• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 38 . சம்பந்திச் சண்டை.

சம்பந்திச் சண்டை இல்லாத
கல்யாணமும் ஒரு கல்யாணமா?

இப்படி எண்ணும் காலமும் இருந்தது!
எப்படியாவது ஏதாவது கிளம்பும்!

இதற்காகவே சிலர் திருமணத்துக்கு
வருவதாகவும் ஒரு பேச்சு உண்டு!

எங்கள் கல்யாணத்தின் போது
இந்தக் குறை வராமல் செய்தது

எங்கள் இருவரின் 'வாத்தியார்கள்'!

எதனால் பிரச்சனை கிளம்பியது
என எவருக்குமே தெரியவில்லை.

திடீரென்று அவர்கள் வாத்தியாரை
எங்கள் வாத்தியார் மிகவும் அன்பாக

"நீர் சுத்த சும்பன்!" என்றார்.

அவர் சும்மா இருப்பாரா என்ன?
"நீர் சுத்த சினிமா act !" என்றார்.

அதற்குப் பிறகு பிரஹஸ்பதிகள்
அளவளாவியது கேட்கவில்லை.

எல்லோருமே சிரித்து விட்டதால்
Explosive situation defuse ஆனது! .
 
Already the word congress means a group noisy primates. No wonder THE congress is becoming from bad to worse!

I agree with you on that Mrs. V.R.. I don't like any shortening of any word in english.. I guess I too belong to the old school for that matter.. Anyway, I am sending you guys something a friend of mine had sent on English language, nothing to do with the subject, but enjoy the play of words, here goes.. :-)




The English language has some wonderfully anthropomorphic collective nouns for the various groups of animals.
We are all familiar with a Herd of cows, a Flock of chickens, a School of fish and a Gaggle of geese.

However, less widely known is a Pride of lions, a Murder of crows (as well as their cousins the rooks and ravens), an Exaltation of doves and, presumably, because they look so wise, a Parliament of owls.

Now consider a gathering of Baboons. They are the loudest, most dangerous of all primates.

And what is the proper collective noun for a group of baboons?

Believe it or not ....... a Congress
!


sorry could not change the size of the font for the above.. :-)
 
niram vellai manam irruttu beautiful words in a simple format, u can hardly c both in tandem wt any. we are all dramatist only -
perappal varuvathu BRAMHA
irrappal varuvath KARMA
idaiyel nadapathu illam DRAMA
 
பிறப்பும் கர்மத்தால்;
இறப்பும் கர்மத்தால்;
இடையில் நடக்கும்
டிராமாவும் கர்மமே!
 
Quotes by Oliver Goldsmith.

As writers become more numerous, :grouphug:
it is natural for readers to become more indolent.

All his faults were such that :hug:
one loves him still better for them.:love:

Don't let us make imaginary evils, when you know
we have so many real ones to encounter.:evil:

 
# 39. Weird and perverted doctor?

குதிகால் வலி திடீரெனத் தொடங்கியது.
காலையில் காலை ஊன்ற முடியாது.

வெகுநேரம் கழித்துத் தான் கால்கள்
நான் சொன்ன பேச்சைக் கேட்கும்!

எங்கள் கிளினிக்கில் தயாளகுண
டாக்டர்கள் அதிகம்பேர் இருந்தனர்.

கார்டிசோன் உள்ள மருந்துகளைக்
கால்வலியைக் குறைப்பதற்காக

தாரளமாக வாரி வழங்கினார்கள்!
ஏராளமாக அதை உட்கொண்டதால்,
முகம் முழு நிலவு ஆகிவிட்டது!:whoo:
உடலும் ஊதிப் போய் விட்டது!

இதற்குக் கால்வலியே தேவலையோ?
ஒன்று நினைக்க ஒன்று ஆகிவிட்டதே!

Specialist ஒருவர் வருவார் அங்கு
வாரம் ஒரு முறை மட்டுமே!

டாக்டர் என்ற என் மன இமேஜில்
அவர் சிறிதும் பொருந்தவில்லை.:nono:

என் பிரச்சனையைக் கேட்டுவிட்டு
அத்தனை பற்களும் தெரியச் சிரித்தார் (?) :becky:

"I am sure you can't stand on one leg!"

பெரிய ஜோக் அடித்தது போல ஒரு
இளிப்பு மற்ற டாக்டர்களைப் பார்த்து!

"I can stand on one leg like Siva!
And kick you like He did Yama!"

