்ஷி வீடு-தனுசு, மூல த்ரிகோணமும் இது தான் ஆதலால்100 பலம். மீனத்தில் ஆக்ஷி 75 பலம்.
சுக்கிரன்:-ஆக்ஷி-ரிஷபத்தில் 75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோண மும் மீனத்தில் 100 பலம்.
சனி:- மகரம் ஆக்ஷி வீடு 75 பலம், கும்பம் ஆக்ஷியும், மூல த்ரிகோணமும் 100 பலம்.

மீனத்தில் சுக்கிரன் உச்சம், அதை கன்னியில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரனின் உச்ச தன்மை போய் விடுகிறது.
லக்கினத்தின் 12 ஆவது வீடு விரய ஸ்தானம் -இதில் உதாரணமாக ரிஷப லக்கினம்- மேஷம் 12 ம் வீடு, சூரியன் இதில் உச்சம் . ஆனால் விரய ஸ்தானம் ஆவதால் உச்ச பலம் இல்லை. இதை தற்போது உள்ள கம்ப்யூட்டர் சொல்லாது.

நாம் தான் பார்த்து பலன் சொல்ல வேண்டும். கம்பூயூடர் உச்சம் என்றே உள்ள பலங்களை சொல்லும்.
ஒரு உச்சனை மற்றொரு உச்சன் பார்த்தாலும் உச்ச பலம் போய்விடும். இரவில் கார் ஓட்டும்போது எதிரே
வரும் வண்டியும், நீங்களும் சர்ச் லைட் போட்டால் வண்டி ஓட்ட முடியாது. ஒருவர் அணைக்க வேண்டி உளது.

டார்ச் லைட் வெளிச்சம் டார்ச் லைட் இருக்குமிடத்தில் வெளிச்சம் தெரியாது. சற்று தூரத்தில் தான் தெரியும். அது போல்
தான். கிரங்களின் பார்வை , தான் இருக்குமிடத்திலிருந்து தள்ளி பார்வை வீசுகிறது.

குரு தான் இருக்கும் வீட்டிற்கு நன்மை செய்யாது. பார்வை-5,7,9 தான் நன்மை செய்யும். சனி தான் இருக்கும் வீட்டிற்கு
நன்மை செய்வார், 3,7,10 பார்வை கெடுதல் செய்யும்.

திக் பலம்:-
சூரியன், செவ்வாய் இருவரும் பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவர்.
மகர லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன் நீசம் அடைந்தாலும், சூரியன் இங்து இருப்பவர்களுக்கு திக் பலம் உண்டு,
துலா லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீச மடைந்தாலும் சூரியன் இங்கு இருந்தால் திக் பலம்
என்ற அமைப்பில் பலம் பெறுவர். சனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டில் இருந்தால் திக் பலம் பெறுவர்.

சந்திரனும், சுக்கிரனும் 4 ஆம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்கள். புதனும், குருவும் லக்னத்தில் திக் பலம் பெறுவார்கள்.
 
      • டிகிரீஸ்=பாகை.

ஒவ்வொரு கிரஹத்திற்கும், நண்பர், பகைவர், சமமானவர் இருக்கிறார்கள். இதற்கு நைசர்க்கிக பலம் எனபெயர்.
இதில் இரு வகை உண்டு:- நிலையான மித்திரர், சத்ரு, சமமானவர்கள்; தற்காலிக மித்திரர், சத்ரு, சமமானவர்கள்.

நிலையான நைசர்கிக மித்ருவே தற்காலிக மித்ருவாகவும் அமைந்தால் அது அதி மித்ருவாகும்.
நிலையான நைசர்கிக மித்ரு , தற்காலிக சத்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.
நிலையான நைசர்கிக சத்ரு தற்காலிக சத்ருவாகவும் அமைந்தால் அது அதி சத்ரு ஆகும்.

நிலையான சத்ருவானவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் அது சமம் ஆகும்.
நிலையான சமம் பெற்றவர் தற்காலிக மித்ருவாக அமைந்தால் மித்ருவாக ஆவார்.
நிலையான சமம் பெற்றவர் தற்காலிக சத்ருவானால் சத்ரு வாகி விவார்.

ஒவ்வொரு கிரஹத்திற்கும் உச்சம்,ஆட்சி, நட்பு, சமம். பகை, நீசம் வீடுகள்- ராசிகள்.
சூரியனுக்கு:- மேஷம்-உச்சம், ரிஷபம்-பகை ; மிதுனம்-சமம்; கடகம்-சமம்.
சூரியனுக்கு:-சிம்மம்-ஆக்ஷி; கன்னி-சமம்; துலாம்-நீசம்; விருச்சிகம்- நண்பன்.
சூரியனுக்கு:- தனுசு- நண்பன்;மகரம்-பகை;கும்பம்-பகை; மீனம்- நண்பன்.

