There has been a disturbance in the astrological forces.
What you think you know about the zodiac may be a lie. The sign you believe you were born under is different, to hear astrology wonks tell it. The dates for the western zodiac calendar have compressed and shifted later by a few weeks: If you were a Virgo born before mid-September, so the story goes, you are a Leo (now Aug. 10 to Sept. 16). Congratulations!
There is a thirteenth sign, too - Ophiuchus. People born between Nov. 29 and Dec. 17 are Ophiuchuses. (Your new talents include architecture and snake-bearing.) With all of the chaos in the heavens, one might think that a retrograde Mercury is to blame.
But there is no rogue planet at fault. Just an informative blog post aimed at children.
In January, NASA wrote a brief history of how the western zodiac came to be. The zodiac is grounded in history more than science. In short, the Babylonians created the zodiac as we know it some 3,000 years ago. Imagine a laser beam that shoots from Earth, through the noonday sun and into constellations of stars beyond. (These constellations are patterns that the Babylonians decided looked like animals or people.) The dates of the zodiac calendar follow this laser line as it sweeps from constellation to neighboring constellation, a bit like the hand of a clock.
The calendar did not translate to the stars perfectly. The ancient astrologers only had 12 months to work with, but the sun passed through 13 large Babylonian constellations. So they deleted one. Although the city of Babylon collapsed under the weight of repeated conquerings, this lean, Ophiuchus-less zodiac endured.
Its imperfections did, too. The ancient Babylonians knew enough to track the sun's path through the sky, but they were unaware their reference point on Earth was unstable. Unlike a globe, the planet does not spin perfectly about its axis - there is no stake through molten core pinning the north pole in place.
(In fact, Earth's north pole has progressed eastward since 2000, at a rate of about 7 inches a year. By geologic standards it is a dramatic lean. Recent scientific studies indicate that climate change is rearranging the planet's watery bulk, pulling Earth to the side. NASA's Jet Propulsion Laboratory recently implicated droughts in Eurasia, in India and around the Caspian Sea. But much of the change is due to lost ice. "Greenland is the lion's share of the mass loss," University of Texas-Austin researcher John Ries told Scientific American in April. "That's what's causing the pole to change its nature.")
And because Babylonian astrology depends on the location of Earth, sun and star constellations, NASA pointed out the clock hand of the zodiac has been wound back. "Now Mimi's August 4 birthday would mean she was born 'under the sign' of Cancer (one constellation 'earlier'), not Leo," NASA wrote in January.
In mid-September, Cosmopolitan UK picked up the story and ran with it. Reactions varied. Zodiac tattoo bearers lamented their now-obsolete tats. Ophiuchus was deemed unpronounceable. Others chose to ignore the changes and stick to the 12 signs they're used to.
Nor is this the first time Ophiuchus and a shifting axis have thrown the zodiac into limbo. In 2011, Minnesota Star Tribune reported on the wobble's astrological impact and the not-so-lost sign. (The Washington Post wondered if Taylor Swift were best served as a Scorpio, Ophiuchus or Sagittarius, and decided she could be all of them.)
This time around, NASA took to its Tumblr account it clarify that it did not set out to blow up anyone's astrological calendar.
"Here at NASA, we study astronomy, not astrology," the space agency wrote in a statement on Tuesday. "We didn't change any zodiac signs, we just did the math."
NASA's ultimate counter-argument is that the zodiac calendar is a fantasy on par with a fortune cookie. Fun and a little funky, perhaps, but in no way life-changing.
There is a brief but convincing history of scientists investigating, and failing to prove, astrological claims. In a double-blind experiment published in 1985 in the journal Nature, Shawn Carlson, a researcher at the University of California, Berkeley tasked 28 astrologers with matching tests. Volunteers filled out a personality survey and provided their birth information. Carlson, after removing the volunteers' identities, and had astrologers match the surveys with a corresponding astrological birth chart.
The results indicated the astrologers fared no better than chance. "We are now in a position to argue a surprisingly strong case against natal astrology as practiced by reputable astrologers," Carlson concluded.
