முக்குண வேளை; -
இந்த கிழமைகளில் இந்த நேரங்களில் பிறந்தவர்களின் குணங்கள் சாத்வீக், ராஜஸ, தாமஸ குணங்களாக அமைகிறது. இது பற்றி அறிய வேண்டும்..
மணி--------முதல்----------வரை-----------ஞாயிறு----------------திங்கள்------------------செவ்வாய்
pudhan புதன் வியாழன் வெள்ளி சனி
காலை –6-00---------- 7-30--------------தாமஸம்----------------ஸாத்வீகம்-----------ராஜஸம்
7-30----------------9-00----------------சாத்வீகம்--------------ராஜசம்------------------தாமசம்
9-00---------------10-30---------------ராஜஸம்-----------------தாமசம்-----------------சாத்வீகம்
10-30-------------12-00--------------தாமசம்--------------------ஸாத்வீகம்------------ராஜசம்
12-00------------1-30-------------ஸாத்வீகம்---------------ராஜசம்------------------தாமசம்
1-30------------3-00-------------ராஜசம்----------------------தாமசம்-----------------சாத்வீகம்
3-00----------4-30------------தாமசம்---------------------ஸாத்வீகம்-------------ராஜசம்
4-30----------6-00-----------ஸாத்வீகம்------------------ராஜசம்-----------------தாமசம்
இரவு-------------6-00------------7-30-----------ராஜசம்-----------------------தாமசம்--------------ஸாத்வீகம்
7-30---------9-00-----------தாமசம்---------------------சாத்வீகம்----------------ராஜசம்
9-00--------10-30-----------சாத்வீகம் ---------------ராஜசம்-------------------தாமசம்
10-30-------12-00---------ராஜசம்----------------------தாமசம்------------------சாத்வீகம்
12-00--------1-30---------தாமசம்----------------------சாத்வீகம்-----------------ராஜசம்
1-30-------3-00--------சாத்வீகம்-------------------ராஜசம்-------------------தாமசம்
3-00------4-30-------ராஜசம்------------------------தாமசம்-----------------சாத்வீகம்
4-30-----6-00-------தாமசம்------------------------சாத்வீகம்--------------ராஜசம்
திதிகள் 15. இவைகளின் லக்ஷணங்கள்:
-நந்தை திதிகள்: -ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி
பத்ரை திதிகள்: -த்விதியை, ஸப்தமி, துவாதசி;
ஜயை திதிகள்: -திரிதியை, அஷ்டமி, த்ரயோதசி
ரிக்தை திதிகள்: -சதுர்த்தி, நவமி, சதுர்தசி
பூர்ணை திதிகள்: -பஞ்சமி, தசமி, பெளர்ணமி
அமாவாசைக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய உள்ள நாட்கள் :- இதை பூர்வ பக்ஷம், சுக்ல பக்ஷம், வளர் பிறை என்று கூறுவர்.
பெளர்ணமிக்கு அடுத்த நாள் ப்ரதமை முதல் அமாவாசை முடிய உள்ள நாட்கள்; - இதை தேய் பிறை, க்ருஷ்ண பக்ஷம், அமர பக்ஷம் என்று கூறுவர்
திதி என்றால் வானத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்க அமாவாசை.. அதுவே 12 பாகை விலகி செல்லும்போது ப்ரதமை திதி. இவ்வாறே மற்றவற்றிற்கும் அறியலாம்..
ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியுனும் சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரத்தை குறிப்பது யோகம். இவை மொத்தம் 27.
நக்ஷத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக பிரிக்க படுகிறது. ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் ஆதிக்க செலுத்தும் கால அளவு வேறு படும். இதை பஞ்சாங்கம் மூலம் அறியலாம்.
திதியில் பாதியே கரணம்.
பூமியின் மத்திய பாகமான பூமத்திய ரேகையில் ரேகையின் தெற்கு வடக்காக உள்ள பாகத்தை அட்சாம்சம் ( லேட்டிடூடு ) என்பர்.
தெற்கில் உள்ளதை தெற்கு அல்லது தக்ஷிண அட்சாம்சம் என்பர்.வடக்கில் உள்ளதை உத்திர அல்லது வடக்கு அட்சாம்சம் என்பர்.
