• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 286. A lady with a wig.

இடைத்தேர்தல் க்யூவில் நிற்கு
ம் அவளைப் பார்த்தேன்

நிச்சயமாக புருவத்தை மழித்து,

திரைப் பட நடிகைகள் போல பென்சிலால்

வில் போல
த் திருத்தமாக வரைந்திருந்தாள்.

அவள் வயதுக்கு அது பொருத்தமாக இல்லை. :nono:

அது அவள் இஷ் டம்! நமக்கு என்ன கஷ்டம்?

தலையில் வரிசையாக ஒரு டஜன் hair slides

ஒவ்வொரு பக்கமும்!!!

ஒன்றோ, இரண்டோ போதுமே

காற்றில் முடி பறக்காமல் இருக்க!

பிறகு பார்த்தால் காதின் அருகே முடியே இல்லை.

பிடரியிலும் கூடத் தான்! :shocked:

ஒரு விக் அணிந்து அதை அழகாகப் பின்னிக் கொண்டு

அவள் வந்திருந்தது தெரிந்தது!

அது ஒரு வினோதமான அரிய நோய்.

உடலில் உள்ள அத்தனை முடிகளையும்

காவு வாங்கிவிடும்! :tsk:

Alopecia areata என்ற அழகான பெயர் அதற்கு.

துக்ளக் ஆசிரியர் சோவுக்கும் உண்டு இந்த நோய்.

என்னுடைய ஒன்றுவிட சித்தப்பாவுக்கும் வந்திருந்தது.

அந்தப்பெண் மனம் குலையாமல்

normal பெண் போலவே

வெளியில் வருவது எனக்கு ஆறுதல் ஆக இருந்தது.

வேறு யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை.

என்னுடைய கழுகுக் கண்களுக்கு

எதுவுமே தப்பாதே! :rolleyes:
 
# 287. மாற்று உடை.

"Less luggage... more கம்போர்ட்!"

மிகவும் உண்மையான வாசகம் என்றாலும்

ஒரு செட் உடை அதிகம் எடுத்துப் போக வேண்டும்!

LIONESS QUEEN award வாங்கச் செல்லும் போது

வழியில் கனமழை பொழியத் தொடங்கியது. :rain:

வீட்டுக்கும், ரயில் நிலையத்துக்கும் இடையே 20 கி. மி!

தொப்பலாக நனைந்துவிட்டேன்,

ஸ்கூட்டரில் செல்லும்போதே.

ரயிலில் அமர்ந்த உடனேயே எல்லோரும்

"உடை மாற்றிக்கொள்" என

என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை காரணம்

அடுத்தநாள் உடுத்திக் கொள்ள
க் கொண்டு சென்ற

ஒரே ஒரு புடவை தான் இருந்து என் பையில்!

அதை ரயிலில் அணிந்தால்

அடுத்தநாள் எதை அணிவது? :confused:

ஈர உடையில் நடுங்கிக் கொண்டு இருந்ததில்

இரவோடு இரவாக நல்ல ஜுரம் வந்துவிட்டது!

அடுத்த நாள் அந்த ஜுரத்தோடே celebration!

திரும்பி வரும்போது ரயிலில்

செருப்புத் திருட்டு போனது! :doh:

ஜிவு ஜிவு என்று சிவந்த முகமும், கண்களும்,

வெற்றுக் கால்களோடு வந்து சேர்ந்தேன் வீடு!

நல்லவேளை என் கஷ்டங்கள்

போட்டோவில் தெரியவில்லை. :photo:
 
"ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே!" என்பார்கள்.

ஊரையும், பேரையும் என் போன்றோர்கள்
சொல்லிவிட்டோம் தனித் தனியாக.

இப்போது சிலர் சேர்த்துச் சொல்வதும்
மிகவும் நன்றாக இருக்கிறது!

லண்டன் சுவாமிநாதன்!
போஸ்டன்
சங்கரா!

அடுத்தது யார்?
ஆவலுடன் காத்திருக்கிறேன்! :rolleyes:

Mr. கொஞ்சுப்பு அவர்களைச் செல்லமாக
"லண்டன்!", "போஸ்டன்!" என்று
அழைப்பதும் கூடத் தான்!
:becky:
 
A mini question! Answers are :welcome:

To fix the position of a point on a given line we need just one parameter namely the distance from its end.

