• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Remember the New Year Noisy Party which I did not attend -
but am still supposed to pay for! :drum:

I am the rebel leader and drafted a letter demanding a general body meeting, before they force to cough up the amount. :grouphug:

One active friend got the signatures of half the population here.
So today morning I was lead into an ambush by my 'dear' neighbour who is 'dearer' to the committee. :decision:

Six pronged surprise attack at "ettuk kattai sruthi" x 6 x 120 decibels!!!

But I have been through tougher situations and come out unscathed. :bolt:

Now they have to call for a general body meeting (much against their wishes) where the committee will have to 'face the music."

Eagerly awaiting that auspicious day- since it will teach the future committees NOT to spend more than the money collected!

Renu is right! We are drawn into Dharma yudhdham - even if we want to stay away quietly.

Life is like that!
 
Lord Tennyson.

In the spring a young man's fancy lightly :llama:
turns to thoughts of love. :love:

Cursed be the social wants that
sin against the strength of the youth! :whoo:

Cursed be the social lies that
warp us from the living truth.
:doh:
 
# 276. இளமையும், அழகும் எங்கே ???

பழைய 'ஆல்பம்'களைப் பார்த்தல் அதிசயம்!

"நாம் தானா இது?" என்று தோன்றும்!

ஒவ்வொருவரும் எவ்வளவு இளமையாக,

அழகாக, தலை நிறைய கறுப்பு முடியுடன்,

எத்தனை ஸ்மார்டாக இருந்திருக்கிறோம்???

எங்கே போயிற்று அந்த இளமையும் அழகும்?

எப்போது போயிற்று நம்மை விட்டு அகன்று? :confused:

எப்படி இப்படி மாறிப்போனோம்? அயோமயம்! :noidea:

'டெய்லி டோஸில்' மாறுவதால் தெரிவதில்லை.

ஒளவையார் போல ஒரே அடியாக மாறி இருந்தால்

நம்மைப் பார்த்து நமக்கே ஷாக் ஆகி இருக்கும். :shocked:

Smaller and manageable டெய்லி டோசெஸ்

எத்தனை உதவியாக இருக்கின்றது பார்த்தீர்களா???
:rolleyes:
 
# 277. தொங்கத் தொங்கத் தாலி!

ஊருக்கு வந்தால் எனக்குப் பொழுது போகாது!

[ In spite of bringing a lot of home work

to copy, to stitch, to write, to compose...]

எல்லோரும் சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள். :sleep:

பிறகு தூங்கிவிட்டு மீண்டும் சாப்பிடுவார்கள்! :hungry:

இந்த இரண்டு வேலைகளே ஒழுங்காக நடக்கும்.

நமக்கோ இரவு தூங்கினால் அதுவே பெரிய விஷயம்.

கூடா நட்புப் போல ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.

நண்பியுடன் கால் நடையாக(?) லைப்ரரி செல்வேன்.

நிறையப் புத்தகங்கள் படிப்பேன். அவளும் தான்.

அவள் வீட்டுக் கதவைத் தட்டினால் வெகுநேரம் கழித்து

சுவர்க்க வாசல் திறப்பது போல மெல்லத் திறப்பார்கள்.

காலிங் பெல் வேலை செய்யாது. கழற்றி விட்டிருப்பார்கள்

ஒரு நாள் பொறுக்க முடியாமல் நான் கேட்டு விட்டேன்,

"கல்லிங் பெல்லை ஏன் கழற்றி விட்டிருக்கிறீர்கள்?"

அவள் மாமியார் சொன்ன பதிலை நினைத்தால்


இன்றைக்கும் எனக்கு மனத்தைப் பிசைகிறது!

"கல்லிங் பெல்லை அடிச்சு எவனாவது இவள்

தாலியை அறுத்துண்டு போய்டுவானே!

அதனால் தான் கழற்றி விட்டிருக்கேன்!"

நன்பியின் முகம் சுண்டைக்காயாக ஆகிவிட்டது.

என் கோபம் என் முகத்தில் தெரிந்திருக்கும்.

நாள் எல்லாம் மாடாக உழைக்கிறாள் :roll:

இந்த அன்பான மாமியாருக்கும், முசுடு மாமனாருக்கும்,

முரட்டுக் கணவனுக்கும், மூன்று குழந்தைகளுக்கும்!

பதிலுக்கு இது போன்ற ஆசீர்வாதங்களுடன்!