சந்திரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-உச்சம்; மிதுனம்- நண்பன்; கடகம்-ஆட்சி;
சந்திரனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-சமம்;விருச்சிகம்- நீசம்;
சந்திரனுக்கு:- தனுசு-சமம்; மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்-சமம்.

செவ்வாய்க்கு:- மேஷம்-ஆட்சி; ரிஷபம்-சமம்[ மிதுனம்-பகை; கடகம்- நீசம்.
செவ்வாய்க்கு--சிம்மம்- நண்பன்; கன்னி-பகை; துலாம்-சமம்; விருச்சிகம்-ஆட்சி.
செவ்வாய்க்கு:- தனுசு- நண்பன்; மகரம்-உச்சம்; கும்பம்-சமம்; மீனம் -நண்பன்

புதனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்-ஆட்சி; கடகம்-பகை;
புதனுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி-ஆட்சி-உச்சம்; துலாம் - நண்பன் ;விருச்சிகம்-சமம்.
புதனுக்கு;-தனுசு-சமம். மகரம்-சமம்; கும்பம்-சமம்; மீனம்- நீசம்.

குருவுக்கு:- மேஷம்:- நண்பன்; ரிஷபம்-பகை; மிதுனம்-பகை; கடகம்-உச்சம்.;
குருவுக்கு:- சிம்மம்- நண்பன்; கன்னி- நண்பன்; துலாம்-பகை; விருச்சிகம்- நண்பன்;
குருவுக்கு:- தனுசு-ஆட்சி; மகரம்- நீசம்; கும்பம்-சமம்; மீனம்-ஆட்சி.

சுக்கிரனுக்கு:- மேஷம்-சமம்; ரிஷபம்-ஆட்சி; மிதுனம்- நண்பன்; கடகம்-பகை;
சுக்கிரனுக்கு:-சிம்மம்-பகை; கன்னி- நீசம்; துலாம்-ஆட்சி; விருச்சிகம்-சமம்.
சுக்கிரனுக்கு:- தனுசு- நண்பன்; மகரம்- நண்பன்;கும்பம்- நண்பன்; மீனம்-உச்சம்.

சனிக்கு:- மேஷம்- நீசம்; ரிஷபம்- நண்பன்; மிதுனம்- நண்ப்ன்; கடகம்-பகை;
சனிக்கு:- சிம்மம்-பகை; கன்னி- நண்பன்; துலாம்-உச்சம்; விருச்சிகம்-பகை;
சனிக்கு;- தனுசு-சமம்; மகரம்-ஆட்சி; கும்பம்-ஆட்சி; மீனம்-சமம்.
ராகுவுக்கு உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்.;நட்பு கிரஹம்-சுக்;சனி; பார்வை-3,7,11.
சமம்-புதன்,குரு. பகை-சூரியன், சந்திரன், செவ்வாய்.

கேதுவுக்கு:-உச்சம்-விருச்சிகம், நீசம்-ரிஷபம்; நட்பு: சூரியன், சந்திரன், செவ்வாய்.
பார்வை-3,7,11. பகை;-சுரன்,சனி, சமம்_ புதன், குரு.

மாந்தி அல்லது குளிகனுக்கு:- உச்சம்-தனுசு; நீசம்-மிதுனம்; ஆட்சி-கன்னி,மகரம்;
நட்பு-சுக்ரன்;, சந்திரன், செவ்வாய்; சமம்-குரு;புதன்;சனி.பார்வை-2,12.

யோகங்கள்:- 27. சூரிய ஸ்புடத்தையும், சந்திர ஸ்புடத்தையும் ஒன்றாக கூட்டி
13 பாகை-20 கலையினால் வகுத்தோமென்றால் கிடைக்கும் ஈவு யோகமாகும்.
அதுவரை சென்ற யோகத்தையும் மீதியை-திரை-ராசி முறைப்படி பெருக்கி நாழிகை
விநாடிகள் கண்டு பிடிக்கலாம்.

காரகம் என்றால் அதிகாரம் மிக்கவர்கள்.

லக்னம்=முதல் பாவம்-இதற்கு காரகன். சூரியன்.இரண்டாம் பாவம்-குரு; மூன்றாம் பாவம் செவ்வாய்;
நாங்காம் பாவம்-சந்திரன்,அல்லது புதன் ஐந்தாம் பாவம்-குரு. ஆறாம் பாவம்-சனி மற்றும் செவ்வாய்.