மனதுக்குள் தான் சொல்லமுடிந்தது!

தனியாக இருந்தால், வாயாலும் சொல்லிக்
காலாலும் ஒருவேளை உதைத்திருப்பேனோ???
:noidea:
 
# 40. The neck-less became the trunk-less.

உருவத்துக்கு அதிக மதிப்பு
ஒருபோதும் கொடுத்ததில்லை.

உருவத்தைத் தாண்டி ஒன்றும்
இல்லாதவர்கள் செய்வது அது.

இருந்த போதும் அவளை யாருமே
கவனிக்காமல இருக்க முடியாது.

நாலரை அடி உயரம்! 85 கிலோ!!
Due to any hormone problem ???

(No problem!)

கால் வலி வந்துவிட்டது.
Chinese feet எத்தனை
வெயிட் தாங்கும் பாவம்!

Doctor's strange advice,
"ஒரு வேலையும் செய்யாதே!"

ஒரு
வேலையும் செய்வதில்லை!
அந்த இரண்டைத் தவிர.

உண்பது, உறங்குவது இத்யாதி
எல்லோரும் செய்வது தானே!

கண்ணைக் கொட்டாமல் T. V.!
வாய் ஓயாமல் ஊர்வம்புகள்!

"வேலை செய்யாதே!" என்று சொன்னவர்
"வாய் பேசாதே!" என்று சொல்லி இருந்தால்,
Colony யாவது அமைதியாக இருந்திருக்கும்!

உணவு உண்டபின் Dining Table ஐக் கூடத்
நின்று துடைக்க முடியாதாம் அவளுக்கு.

'நரம்பு மனிதன்' என்று புகழ் பெற்ற
நாகேஷைக் காட்டிலும் ஒல்லியான
நரம்பு மனிதன் அவள் கணவன்.

மாமிச மலையை உட்கார வைத்து
மாய்ந்து மாய்ந்து வேலைசெய்கிறான்!

விடியற்காலையில் எழுந்து சமையல்.
லஞ்ச் ஆன பிறகு துணி துவைப்பான்.

ஆபீஸ் முடிந்து மற்ற வேலைகள்
மாடாய் உழைத்து ஓடாய் தேய்கின்றான்

"யார் வீடு விருந்தோ!" என்பது போல
A benevolent smile உடன் வேடிக்கை!

"வேலை செய்யாதே!" என்ற உடன்
கேள்விகள் கேட்காதவளுக்கு,

"மாடி ஏறிப் போகாதே!" என்றதும்
வந்ததே வண்டியாகக் கோபம்!

"மடப்பயல் டாக்டர்! மாடி ஏறக்கூடாதாம்!"

தினமும் நாலு ட்ரிப் மாடி ஏறுகிறாள்.
தினசரி வம்புக் கச்சேரிகளுக்கு!

மடப் பயல் யார் என்று கூறுங்கள்!!

"We lose what we don't use "
என்று தெரியாத அந்த டாக்டரா?

யானையைக் கட்டித் தீனி போடும்
கணவன் ஆகிய நரம்பு மனிதனா?

ஊனுக்கு முந்தி, வேலைக்குப் பிந்தி,
Helium balloon போல் ஆன அவளா?

Consequence of this physical inactivity...

She came here as a "neck-less" lady!

She has become a "trunk-less" Haathi!
 
Last edited:
# 40. The neck-less became the trunk-less.

உருவத்துக்கு அதிக மதிப்பு
ஒருபோதும் கொடுத்ததில்லை.

உருவத்தைத் தாண்டி ஒன்றும்
இல்லாதவர்கள் செய்வது அது.

இருந்த போதும் அவளை யாருமே
கவனிக்காமல இருக்க முடியாது.

நாலரை அடி உயரம்! 85 கிலோ!!
Due to any hormone problem ???

(No problem!)

கால் வலி வந்துவிட்டது.
Chinese feet எத்தனை
வெயிட் தாங்கும் பாவம்!

Doctor's strange advice,
"ஒரு வேலையும் செய்யாதே!"

ஒரு
வேலையும் செய்வதில்லை!
அந்த இரண்டைத் தவிர.

உண்பது, உறங்குவது இத்யாதி
எல்லோரும் செய்வது தானே!

கண்ணைக் கொட்டாமல் T. V.!
வாய் ஓயாமல் ஊர்வம்புகள்!

