• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
The man who thinks without doing is as much a fool,

as the man who does without thinking. :loco:


Experience is the best of all school masters.

Only the school fees are very high! :wacko:
 
I should try to remember what our father says often:

'Do not advise wise men; they don't need it!

Do not advise fools; they won't take it!!

Raji Ram :angel:
 
My dear sister Raji Ram,

Appa was perfectly correct in what he said.

You too are in quoting him correctly.

But the pity is that majority of the population does not come under either of

those two groups! So they DO need good advice.

Whether or not they take it, depends on their mental maturity.

:llama:
with best wishes and regards,
V. R. Akka.
 
[FONT=comic sans ms,sans-serif]தொட்டாச்சிணுங்கியும் கொட்டாப்புளியும்.

நாம் காணும் மனிதர்கள் இருவகை.
ஆம், இரண்டும் என்றும் எதிர்மறை!

சுட்டு விரல் படும் முன்பே சுருண்டுவிடும்
தொட்டாச் சிணுங்கி அதில் ஒன்று, மற்றது

கொட்டியால் அடித்தாலும் பதறாமல்
கெட்டியாக இருக்கும் கொட்டாப் புளி.

தொட்டாச் சிணுங்கி சாதித்தது என்று
எட்டும் அறிவுக்கு ஏதும் புலப்படவில்லை. :Cry:

கொட்டாப்புளி விடாக்கண்டன் போ[/FONT]
[FONT=comic sans ms,sans-serif]ல்[/FONT][FONT=comic sans ms,sans-serif]
கொடாக் கண்டனையும் சமாளிக்கும்! [/FONT]
:whistle:
 
"அவர் செத்துப் பிழைத்தார்" என்று பலமுறை
பலர் சொல்லக் கேட்டு இருக்கின்றேன் நான் !

அதன் உண்மைப் பொருள் விளங்கியது
அதனை எண்ணிப் பார்க்கும்போது இன்று!

நித்தம் நித்தம் சாகின்றார்கள் சிலர்
தத்தம் துயர் நிறைந்த வாழ்க்கையில்!

மொத்தமாக விடுதலை பெறுகின்றார்
தத்தம் உடலைத் துறந்தவுடனேயே .

வாழும் போது நன்கு 'வாழாதவர்களாகவும்'
வாழ்க்கை முடிந்தபின் 'வாழ்பவர்களாகவும்'

மாறுவது எப்படி என்று அறிந்தவர் கூறுவீர்!
மாறாத இந்தக் கேள்விக்கான விடையினை! :noidea:
 
When something has to be done quickly
and you do not want to do it,
appoint a committee. :playball:

Keep quiet.
The world may think that
you are a philosopher. :cool:
 
Is Grammar a Gordian knot?

Order is Heaven's First Law.
Order's first tool is Grammar.

Grammar is not just for languages.
Grammar is for everything in life.

There is grammar for music.
There is a grammar for sculpture.

There is a grammar for every
conceivable activity of mankind.

Gordian Knot was cut down.
It did not deserve the time,

That was needed to unravel it!
Is Grammar a Gordian knot too? :noidea:
 
Jargon and the Jungle.

These rules are so tough!

Who wants them anyway?
:nono:

Life will be so much easier

But for these rigid rules!
:hand:

Let us do away with those
Troublesome and tiring rules.
:ballchain:

Let us enjoy the Jargon

In the world called jungle! :blabla:
 
நேற்று...இன்று...நாளை?

அம்மா அம்மா என்று குழைவார்.
ஆமை போல் மெல்ல நுழைவார்.

அமீனாவாக உருவெடுத்துப் பல
அடாவடிகள் பின்னர் செய்வார்.

வரைமுறைகள் இருந்தபோதே
இருந்து வந்தது இப்படித்தான் !

வரைமுறைகள் தளர்ந்தபின்
யாரை எதற்குக் கேட்கவேண்டும்?

நேற்று....'தில்லாலங்கடி'யார்.
இன்று.....'சிங்கி'யார்!
நாளை......'............' யார்???
 

நேற்று ஆரம்பித்தது துன்பம்!

நாளை அனுப்ப உள்ள ஆறு வரிகள்,

இன்று உங்கள் பார்வைக்கு!

அன்புடன்,
ராஜி ராம்

***********************************************

"நன்மை செய்தல் என்பது உயர்ந்த குணமே; ஆனாலும்கூட,
நன்மை செய்வது எவருக்கு, என ஆராய்தலும் தேவைதான்!

'நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை', என எச்சரிக்கை!

செய்ய வேண்டிய நற்செயல்களை, ஆராய்ந்து செய்வோம்!
செய்யும் உதவியும், ஒருவரின் பண்பு அறிந்து செய்வோம்!"

***********************************************

:typing: . . . :thumb:
 
When you are right, you can afford to keep your temper.:)
When you are wrong, you can't afford to lose it.:ohwell:

A good face is a recommendation.
A good heart is a letter of credit.
 
மண்புழுவும் ஒட்டுண்ணியும் ஒருபோல
மற்றவற்றைச் சார்ந்து வாழ்ந்தாலும்,
நன்மைகள் பல செய்யும் மண் புழுக்கள்;
நாசம் செய்துவிடும் ஒட்டுண்ணிகள்.

