• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Dear Sister,

I appreciate your homage to our father with very good rhymes. But I am little upset by seeing the quoted post.

............

Please be patient to read my post again! I am not commenting about your poem but

about your post # 1011 in this thread! The poem appeared in another thread as post # 782.

Anyway, sorry to upset you. Here after I will try to :tape: ............:peace:
 
I am not commenting of the Fatness of the people
but on their attitude in life which is very wrong!

My objection is only to these lines....

But if your readers like it, please continue!!



உருளைக்கிழங்கு மூட்டை ஒன்று
உருளுவது போல நடமாட்டம்
.
.............................................
நாலரை அடி உயரம்! 85 கிலோ!!
.................................................

மாமிச மலையை உட்கார வைத்து
மாய்ந்து மாய்ந்து வேலைசெய்கிறான்!
...................................................
ஊனுக்கு முந்தி, வேலைக்குப் பிந்தி,
Helium balloon போல் ஆன அவளா?

Consequence of this physical inactivity...

She came here as a "neck-less" lady!

She has become a "trunk-less" Haathi!

....................................................

:pout:
 
haathi meray saathi = elephant is my friend = i am a republican hee hee :)

i love fat people dunno why :) maybe becoz i am fat and i like myself a lot.its always the inner beauty in a person which melted my heart not that my heart is butter.we have a gundu-akka now as gundakka mundakka in TN :) (its a joke).
 
None of you have seen these people nor will you see them ever in your lives.
How else can I make you see them- except through my eyes?



My objection is only to these lines....

But if your readers like it, please continue!!



உருளைக்கிழங்கு மூட்டை ஒன்று
உருளுவது போல நடமாட்டம்
.
.............................................
நாலரை அடி உயரம்! 85 கிலோ!!
.................................................

மாமிச மலையை உட்கார வைத்து
மாய்ந்து மாய்ந்து வேலைசெய்கிறான்!
...................................................
ஊனுக்கு முந்தி, வேலைக்குப் பிந்தி,
Helium balloon போல் ஆன அவளா?

Consequence of this physical inactivity...

She came here as a "neck-less" lady!

She has become a "trunk-less" Haathi!

....................................................

:pout:
 
The human knee is a joint
and not an entertainment.:nono:

Percy Hammond.

Yet he saw something in their lives
Of those who ceased to live,:rip:
That rounded them with majesty,
Which living failed to give.:angel:

Thomas Hardy.
 
# 45. Copper bottoms.

சிங்காரச் சென்னையில் ஒரு
மங்காத புகழ் வாய்ந்த கடை.

தாளிக்கும் கரண்டியில் இருந்து
வென்னீர் அண்டா வரையில்

எல்லாம் copper bottom மயம்.

இரண்டு புஷ்டியான பெண்கள்
குனித்து நின்று வெகு நேரமாக

எதையோ தேடிக்கொண்டு இருக்க,
நான் சொன்னேன் அவர்களிடம்,

"ரொம்ப நேரம் நிற்காதீர்கள்!
copper bottom உங்களுக்கும்
மாட்டி விடப்போகின்றார்கள்!"

அலறிப் புடைத்துக் கொண்டு
அகன்று சென்றார்கள் உடனேயே!

அவர்கள் முகம் போன போக்கை
இன்னமும் மறக்கமுடியவில்லை.
 
Last edited:
# 46. குழப்பிய குழம்பு!

அமெரிக்காவின் ஒரு famous

சவுத் இந்தியன் ரெஸ்டோரன்ட்;

ஒரு treat என்று பெரிய மகன்

ஆர்வத்துடன் அழைத்துச் சென்றான்.

இட்லி அங்கே ரொம்பவும் பாபுலர்.

தொட்டுக் கொள்ள நிறைய சைடு டிஷ்!

குழம்பு போல கெட்டியாக ஒன்று!

பெரிய கரண்டியும் போட்டிருந்தார்கள்!

கொண்டு வந்த அதில் இட்லியை,

விண்டு ஒற்றி வாயில் போட்டால்;

காதுகளில் இருந்து புகை மூட்டம் :smokin:

கண்களில் இருந்து குற்றாலம் :Cry:

வாயில் இருந்து தீ சுவாலை! :flame:

குழைத்த அசல் மிளகாய்ப்பொடியில்

குழியல் அவ்வளவு பெரியது எதற்கு? :noidea:



 
Last edited:
Quotes by Thomas Hardy.