To fix the position of a point on a plane surface, we need two parameters viz, the distances from the adjacent edges or
the X and y coordinates.

For a unique point in the space, we need three parameters viz
the X, Y and Z coordinates.

How many parameters are needed to pin point a person and what are they???
 
Last edited:
The acts or deeds of this life are the destiny of the next generation, according to our
Puranas.

Life, sometimes, is like a Dayakattai (Dice), when it is rotated in the palm and dropped
on the floor, it shows a difference face. Like that, so life, though remains the same,
always present different features based on the relative position of stars and planets.

Balasubramanian
Ambattur
 
"ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே!" என்பார்கள்.

ஊரையும், பேரையும் என் போன்றோர்கள்
சொல்லிவிட்டோம் தனித் தனியாக.

இப்போது சிலர் சேர்த்துச் சொல்வதும்
மிகவும் நன்றாக இருக்கிறது!

லண்டன் சுவாமிநாதன்!
போஸ்டன்
சங்கரா!

அடுத்தது யார்?
ஆவலுடன் காத்திருக்கிறேன்! :rolleyes:

Mr. கொஞ்சுப்பு அவர்களைச் செல்லமாக
"லண்டன்!", "போஸ்டன்!" என்று
அழைப்பதும் கூடத் தான்!
:becky:

வளைகுடா நாடுகளில் (Gulf Countries) வேலை செய்யும்போது நாம் வேலையில் இருக்கும் கம்பெனி பெயரையும் கூடச்சேர்த்து சொல்வது வழக்கம் . உதாரணமாக Alfair பாலா, Fairtrade ரமணன்,BOBK வெங்கடேஷ், Arab Bank வெங்கி, என்று சொன்னால் தான் யார் என்று தெரியும் .

நலம்கோரும்,
ப்ரஹ்மண்யன்,
பெங்களூர்
 
Life is like that

While some say, Learn from Yesterday, Live for Today and Hope for Tomorrow,
Bhagwan Buddha mentioned that one should not dwell in the past, do not
dream of the future but concentrate the complete mind on the present moment.

Balasubramanian
Ambattur
 
While some say, Learn from Yesterday, Live for Today and Hope for Tomorrow,
Bhagwan Buddha mentioned that one should not dwell in the past, do not
dream of the future but concentrate the complete mind on the present moment.

Balasubramanian
Ambattur

Frankly speaking Bhagawan Buddha is right cos we only always have the Present.
Every moment we have is only the present..even the "Future" when it comes it becomes the Present.

So its only Now and Never the Past or Future.
 
"ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே!" என்பார்கள்.
...........
இசை உலகில் ஊருடன் பேர் சொல்லுபவர்கள் எத்தனை பேர்!

கொஞ்ச நாட்களில் அந்த ஊரே அவர்களாக மாறிவிடுவது இல்லையா?


உதாரணம்: அரியக்குடி, செம்மங்குடி, லால்குடி, குன்னக்குடி, வலங்கைமான், வலையப்பட்டி.... இன்னும் எத்தனையோ!!

 
இசை உலகில் ஊரே பேர் ஆகிவிடும் உண்மை.
ஊர்?:decision: பேர்?
இணையதளத்தில் இது ஒரு புதுமை அல்லவா? :rolleyes:
 
Past is a History
Future is a Mystery.
Present is a gift.
510

That is why it is called Present.
510
 
I disapprove what you say, :nono:
but I will defend to the death your right to say it. :high5:


The most amazing and effective inventions
are not those
which do most honour to the human genius. :rolleyes:


No one will ever make me believe that
I think al the time. :moony:

Voltaire.
 
# 288. "காரைத் தூக்கு!"

நீண்ட நாள் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தோம்;

அவர் மனைவியும் நானும் அளவளாவிக்

கொண்டிருக்கையில்

இவரும், நண்பரும் கேராஜ் சென்றார்கள் காரை எடுக்க.

வெகு நேரம் ஆகியும் வரவில்லை காரோ, இவர்களோ!