ஏழாம் பாவம்-சுக்கிரன்; எட்டாம் பாவம்;-சனி; ஒன்பதாம் பாவம்-குரு.பத்தாம் பாவம்-குரு,சனி, புதன், சூரியன்.
பதினொன்ராம் பாவம்-குரு; பன்னிரண்டாம் பாவம்-சனி.
லக்னம்:- ஸூரியன்- ஆத்ம காரகன், பிதா காரகன்.

2ம் வீடு. சந்திரன்-உடல் காரகன்.;ஸூரியனும் சனியும்=சம்பாத்ய காரகன். சூரியன்/செவ்வாய்=அரசு வேலை கிரஹம்.

3ம் வீடு செவ்வாய்-சகோதர காரகன். வீரிய ஸ்தானம், சனி/செவ்வாய்- கர்ம காரகர்; ராகு-போக காரகன்;

4ம் வீடு. கேது-ஞான, மோக்ஷ காரகன்; சந்திரன்/புதன்=தொழில்,வீடு, வாஹனம்; மாதா.--சந்திரன்-படிப்பு; புதன்-கல்வி.

சுக்ரன்- வாஹன காரகன்.

5ம் வீடு. குரு-புத்ர காரகன்; பூர்வ புண்யம்; அறிவு, பக்தி, குல தேவதா கடாக்ஷம்.; குரு/சந்திரன்-அரசு பணி அளிக்கும் வாய்ப்பு.

6ம் வீடு:-சத்ரு, வியாதி, கடன், விபத்து; பிறர் தனம் வருதல்;
7ம் வீடு- சுக்கிரன்-களத்திரம்--கூட்டுத்தொழில்;

8ம் வீடு சனி=ஆயுள் காரகன்;ஆயுள், அவமானம், சிறைவாசம்; அடிபடுதல்.

9ம் வீடு- பாகியஸ்தானம்- சனி, சூரியன்-குரு- காரகர்கள்.

10ம் வீடு; தொழில் ஸ்தானம், உத்யோகம்; கர்ம ஸ்தானம்--ஸூரியன்,குரு, புதன்;சனி.

11ம் வீடு- லாப ஸ்தானம்- குரு; லாபம், வியாபாரம், மறு மணம். சுக்கிரனும் காரகன்.

12ம் வீடு- விரய ஸ்தானம்-- சயனம்-போகம்.--சனி-விரய காரகன்;

சென்னை:- ராசிமான சங்கியை 13* அட்சாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை வருமாறு.
மேஷம்=4 நாழிகை-29 வினாடி; ரிஷபம்=5 நாழிகை 4 வினாடி; மிதுனம்5-27, கடகம்=5-22;
சிம்மம்=5-08; கன்னி=5-04; துலாம்=5-16; விருச்சிகம்=5-28; தனுசு=5-19; மகரம்=4-46;
கும்பம்=4-17; மீனம்=4-11.

மேஷம்-1 மணி 48 நிமிஷம்; ரிஷபம்=2 மணி 2 நிமிஷம்; மிதுனம்=2மணி11 நிமிஷம்,;
கடகம்=2 மணி 9 நிமிஷம்; சிம்மம்=2 மணீ 3 நிமிஷம்; கன்னி=2 மணி 2 நிமிஷம்;

துலாம்=2 மணி 7 நிமிஷம்; விருச்சிகம்=2 மணி 11 நிமிஷம்; தனுசு=2 மணி 8 நிமிடம்;
மகரம்=1 மணி 56 நிமிடம்; கும்பம்=1 மணி 43 நிமிடம்; மீனம்=1 மணி 40 நிமிடம்.

லக்னம் என்பது என்ன? பூமண்டலத்திலிருந்து பார்க்கும்போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோற்றமளிக்கிறதோ அது தான் லக்னம்.
ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிஷங்களுக்கு ஒரு பாகை வீதம், சுழன்று கொண்டே வருகிறது.

ஒரு நாளைக்கு 360* பாகை சுழல்கிறது. அவ்வாறு சுழன்று வரும் போது குழந்தை ஜனன மாகும் போது,
கீழ் வானத்தில் எந்த ராசி உதய மாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் எங்கிறோம்.
.மேலை நாட்டில் சூரியனின் சலனத்தை அடிபடையாக கொண்டு பலன் அறிகிறார்கள். இதற்கு சாயன முறை எனப்பெயர்.

