• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
A couple went to an asylum to adopt a grown up child. The child was shown to them.
The couple on meeting the child, asked, can you tell me where are you from. The
child was shrewd and replied no idea despite knowing the mother. They politely told the child, if you
do not know your background, perhaps you do not know anything. The husband told his wife
that the child is a leaf that does not know it is part of a tree.

Balasubramanian
Ambattur
 

Lord Tennyson.

How dull it is to pause , to make an end, :bored:
To rust unburnished, not to shine in use! :tinfoil3:
As tho' to breathe were life. :doh:



Not once or twice in our rough island story,
The path of duty was the way to glory.
:rapture:
 
# 278. THE MAN WITH METAL HINGED LEGS.

அவருடைய வயது எண்பதுக்கும் மேலே.

வசித்தது என் மகனின் அடுத்த வீட்டில்.

மனைவி இல்லை. ஒரு மகன் மட்டும்

அவர் கதை பின்னால் தொடரும் பிறகு.

இடுப்பில் இருந்து கணுக்கால் வரையில்

METAL HINGED LEGS
!!! :shocked:

அத்துடனேயே அவர் மாடி ஏறுவார்.

கார் ஓட்டுவார். grocery வாங்கிவருவார். :car:

garbage bags வெளியில் எடுத்து வைப்பார்.

சுக்கு போலக் காய்ந்து வறண்ட உடம்பு.

மன உறுதி மிகவும் அதிகம்.

ஒரு நாளாவது சுய பச்சாதாபப்பட்டு இருப்பாரோ?

NO CHANCE . :nono:

அதுவே இந்தியாவில் இருந்திருந்தால்

படுக்கையை விட்டு இறங்கவே மாட்டார்கள்.

HOME NURSE போட வேண்டும்.

அதற்கும் மேலே ஆயிரம் குற்றம் குறைகூறுவார்கள்,

எத்தனை அக்கறையுடன் பார்த்துக் கொண்டாலும்.

செய்வது எல்லாம் கண்ணுக்குத் தெரியாது.

செய்யாதது மட்டும் நன்கு நினைவு இருக்கும்.

தனியாக இருப்பதும் சில விஷயங்களில்

நமக்கு நன்மையே பயக்கின்றது.
:moony:
 
# 279. Robotics Engineer.

மேலே சொன்ன தாத்தாவின் மகன் இவர்.

புகழ் பெற்ற ஒரு robotics engineer .

மொபிலிட்டிக்காக புதிய புதிய யுக்திகள்

புதிய உபகரணங்கள் எப்போதும்

கண்டு பிடித்துக் கொண்டே இருப்பார்.

அவருக்கும் அவை தேவை.

அவரால் எழுந்து நடக்க முடியாது! :tsk:

Accident இன் பின்விளைவு என்று எண்ணுகிறேன்.

மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். :bolt:

அப்பாவும் மகனுமாக அவ்வளவு பெரிய வீட்டில்!

எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களை

அமைதியான அந்த சாலையில் ஓட்டிப்

பழகவும், ஓட்டிப் பார்க்கவும் செய்வார்.

பலமுறை அவருடன் பேச முயன்றேன்.

பார்க்காமல் அமைதியாகச் சென்றுவிடுவார்.

அவருடன் பேசவே முடியவில்லை.

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து

நாங்கள் திரும்பும் முன்

இன்னொரு பக்கத்துக்கு வீட்டில்

எங்களுக்குத் தந்த high tea இல் :tea:

வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

கடவுள் எத்தனை சோதனைகளை

ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தருகின்றார்.

கர்மபலனை எப்படி நம்பாமல் இருப்பது??? :shocked:
 
In continuation of # 1591.

( Wow! This is becoming another series - a loop with in a loop!)

During the past two days those people had been very nasty. :heh:

Unable to face the members in an organised manner, they went

around threatening, bickering and back biting / back stabbing.

They related every expenditure I make, with the money I (along

with many others) refused to pay. They dragged in my sons'

names quite unnecessarily and wondered how can anyone

living abroad be a teetotaller or a vegan.

(thannaip polave piraraiyum ninai?)

The Tamil proverb says

"arasan andru kolvaan theivam nindru kollum."

Not so any more! God has become jet-set too. :clap2:

The son the the noisiest back biter - also the crazy guy who

rides his Yamaha (what an apt name for him along with his

vehicle!!!) at 100 k.m.p.h in a colony full of people (young and

old, aged and infirm) got his long deserved 'treatment ' from

the general and generous pubic.