மனிதரிலும் உண்டு இவ்விரு வகை,
மனத்தையே தாக்கும் இவ்வுண்மை!
சேர்ந்த இடத்தை சிறப்புறச் செய்பவர்,
சேர்ந்த இடத்தை நாசம் செய்பவர் என!

சேர்க்கும் முன்பே நன்கு சிந்தியுங்கள்,
சேர்த்தபின் ஏதும் செய்ய இயலாது!
சேர்க்கப் போவது மனித உருவில் உள்ள
சிறந்த மண் புழுவா அன்றி ஒட்டுண்ணியா?
 
சொன்னதும்....சொல்ல நினைத்ததும்.

துண்டிக்கப்பட்டது
மிக்ஸ்யில் விரல்!
உண்மையாகவே துண்டானதா என்று
கண்டு பிடிக்கத் தன் கையை மிக்ஸ்யில்
மீண்டும் விட்டாராம் ஒரு ஐன்ஸ்டீன்! :shocked:

மண்டுக்களுக்கு பஞ்சமே இல்லை போலும்!

பல் பதியும்படிக் கடித்து விட்டு ஓடுவது
நல்ல பாம்பா என்று பார்க்க அதன் பின்
துரத்திச் சென்று அதைக் கழியால் அடித்து
:smash:
மறுபடியும் கடிபட்டார் தெரிந்தவர் ஒருவர்.

இதுவல்லவோ துணிச்சல்! அச
ல் தமிழரின் மறம்!
 
The longer one lives,

the less importance he attaches to things,

and also less importance to importance itself!
:ohwell:


If you want to know the value of money...

go out and try to borrow some!
:sad:
 
The longer one lives,

the less importance he attaches to things,

and also less importance to importance itself!
:ohwell:

........

I have come across lots of super seniors,

who attach more importance to themselves

and demand respect from each

and everyone they come across!!!

:hail::whip:
 
மோஹமும், ஞானமும், கண்ணனும் !

கார்பண்ய தோ3ஷோபஹதஸ்வபா4வ :
ப்ருச்சா2மி த்வாம் த4ர்ம ஸம்மூட4சேதா : |
யச்ரேய: ச்'யான் நிச்'சிதம் ப்3ரூஹி தன்மே
சிஷ்யச்'தோsஹம் சா'தி4 மாம் த்வாம் ப்ரபன்னம் ||

(பகவத் கீதை. அத்யாயம் 2 ஸ்லோகம் 7 )

"கோழைத்தனத்தினால் சீரழிந்த ஸ்வபாவம் கொண்டவனும்,
தர்ம விஷயங்களில் குழம்பிய மனதினை உடையவனும் ஆகிய நான் உங்களிடமிருந்து கேட்டுக் கொள்ளுவது இதுவே!
எது எனக்கு நன்மை பயக்குமோ அதை எனக்குத் தவறாமல் கூறுங்கள். கிருஷ்ணா! நான் உங்கள் சீடன். சரணம் அடைந்தவர்களைக் காப்பது உங்கள் கடமை."



நஷ்டோ மோஹ : ஸ்ம்ருதிர் லப்3தா4
தவத் ப்ரஸாதான் மயாச்யூத |
ஸ்திதோsஸ்மி க3த ஸந்தே3ஹ :
கரிஷ்யே வசனம் தவ ||

(அத்தியாயம் 18 ஸ்லோகம் 73 )

"இறந்தது என் மோஹம்,
பிறந்தது நல்ல ஞானம்,
றைந்தன என் ஐயங்கள்,
நிறைவேறும் உன் ஆணை! "

மோஹம் அழிந்து ஞானம் பிறக்க அர்ஜுனனுக்குத்
தேவைப்பட்டனர் கிருஷ்ண பரமாத்மாவும் மற்றும்
நீண்ட நெடிய பதினேழு அத்தியாயங்களும்!

எனக்குத் தேவைப்பட்டது வெறும் ஐந்து மாதங்கள்! :clock:

( 2nd September 2010 to 2nd February 2011)


அங்கு மயங்கிவர் ஐவர், போதித்தவர் ஒருவர்!
:angel:

இங்கு மயங்கியவள் ஒருத்தி, போதித்தவர் ஐவர்!
:moony:

ஞானம் வழங்கிய எல்லோருக்கும் நன்றிகள் பல!

அனைவருக்கும்
கண்ணன் அருள் அமையட்டும். :pray:
 
Last edited:
A pessimist thinks he is taking a chance. :spy:

An optimist thinks he is grabbing an opportunity.:rapture:


When you are good to others, you are best to yourself.:whistle:
 
Under the the daily thoughts of life and memories of experience
a personal book is composed impacting with these information to our everyday life
pages that describe who you are and state what you can be
its a choice of energetic influence and affection based on what you spent
action thoughts and feelings .

I think life is like that because we choose to frame and regulate it because of fear of the unknown
and restricted use of our instincts.

Reversing these invisible rules and :

Then as life was like that it becomes the white page of a book waiting to be composed within all of us from us!!!
 
"As an irrigator guides water to the fields, as an archer aims an arrow, as a carpenter carves wood, the wise shape their lives"
(The Buddha)
 
"When you pray for others, God listens to you and blesses them and takes care of them, and sometimes when you are successful, safe and happy, remember that someone has prayed FOR YOU"
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top