நிராயண முறை;- சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு நாம் பலனறிகிறோம். ஒவ்வொரு நாலும்
கீழ் வானில் லக்னம் தோன்றும் நேரம் சமச்சீராக இருக்காது. வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும், பூமியின் மேற்பரப்பில் பூ மத்திய ரேகையிலிருந்து ஒவ்வொரு அக்ஷாம்சத்திற்கும் சரிவு ஏற்பட்டு இருப்பதாலும்

ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறுபட்டிருக்கும்.ஒரு குழந்தை பிறந்த ஊர் எதுவோ அந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்ப இராசிமான சங்கியை மாறுபடும்.சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியே ஆரம்ப லக்னமாக இருக்கும்.

ஒவ்வொரு மாத ஆரம்பத்தில் ராசி மான சங்கியையின் முழு கால அளவு இருக்கும். அது ஒவ்வொரு நாளும் ஸூர்ய உதய காலத்தில் 9 வினாடிகள்=4 நிமிடங்கள் குறைந்து கொண்டே வரும்.

FOR EACH THITHI THESE ARE THE VISHA SOONYA RAASI:

PRATHAMAI; thulam. makaram. dwithiyai: danus, meenam, Thruthiyai: simham. makaram. Chathurthy: rishbam, kumbam. Panchami: Mithunam, kanni. Sasty: mesham, simham.Sapthami: kadagam, dhanus. Astami: mithunam. kanni. Navami and Dasami: Simham, vrishchigam. Ekadasi: dhanus, meenam. Dwadasi: Thulam, makaram. Thrayodasi: Rishabam,simham; Chathurdasi: Mithunam,kanni,dhanus, meenam, No thithi soonyam for amavasai and pournami.

ஒவ்வொரு திதிக்கும் விஷ சூன்ய ராசி உண்டு; அவை பின் வருமாறு.இந்த விஷ சூன்ய ராசி அதிபதிகள் கெடுதல் செய்யும். ஆனால், 1,5,9, அதிபதிகளில் யாரோ ஒருவர் இந்த ராசி அதிபதியை பார்த்தால் கெடுதல் செய்யாது.
ப்ரதமை-துலாம், மகரம்;
த்விதியை-தனுசு,மீனம்.
த்ருதியை-சிம்மம், மகரம்.

சதுர்த்தி- ரிஷபம், கும்பம்;
பஞ்சமி--மிதுனம், கன்னி,
சஷ்டி- மேஷம், சிம்மம்.

ஸப்தமி-கடகம்,தனுசு.
அஷ்டமி_ மிதுனம், கன்னி.
நவமி-சிம்மம்,விருச்சிகம்.

தசமி-சிம்மம்,விருசிகம்.
ஏகாதசி-தனுசு,மீனம்
துவாதசி-துலாம், மகரம்.

த்ரயோதசி-ரிஷபம்;சிம்மம்;
சதுர்தசி-- மிதுனம் ,கன்னி:தனுசு,மீனம்.
பெளர்ணமி/ அமாவாசை-கிடையாது.

நல்ல நேரம் பார்க்கும்போது கவணிக்க தக்கவை;_
கரி நாள் கூடாது; அஷ்டமி, நவமி திதி வேண்டாம்.
சித்த அமிருத யோகமாக இருக்க வேண்டும்.

சூரியன், செவ்வய், சனி ஹோரை தவிர மற்ற ஹோரைகள் நல்லது.
இராகு காலம், யம கண்டம் வேண்டாம். கெளரி பஞ்சாங்கத்தில் ரோக,
சோர, விஷ காலங்கள் வேண்டாம்.

அந்த நக்ஷத்திர காரருக்கு அன்று சந்திராஷ்டம தினமாக இருக்க கூடாது.

பஞ்சகம் பார்க்கும் முறை_:_ ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரை;
பிரதமை முதல் அன்றைய திதி வரை:- ;அசுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரை;
மேஷம் முதல் இஷ்ட கால லக்கினம் வரை; லக்கின துருவம்-மேஷம்-5; ரிஷபம்-7;
மகரம்-2;கும்பம்-4; மீனம்-6. மற்றவைகளுக்கு லக்கின துருவம் இல்லை. இவைகளை

கூட்டி ஒன்பதால் வகுக்கவும். மீதி 1மிருத்யு பஞ்சகம்- தானபிரீதி-தீபம்.;2. ஆயின்

அக்னி பஞ்சகம்- தானப்ரீதி-சந்தன குழம்பு; 3,5,7,9=சுப பஞ்சகம்; 4 -இராஜ பஞ்சகம்.
தானப்ரீதி-எலுமிச்சை; 6- சோர பஞ்சகம்-தானப்ரீதி- பூஜை மணி; 8. ரோக பஞ்சகம்.
தானப்ரீதி-தான்யம்.