'Generous' because it was collective 'Dharma Adi' :grouphug:

with no inhibitions what so ever!

I never doubted the existence of God. Now my faith in Him is

redoubled and I admire His swiftness and alertness too-

even though Brahma appears to be steeped in His creation,

Vishnu steeped in His 'Arithuyil' and Siva in His meditation.

Jai ho Bahgavan ki!
:hail:
 
The evidence study shows that the elderly people prefer to live alone
when they are physically and financially sound. Improvements in the
Social security system and the introduction of Medicare facilities are
yet another important reasons for them to prefer independent living.
Some elderly people who live alone having lost a spouse prefer to live
independent. ESRC study says that women over 60 who live alone
rate their lives as happier and healthier than if they are cohabited. I
understand in States that even aged people marry at their old age to
have a support with a pure notion that women live longer than men.

Balasubramanian
Ambattur
 
To cure the pain
Of the headache called thought in the brain.:rolleyes:

For life is but a dream whose shapes return. :sleep:

Speak not of comfort where no comfort is. :nono:

James Thomson.
 
# 280. "Black-out" studies !

பரீட்சைக்கு முன்பு உணவு உண்ணாமல்

உறக்கம் கொள்ளாமல் படிப்பவர்களுக்கு! :ranger:

மெடிக்கல் சீட் கிடைத்தது அந்த மாணவனுக்கு.

"Always studies and no relaxation" என்று ஆனது.

ஒருநாள் toilet soap வாங்கச் சென்றான்.

கடையை அடைந்தவுடன் டோடல் black அவுட்!

என்ன வேண்டும் என்று யோசித்தால்

ஒன்றும் நினைவுக்கு வரவே இல்லை.

கடைக்காரன் நல்லவன் அதனால்

அவன் ஒவ்வொரு பொருளாக
க் காட்டினான். :nono:

ஊஹூம் நோ யூஸ். ஒன்றும் வாங்காமல்

திரும்பி வந்து குளிப்பதற்கு நுழைந்தவுடன்

நினைவுக்கு வந்ததாம் வாங்கச் சென்ற பொருள்.

இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்!

ஆனால் பரீட்சை ஹாலில் கேள்வியின் விடைகள்

இப்படி டோட்டலாக black அவுட் ஆகிவிட்டால்!
:scared:
 
# 281. வெறும் ஐந்து ரூபாய் donation!

அப்போதெல்லாம் ஐந்து ரூபாய்க்கு நல்ல

மதிப்பு இருந்த காலம் என்பது உண்மை தான் .

இப்போது போல ஒரு single டீ கூட

வாங்க முடியாத காலம் அல்ல. :rolleyes:

அந்த ஐந்து ரூபாயை donate பண்ணுபவர்கள்

மொத்த சொத்தையும் வாரிக் கொடுப்பது போல

மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் செய்வார்கள். :blabla:

ஐந்து ரூபாய்க்குக் குறைந்து வாங்கக்கூடாது

என்ற கொள்கை நாங்கள் வைத்திருந்தோம்.

அல்லது செல்லாத நாலணா எட்டணாவைக் கூட

தந்திருப்பார்கள் - வேறு எங்கும் தர முடியாததால்.

இதை வைத்துக் கொண்டு எப்படி நாங்கள்

LIONESS CLUB ப்ராஜெக்ட்களைச் செய்யமுடியும்???

கல்லில் நார் உரித்துப் பழகியதும்

ஒரு விதத்தில் நல்லதே. :moony:

முதல் முயற்சியில் கிடைக்காவிட்டாலும்

விக்ரமாதித்யனின் வேதாளம் போல நமது

முயற்சியில் தளர்ச்சி அடையாமல்

முன்னேறுவோம் அல்லவா!
:bowl:
 
For some life is, Surprises are foolish things. Of late, people do not use Post Cards.
If a person gets a Letter, it is an unannounced visit, the Postman or a Courierwala
never visited earlier, feels of some surprise. In a reply to the Postman the person
quipped that "a life is full of turns, achievements, surprises, disappointments and
Crisis is full of Landmarks."

Balasubramanian
Ambattur
 
Resolution passed by the people whose office has ended more than two weeks ago:- (பல்லுப் போன பாம்பு ???) :deadhorse:

All the senior citizens must vacate the colony or they will be excommunicated!
(கட்டப் பஞ்சாயத்து ???) :whip:

It qualifies to be the best joke of the year 2012 - unless they shed more similar pearls of wisdom in the coming days!
:rolleyes: :laugh:
 
Sewa Privilege Card for Senior Citizens was issued sometime during Feb 2011 only
in Delhi by the Chief Minister. Govt must do something to those Senior Citizens
who do not have any assistance from their near and dears.