My argument is that
War makes rattling good history; :fencing:

but peace is good reading.:bored:


But what is one woman's fortune more or less
Besides the schemes of kings.:moony:


Of course poets have their
morals and manners of their own,
and custom is no argument with them.
:high5:
 
# 47. Cheaper by dozens ?

'டாலர் ஷாப்மிகவும் பிடிக்கும்.
அது ஒரு புதையல் வேட்டை போல!

என்ன என்ன கிடைக்குமென்றே
எவராலுமே சொல்ல முடியாது.

கண்களை விழித்துக் கொண்டு
கடையில் தேடுவேன் பொருட்களை.

குட்டி purse ஒன்று!கையில் பிடிக்கலாம்.
பையில் போடலாம். அவசியம் இருந்தால்

ஜாக்கெட்-பாக்கெட்டிலும் வைக்கலாம்!
நல்ல பரிசு என்று ஒரு டஜன் எடுத்தேன்

zipper சரி பார்க்கும் போது என் பிடரியில்
நல்ல சூடான மூச்சுக் காற்று வீசியது!

யார் இவ்வளவு நெருக்கமாக...?
திரும்பினால் அந்த shop owner !!!

"பில் போடுங்கள்!" என்று கொடுத்தவுடன்
பேசாமல் போய்விட்டான் அந்தப் பையன்.

ஒரே பொருளை நிறைய எடுப்பது அங்கே
ஷாப் லிப்ட்டர்களின் ஒரு வழக்கமாம்!

ஒரு டஜன் பர்சுகளை எடுத்தவுடன்
ஓடி வந்துவிட்டான் மூக்கு வியர்த்து!

 
# 48. Super wide cloth!

துணிக்கடைகள் அங்கே அபூர்வம்!
எல்லாம் ரெடிமேட் உடைகள் தான்!

எல்லா வித உருவங்களுக்கும்,
உயரங்களுக்கும், சுற்றளவுக்கும்,

எப்படிக் கச்சிதமாகத் தைக்கிறார்கள்?
ஒரு துணிக் கடையைப் பார்த்ததும்,

ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தோம்!
பெரிய மேஜை துணி வெட்டுவதற்காக!

காரணம்?

துணியின் அகலம் 90 இன்சுகள். வாவ்!

ஒரு மூலையில்கொஞ்சம் கோணினால்
மறு மூலை செல்வதற்குள் அந்தத் து
ணி???
 
Sorry that you had a bad experience at the dollar store, usually the chain called " Dollar Tree" encourages people to take more.. once I saw this lady pick up about 30 small photo frames, when I asked her why she needed so many, she said, she had picked those to use as place cards for the guests at an upcoming wedding.. this is very common in all weddings here.. In fact I bought some nice candle holders for my daughter's wedding to place along side with the flower arrangement, the candle holders were of flower shape and used tea candles so it was a perfect addition.. :-)
 
Dear Subha,
The amount spent in a single visit will be 60$+
We have huge families on both sides. Whatever I buy,
I have to buy in dozens.
The joke was on the shop owner - since I would have taken them to him for billing anyway.
with best wishes and regards,
V.R

 
Dear Subha,
The amount spent in a single visit will be 60$+
We have huge families on both sides. Whatever I buy,
I have to buy in dozens.
The joke was on the shop owner - since I would have taken them to him for billing anyway.
with best wishes and regards,
V.R


Of course I did understand that.. I know when we have to get gifts for families on both sides, there is so much shopping to be done, no matter where we go.. I was just giving you an example of how some dollar stores work here.. that's all.. :-),
 
[FONT=comic sans ms,sans-serif]quotes by William Hazlitt.

Rules and models destroy genius and art.

So have I loitered my life away, reading books, looking at pictures,going to plays, hearing, thinking, writing on what pleased me best. I have wanted only one thing to keep me happy,but wanting that have wanted everything.
[/FONT]
 
# 49. Mixed up in mixed pickles?

மகனின் ஓர் ஆப்த நண்பன்;
மனைவியுடன் விசிட் செய்தான்.

லஞ்ச் உண்ணும் போது ஒரு
டேபிள்ஸ்பூன் mixed pickles!