தாரா பலன்:- ஜென்ம நக்ஷத்திரம் முதல் அன்றைய தினம் நக்ஷத்திரம் வரை எண்ணி கொண்டு வந்த தொகையை
ஒன்பதால் வகுத்து நின்ற மிச்சத்தில் 2,4,6,8,9,மிக உத்தமம்.1,3,5,7, வேண்டாம்.

சந்திர பலன்:- ஜென்ம ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த தொகைக்கு பலன்.
1. சுகம், நன்மை; 2. நஷ்டம்,சமம்; 3. லாபம், நன்மை; 4. வியாதி;தோஷம்; 5. பங்கம்;துயரம்; 7. கடன்,சமம்,:
6.. சத்துரு ஜயம், நன்மை; 8.விரோதம்,சமம்; 9.தாமதம்,சமம்; 10.சம்பத்து, நன்மை;11.ஐஸ்வர்யம்;12. நஷ்டம்.

அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நக்ஷத்திரங்கள்.( சந்திரன் எட்டாம் வீட்டில்)

மேஷம்-விசாகம், அனுஷம், கேட்டை; ரிஷபம்-மூலம், பூராடம், உத்திராடம்;
மிதுனம்-உத்திராடம், திருவோணம், அவிட்டம்; கடகம்- அவிட்டம், சதயம், பூரட்டாதி.
சிம்மம்-பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; கன்னி-அசுவினி, பரணி, கார்த்திகை

துலாம்-கிருத்திகை, ரோஹிணி, மிருக சீர்ஷம்;விருச்சிகம்:-மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம்;
தனுசு:- புனர்பூசம், பூசம், ஆயில்யம்; மகரம்- மகம், பூரம், உத்திரம்; கும்பம்;_உத்திரம், ஹஸ்தம், சித்ரை.
மீனம்:- சித்திரை, சுவாதி, விசாகம்.
 
மீனம்
உபய ராசி

மேஷம்
சர ராசி
ரிஷபம்
ஸ்திர ராசி

மிதுனம்
உபய ராசி

கும்பம்
ஸ்திர ராசி
கடகம்
சர ராசி
 
மீனம்
உபய ராசி
பெண் ராசி
மேஷம்
ச ர ராசி
ஆண்ராசி
ரிஷபம்
ஸ்திர ராசி
பெண் ராசி
மிதுனம்
உபய ராசி
ஆண்ராசி
கும்பம்.
ஸ்திர ராசி
ஆண் ராசி
கடகம்
சர ராசி
பெண் ராசி
மகரம்
சர ராசி
பெண் ராசி
சிம்மம்
ஸ்திர ராசி
ஆண் ராசி
தனுசு
உபய ராசி
ஆண் ராசி
விருச்சிகம்
ஸ்திர ராசி
பெண் ராசி
துலாம்
சர ராசி
ஆண் ராசி
கன்னி
உபய ராசி
பெண் ராசி

ஆக்ஷி வீடுகள்.-கிரஹங்களுக்கு.==சொந்த வீடுகள்.
மீனம்
குரு
மேஷம்.
செவ்வாய்
ரிஷபம்
சுக்கிரன்
மிதுனம்
புதன்.
கும்பம்
சனி
கடகம்.
சந்திரன்
மகரம்
சனி
சிம்மம்.
சூரியன்
தனுசு
குரு
விருச்சிகம்
செவ்வாய்.
துலாம்
சுக்கிரன்
கன்னி
புதன்.
 
உச்ச வீடு. கிரஹங்களுக்கு.
மீனம்
சுக்கிரன்.
மேஷம்
சூரியன்
ரிஷபம்
சந்திரன்
மிதுனம்
கும்பம்.கடகம்
குரு
மகரம்
செவ்வாய்
சிம்மம்
தனுசுவிருச்சிகம்துலாம்
சனி
கன்னி
புதன்
 
நீச வீடு கிரஹங்களுக்கு.

மீனம்
புதன்
மேஷம்
சனி
ரிஷபம்மிதுனம்
கும்பம்கடகம்
செவ்வாய்
மகரம்
குரு
சிம்மம்
தனுசுவிருச்சிகம்
சந்திரன்.
துலாம்
சூரியன்
கன்னி
சுக்கிரன்
 
மீனம்
330-360
பாகை
மேஷம்
0--30
பாகை
ரிஷபம்
30--60
பாகை
மிதுனம்
60-90
பாகை
கும்பம்
300---330
பாகை
கடகம்.
90--120
பாகை
மகரம்
270--300
பாகை.
சிம்மம்
120--150
பாகை
தனுசு
240---270
பாகை.
விருச்சிகம்
210--240.
பாகை
துலாம்
180--210
பாகை.
கன்னி
150--180.
பாகை
 
மீனம்

சூரியன்- நட்பு
சந்திரன்- நட்பு
செவ்வாய்-பகை
புதன்- நீசம்.
குரு-ஆட்சி.
சுக்கிரன்--உச்சம்.
சனி- நட்பு
ராகு-கேது- நட்பு.