Distant constellations, or even planets in our solar system, do not emit any known forces that could have a dramatic and personal effect on our lives, pointed out astronomer and science writer Phil Plait. If gravity ruled astrology, the moon would far overpower any other heavenly body, he noted. Likewise, if electromagnetic forces were the culprit, everything but the awesome power of the sun could be discounted. Nothing else in the heavens really comes close.
And if you are worried about the next time Mercury is in retrograde, breathe easy. The planet seems to change direction - traveling east to west rather than west to east - as matter of perspective on Earth, not orbital pinball. (It's akin to the way a car appears to move backward from a fast train, even if car and train are moving in the same direction.) Contrary to pop astrology, Mercury has no bearing on your electronics.
The altered zodiac calendar, via Cosmopolitan UK:
Capricorn, Jan. 20 to Feb. 16Aquarius, Feb. 16 to March 11Pisces, March 11 to April 18Aries, April 18 to May 13Taurus, May 13 to June 21Gemini, June 21 to July 20Cancer, July 20 to Aug. 10Leo, Aug. 10 to Sept. 16Virgo, Sept. 16 to Oct. 30Libra, Oct. 30 to Nov. 23Scorpio, Nov. 23 to Nov. 29Ophiuchus, Nov. 29 to Dec. 17Sagittarius, Dec. 17 to Jan. 20
This is not to derail the thread but I came across this now and thought this worth sharing in this very relevant thread !
http://www.ndtv.com/world-news/chao...uldnt-care-less-1466750?pfrom=home-topstories
உலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்!!!
பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை?
இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்!
உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை!
இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று!
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்!
தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரைகாலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.
16-2-1980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:
“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரஹம் | சொந்த வீடுகள் | உச்ச வீடும் பாகையும் | உச்ச வீட்டில் பரம உச்ச பாகை | நீசவீடு | பரம நீச பாகை | | | ||
சூரியன் | சிம்மம் | மேஷம் 10வரை | 10ஆவது பாகை | துலாம் | 20ஆவதுபாகை | சிம்மம்20வரை | | | |
சந்திரன் | கடகம் | ரிஷபம்3வரை | 3ஆவதுபாகை | விருச்சிகம் | 27ஆவதுபாகை | ரிஷபம்3முதல்30வரை | | | |
செவ்வாய் | மேஷம் வ்ருச்சிகம் | மகரம்28வரை | 28ஆவதுபாகை | கடகம் | 2ஆவதுபாகை | மேஷம்2ஆவதுபாகைவரை | | | |
புதன் | மிதுனம்,கன்னி | கன்னி15வரை | 15ஆவதுபாகை | மீனம் | 15ஆவதுபாகை | கன்னியில் 15முதல் 30வரை | | | |
குரு | தனுசு மீனம் | கடகம்5வரை | 5ஆவதுபாகை | மகரம் | 25வதுபாகை | தனுசுமுதல்10பாகை | | | |
சுக்கிரன் | ரிஷபம்துலாம் | மீனம் 27வரை | 27ஆவதுபாகை | கன்னி | 3ஆவதுபாகை | துலாம்5ஆவதுபாகைவரை | | | |
சனி | மகரம் கும்பம் | துலாம் 20ஆவதுபாகைவரை | 20 ஆவதுபாகை | மேஷம் | 10 ஆவதுபாகை | கும்பம்20 ஆவதுபகைவரை | | | |
| | | | | | | | | |
மண்டலம் பற்றிய தகவல் இது ...
48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு கணக்கு.இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் .
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா?
அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு
ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும கவனிப்போம்....கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திரகூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும்,முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல.அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
ஏதாவது ஒரு செயலயோ அல்லது
வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....!
அறிவியல் உண்மை விளங்கும்.
படித்ததில் பிடித்தது.