இதே போல் மேற்கு கிழக்காக உள்ளதை ரேகாம்சம் ( லாங்கிடூடு ) என்பர்.மேற்கில் உள்ளது மேற்கு ரேகாம்சம், கிழக்கில் உள்ளது கிழக்கு ரேகாம்சம் என்பர்.
ஒவ்வொரு ஊரிலும் இந்த அட்சாம்சம், ரேகாம்சத்திற்கேற்ப கால வித்தியாசம் ஏற்படும் இதற்கேற்ப சூரிய உதய நேரம் மாறுபடும்.
ரேகாம்சத்தின் வித்தியாசத்திற்கேற்ப ஒரு ரேகைக்கு 4 நிமிடமாக சூரிய உதய நேரத்தை கூட்டியோ கழித்தோ அறியலாம்.
தமிழ் மாதங்களும் அதற்குறிய ராசிகளும்.; -சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடக்க ஒரு வருடம் ஆகின்றது.
ராசியில் முதல் ராசி மேஷ ராசி. சூரியன் வருடத்தின் முதல் மாதமான சித்ரையில் ----அதாவது மேஷ ராசியில் இருப்பதால் சித்திரை மாதத்தை மேஷ மாதம் என்று கூறுவது பொருந்தும்.
மேஷம்-சித்திரை; ரிஷபம்-வைகாசி; மிதுனம்-ஆனி; கடகம்- ஆடி; சிம்மம் –ஆவணி;கன்னி=புரட்டாசி; துலாம் ஐப்பசி;; வ்ரிச்சிகம்=கார்த்திகை; தனுசு=மார்கழி; மகரம்=தை; கும்பம்=மாசி; மீனம்= பங்குனி;;
சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறானோ அந்த ராசியே ஆரம்ப லக்னமாக இருக்கும். அதாவது சூரியன் கார்த்திகை மாதத்தில் =விருச்சிக மாதத்தில்
விருச்சிக ராசியில் 30 நாட்களும் சஞ்சரிப்பான். கார்த்திகை மாதத்தில் குழந்தை பிறந்த அன்று முதல் ஆரம்ப .ராசி விருச்சிகம்; முதல் ஆரம்ப லக்னமும் விருச்சிகம் தான்..
இந்த குழந்தை பிறந்தது சென்னையில் இது 13 பாகை ( டிகிரி) அட்சாம்சத்திலுள்ளது.. . சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள சுமார் 120 கிலோ மீட்டர் உள்ள ஊர்களுக்கும் இந்த 13 பாகையே பொருந்தும்.
13 பாகை அட்சாம்சத்திற்குறிய ராசிமான சங்கியை பஞ்சாகத்தில் இருக்கும்.
சுதேச அக்ஷாம்சத்திற்கேற்ப எல்லா பெரிய ஊர்களுக்கும் பஞ்சாங்கத்தில் கொடுக்கிறார்கள். சென்னைக்கு 13 டிகிரி அக்ஷாம்சத்திற்கு மேஷம் 4 நாழிகை 28 விநாடிகள்; ரிஷபம் 5.03; மிதுனம் 5-29; கடகம் 5,22; சிம்மம்-5-08
கன்னி-5-04; துலாம் 5-17; வ்ருச்சிகம்-5-30; தனுசு-5-19; மகரம்-4-45; கும்பம்-4-16; மீனம்-4-10. என்று கொடுத்து இருப்பார்கள்.; குழந்தை பிறந்தது கார்த்திகை மாதம் 25ந்தேதி. 33 நாழிகைக்கு ஜனனம் என்றால் பஞ்சாங்கத்தில் 25ந்தேதி
உதய லக்ன முடிவு என்ற காலத்தில் வ்ருச்சிக மாத 5நாழிகை 30 விநாடிகளை விநாடிகளாக்கி இந்த மாதத்திற்கு 30 நாட்கள் ஆனால் இதை 30 ஆல் வகுத்து ஒரு நாளைக்கு 11 விநாடிகள் வீதம் குறைத்து 25ந் தேதி உதய
லக்ன முடிவு 1 நாழிகை என கொடுத்து இருப்பர்.; விருச்சிகம்1-00 நாழிகை; மேஷம் 4-28; ரிஷபம் 5-03; மிதுனம் 5.29; கடகம் 5,22; சிம்மம்-5-08; கன்னி-5-04
இதை கூட்டினால் 31 நாழிகை 34 விநாடிகள் வரும்.33 நாழிகையில் ஜனனம் என்றால் 33-00-31-34=1 நாழிகை 26 விநாடிகள் , ஆதலால் கன்னிக்கு அடுத்த துலாம் லக்னமாக அமைக்க வேண்டும் ராசி கட்டத்தில்.