மேஷம்
சூரியன்-உச்சம்.
சந்திரன்-பகை
செவ்வாய்-ஆட்சி
புதன்- நட்பு.
குரு-பகை
சுக்கிரன்- நட்பு
சனி- நீசம்.
ராகு-கேது-பகை.

ரிஷபம்
சூரியன்-பகை
சந்திரன்-உச்சம்
செவ்வய்- நட்பு
புதன்- நட்பு
குரு- நட்பு
சுக்கிரன்-ஆட்சி
சனி-நட்பு
ராஹு கேது- நீசம்.

மிதுனம்
சூரியன்-பகை.
சந்திரன்- நட்பு.
செவ்வாய்- நட்பு
புதன்-ஆட்சி
குரு- நட்பு
சுக்கிரன்- நட்பு
சனி- நட்பு
ராகு-கேது- நட்பு.

கும்பம்.
சூரியன்- நட்பு
சந்திரன்-பகை
செவ்வாய்-பகை
புதன்- நட்பு
குரு-- நட்பு
சுக்கிரன்- நட்பு
சனி-ஆட்சி
ராகு-கேது-பகை.

கடகம்
சூரியன்-பகை
சந்திரன்-ஆட்சி
செவ்வாய்- நீசம்
புதன்-நட்பு
குரு-உச்சம்.
சுக்கிரன்-பகை
சனி-பகை
ராகு-கேது-பகை.

மகரம்
சூரியன்-பகை
சந்திரன்-பகை
செவ்வாய்-உச்சம்
புதன்- நட்பு
குரு-நீசம்.
சுக்கிரன்- நட்பு
சனி-ஆட்சி
ராகு-கேது- நட்பு.
சிம்மம்.
சூரியன்-ஆட்சி
சந்திரன்-பகை
செவ்வாய்-பகை
புதன்-பகை
குரு- நட்பு
சுக்கிரன்-பகை
சனி-பகை
ராஹு-கேது-பகை

தனுசு
சூரியன்- நட்பு
சந்திரன்- நட்பு
செவ்வாய்-பகை
புதன்- நட்பு

குரு-ஆட்சி
சுக்கிரன்- நட்பு
சனி- நட்பு
ராகு-கேது- நட்பு

விருச்சிகம்.
சூரியன்-பகை.
சந்திரன்- நீசம்
செவ்வாய்-ஆட்சி
புதன்- நட்பு
குரு- பகை
சுக்கிரன்- நட்பு
சனி-பகை.
ராகு-கேது-உச்சம்.

துலாம்
சூரியன்- நீசம்
சந்திரன்-பகை.
செவ்வாய்- நட்பு
புதன்- நட்பு
குரு- நட்பு
சுக்கிரன்-ஆட்சி
சனி-உச்சம்.
ராஹு-கேது- நட்பு.

கன்னி
சூரியன்-பகை
சந்திரன்- நட்பு
செவ்வாய்- நட்பு
புதன்-ஆட்சி;உச்சம்.
குரு- நட்பு
சுக்கிரன்- நீசம்.
சனி- நட்பு
ராஹு-கேது- நட்பு,

மீனம்
ரேவதி1,2,3,4.புதன்
உத்திரட்டாதி1,2,3,4,சனி
பூரட்டாதி4.குரு.
குரு

மேஷம்
அசுவுனி1,2,3,4,கேது
பரணி1,2,3,4.சுக்கிரன்
கார்த்திகை-1.சூரியன்.
செவ்வாய்.

ரிஷபம்
கார்த்திகை2,3,4,சூரியன்
ரோஹிணி1,2,3,4,சந்திரன்
மிருகசீர்ஷம்-1,2,செவ்வாய்
சுக்கிரன்

மிதுனம்
மிருகசீர்ஷம்3,4செவ்வாய்
திருவாதிரை1,2,3,4,ராஹு
புனர்பூசம்1,2,3,குரு.