"வேலை செய்யாதே!" என்று சொன்னவர்
"வாய் பேசாதே!" என்று சொல்லி இருந்தால்,
Colony யாவது அமைதியாக இருந்திருக்கும்!

உணவு உண்டபின் Dining Table ஐக் கூடத்
நின்று துடைக்க முடியாதாம் அவளுக்கு.

'நரம்பு மனிதன்' என்று புகழ் பெற்ற
நாகேஷைக் காட்டிலும் ஒல்லியான
நரம்பு மனிதன் அவள் கணவன்.

மாமிச மலையை உட்கார வைத்து
மாய்ந்து மாய்ந்து வேலைசெய்கிறான்!

விடியற்காலையில் எழுந்து சமையல்.
லஞ்ச் ஆன பிறகு துணி துவைப்பான்.

ஆபீஸ் முடிந்து மற்ற வேலைகள்
மாடாய் உழைத்து ஓடாய் தேய்கின்றான்

"யார் வீடு விருந்தோ!" என்பது போல
A benevolent smile உடன் வேடிக்கை!

"வேலை செய்யாதே!" என்ற உடன்
கேள்விகள் கேட்காதவளுக்கு,

"மாடி ஏறிப் போகாதே!" என்றதும்
வந்ததே வண்டியாகக் கோபம்!

"மடப்பயல் டாக்டர்! மாடி ஏறக்கூடாதாம்!"

தினமும் நாலு ட்ரிப் மாடி ஏறுகிறாள்.
தினசரி வம்புக் கச்சேரிகளுக்கு!

மடப் பயல் யார் என்று கூறுங்கள்!!

"We lose what we don't use "
என்று தெரியாத அந்த டாக்டரா?

யானையைக் கட்டித் தீனி போடும்
கணவன் ஆகிய நரம்பு மனிதனா?

ஊனுக்கு முந்தி, வேலைக்குப் பிந்தி,
Helium balloon போல் ஆன அவளா?

Consequence of this physical inactivity...

She came here as a "neck-less" lady!

She has become a "trunk-less" Haathi!

O my god.. avallukkum appadi oru yogam.. heheheheheee!! :-))
 
# 39. Weird and perverted doctor?

குதிகால் வலி திடீரெனத் தொடங்கியது.
காலையில் காலை ஊன்ற முடியாது.

வெகுநேரம் கழித்துத் தான் கால்கள்
நான் சொன்ன பேச்சைக் கேட்கும்!

எங்கள் கிளினிக்கில் தயாளகுண
டாக்டர்கள் அதிகம்பேர் இருந்தனர்.

கார்டிசோன் உள்ள மருந்துகளைக்
கால்வலியைக் குறைப்பதற்காக

தாரளமாக வாரி வழங்கினார்கள்!
ஏராளமாக அதை உட்கொண்டதால்,
முகம் முழு நிலவு ஆகிவிட்டது!:whoo:
உடலும் ஊதிப் போய் விட்டது!

இதற்குக் கால்வலியே தேவலையோ?
ஒன்று நினைக்க ஒன்று ஆகிவிட்டதே!

Specialist ஒருவர் வருவார் அங்கு
வாரம் ஒரு முறை மட்டுமே!

டாக்டர் என்ற என் மன இமேஜில்
அவர் சிறிதும் பொருந்தவில்லை.:nono:

என் பிரச்சனையைக் கேட்டுவிட்டு
அத்தனை பற்களும் தெரியச் சிரித்தார் (?) :becky:

"I am sure you can't stand on one leg!"

பெரிய ஜோக் அடித்தது போல ஒரு
இளிப்பு மற்ற டாக்டர்களைப் பார்த்து!

"I can stand on one leg like Siva!
And kick you like He did Yama!"

மனதுக்குள் தான் சொல்லமுடிந்தது!

தனியாக இருந்தால், வாயாலும் சொல்லிக்
காலாலும் ஒருவேளை உதைத்திருப்பேனோ???
:noidea:

you should have given your piece of your mind when a doctor is so uncouth in his behavior, that is not a sign of an educated man, shows arrogance and by the way, what is this prescribing of Cortison.. this is not good at all.. I am sure if you research there are so many natural remedies available..
 
அது யோகம் அல்லவே அல்ல!:nono:

அது போகமும் அல்லவே அல்ல!:nono:

அது ஐயமில்லாமல் பரிபூர்ண ரோகம்!:doh:

பிடித்து அவளை உட்கார வைக்க,

தடிப்பசங்கள் நாலு பேர் வேண்டும்!