குழைத்த மிளகாய்ப்பொடிக்
'குழம்பு' குழப்பியதைப்போல

Mixed pickle அவனையும்
mix up செய்துவிட்டதா?

"இல்லை!" என்று சிரித்தான் மகன்.

"தெரிந்து கொண்டு தான் அதை
விரும்பி உண்கின்றான்!" என்றான்.

செந்தில், கவுண்டமணியிடம்
சொல்வதுபோல "இந்தப் பயலுக்குப்

'பின்னாடி' பிரா
ப்ளம் வராதா???" :noidea:


 
# 50. She travels in style!

DESERT museum பார்க்கச் சென்றோம்!

மேலே சுடும் வெய்யில், கீழே சுடும் மணல்!


என்னிடம் கேட்
காமலேயே எலெக்ட்ரி ஸ்கூட்டர் எனக்கு.

என்னை ஓட வைப்பவர்களை எல்லாம் அன்றைக்கு

என் பின்னால் 'லொங்கு லொங்கு" ஓடி வரச் செய்தேன்!

என் problem தெரியாதவர்கள் பேசிக் கொண்டு போனது,

"Oh Boy! She sure travels in style!" இது எப்படி இருக்கு???

 
Last edited:
Don't let's go to the dogs to-night

For mother will be there.:scared:


A highbrow is a kind of person

who looks at a sausage and

thinks of Picasso. :hat:


I am not a jealous woman, :nono:

but I can't see what he sees in her.:mmph:

Sir Alan Patrick Herbert.
 
# 51. Caged tiger?

ஒருமுறை சென்னை சென்றேன் தனியாக.
சைடு பெர்த்து தான் கிடைத்தது. நல்லது!

விடியற்காலையில் கீழே இறங்கி வந்து,
காலடியில் அமரும் தொல்லை இல்லை!

ஒரு முறையாவது சென்னை வரை
உறங்கிக் கொண்டே செல்லலாம்!

ஆஹா!

zoo வில் புலிக் கூண்டுக்கு வெளியே
தனியாக நான் நிற்பது போன்ற கனவு.

புலி என்னருகில் நடப்பது போன்ற உணர்வு!
புலியின் காலடிகள் நன்கு கேட்கலாயின.

புலி தன் வாலை என் மேல் உரசலானது!

கும்பகர்ணனால் கூட தாங்கமுடியாது
இந்த மாதிரியான ஒரு suspense ?

கண்ணை விழித்துப் பார்த்தால்...
தோளில் இருந்து ஷால் கீழே வழிய,

என் பெர்த்தை ஒட்டியபடி ஓயாமல்
நடந்த புலி ....எதிர் பெர்த் ஆசாமி!

அதற்குப் பிறகு தூங்க முடியுமா?
தூக்கத்துக்கும் எனக்கும் நோ ராசி!
 
# 52. The Old man from Pakistan.

முன்பு தினமும் நடைப் பயிற்சி செய்யும்
நல்ல வழக்கம் இருந்தது! இப்போது இல்லை.

இல்லை என்றால், "என்னால் முடியவில்லை."
இப்போது அதனால் அதிகம் நடப்பதில்லை!

மதியம் மூன்று மணிக்குப் புறப்பட்டு
நான்கு மணிக்குத் திரும்புவேன் வீடு.

ஷிகாகோவிலும் தொடர்ந்து நடை!
இவர் வரமாட்டார் ஒரு நாள் கூட!

ஆனால் ஒரு நல்ல நண்பர் கிடைத்தார்.
A very old man from Pakistan!

இருவரும் பார்க் பெஞ்சில் அமர்ந்து
ஹிந்தி / உருதுவில் அளவளாவுவோம்.

எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்குமோ,
அப்போதெல்லாம் வேறுமொழியில் பேசுவேன்!

அப்போது தான் அவை மறக்காமல் இருக்கும்!
அவருக்கும் குஷி சொந்தமொழியில் பேசுவதர்க்கு!

இது நடந்தது 1998 ஆம் ஆண்டு!
9 / 11 தாக்குதலுக்கு மிகவும் முன்பு!

இப்போது போல இருந்தால் எங்கள் :suspicious:
இருவரையும் கண்காணித்து இருப்பர்களோ ???
:noidea:

 
The invisible mirror.

Life is an invisible mirror.