புதன்

கும்பம்
அவிட்டம்3,4. செவ்வாய்
சதயம்-1,2,3,4,ராஹு
பூரட்டாதி1,2,3, குரு.
சனி

கடகம்.
புனர்பூசம்4 குரு
பூசம்1,2,3,4, சனி
ஆயில்யம்1,2,3,4,புதன்
சந்திரன்

மகரம்
உத்திராடம்2,3,4,சூரியன்
திருவோணம்1,2,3,4,சந்திரன்
அவிட்டம்1,2, செவ்வாய்
சனி

சிம்மம்
மகம்1,2,3,4,கேது
பூரம்1,2,3,4,சுக்கிரன்
உத்திரம்1 சூரியன்
சூரியன்.

தனுசு
மூலம்1,2,3,4கேது
பூராடம்1,2,3,4,சுக்கிரன்
உத்திராடம்1சூரியன்
குரு

விருச்சிகம்
விசாகம்4குரு
அனுஷம்1,2,3,4,சனி
கேட்டை1,2,3,4,புதன்
செவ்வாய்

துலாம்.
சித்திரை3,4,செவ்வாய்
சுவாதி1,2,3,4,ராஹு
விசாகம்1,2,3,குரு
சுக்கிரன்.

கன்னி.
உத்திரம்2,3,4,சூரியன்
ஹஸ்தம்1,2,3,4, சந்திரன்
சித்திரை1,2, செவ்வாய்
புதன்

பாசகாதிபர்கள்:- ஒவ்வொரு கிரஹ தசையிலும்,ஏனைய கிரஹங்களின் புக்திகள் நடை முறைக்கு வரும். கால அளவுகளை பார்த்தோம். இப்போது ஒவ்வொரு தசையிலும், புக்திகளில் கிரஹங்கள் பலனளிப்பதில் , வெவ்வேறு தன்மை கொண்டுள்ளன. அவர்களை நாங்கு வகைகளாக பிரித்து கூறுவர். அவர்களே பாசகாதிபர்கள் என்பர்.

பாசகாதிபர் :- போதகன், வேதகன், பாசகன், காரகன் என்பவராவர். இவர்களில் போதகன் என்பவன் தசையின் பலங்கள் அனைத்தையும் கொடு என்பான்.வேதகன் என்பவன் பலங்கள் தர வேண்டாம் என்று கெடுப்பவன்.

பாசகன் என்பவன் அந்த தசையில் நடக்கும் பலனுடன் இன்னும் அதிக மாக கொடுப்பவன். ராஹு கேதுவிற்கு பாசகாதிபர்கள் யாருமில்லை.

காரகன் என்பவன் தசையில் பலனுக்குறிய பொருளை கொடுப்பவன். ஒவ்வொறு கிரஹ தசைகளிலும் பாசகாதிபர்கள் மாறுபடுவர். அவர்கள் விவரம்.
தசைகள்போதகன்வேதகன்.பாசகன்காரகன்.
சூரிய தசைசெவ்வாய்சுக்கிரன்சனிகுரு.
சந்திர தசைசெவ்வாய்சூரியன்சுக்கிரன்சனி
செவ்வாய் தசைசந்திரன்புதன்சூரியன்சனி
புதன் தசை

குரு

செவ்வாய்

சந்திரன்

சுக்கிரன்

குரு தசைசெவ்வாய்சூரியன்சனிசந்திரன்
சுக்கிர தசைகுருசனிபுதன்சூரியன்.
சனி தசைசந்திரன் செவ்வாய்சுக்கிரன்குரு.
 
கிரஹங்கள்--மூல த்ரிகோண ராசிகள். கிரஹங்களின் பலம் அறிய.
மீனம்மேஷம்
செவ்வாய்
ரிஷபம்
சந்திரன்.
மிதுனம்
கும்பம்.
சனிராஹு
கடகம்
மகரம்சிம்மம்
சூரியன். கேது
தனுசு
குரு
விருச்சிகம்துலாம்
சுக்கிரன்
கன்னி
புதன்
 
மீனம்சுக்கிரனுக்கு
0-டு 27* பரம உச்சம்.

புதன் 0-டு-15* நீசம்.

மேஷம் சூரியனுக்கு
0டு10* பரம உச்சம்
செவ்வாய்க்கு-0டு12* மூல த்ரிகோணபலம்.
13டு 30 *ஆக்ஷி பலம்.
சனிக்கு 0-டு20*பரம நீசம்.

ரிஷபம்
சந்திரனுக்கு 1டு 3* பரம உச்சம். மீதம் 27*
மூலத்ரிகோண பலம்
மிதுனம்

கும்பம்.சனிக்கு 0-டு20* மூல த்ரிகோண பலம்.20-டு 30* ஆட்சி பலம்கடகம்
செவ்வாய்-பரம நீச பலம் 0-டு28 பரம நீசம். குருவிற்கு
0-டு5* பரம உச்ச பலம்.
மகரம்செவ்வாய்க்கு
0-டு 28* பரம உச்ச பலம்.குருவிற்கு 0-டு5* பரம நீசம்.
சிம்மம் சூரியனுக்கு
1டு 20*மூலத்ரிகோன பலம்.20-டு30*
ஆட்சி பலம்.
தனுசு
குரு மூல த்ரிகோண பலம்;0டு10*-;20டு 30* ஆட்சி பலம்.