அவன் இருக்கும் வரை ராஜ போகம்,:couch2:

அதன் பிறகு ரோக பீடம் ???

படுத்துவிட்டால் அவன் ஒருவனால்

கிடப்பவளை கவனிக்க முடியுமா?


O my god.. avallukkum appadi oru yogam.. heheheheheee!! :-))
 
In my poem homage to my father, I had written the words "voluntary dissolution"!

WHY?

At one stage my father's heart had become so frail that he could even attend the calls of nature. He could not push or strain.

So one fine day my brother found brahmin boy to assist my father in this regards. It was on that day my father stopped eating anything at all.

He must have felt that a death with dignity was far better than a life in someone's sympathy.

He waited with calm composure, untold dignity and must have been as eager as Bheeshma to embrace death.

How many men could invite and await death in this manner?

May be the ancient people who sat in praayopavesam?
 
As the generations of leaves,
so is that of man.:bump2:

Always to be best and distinguished above others. :high5:

He saw the cities of men, and knew their mind. :nerd:

Homer.

 
# 41. THE Mother elephant!

அவர் பேரன் கல்யாணத்தின் போது
அவரைப் பார்த்தேன்! ஐயோ பாவம்!

உருளைக்கிழங்கு மூட்டை ஒன்று
உருளுவது போல நடமாட்டம்.

பிறகு old age home இல் அட்மிஷன்.
பிறகு வந்த செய்தி இடுப்பில் முறிவு!

மகள்கள் சென்று பார்க்கவே இல்லை.

போன் செய்து அலுத்துப் போனவர்கள்,
ம்புலன்சில் ஃப்ரீ home delivery !

Stretcher மீது வைத்து கொண்டு வந்தனர்,
வாசலில் இறக்கி வைத்துவிட்டு 'அம்பேல்'!

பிறகு அடிக்கு
ம் சத்தம், "ஏன் வந்தே இங்கே?"
அழும் சத்தம்,"யாராவது காப்பாத்துங்கோ!"

மொத்த ஜனமும் அவர்கள் வீட்டு வாசலில்!
பேச பயம்!! காலிங் பெல் அடிக்கவும் பயம்!!!

"உன் வேலையைப் பார்த்துகொண்டு போ"(?)

Transfer to இன்னொரு ஓல்ட் ஏஜ் ஹோம்.
அவர்கள் கருணைக் கொலைத் திலகங்கள்!

வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்து வந்தனர்!
மற்றவற்றைச் சுத்தம் செய்வது யாராம்?

விரைவிலேயே உருளைக் கிழங்கு மூட்டை
உணவின்றி உலர்ந்த சருகு ஆகிவிட்டது!

அதன் பின் "through " டிக்கெட்டும் கிடைத்தது!
செத்துப் பிழைத்தாள் அந்தப் (பாவம்) பாட்டி!

பின்குறிப்பு.

Mother elephant is the real mother
of the now trunk-less haathi!
 
Last edited:
# 42. Daughter elephant.

என்ன தைரியத்தில் இப்படிச் செய்கிறாள்?
ன் அம்மாவின் கதியையும் பார்த்தபிறகு!

இருப்பது இரண்டு மகன்கள்.
இருவருமே உடன் இல்லை.

மூத்த மருமகள் "freedom at midnight "

சண்டை போட்டுக் கொண்டு போனாள்,
கணவனையும் உடன் இழுத்துக் கொண்டு!

அம்மாவின் தலைப்பை விட்டு விட்டு
அவள் தலைப்பின் பின் நடை இப்போது!

சின்னவன் மனைவி தூரத்து சொந்தம்;
அனைத்தும் முன்பே அறிந்தவள் போல.

கல்யாணத்துக்குப் பின் ஜாகை மாறவில்லை.
வீடு அவள் வீடே! வேலை அவளுடையதே!

கணவனும் இப்போது அவளுடன் தான்!
GHAR JAMAAI = வீட்டு மாப்பிள்ளை.

இவர்களுக்கு ஒருமகன் கூட இல்லை.
அவர்களுக்கு மருமகன் கிடைத்தான் .

காரணங்கள் சற்று வேறுபட்டாலும்
காரியங்கள் ஒரு போன்றவையே!

பெரியவன் எட்டியே பார்க்க மாட்டான்
சின்னவன் பார்த்துவிட்டுப் போவான்!

என்ன தைரியத்தில் இவள்
இப்படிச் செய்கின்றாள்?