தாலியைப் பற்றிய பழமொழி கேட்டிருக்கிறேன்

ஆனால் அன்று தான் வாய் மொழியாகக் கேட்டேன்.

சில பெண்கள் ரொம்பவும் மோசமானவர்கள் தாம்!

"தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிண்டு

தீர்க்க சுமங்கலியாக இரு!" என்று சொல்ல வேண்டியவர்

அன்று கொட்டிய நெருப்பு வார்த்தைகள்..... அப்பப்பா!


Surely she must have been aware of the :shocked:

real significance of her nasty and poisonous words!
 
Last edited:
Lord Tennyson.

Come into the garden, Maud,
For the black bat, night has flown. :flame:


My life has crept so long on a broken wing
Thro' cells of madness, haunts of horror and fear, :fear:
That I come to be grateful to at last for a little thing.:pray2:


Man is the hunter, woman is his game. :tsk:
 
குட்டி ராணி #1.

இவள் வெறும் குட்டி அல்ல!

இவள் ஒரு குட்டி ராணி. :baby:

Born with a silver ஸ்பூன் - for real!

அவன் கன்னக் குழிகளே சாட்சிகள்

அவள் ஒரு குட்டி ராணி என்பதற்கு.

அவள் பாட்டிக்கு ஒரு கன்னக்குழி இருக்கும்.

அதுவே அவரோ ஓஹோ என்று வைத்திருக்கும்போது

இரண்டு பணக் குழிகள் இருக்கும் இவள்

ராணி என்பதில் யாருக்கு என்ன சந்தேஹம்?

நடு முதுகு வரை ஓர் ஆண்டில் வளர்ந்து விட்ட

வெல்வெட் soft, ஜெட் black, தலை முடி.

அழகிய கறுப்பு திராட்சைக் கண்கள்.

சிட்டுக் குருவியின் மூக்குப்போல

அழகிய சின்ன பெர்மனன்ட் POUT !

வரைந்தது போல வில் புருவங்கள்.

நீண்ட கண் இமைகள்!

குட்டி பட்டன் மூக்கு.

பெரிய வடிவமைந்த அழகிய காதுகள்!

கணக்கில் புலியாக இருப்பாளோ?

அம்மாவும், அப்பாவும், இரண்டு

தாத்தாக்களும், பாட்டிகளும்

மெத்தப் படித்தவர்கள் அல்லவா?

 
# 2. குட்டி ராணி.

போட்டோவில் பெரிய குழந்தைபோல இருந்தவள்

நேரில் பார்க்கும் போது ஒல்லியாகவும்

நல்ல உயரமாகவும் இருக்கிறாள்.

கீழே மட்டும் இரண்டு அரிசிப் பற்கள்.

அதை வைத்து என் baby - faced - அக்காவின்

ஆப்பிள் கன்னத்தைக் கரண்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு மச்சம் விடாமல் சுரண்டிக் கொண்டிருந்தாள்.

தோடும், மூக்குத்தியும் விளையாட்டு சாமான்கள்!

அக்காவின் தோள் இடுக்கில் தலையைப் பதித்து

மணிக்கணக்கில் நன்றாகத் தூங்கினாள்.

தாத்தாவைச் செல்லமாகக் கூப்பிடுவது "ஏய்!"

அம்மாவை "அம்ம்ம" என்று அழுத்தியும்,

அப்பாவை "ப்பா" என்று உரக்கவும் அழைத்தாள்.

அப்பாவில் செல்லத் தொப்பையில் இவள்

தலையை வைத்து செட்டில் ஆகிவிடுவாள்.

உணவு உண்ணும் போது clamp போல விரல்களால்

இரண்டு புறமும் தலையை பிக்ஸ் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் உணவு காதுக்குள் போய்விடும்.

காது குத்தி micro mini stud அணிந்திருந்தாள்.



 
# 3. குட்டி ராணி.

திருப்பதியில் மொட்டை போட்டதில்

முகமே முற்றிலும் மாறிவிட்டது.

கரடிக் குட்டி போல கண்களை மறைக்கும் முடி

போனதால் இப்போது பால முருகனாக மாறிவிட்டாள்!

எத்தனை அருள் அந்த சிறிய முகத்தில்!

அழவே இல்லை - அவளை

பலவந்தமாகத் தூக்காதவரை.

ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விளையாட்டு.