நட்புடன் உங்கள் நண்பன்
என்றும் அன்புடன்
ஸ்ரீ
கிரஹம் | சொந்த வீடுகள் | உச்ச வீடும் பாகையும் | உச்ச வீட்டில் பரம உச்ச பாகை | நீசவீடு | பரம நீச பாகை | | | ||
சூரியன் | சிம்மம் | மேஷம் 10வரை | 10ஆவது பாகை | துலாம் | 20ஆவதுபாகை | சிம்மம்20வரை | | | |
சந்திரன் | கடகம் | ரிஷபம்3வரை | 3ஆவதுபாகை | விருச்சிகம் | 27ஆவதுபாகை | ரிஷபம்3முதல்30வரை | | | |
செவ்வாய் | மேஷம் வ்ருச்சிகம் | மகரம்28வரை | 28ஆவதுபாகை | கடகம் | 2ஆவதுபாகை | மேஷம்2ஆவதுபாகைவரை | | | |
புதன் | மிதுனம்,கன்னி | கன்னி15வரை | 15ஆவதுபாகை | மீனம் | 15ஆவதுபாகை | கன்னியில் 15முதல் 30வரை | | | |
குரு | தனுசு மீனம் | கடகம்5வரை | 5ஆவதுபாகை | மகரம் | 25வதுபாகை | தனுசுமுதல்10பாகை | | | |
சுக்கிரன் | ரிஷபம்துலாம் | மீனம் 27வரை | 27ஆவதுபாகை | கன்னி | 3ஆவதுபாகை | துலாம்5ஆவதுபாகைவரை | | | |
சனி | மகரம் கும்பம் | துலாம் 20ஆவதுபாகைவரை | 20 ஆவதுபாகை | மேஷம் | 10 ஆவதுபாகை | கும்பம்20 ஆவதுபகைவரை | | | |
| | | | | | | | | |
| | ||||||||||||||||
கிரஹம் | பரிஹார தேவதை | உறவினர் | முக்குணம் | கிரஹம் நட்பு | கிரஹம் சமம் | கிரஹம் பகை | |||||||||||
சூரியன் | சிவன் | தகப்பனார் | ரஜோகுணம் | சந்திரன் செவ்வாய் குரு | புதன் | சுக்ரன் சனி | |||||||||||
சந்திரன் | பார்வதி | தாயார் | சாத்வீகம் | சூரியன் செவ்வாய் குரு | புதன் சுக்கிரன் சனி | யாருமில்லை | |||||||||||
செவ்வாய் | முருகன் | உடன்பிறந்தோர் | தமோ குணம் | சூரியன் சந்திரன் குரு | சுக்கிரன் சனி | புதன் | |||||||||||
புதன் | ராமர் | மாமன் | ரஜோ | சுக்கிரன் சனி | சூரியன் செவ்வாய் குரு | சந்திரன் | |||||||||||
குரு | மகாவிஷ்ணு | புத்ரன் புத்ரி | சாத்வீகம் | சந்திரன் | சனி | புதன் சுக்கிரன் | |||||||||||
சுக்கிரன் | மகா லக்ஷ்மி | களத்திரம் | சாத்வீகம் | புதன் சனி | செவ்வாய் குரு | சூரியன் சந்திரன் | |||||||||||
சனி | ஹனுமான் | பணியாட்கள் | தமோகுணம் | புதன் சுக்கிரன் | குரு | சூரியன் சந்திரன் செவ்வாய் | |||||||||||
ராகு | பத்திரகாளி | அப்பாவின் அப்பா | தமோ | ------ | -------- | --------- | |||||||||||
கேது | கணபதி | அம்மாவினப்பா | தமோ | ------ | ------- | -------- | |||||||||||
| | | | | | | |||||||||||
| | | | | | | |||||||||||
கிரஹம் | நட் | சத் | திரம் | தசை வருடம். | | | |
சூரியன் | கார்த்திகை | உத்திரம் | உத்திராடம் | 6 | | | |
சந்திரன் | ரோஹிணி | ஹஸ்தம் | திருவோணம் | 10 | | | |
செவ்வாய் | மிருகசீரிஷம் | சித்திரை | அவிட்டம் | 7 | | | |
ராகு | திருவாதிரை | சுவாதி | சதயம் | 18 | | | |
குரு | புனர்பூசம் | விசாகம் | பூரட்டாதி | 16 | | | |
சனி | பூசம் | அநுஷம் | உத்திரட்டாதி | 19 | | | |
புதன் | ஆயில்யம் | கேட்டை | ரேவதி | 17 | | | |
கேது | அசுவதி | மகம் | மூலம் | 7 | | | |
சுக்கிரன் | பரணி | பூரம் | பூராடம் | 20 | | | |
| | வருஷம் | மொத்தம் | 120 | | | |
| | | | | | | |
நக்ஷத்திரம் | 1ம் | பாதம் | 2ம் | பாதம் | 3ம் | பாதம் | 4ம் | பாதம் | |
| | | | | | | | | |