ஓட்டா
ஞ் சில்லுக் கணவன் தேய்ந்து
Echo போல உருவிழந்து போனால்!
 
Last edited:
அது யோகம் அல்லவே அல்ல!:nono:

அது போகமும் அல்லவே அல்ல!:nono:

அது ஐயமில்லாமல் பரிபூர்ண ரோகம்!:doh:

பிடித்து அவளை உட்கார வைக்க,

தடிப்பசங்கள் நாலு பேர் வேண்டும்!

அவன் இருக்கும் வரை ராஜ போகம்,:couch2:

அதன் பிறகு ரோக பீடம் ???

படுத்துவிட்டால் அவன் ஒருவனால்

கிடப்பவளை கவனிக்க முடியுமா?


yedharkku chollavandhenna, there are some people who love to live under that sympathy umbrella it is no doubt so pathetic... in the name of illness that they fake most of the times, they take advantage of the poor family who is at their beck and call.. it is the illness of the mind.. someone should just simply slap this lady to reality.. and show her facts, what will happen to her if she sits and does nothing to help herself.. she should see some documentary as to how the heart works hard to keep her alive when she is so obese..

I don't know sometimes I feel people take so much advantage of others it sucks.. so sad though..
 
Dear Subha,
Cutting vegetables, folding dried clothes and other small tasks do not involve standing or much physical strain. She does not do even those time consuming chores. She has got a certificate which allows to her to sit/ sleep and watch the world with the complacence of Maha Vishnu! God help her!
with best wishes and regards,
Mrs. V.R.


yedharkku chollavandhenna, there are some people who love to live under that sympathy umbrella it is no doubt so pathetic... in the name of illness that they fake most of the times, they take advantage of the poor family who is at their beck and call.. it is the illness of the mind.. someone should just simply slap this lady to reality.. and show her facts, what will happen to her if she sits and does nothing to help herself.. she should see some documentary as to how the heart works hard to keep her alive when she is so obese..

I don't know sometimes I feel people take so much advantage of others it sucks.. so sad though..
 
Jeez!!! this woman is sick in the head, not her body.... there is no way, she could do something like this here, we have to be the dhobi, the janitor, cook, servant all rolled into one and in addition gardener, snow blower, leaf raker, etc etc.. she would run away " thalaiya pichindu, to keelpak"... :-))
 
Dear Subha,
I thought she had escaped from K.P. unnoticed and mingled with the general public!
In my house too, I do everything that is to be done...
Jhaadoo, bharthan, khaanaa, kapadaa, siyaayee, dhulayee etc.
Well! We will soon find out what Fate has in store for her!
Surely this CANNOT go on for ever!
with best wishes and regards,
Mrs. V.R.


Jeez!!! this woman is sick in the head, not her body.... there is no way, she could do something like this here, we have to be the dhobi, the janitor, cook, servant all rolled into one and in addition gardener, snow blower, leaf raker, etc etc.. she would run away " thalaiya pichindu, to keelpak"... :-))
 
Quotes by Thomas Gray.

The paths of glory lead but to the grave. :rip:

Full many a gem of the purest ray serene. :cheer2:



Full many a flower is born to blush unseen,:ohwell:

And waste its sweetness on the desert air.
:sad:
 
# 43. மூக்குக் குத்தி மூக்குத்தி போடு!

என்னுடன் பணிபுரிந்த physics lecturer
திருமணம் திடீரென நிச்சயம் ஆனது!

முதல் கண்டிஷன்," மூக்குக் குத்தி
மிளகு சைஸ் வைரமூக்குத்தி போடு!"

மாட்டுக்கு மூக்கணாங் கயிறு போடுவது!
மாட்டுப் பெண்ணுக்கு மூக்குத்தி போடுவது!

"தையா தக்கா" என்று நான் தான் குதித்தேன்.
அவர் கண்டிஷனுக்கு ஒப்புக் கொண்டார்!

பிறகு தங்கைக்குக் கல்யாணம் ஆனபோது
அதே கண்டிஷன். அவள் புத்திசாலிப் பெண்.

ஸ்ப்ரிங் மூக்குத்தி தங்கத்திலேயே அணிந்து
மாமியாரை அன்று சமாளித்துவிட்டாள்!

"வைர மூக்குத்தி தருகின்றேன்!" என்று பிறகு
அவளையும் சம்மதிக்க வைத்துவிட்டார்.