அக்காவின் கன்னத்தை

அணில் பல் வைத்துக் கரண்டுவாள்

என்னைப் பார்த்தவுடன் பாடச் சொல்லுவாள்

"பாப்பா பாப்பா கதை கேளு" என்ற

காக்கா, நரியின் கதை ரொம்பப் பிடித்துவிட்டது.

ஒவ்வொரு லைன் நிறுத்தும் போதும்

ஓயாது "உம்" கொட்டி

தொடர்ந்து என்னைப் பாடச் சொல்லுவாள்.

பாட்டு முடிந்தவுடன் இரண்டு கைகளையும்

தாமரைப் பூ போல விரித்துக் காட்டுவாள்.

அதற்குப் பல பொருள்கள் உள்ளன!

"Finished!" "All done!" "இல்லை!" "காணோம்"

சமய சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி

நாம் பொருள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

கைக்குட்டையைத் தூக்கி தன் தலைக்குப் பின்னால்

போட்டுவிட்டு காணோம் என்று கையை விரிப்பாள்.

நாம் எடுத்துத் தந்தால் மீண்டும்... மீண்டும்...
 
# 4. குட்டி ராணி.

"அஹம்" "அஹம்" என்று

சமஸ்கிருதத்திலேயே அழுதாள்.

எட்டி இருந்தவர்களை "ஏய்!" என்று கூப்பிட்டாள்.

அமெரிக்கன் சிடிசன்ஸ் "ஹேய்" என்று தானே

எல்லோரையுமே அழைப்பார்கள்!

அருகில் இருந்தவர்களையும், அவர்கள் அமர்ந்த

நாற்காலிகளையும் "knock! knock!" செய்தாள்.

கையை விட்டுவிட்டு தள்ளாடியபடி நின்றாள்.

தனக்குத் தானே clap clap செய்து கொண்டாள்.

என் அம்மாவிடம் அவளுக்குக்

clap செய்யச் சொன்னாள்.

அவள் சித்தப்பா காமெராவை எடுத்தவுடன்

அழகிய pose கொடுத்தாள். :camera:

சின்னத் தாத்தாவின் தோளில் அமர்ந்து

திருவிழா பார்க்கும் குழந்தைபோல் ஆனாள்.

அம்மா நைட் டிரஸ் அணிந்திருக்கும் போது

பால் அருந்தி விட்டு அமைதியாக உறங்கினாள்.

அவள் சூரிதாரில் இருக்கும் போது கொஞ்சம் restless...

"தூங்க வைத்து விட்டு அவள் சென்று விடுவாளோ?"

அப்பாவின் 'சங்கர் மகாதேவன்' தாடியை

ஸ்மூத் ஆக நீவிக் கொடுத்தாள்.

காது, மூக்கு, கண் என்று எல்லாம்

சரியாகத் தொட்டுக் காட்டினாள்.

"தொப்பை எங்கே?" என்றால்

தன் குட்டித் தொப்பையைத்

தடவித் தடவிக் காட்டினாள்

மிகவும் மகிழ்ச்சியுடன்.

ஒரு காலை அதே கையால் பற்றி gymnast போல

அதைத் தூக்கி முன்னால் நீட்டினாள்.

இரண்டு கால்களையும் இரண்டு கைகளால்

பற்றி வலித்து, படுத்துக் கொண்டு,

தலைக்கு மேல் இருந்த தரையைத் தொட்டாள்.

cracker தோசையை பல் இல்லாமல்

எப்படிக் கடித்தாள்??

பாடிக்கொண்டே இருந்தால் பரம சந்ஹோஷம்.
:happy:

நிறுத்தினால் "உம்!" என்று அதட்டுவாள்!

அல்லது முதல் எழுத்தை எடுத்துக் கொடுப்பாள்.

இந்தக் குட்டி ராணியின் அரசாட்சி தொடர, :pray:

அவள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ

மதுரை அரசி தேவி மீனாக்ஷி அருள் புரியட்டும்! :hail:


 
dear friends

Hope you will enjoy the four posts about the

little sweet princess of our house!

They are the Pongal special posts for the members.

WISHING YOU ALL

A VERY HAPPY PONGAL &


A SWEET SANKARANDHI !