இந்த குழந்தை இரவு 7-15 மணிக்கு ஜனனம் என்றால் பகல் 12 ம்னிக்கு மேல் என்பதால் 12+7-15= 19-15 மணிக்கு ஜனனம் என்றால் பகலா இரவா என்ற சந்தேகமும் வராது.சென்னையில் அன்று சூரிய உதயம் 6-03 என்றால்
19-15-6-03=13-12. . இதன் மூலம் அன்று இந்த குழந்தை சூரிய உதயத்திலிருந்து 13 மணி 12 நிமிஷத்தில் பிறந்து உள்ளது..சூரிய உதயமும் ஊருக்கு ஊர் மாறுபடும்.
.
ராசி இருப்பு, தசா புக்தி போன்ற கணக்கீடு முறைளுக்கு நாழிகை விநாடி முறை அநுசரிக்க படுவதால் இந்த 13மணி 12 நிமிஷத்தை நாழிகையாக மாற்ற வேண்டும். 12 மணிக்கு 30 நாழிகை+1 மணிக்கு 2 நாழிகை 30 விநாடி
12 நிமிஷத்திற்கு 30 விநாடி ஆதலால் 13 மணி 12 நிமிஷத்திற்கு 33 நாழிகை.
இரவு 2 20 மணிக்கு குழந்தை பிறந்தால் 24+2-20=26-20-சூரியோதய நேரம் 6-03.
ஆதலால் குழந்தை பிறந்த நேரம் சூரியோதயத்திலிருந்து 22மணி 17 நிமிஷம் என கணக்கிட்டு கொள்ள வேண்டும்.
அந்தந்த ஊரில் உள்ள ஜோதிடர்கள் அந்தந்த சூரியோதயம், பாகை கணக்குபடி அட்டவணை போட்டு வைத்திருப்பார்கள் அந்த காலத்தில்
தற்போது கம்ப்யூட்டர் தவறில்லாமல் உடனே போட்டு கொடுத்து விடுகிறது.,
வாரம்:-7- ஞாயிறு, திங்கள், செவ்வாய்; புதன்; வியாழன்; வெள்ளி; சனி.
திதி; வாரம், நக்ஷத்திரம், யோகம்,. கரணம் இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம் எனப்படுகிறது.
12 ராசிகளில் 27 நக்ஷத்திரங்கள் இம்மாதிரி அடங்கி உள்ளன,
மேஷம்— அசுவினி, பரணி. கார்த்திகை 1 ம் பாதம்
ரிஷபம்—கார்திகை-2,3,4-பாதம், ரோஹிணி, ம்ருகசீர்ஷம் 1,2, பாதம்
மிதுனம்- ம்ருக்சீர்ஷம்-3,4,பாதம், திருவாதிரை , புனர்பூசம் 1,2,3, பாதம்
கடகம்—புனர்பூசம்-4 ம் பாதம், பூசம், ஆயில்யம்
சிம்மம்- மகம்-பூரம், - உத்திரம்-1ம் பாதம்
கன்னி—உத்திரம்,2,3,4,ம் பாதம், ஹஸ்தம்-சித்திரை1,2,ம் பாதம்
துலாம்—சித்திரை3,4, ம்பாதம், சுவாதி, விசாகம்1,2,3ம் பாதம்
வ்ருச்சிகம்-விசாகம் 4 ம் பாதம் அனுஷம், கேட்டை;
தனுசு;-மூலம், பூராடம், உத்ராடம்-1 ம் பாதம்
மகரம்—உத்ராடம்-2,3,4,ம்பாதம், திருவோனம், அவிட்டம் 1, 2 பாதம்
கும்பம் அவிட்டம் 3,4,பாதம்,சதயம், பூரட்டாதி 1,2,3,,பாதம்
மீனம்: -பூரட்டாதி 4 ம் பாதம், உத்ரட்டாதி ரேவதி.