| பாகை கலை | பாகை கலை | பாகை கலை | பாகை கலை | பாகை கலை | பாகை கலை | பாகை கலை | பாகை கலை | |
| முதல் | வரை | முதல் | வரை | முதல் | வரை | முதல் | வரை | |
அசுவினி | 0-00 | 3-20 | 3-20 | 6-40 | 6-40 | 10-00 | 10-00 | 13-20 | |
பரணி | 13-20 | 16-40 | 16-40 | 20-00 | 20-00 | 23-20 | 23-20- | 26-40 | |
கார்த்திகை | 26-40 | 30-00 | 30-00 | 33-20 | 33-20 | 36-40 | 36-40 | 40-00 | |
ரோஹிணி | 40-00 | 43-20 | 43-20 | 46-40 | 46-40 | 50-00 | 50-00 | 53-20 | |
மிருகசீருஷம் | 53-20 | 56-40 | 56-40 | 60-00 | 60-00 | 63-20 | 63-20 | 66-40 | |
திருவாதிரை | 66-40 | 70-00 | 70-00 | 73-20 | 73-20 | 76-40 | 76-40 | 80-00 | |
புனர்பூசம் | 80-00 | 83-30 | 83-20 | 86-40 | 86-40 | 90-00 | 90-00 | 93-20 | |
பூசம் | 93-20 | 96-40 | 96-40 | 100-00 | 100-00 | 103-20 | 103-20 | 106-40 | |
ஆயில்யம் | 106-40 | 110-00 | 110-00 | 113-20 | 113-20 | 116-40 | 116-40 | 120-00 | |
மகம் | 120-00 | 123-20 | 123-20 | 126-40 | 126-40 | 130-00 | 130-00 | 133-20 | |
பூரம் | 133-20 | 136-40 | 136-40 | 140-00 | 140-00 | 143-20 | 143-20 | 146-40 | |
உத்திரம் | 146-40 | 150-00 | 150-00 | 153-20 | 153-20- | 156-40 | 156-40 | 160-00 | |
ஹஸ்தம் | 160-00 | 163-20 | 163-20 | 166-40 | 166-40 | 170-00 | 170-00 | 173-20 | |
சித்திரை | 173-20 | 176-40 | 176-40 | 180-00 | 180-00 | 183-20 | 183-20 | 186-40 | |
சுவாதி | 186-40 | 190-00 | 190-00 | 193-20 | 193-20 | 196-40 | 196-40 | 200-00 | |
விசாகம் | 200-00 | 203-20 | 203-20 | 206-40 | 206-40 | 210-00 | 210-00 | 213-20 | |
அநுஷம் | 213-20 | 216-40 | 216-40 | 220-00 | 220-00 | 223-20 | 223-20 | 226-40 | |
கேட்டை | 226-40 | 230-00 | 230-00 | 233-20 | 233-20 | 236-40 | 236-40 | 240-00 | |
மூலம் | 240-00 | 243-20 | 243-20 | 246-40 | 246-40 | 250-00 | 250-00 | 253-20 | |
பூராடம் | 253-20 | 256-40 | 256-40 | 260-00 | 260-00 | 263-20 | 263-20 | 266-40 | |
உத்ராடம் | 266-40 | 270-00 | 270-00 | 273-20 | 273-20 | 276-40 | 276-40 | 280-00 | |
திருவோணம் | 280--00 | 283-20 | 283-20 | 286-40 | 286-40 | 290-00 | 290-00 | 293-20 | |
அவிட்டம் | 293-20 | 296-40 | 296-40 | 300-00 | 300-00 | 303-20 | 303-20 | 306-40 | |
சதயம் | 306-40 | 310-00 | 310-00 | 313-20 | 313-20 | 316-40 | 316-40 | 320-00 | |
பூரட்டாதி | 320-00 | 323-20 | 323-20 | 326-40 | 326-40 | 330-00 | 330-00 | 333-20 | |
உத்திரட்டாதி | 333-20 | 336-40 | 336-40 | 340-00 | 340-00 | 343-20 | 343-20 | 346-40 | |
ரேவதி | 346-40 | 350-00 | 350-00 | 353-20 | 353-20 | 356-40 | 356-40 | 360-00 | |
| | | | | | | | | |
| | | | | | | | | |
I have a question. Given the large number of rules is it not possible to make mistakes when an astrologer is make interpretation of a given situation? It is also possible to exploit the vulnerability of people by unscrupulous soothsayers.