03D
********
03D
********
03D
********
03D
 
......The thing is we never know whether we are making the correct decision until much later! :sad:

“நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்கு கிடைக்கும் களாக்காயே மேல்” என்ற தமிழ் பழமொழி உங்களுக்கு தெரியாதது இல்லை
And moreover कर्मण्येवाधिकारस्तेमाफलेषुकदाचन। माकर्मफलहेतुर्भूर्मातेसङ्गोस्त्वकर्मणि॥
 
Still I feel that more often than not, we are wise after the event!

wise before??? :decision: wise after???

“நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்கு கிடைக்கும் களாக்காயே மேல்” என்ற தமிழ் பழமொழி உங்களுக்கு தெரியாதது இல்லை
And moreover कर्मण्येवाधिकारस्तेमाफलेषुकदाचन। माकर्मफलहेतुर्भूर्मातेसङ्गोस्त्वकर्मणि॥
 
Wish Everyone a Happy Sweet Sarkarai Pongal.

Every time when I see your posts
Oceans heave upto my heart
You make me feel why not I too
Sometime I stand straight into the Mirror
Hope I find something near
But I need someone to do that for me.

Balasubramanian
Ambattur
 
In continuation of my post !# 1577.

The multi pronged attack was apparently audible in the whole

neighbourhood. :ear:

Then why is that NOT one person came out of his / her house

to give me at least some moral support? :couch2:

Does this prove that I never learn my lessons from life? :noidea:

Does this prove the proverb
:high5:

"பட்டாலும் தெரியாது பார்ப்பானுக்கு/பார்ப்பாத்திக்கு ?"
 
This looks like an incomplete poetry. So I took the liberty of

completing it in the best possible way I could think of. :typing:

It is festive season! So let us have some literary fun! :)

Read the modified poem that follows! :ranger:

Remember it is :sing:

"Just for fun
For the men
On the run!"

Wish Everyone a Happy Sweet Sarkarai Pongal.

Every time when I see your posts
Oceans heave upto my heart
You make me feel why not I too
Sometime I stand straight into the Mirror
Hope I find something near
But I need someone to do that for me.

Balasubramanian
Ambattur
 
Last edited:
Every time when I see your posts.................
I feel dizzy and strange! :dizzy:


Oceans heave up to my heart........................
flushing out my good sense.:loco:


You make me feel why not I too...................
give up writing ambiguous Annaism


Sometime I stare straight into the Mirror ...
hoping to see a better man. :doh:

Hope I find something near..........................
handy enough to be thrown around. :bowl:


But I need someone to do that for me..........
as I am too old to bend.


The green lines are the original lines and
the red ones are the additions.
Have a great weekend!
 
Still I feel that more often than not, we are wise after the event!

wise before??? :decision: wise after???

At least you are wise after the event. There are many who don’t get wise even after the event. Drunkards for instance.

அதனால்தான் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று யாரோ பாடினார்களோ?
அக்ஞானம் கண்ணை மறைச்சுடுத்து என்றும் சில பேர் சொல்லுவார்கள்
 
Last edited:
One can live happily only by thinking and saying whole heatedly let others live happily. If we enchant and say to any one we meet "VAZHGA VALAMUDAN" these waves will reach you back after getting reflected back from the recepient and makes you live happily.
Please do not forget to practice this simple formula and live happily.
So my dear comrades I wish you all Vaazhga valamudan
 
Last edited:
Am I really? I doubt it!

At least you are wise after the event. There are many who don’t get wise even after the event. Drunkards for instance.

அதனால்தான் உலகே மாயம் வாழ்வே மாயம் என்று யாரோ பாடினார்களோ?
அக்ஞானம் கண்ணை மறைச்சுடுத்து என்றும் சில பேர் சொல்லுவார்கள்
 
Good vibrations bring happiness and peace. Bad vibrations agitate and disturb us. Let us all spread good wishes and good vibrations in the world.
You are most :welcome: to join us here.

Joining the forum should be an incident and not an accident. :nono:
Even if it were an accident, then it is a lucky accident. :)

Your contributions are most eagerly awaited by all of us here. Good luck and Season's greetings from us.

Sarve janaa sukhino bhavanthu!
:pray:


One can live happily only by thinking and saying whole heatedly let others live happily. If we enchant and say to any one we meet "VAZHGA VALAMUDAN" these waves will reach you back after getting reflected back from the recepient and makes you live happily.
Please do not forget to practice this simple formula and live happily.
So my dear comrades I wish you all Vaazhga valamudan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top