Balasubramanian
Ambattur
 
We have the support and care of our dear and near ones.

A handful of unruly people find our sane and respectable

presence as a hindrance to their "enjoyment". :hungry: :spit:

Surely no one can force us out of our house and home! :nono:

So much for the common sense of these people! :doh:


Sewa Privilege Card for Senior Citizens was issued sometime during Feb 2011 only
in Delhi by the Chief Minister. Govt must do something to those Senior Citizens
who do not have any assistance from their near and dears.

Balasubramanian
Ambattur
 
Today when I was seeing a regular patient..a child aged 5 years..I was holding both his cheeks in a loving manner cos he is a very friendly and interactive child and surprisingly when I held his cheeks he did the same to me and was holding my cheeks in the same loving manner.

His mother told him not to do that cos doc is an adult and its not polite for a child to do that.

I told his mother..its Ok let him do that and I was enjoying the feeling of a child holding my cheeks..felt really nice.
 
Last edited:
The front varandah on my flat is 'decorated' by scores of chappals kicked loose by my dear neighbour's family, living on the other side. :whoo:

I do not leave my chappals outside the in the front. :nono:

The chappal stand stands empty while all the chappals are strewn right side up or wrong side up along the length of the varandah.

When I objected to this unruly mess as politely as possible,
the prompt and curt reply was, "Do not talk of rules to me!"

I told them, "Yes! you are right. Rules are for human beings. :high5:

Laws are for law abiding people.

If a 'break inspector' (the auspicious name I have given to the Indian buffalo) decides to lodge itself in the middle of the traffic, no one can hold it responsible for the chaotic traffic it has created"

So the shameless ones know how to add insult to injury! Strange world it really is.
:doh:
 
James Thomson.

Our poor, vast, petty life is one dark maze of dreams.:tsk:

Those pale and languid rich ones :popcorn:
Who are always and never free. :roll:

Perfect beauty is its own sole end.
:love:
 
# 282. One gram gold.

முன்பெல்லாம் தங்கம் வாங்க முடியாதவர்கள் இந்த

ஒன்-கிராம்-கோல்ட் நகைகளை வாங்கி அணிவார்கள்.

ஆனால் அது சொக்கத் தங்கம் என்றே கூறுவார்கள்!

இப்போதோ காலம் மாறிவிட்டது. :shocked:

தலை கீழாகிவிட்டது.
:rockon:

எல்லோரும் வாங்கி விரும்பி அணிகிறார்கள்.

சொக்கத் தங்க நகைகள் போடுபவர்கள் கூட

நகையைக் காப்பாற்றவும், :suspicious:

கண் திருஷ்டி படாமல் இருக்கவும்

அவற்றை ஒன்-கிராம்-கோல்ட் என்றே சொல்வது

விந்தையிலும் விந்தையாக உள்ளது எனக்கு! :rolleyes:
 
# 283. Zebra Saree.

எனக்குப் பத்தொன்பது வயது இருக்கும் போது

POPULAR ஆயின ZEBRA சாரி என்னும் புடவைகள்.

இரு வர்ணங்கள், மூன்று, நாலு என்று

வானவில்லின் வர்ணங்கள் மிளிர்ந்தன.

ஒரு சௌகரியம் உண்டு...மறுக்க முடியாதது!

ஒரே புடைவைக்கு பல ப்ளௌஸ்கள் மாட்ச் ஆகும்.

நம்மைச் சற்று உயரமாகக் காட்டும்!

குறுக்களவைக் குறுக்கிக் காட்டும்.

பிறகு மறைந்துவிட்டன ZEBRA புடவைகள்!

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பொது

நல்ல பட்டில் வந்துள்ளன ZEBRA சேலைகள்! :roll:

FASHIONS REPEAT ONCE IN EVERY FEW DECADES.

அந்த குட்டைக் கை, நீண்ட கை, MUTTON CHOP PUFF,

எத்தனை முறை வந்து வந்து போய்விட்டன. :bump2:

ஒரே போல எப்போதும் அணிந்தோம் என்றால்

WE WILL NEVER FEEL OUT OF FASHION - :nono:

EVEN IF WE ARE NOT IN THE CURRENT FASHION !!!