என்னதான் நடக்கிறது என்று அங்கு சென்று பார்த்தால்

இருவருமாக காரைத் தூக்க

முயன்றுகொண்டிருக்கிறார்கள்!

வொர்க் ஷாப்பில் இருப்பது போல

கேராஜ் நடுவில் ஆள் உயரக் குழி.

கார் பார்க் செய்தபோது இடது டயர்

குழியின் விளிம்பில்!!!

அதைத் தூக்கி நேரே வைக்க

முயன்றுகொண்டிருந்தார்கள்!

லாரல் ஹார்டி போல இருக்கும் இவர்கள் தாராசிங்

கிங்காங் வேலை செய்ய முய
லாமா?:rolleyes:

காரை லெஃப்ட்டுக்கு ஒடித்து

ரிவெர்சில் வந்தால் போதுமே!

சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்கள்!

ஒரு வழியாகக் குழிக்குள் இறங்காமல்

காரை மீட்டுக் கொடுத்தேன் :car:

எனக்குக் CAR driving தெரியும் என்று இவர்

அன்று தான் நம்பினார்.

நல்லவேளை நண்பர் recreation vehicle

வாங்கி இருக்கவில்லை. :becky:

இல்லையென்றால் இவர்கள் அதையும்
இருகை பார்த்திருப்பார்கள்! :whoo:


 
Last edited:
# 289. Hotel order at 3 P. M.

சின்னவன் திருமணம் முடிந்தகை
யோடு டாக்சியில்

அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்தோம்.

வீட்டிலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்பட்டது;

மதியம் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது!

நல்ல பசி, தாகம், களைப்பு எல்லோருக்கும்.

ஒரு ஹோட்டலில் நுழைந்தோம். :hungry:

"லஞ்ச் மூன்று மணி வரையில்" என்ற அறிவிப்பைப்

பார்த்துவிட்டுச் சொன்னேன்,

" எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிடலாம்!" என்று.

"இல்லை அம்மா! மூன்று மணிக்குள் ஆர்டர்

கொடுத்தல் போதும்!"

புது மருமகள் ஆர்டர் கொடுக்க அந்த சர்வர்

எழுதிக்கொண்டான்.

இவள் ஆர்டர் செய்து முடிக்கவும் CINDERELLA
கதை போல சரியாக மணி மூன்று அடித்தது! :clock:

"சாரி மேடம் மூன்று மணிக்கு மேல் LUNCH இல்லை!"

என்றவுடன் எனக்கே கோபம் வந்தது!

பிறகு அவ்வளவு கவனமாக ஆர்டர்

எழுதி க்கொள்ளுவானேன்?

மருமகள் முகம் சிவந்து விட்டது. :mad2:

அவளை சமாதனப்படுத்தி, HEAVY டிபன் சூடாகச்

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்!

அவனை என்ன செய்திருக்கலாம் சொல்லுங்கள்!
:noidea:
 
A life without affection or love towards nears and dears is just like a tree having
no flowers or fruits, perhaps it will be bare tree. The purpose of life should be a life
of purpose. Life without an aim or goal/target is a life without any result or
outcome, rather it should take towards the intended result.

Balasubramanian
Ambattur
 
It is true of everything we think, do, write and speak! :laser:

Without a purpose they will amount to mere rambling! :roll: :doh:

A life without affection or love towards nears and dears is just like a tree having
no flowers or fruits, perhaps it will be bare tree. The purpose of life should be a life
of purpose. Life without an aim or goal/target is a life without any result or
outcome, rather it should take towards the intended result.

Balasubramanian
Ambattur
 
Do we have a destination in our life i.e.
to love, to feel pleasure, to grow, to live (moral, immoral, spiritual, etc), to know, to dream,
to explore & trace unknown, to develop wisdom, to have friends, to acquire goods and wealth,
etc.

Balasubramanian
Ambattur
 
I sit in a man's back, choking him and making him carry me, :rolleyes:

and yet I assure myself and the others that :blabla:

I am sorry for him and wish to ease his lot :sad:

by all possible means except by getting off his back. :doh:

Leo Tolstoy.
 
# 290. அமுதசுரபிச் சாப்பாடு?

நாங்கள் திட்டம் இடவே இல்லை சஷ்டியப்த பூர்த்தியைப் பற்றி.