We can feel it but can't see it.

The same story as true as ever...

wise men calling the others wise men

and good men branding the other good!
 
This whole week since I came back from India I have been getting weird patients with weird symptoms.
There was 1 guy who was going on so detail about some problem he had which ended up sounding like some porn movie and I had to stop him from going more explicit in his description.
And then the next day..1 more guy had the similar problem and this one was even better cos he was giving Tamil Movie types dialogues saying "Doc you are like God to me" and then he went on describing his problem also sounding very very obscene and I had to tell him politely to stop.

Since both of these guys were very young and I knew they were just cooking up some story so I gave them a scare by saying they are hitting premature decline in hormones and they looked real scared!!!!Serves them right!!

Today one female came with some feminine problem and was asking for some treatment that was not in accordance with her ailment and in fact totally contraindicated in her case but she went on insisting that she wanted some injection.

I was thinking now how to make her leave my room and I thought I will create a doubt in her mind and may be i should ask her "are you the only wife for your hubby cos this can be transmitted ".
But I didnt do that cos I knew she would have dropped dead if she was the only wife thinking that her hubby is cheating on her.(but her condition can be seen in polygamous relationships too..so my doubt was not baseless)

Sometimes I have the weirdest thoughts..If only patients can read a doctors mind!!!
 
# 51. Caged tiger?

ஒருமுறை சென்னை சென்றேன் தனியாக.
சைடு பெர்த்து தான் கிடைத்தது. நல்லது!

விடியற்காலையில் கீழே இறங்கி வந்து,
காலடியில் அமரும் தொல்லை இல்லை!

ஒரு முறையாவது சென்னை வரை
உறங்கிக் கொண்டே செல்லலாம்!

ஆஹா!

zoo வில் புலிக் கூண்டுக்கு வெளியே
தனியாக நான் நிற்பது போன்ற கனவு.

புலி என்னருகில் நடப்பது போன்ற உணர்வு!
புலியின் காலடிகள் நன்கு கேட்கலாயின.

புலி தன் வாலை என் மேல் உரசலானது!

கும்பகர்ணனால் கூட தாங்கமுடியாது
இந்த மாதிரியான ஒரு suspense ?

கண்ணை விழித்துப் பார்த்தால்...
தோளில் இருந்து ஷால் கீழே வழிய,

என் பெர்த்தை ஒட்டியபடி ஓயாமல்
நடந்த புலி ....எதிர் பெர்த் ஆசாமி!

அதற்குப் பிறகு தூங்க முடியுமா?
தூக்கத்துக்கும் எனக்கும் நோ ராசி!

Shawl porthikondu nadandhavar, nichayamaga oru bengaliyo??? :-) To travel alone one has to be always alert, no matter how old you get.. :-)
 
This whole week since I came back from India I have been getting weird patients with weird symptoms.
There was 1 guy who was going on so detail about some problem he had which ended up sounding like some porn movie and I had to stop him from going more explicit in his description.
And then the next day..1 more guy had the similar problem and this one was even better cos he was giving Tamil Movie types dialogues saying "Doc you are like God to me" and then he went on describing his problem also sounding very very obscene and I had to tell him politely to stop.

Since both of these guys were very young and I knew they were just cooking up some story so I gave them a scare by saying they are hitting premature decline in hormones and they looked real scared!!!!Serves them right!!

Today one female came with some feminine problem and was asking for some treatment that was not in accordance with her ailment and in fact totally contraindicated in her case but she went on insisting that she wanted some injection.

I was thinking now how to make her leave my room and I thought I will create a doubt in her mind and may be i should ask her "are you the only wife for your hubby cos this can be transmitted ".
But I didnt do that cos I knew she would have dropped dead if she was the only wife thinking that her hubby is cheating on her.(but her condition can be seen in polygamous relationships too..so my doubt was not baseless)

Sometimes I have the weirdest thoughts..If only patients can read a doctors mind!!!

Renu, You crack me up.. quite an expereince, I am laughing as I am writing.. well.. I have many friends who are physicians and, they have shared a few incidents of course without naming names.. once a good friend of mine who is an astrologer from Madras was visiting Canada, and he had some clients who were from one of the islands.. boy! he had some very strange stories to share, I was amazed how a human mind can work in totally weird day.... Mind is very powerful at the same time highly complex :-)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top