விருச்சிகம்-சந்திரன்
0-டு3 பரம நீசம்.
துலாம் சூரியனுக்கு
0-டு 10* பரம நீசம்.
சுக்கிரனுக்கு 0டு20* மூல த்ரிகோண பலம். 20டு 30-ஆட்சி பலம்.சனிக்கு 0டு20* பரம உச்சம்,
கன்னி
புதன்-0டு15* உச்ச பலம். 15டு20 *மூலத்ரிகோணபலம்.
20டு30*ஆட்சி பலம்
0-டு27* சுக்கிரன் பரம நீசம்..
 
Last edited:
கிரஹம். நட்பு ராசிகள்சமம்-ராசிகள்பகை-ராசிகள்.ஆட்சி, உச்சம் நீசம்.
சூரியன்விருச்சிகம்தனுசு
மீனம்.
மிதுனம், கடகம், கன்னிரிஷபம், மகரம், கும்பம்.சிம்மம்,மேஷம்துலாம்
சந்திரன்மிதுனம்-சிம்மம்,கன்னிமேஷம்-துலாம்,தனுசு,மகரம்,
கும்பம்,மீனம்
இல்லைகடகம்,ரிஷபம், வ்ருச்சிகம்.
செவ்வாய்சிம்மம், தனுசு
மீனம்
ரிஷபம், துலாம்,கும்பம்மிதுனம், கன்னிமேஷம், வ்ருச்சிகம், மகரம், கடகம்.
புதன்ரிஷபம்,சிம்மம்,துலாம், மகரம்கும்பம்மேஷம், வ்ருச்சிகம், தனுசுகடகம்மிதுனம், கன்னிமீனம்.
குருமேஷம், வ்ருச்சிகம்,
சிம்மம், கன்னி
கும்பம்ரிஷபம், மிதுனம்துலாம்தனுசு,மீனம்
கடகம், மகரம்,
சுக்கிரன்மிதுனம்,தனுசு,மகரம்,
கும்பம்.
மேஷம், வ்ருச்சிகம்கடகம், சிம்மம்,ரிஷபம்,, துலாம்
மீனம், கன்னி
சனிரிஷபம், மிதுனம், கன்னிதனுசு,மீனம்கடகம், சிம்மம்
வ்ருச்சிகம்
மகரம், கும்பம்,துலாம், மேஷம்
ராகு/கேது
மிதுனம், கன்னி, தனுசுதுலாம், மகரம்
மீனம்.
இல்லைமேஷம், கடகம்,சிம்மம், கும்பம்ரிஷபம், வ்ருச்சிகம்,
 
இயற்கையில் கிரஹங்கள் பெறும் நட்பு, பகை, சமம்.
கிரஹம் நட்புசமம்பகை
சூரியன்சந்திரன், செவ்வாய்,குருபுதன்சுக்கிரன், சனி. ராஹு கேது
சந்திரன்சூரியன்; புதன்செவ்வாய், குரு சுக்ரன் சனிராஹு,கேது
செவ்வாய்சூரியன், குரு
சந்திரன்
சுக்ரன்,சனிபுதன் ராஹு கேது
புதன்சூரியன், சுக்கிரன்செவ்வாய், குரு, சனி
ராஹு கேது.
சந்திரன்
குருசூரியன், செவ்வாய்
சந்திரன்
சனி, ராஹு கேதுபுதன் சுக்கிரன்
சுக்கிரன்புதன்,சனி
ராஹு கேது
செவ்வாய்,குருசூரியன், சந்திரன்
சனிபுதன் சுக்கிரன்;
ராஹு கேது
குருசூரியன், சந்திரன்
செவ்வாய்.
ராஹு/கேதுசனி, சுக்கிரன்புதன்; குருசூரியன், சந்திரன்
செவ்வாய்.
 
கிரஹங்கள் காரகம் பெறும் பாவங்கள்.

கிரஹம்.காரகம் பெறும் பாவம்
சூரியன்1,9,10ம் வீடுகள்.
சந்திரன்4
செவ்வாய்3,6,
புதன்4,10
குரு2,5,9,10,11.
சுக்கிரன்7
சனி 6,8,10,12
 
Latest posts

Latest ads

Back
Top