மற்றவர்கள் யாரும்செய்து கொள்ளவில்லை என்பது ஒரு காரணம்.

மகன்கள் இருவருமே students ஆகப் படித்துக் கொண்டிருந்த காலம்.

பெரியவன் தான் ஆரம்பித்தான் முதலில் இந்தப் பேச்சை.

எங்களுக்கு அதிசயமாக இருந்தது அவனுக்கு எப்படி இதைப்பற்றி தெரிந்தது?.

பின்னால் தெரிந்துகொண்டோம் அங்கேயும் அறுவது வயது ஆன professor களை கௌரவிப்பார்கள் என்று!

இரு நாடுகளுக்கும் இடையே ~12 மணி நேர வித்தியாசம் இருந்தாலும்

பல பழக்க வழக்கங்கள் ஒரு போல உள்ளனவே!

சிம்பிள் ஆக நெருங்கிய பந்து மித்திரர்கள் என்று
முதல் லிஸ்டில் முப்பது பேர்கள் இருந்தார்கள்.

பிறகு அதுவே கொஞ்சம் பெருகி ஐம்பது ஆயிற்று.

ஐம்பது பேருக்கு உணவு ஆர்டர் செய்தோம்!

மிகுந்தால் இரவு சமைக்காமல் தப்பித்துக் கொள்ளலாமே!

அன்று உணவே உண்டவர்கள் சரியாக நூற்று எட்டு பேர்கள். :bump2:

கடைசிக் கரண்டிப் பாயசம் கிடைத்தது எனக்கு!.

எல்லாம் கச்சிதமாகக் காலி செய்து விட்டோம்.

இன்னமும் எனக்கு நம்ப முடியவில்லை!

எப்படி ஐம்பது பேர் உணவை 100 + பேர்கள் உண்டோம் என்று. :noidea:

அக்ஷய பாத்திரத்தில் கொண்டு வந்திருந்தார்களா???
 
# 291. அக்ஷய வீடு.

இடம் என்பது மனத்தைப் பொறுத்தது தான்.

பரப்பளவை பொறுத்தது அல்ல என்றும்

அதே நன் நாளில் அங்கு
ம் நிரூபணம் ஆயிற்று.

வீட்டின் மொத்தப் பரப்பே < 750 sq. feet!

அந்தக் குட்டி ஹாலில் ஒரு டஜன் உபாத்தியாயர்கள் +

இரண்டு assistants(அவர்களுக்கு சித்துவேலை செய்ய)

பெரிய ஹோம குண்டம் + nava graha arrangements +

வந்திருந்த அத்தனை பெண்மணிகளும் அறையினுள்

எப்படி ஃபிட் ஆனோம் இன்னமும் புரியவில்லை!!

நினைத்துப் பார்த்தால் அதிசயமாக இருக்கின்றது.

இன்னமும் என் அம்மா சொலிச் சொல்லி அதிசயிப்பார்

"இத்தனை சின்ன வீட்டில் எத்தனை பேர் இருந்தோம்!" என்று. :shocked:

மனத்தில் இடம் இருந்தால் வீட்டிலும் இடம் இருக்கும்.

மனம் குறுகிவிட்டால் அந்த வீடும் சிறுத்துவிடுமா??? :noidea:

So many things and events are beyond human comprehension!
:dizzy:
 
The million dollar question asked by one of my neighbours!

"Mami ! You say that your write an article everyday.

There are only three articles 'a', 'an' and' the'.
How can you write about them everyday?"
:faint:
 
Women use to give (or receive) a blouse bit along with kumkum and turmeric kizhangu when they visit a friend's house.

Later these were replaced by two small chimizh the red one with kumkum and the yellow or green one with turmeric powder.

They are handy and do not spill their contents and ruin the new blouse bit. In fact it is quite difficult to open the chimzh.

Yesterday I just opened a turmeric chimizh before I gave it to my nephew's wife. I was shocked to find a jet black dust inside very much karip podi!

Luckily I had some turmeric kizhangu and so I managed well.

God knows what is packed in the twin pouch packets which have become so very popular now!!! :shocked:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top