இது எப்படி இருக்கு??? :rolleyes:
 
The front varandah on my flat is 'decorated' by scores of chappals kicked loose by my dear neighbour's family, living on the other side. :whoo:

I do not leave my chappals outside the in the front. :nono:

The chappal stand stands empty while all the chappals are strewn right side up or wrong side up along the length of the varandah.

When I objected to this unruly mess as politely as possible,
the prompt and curt reply was, "Do not talk of rules to me!"

I told them, "Yes! you are right. Rules are for human beings. :high5:

Laws are for law abiding people.

If a 'break inspector' (the auspicious name I have given to the Indian buffalo) decides to lodge itself in the middle of the traffic, no one can hold it responsible for the chaotic traffic it has created"

So the shameless ones know how to add insult to injury! Strange world it really is.
:doh:


That is so sad that these people do not have any sense to place their chappals on the stand.. it looks neat and tidy, why can't people cooperate and think before they refuse..
 
Once a famous King mentioned that Neither Happiness nor Sorrow are permanent in one's life
to his Minister. The Minister asked then what is the Truth of Life. The King remarked, it
envelops invariably ups and downs. Further added, successful or victorious people are those
who really find the silver lining behind every indistinct sky. It is those who understand that
joy or happiness does not really rest on the point of time but their behaviour towards the said
point of time. He concludes Conduct decides the Conduct of a person at that point of time.

Balasubramanian
Ambattur
 
James Thomson.

Thus beauty is that pearl a poor man found; :love:

Which could not be surrendered, changed or sold.

Which he might never bury in the ground,:nono:

Or hide away within his girdle fold. :spy:



This desert of brick and stone. :bored:
 
# 284. A Wooden leg ?

என் முழங்கால் மிகவும் தேய்ந்து போனது.

ஜவ்வுகள் போன இடம் தெரியவில்லை.

மேல் எலும்பும் கீழ் எலும்பும் உராய்வதால்

என்னால் காலை நன்றாக மடக்கமுடியாது!

METAL SOLDIER போல விறைப்பாக நடக்கும்போது

செக்யூரிட்டியில் PROBLEMS வரும் எனக்கு.

முதல் முறை அமெரிக்கா போகும் போது

காலை நன்றாக மடக்கச் சொன்னார்கள்.

"என்னால் முற்றிலும் மடக்க முடியாது" என்றதும்,

லத்தி சார்ஜ் போல கையில் இருந்த பிரம்பால்

முழங்காலைத் தட்டிப் பார்க்கிறாள் ஒருத்தி.:ballchain:

"மரக்கால் என்று நினைத்துக் கொண்டாயா?

ALREADY வலிக்கும் காலை இப்படி அடிக்கிறாயே?":mad2:

"சாரி மேடம் TERRORISTS பயம்" என்றாள்.

TERRORIST சொஸ்தமாக A K 47
டன்

உள்ளே நுழைந்து விடுவான்! :spy:

நம்மைப் போன்ற லிட்டில் ஓல்ட் லேடீஸ் தான்

Security check point
ல் அவதிப்படுவோம். :doh:
 
# 285. பழுத்த வெத்திலை.

நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது அடிக்கடி

வீட்டுக்கு அம்மான் பாட்டா ஒருவர் வருவார்.

வெற்றிலை addict போல அவர் எப்போதும்

வெற்றிலைப் போட்டுக் கொண்டு

குதப்பிக் கொண்டே இருப்பார்.

வெற்றிலைப் பை நிறைய வெற்றிலைகள் இருக்கும்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு stage இல்
இருக்கும்!

தளிர் வெற்றிலையும் இருக்கும்;

முதிர்ந்து பழுத்ததும் இருக்கும்.

அவர் பழுத்ததைப் போட்டுக் கொள்ளுவார்.

அடுத்த நாள் மேலும் சில பழுத்துவிடும்.

அவற்றை அன்று குதப்புவார்.

அடுத்த நாள் மேலும் சில பழுக்கும்.

இப்படி தினமும் பழுத்த வெற்றிலையே உண்பார்.

ஒரே ஒரு நாள் பழுத்ததைக் கடாசிவிட்டால்

தினமு
ம் பழுக்காதது கிடைக்கும்!

ஆனால் செய்ய மாட்டார். அவர் பெயரே

"பழுத்த வெத்தலைப் பாட்டா" ஆகிவிட்டது.
:rolleyes:
 
A fool and his money be soon at debate. :argue:

Make hunger thy sauce, as a medicine for health. :hungry:

At Christmas play and make a good cheer, :grouphug:
For Christmas comes but once a year. :high5:

Thomas Tusser.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top