Are there professional associations of Astrologers in India that both set standards of competence and also of ethics? In this internet age there are large numbers of astrologers offering services. How does one choose a right astrologer? By word of mouth only?
If there are no such association it will be nice if the forum experts can provide guidelines as to how to find a right astrologer.
| நக்ஷத்திரம் | 1 ம் பாதம் | 2 ம் பாதம் | 3 ம் பாதம் | 4 ம் பாதம் | |
| அசுவினி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம். | |
| பரணி | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| கார்த்திகை | தனுஸ் | மகரம் | கும்பம் | மீனம் | |
| ரோஹிணி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| மிருகசீர்ஷம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| திருவாதிரை | தனுசு | மகரம் | கும்பம் | மீனம். | |
| புனர்பூசம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| பூசம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| ஆயில்யம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| மகம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| பூரம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| உத்திரம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| ஹஸ்தம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| சித்ரை | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | |
| சுவாதி | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| விசாகம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| அநுசம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| கேட்டை | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| மூலம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| பூராடம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| உத்ராடம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| திருவோணம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| விட்டம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| சதயம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| பூரட்டடாதி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | |
| உத்ரட்டாதி | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் | |
| ரேவதி | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் | |
| | | | | | |
| | | | | | |
| | | | | | |
| | | | | | |
ராசிகள் | நாழிகை | வினாடி | | மணி | நிமிடம் |
மேஷம் | 4 | 15 | | 1 | 42 |
ரிஷபம் | 4 | 45 | | 1 | 54 |
மிதுனம் | 5 | 15 | | 2 | 06 |
கடகம் | 5 | 30 | | 2 | 12 |
சிம்மம் | 5 | 15 | | 2 | 06 |
கன்னி | 5 | -- | | 2 | -- |
துலாம் | 5 | -- | | 2 | -- |
வ்ருச்சிகம் | 5 | 15 | | 2 | 06 |
தனுசு | 5 | 30 | | 2 | 12 |
மகரம் | 5 | 15 | | 2 | 06 |
கும்பம் | 4 | 45 | | 1 | 54 |
மீனம் | 4 | 15 | | 1 | 42 |
| | | | | |
மொத்தம் | 60 | -- | | 24 | -- |
யோகம் | அதிதேவதை | பலன் | |
விஷ்கம்பம் | யமன் | அசுபம் | |
ப்ரீதி | விஷ்ணு | சுபம் | |
ஆயுஷ்மான் | சந்திரன் | சுபம் | |
ஸெளபாக்கியம் | ப்ரஹ்மா | சுபம் | |
சோபனம் | ப்ருஹஸ்பதி | சுபம் | |
அதிகண்டம் | சந்திரன் | அசுபம் | |