ஒரு வருடத்திற்கு 2 அயனங்கள்; -
உத்திராயனம்:- தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய.
தக்ஷிணாயனம்:- ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய
ஒரு வருடத்திற்கு ஆறு ருதுக்கள்;-
சித்திரை—வைகாசி=வஸந்த ருது
ஆனி-ஆடி=க்ரீஷ்ம ருது
ஆவணி-+புரட்டாசி=வர்ஷ ருது
ஐப்பசி-கார்த்திகை=சரத் ருது
மார்கழி-தை=ஹேமந்த ருது
மாசி-பங்குனி=சிசிர ருது
சகாப்தங்கள்=8
பான்டவ சகாப்தம், சாலிவாஹன சகாப்தம் ( தற்போது நடக்கிறது.)
விக்கிரம சகாப்தம்;போஜ ராஜ சகாப்தம்; கொல்ல சகாப்தம்; ராமதேவ
சகாப்தம்;பிரதாப ருத்திர சகாப்தம்; கிருஷ்ண தேவ ராய சகாப்தம்.
கிரஹ பாத சாரம்
பஞ்சாங்கத்தின் முன் பக்கங்களில் கிரஹ பாத சாரங்கள் என்ற தலைப்பின் கீழ் கிரஹங்களின் சஞ்சார நிலை குறிக்க பட்டிருக்கும்.. அதை கவனிக்கவும்.
அதன் படி நம் உதாரண ஜாதகத்தில் கார்த்திகை மாதம் 25ந் தேதி சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ராஹு , கேது எந்த நக்ஷத்திரத்தில் உள்ளார் என்பதை பார்த்து எழுதி கொள்ளவும்.
அந்த தேதியில் இல்லை எனில் அதற்கு முன்னுள்ள தேதியில் உள்ளதை குறித்து கொள்ளலாம். உதாரணமாக சூரியனுக்கு கார்த்திகை 25ல் இல்லை .அதற்கு முன்னுள்ள தேதியிலும் பின்னுள்ள தேதியிலும் உள்ளது; ; இதிலிருந்து கார்த்திகை 25ல் உள்ள நிலையை அறிய வேண்டும்.
சூரியன் கேட்டை 3ல் 24 ந் தேதியில் உள்ளது. பிறகு 27ந்தேதி கேட்டை 4ம் பாதம் செல்கிறது. ஆதலால் சூரியன் 25 ந்தேதியில் கேட்டை 3 ல் என்று எழுதி கொள்ளவும். . கேட்டை 3 ம் பாதம் வ்ருச்சிக ராசியில் சூரியன் என்று குறிக்க வேண்டும். இம்மாதிரி ராசி கட்டத்தில் எல்லா கிரஹங்களையும் குறித்து விடலாம். நவாம்ச சக்கிர அட்டவணையை வைத்துகொண்டு கேட் டை 3 ம் பாதம் நவாம்ச சக்கிரத்தில் கும்பத்தில் போட்டு விடலாம்..
ராசி அம்ச கட்டங்களில் அந்தந்த கிரஹங்களை போட்டோம். தற்போது அந்தந்த ஸ்தானங்களில் உள்ள கிரஹங்கள் எந்த நிலையில் உள்ளன.
பூரண பலமா அல்லது பலமற்ற நிலையா என்பதை பார்ப்போம்;
ஆறு வகை பலமுள்ளன. அவை_ ;ஸ்தான பலம், கால பலம், திக் பலம், நைசார்க்க பலம்; சேஷ்ட பலம். அயன பலம் என்பன.
இவற்றின் ஸ்தான பலத்தின் உட் பிரிவுகள்.: -உச்ச பலம்; சப்த வர்க பலம்; யுக்மாயுக்ம பலம். கேந்திர பலம்; திரேக்கோன பலம்; த்ருக் பலம்.
கால பலம்:- ஐந்து உட் பிரிவுகளை கொண்டது; பகல் இரவு பலம் ஆண்டு மாத தின பலம்; நத உன்னத பலம்; ஹோராதிபதி பலம்; பக்ஷ பலம் என்பன.,
கிரஹ யுத்த பலம். இவை எல்லவற்றையும் பார்த்து, தற்கால தசா புக்தி பலன், கோச்சார நிலையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்.