தட்டானிடம் செல்லத் துணை நான் தான்!

கிராமபோன் ஊசி அவள் மூக்கின் மேலே!
கிடந்தது அவள் மடியில் அடுத்த நொடியில்!

"பூ! இது இவ்வளவு ஈசி தானா?
நானும் மூக்குக் குத்திக் கொள்வேன்!"

திடீர் முடிவு அன்றே, அங்கேயே, அப்போதே!
கிராமபோன் ஊசி என் மூக்கின் மேலே!

இறங்க மறுத்து விட்டது என் மூக்கினுள் !
வண்டி மாடு போலே சண்டித்தனம் செய்தது!

அசைந்தால் இடம் மாறிவிடும் என்று நான்
ஆட்டாமல் அசங்காமல் அமர்ந்திருந்தேன்.

தட்டான் ஊசியுடன் மூக்கின் மேல் "war !"
கண்களிலிருந்து கரகர என்று ஜலம் கொட்ட,

மூக்குச் சிவந்து மூதாதையரை நினைவூட்ட,
மூக்கைக் குத்தி மூக்குத்தி போட்டே விட்டார்!

நானாக
வலியப் போய் குத்திக்கொண்டதால்
தானாக வைரமூக்குத்தி இன்னமும் வரவில்லை!

அமெரிக்கன் diamond போதுமே எனக்கு!
 
Last edited:
# 44. Atlas and the world.

ஜன்னல் வழியே ஜம்ப் செய்தவரின் மகன்
sky jumps அண்ட் sky diving செய்தால்,

அவன் மகன், இவர் பேரன் என்ன தான்
செய்ய மாட்
டான் என்று சொல்லுங்கள்!

கையில் பந்தை வைத்துக் கொண்டு,
கூடைப் பந்து வீரன் போல ஒரே ஓட்டம். :roll:

எல்லா சைஸ் பந்தும் இருக்கும் அவனிடம்;
எதையாவது எடுத்துக் கொண்டு ஓடுவான்.

நடப்பதற்கும் முன்பே ஓடினான் என் மகன்!
அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவன் இவன்!

சித்தப்பா வீட்டுக்குப் போனதும் ஒரு
சின்ன problem !...அங்கே பெரிய பந்து!

எடுத்து வீச முயலும் போதே அது அவன்

தலைக்குப் பின்புறம் கீழே விழுந்து விடும்.

தலை பந்தில் தட்டும்; தூக்கமுடியாது :baby:
குஞ்சுக் கைகளால் பந்தை அதற்கு மேல்!

விடாமுயற்சியுடன் அவன் தொடர்ந்து செய்தது :ballchain:
ATLAS AND THE WORLD ஐ நினைவூட்டியது !

"அட்லஸ் தேஜஸ்!" என்று அழைத்தேன்! :)
பொருள் புரியாமலேயே சிரித்தான் அவன்!
 
Last edited:
In my poem homage to my father, I had written the words "voluntary dissolution"! ............

Dear Sister,

I appreciate your homage to our father with very good rhymes. But I am little upset by seeing the quoted post.

Our father never had shown any discrimination in caste of humans and you will remember his Muslim friend who

died before hearing the news of our father's demise! (I am writing about that friend in one of my threads, today)

It appears as if appa wanted a brahmin assistant and later on he starved to death! Actually, the day prior to the

appointment of an assistant, (don't know his caste, though) to reduce the work load of amma, dear appa left for

his heavenly abode. :angel:

Best wishes,
Raji
 

Sorry for the interruption again, dear sister. You are one of the star writers of this forum.

So, I think you can avoid commenting harshly on fat people! :whip:
 
I am sorry your imagination is running riot and you are suggesting things and concepts which I did not suggest in my poem and none of the readers would have ever thought about.



Dear Sister,

I appreciate your homage to our father with very good rhymes. But I am little upset by seeing the quoted post.

Our father never had shown any discrimination in caste of humans and you will remember his Muslim friend who

died before hearing the news of our father's demise! (I am writing about that friend in one of my threads, today)

It appears as if appa wanted a brahmin assistant and later on he starved to death! Actually, the day prior to the

appointment of an assistant, (don't know his caste, though) to reduce the work load of amma, dear appa left for

his heavenly abode. :angel:

Best wishes,
Raji
 
#1.

One day he had decided on his ablution;
And handed us down everything in devolution.

His complete and voluntary dissolution;
Still brings in on us a terrible convulsion.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top