சுகர்மம் | இந்திரன் | சுபம் | |
த்ருதி | ஜலம் | சுபம் | |
சூலம் | சர்ப்பம் | அசுபம் | |
கண்டம் | அக்னி | அசுபம் | |
வ்ருத்தி | சூரியன் | சுபம் | |
துருவம் | பூமி | சுபம் | |
வ்யாகாதம் | வாயு | அசுபம் | |
ஹர்ஷணம் | பகன் | சுபம் | |
வஜ்ரன் | வருணன் | அசுபம் | |
ஸித்தி | கணேசன் | சுபம் | |
வ்யதீபாதம் | ருத்ரன் | அசுபம் | |
வரியான் | குபேரன் | சுபம் | |
பரிகம் | விசுவகர்மா | அசுபம் | |
சிவம் | மித்ரன் | சுபம் | |
சித்தம் | கார்த்திகேயன் | சுபம் | |
சாத்யம் | சாவித்ரி | சுபம் | |
சுபம் | லக்ஷ்மி | சுபம் | |
சுப்ரம் | பார்வதி | சுபம் | |
ப்ராம்யம் | அசுவினி குமாரர்கள் | சுபம் | |
ஐந்திரம் (மாஹேந்திரம்) | பிதா | அசுபம் | |
வைத்ருதி | அதிதி | அசுபம் | |
| | | |
| | | |
| வளர்பிறை== | சுக்லபக்ஷம் | தேய்பிறை= | க்ருஷ்ணபக்ஷம் | |
திதிகள் | பகல் | இரவு | பகல் | இரவு | |
பிரதமை | கிம்ஸ்துக்னம் | பவம் | பாலவம் | கெளலவம் | |
துதியை | பாலவம் | கெளலவம் | தைதுலம் | கரசை | |
த்ரிதியை | தைதுலம் | கரசை | வணிஜை | பத்ரை | |
சதுர்த்தி | வணிஜை | பத்ரை | பவம் | பாலவம் | |
பஞ்சமி | பவம் | பாலவம் | கெளலவம் | தைதுலம் | |
சஷ்டி | கெளலவம் | தைதுலம் | கரசை | வணிஜை | |
ஸப்தமி | கரசை | வணிஜை | பத்திரை | பவம் | |
அஷ்டமி | பத்திரை | பவம் | பாலவம் | கெளலவம் | |
நவமி | பாலவம் | கெளலவம் | தைதுலம் | கரசை | |
தசமி | தைதுலம் | கரசை | வணிஜை | பத்ரை | |
ஏகாதசி | வணிஜை | பத்ரை | பவம் | பாலவம் | |
த்வாதசி | பவம் | பாலவம் | கெளலவம் | தைதுலம் | |
த்ரயோதசி | கெளலவம் | தைதுலம் | கரசை | வணிஜை | |
சதுர்தசி | கரசை | வணிஜை | பத்ரை | சகுனி | |
பெளர்ணமி | பத்ரை | பவம் | ---------- | --------- | |
அமாவாசை | ------------------- | ------------- | சதுஷ்பாதம் | நாகவம் | |
| | | | | |
| | | | | |
கரணம் | மற்றொரு பெயர் | அதிதேவதை | பலன் | | |
பவம் | சிங்கம் | இந்திரன் | சுபம் | வளரும் நிலையான வேலைகள் | |
பாலவம் | புலி | ப்ரஹ்மா | சுபம் | வேதபாடசாலை ஆரம்பித்தல் | |
கெளலவம் | பன்றி | சூரியன் | சுபம் | நட்பு///ஸ்த்ரீ சம்பந்ந்தவேலை | |
தைதுலம் | கழுகு | ஆதித்யன் | சுபம் | சேவைகள் | |
கரசை | யானை | பூமி | சுபம் | விவசாய வேலை | |
வணிஜை | எருது | லக்ஷ்மி | சுபம் | விற்க///வாங்க | |
பத்திரை | கோழி | யமன் | அசுபம் | கெட்ட வேலைகள் | |
சகுனி | காக்கை | கலி | அசுபம் | பித்ருகர்மா மந்த்ரம் யந்த்ரம் | |
சதுஷ்பாதம் | நாய் | ருத்திரன் | அசுபம் | பித்ருகர்மா | |
நாகவம் | பாம்பு | சர்ப்பம் | அசுபம் | பித்ருகர்மா பூதவேலைகள் | |
கிம்ஸ்துக்னம் | புழு | வாயு | சுபம் | வளரும் நிலையான வேலைகள் | |
| | | | | |
| | | | | |
| | | | | |
| | | | | |
Precise analysis is what required for a right prediction A good astrologer must have the blessing of his personal deity to have a good command over prediction Many astrologers do upasana of their deity for certain mandalams before getting into serious astrological consultation.
I don't have any knowledge about any association for exercising check or control over astrologers in India Maximum we can do is to spread awareness about astrology so that people can recognise the true system and its practitioners and that is what the motive of this thread is.