• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.

Dear friends,

The teachings of MahAperiyavA have eternal value and there are many links available with Bala Sir.

Many of MahAperiyavA's followers have shared the thrilling experiences they had with him, in their blogs.

I shall start with a few of them posted in random threads and would like Bala Sir to continue further.

Regards,
Raji Ram :)

I am glad that you picked up and acted on my suggestion elsewhere.
 
TEN COMMANDMENTS OF MAHA PERIYAVA...
1. One of our duties as human beings is to avail ourselves of every opportunity to do good to others. The poor can serve others by their loyal work to the country and the rich by their wealth to help the poor. Those who are influential can use their influence to better the condition of the lowly. That way we can keep alive in our hearts a sense of social service.
2. Man by himself cannot create even a blade of grass. We will be guilty of gross ingratitude if we do not offer first to God what we eat or wear – only the best and choicest should be offered to Him.
3. Life without love is a waste. Everyone should cultivate “Prema” or love towards all human beings, bird and beast.
4. Wealth amassed by a person whose heart is closed to charity, is generally dissipated by the inheritors: but the family of philanthropists will always be blessed with happiness.
5. A person who has done a meritorious deed will lose the resulting merit if he listens to the praise of others or himself boasts of his deeds.
6. It will do no good to grieve over what has happened. If we learn to discriminate between good and evil, that will guard us from falling into the evil again.
7. We should utilize to good purpose, the days of our life-time. We should engage ourselves in acts, which will contribute to the welfare of others rather than to our selfish desires.
8. We should perform duties that have been prescribed for our daily life and also be filled with devotion to God.
9. One attains one’s goal by performance of one’s duties.
10. Jnana is the only solvent of our troubles and sufferings.

Even if read so many times this worth reading once again.

cheers,
 
Here is a piece of interesting information from Kanchi Maha Periyava. You may like it.

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ...............

Balasubramanian
Ambattur

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்


“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை

அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே

நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.

உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச்

சொல்லுவேன்!”என்றாராம். சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மா” என்ற

மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப்

பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.


அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து

எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்

அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்

விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்

கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,

“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப்

பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும்

இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற

சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக

அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டு வந்து

கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி

விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.
 
I am glad that you picked up and acted on my suggestion elsewhere.
Dear Naina Sir,

Many of us have been suggesting. But somehow Bala Sir is not keen in starting a new thread, though he received the

step by step instructions! He will surely contribute all the valuable information he has about MahAperiyavA in this thread.
Let us await his new posts! :ranger:

Regards.........
 

This is the spark to start this thread.

I will go one step further and say that it is injustice and disservice to MahAperiyavA to bury his teachings

in an ordinary mundane thread like this. His teachings are not an “Occasional Piece of Interesting Information”,

but rather have perennial and everlasting value.


Wouldn't it be nice to post them in a fresh thread on its own and call it MahAperiyavAl's upadesams, teachings and messages?

Thanks to Naina Sir. :yo:
 
Dear RR maam,

i am in the midst if reading a wonderful book on "Mahaperiyava" written by one Mr.P.Swaminathan and published by Kamadhenu publications Ltd Chennai. This book contains so many incidents that has een shared by readers and others, has great photographs of Mahaswami not seen till date. Though Mahaperiyava never acknowledged any miracles as done by him and simply brushed them off as imagination of the person, the book highlights all such incidents which saved so many lives, or where he lighted peace and harmony in manya households..
Really wonderful book. Suggest all to get one and read.

cheers.
 

என் நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய
து:
உபயம் : திரு. K. N. ரமேஷ்


'பெரியவா'க்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?



"சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற போது சந்தித்த ஒரு பெரியவர் சொன்னது. இந்த சம்பவம் அவர்

நேரில் கண்டது. ஒரு பெயர் வேண்டுமென்று மறைக்கப்பட்டு இருக்கிறது.


சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார்.

முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.


பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார்.

சென்னையில் அப்போது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.
பெரியவா

வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம்
செய்து விட்டு

உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை

வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15

நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.
வாசித்து

முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொ
ன்னார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'அப்புறம் நான் அதை வாசிக்கலாமா?', என்று பெரியவா கேட்டார்.


எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?
வீணையில் ஸ்ருதி கூட்டி பின்

மீண்டும் வித்வானிடம் காட்டினார். 'இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த

பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.'
'சரியா இருக்கு!'.

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான்

அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்
று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். 'க்ஷமிக்கணும்

க்ஷமிக்கணும்' என்
று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ

ஆறாக ஓடியது. 'தப்பு பண்ணிட்டேன், க்ஷமிக்
கணும்' என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். வாசித்து

முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். 'வித்யா கர்வம் ஏற்படக் கூடாது. கவனமாக இரு', என்று சொல்லி

ஆசீர்வாதம் செய்துவிட்டு, திரையைப் போட்டுக்கொண்டார்!"
 
Last edited:

வீணை வித்துவான் ஏன் அழுதார்?

காரணம் இதோ:

ராவணனின் ஸாம கானம் வந்த போது, அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து, 'யாருக்கு

இது தெரியப் போகிறது?', என்று நினைத்து, வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ,

அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதைப் புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன

செய்வார்? 'யாருக்குத் தெரியப் போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர். அவருக்கு தெரியும்ன்னு தோணாமப்

போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்!', என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.
 
FXCD0004.JPG



Guru Brahma,Guru Vishnuhu


Guru Devo Maheswaraha
:pray:
 
Am I right if it said or called that Mahaperiyavas teachings and messages are in other words "kaliyuga Bagavat Gita".
 
Maharajapuram Sri. Santhanam was an ardent devotee of Sri Kanchi Maamuni.

He has composed a melodious thillAnA praising him. These are the lyrics in CharaNam:

கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம்

கலிதீர்க்கும் காஞ்சி மாமுனியே


சலிக்கும் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்த உந்தன்


சன்னதியை நான் நாடி வந்தேன்


கடைக்கண் பார்வையால் கடையேன் என்னையே


காத்தருள் செய்யும் எந்தன் கருணை தெய்வமே


அடைக்கலம் என்று உந்தன் திருவடி தன்னில் மஹா


ராஜன் பாடி நிதம் பணிந்திடுவேன்


Here is the ThillAnA:
[TABLE="class: ts, width: 512"]
[TR]
[TD="colspan: 2, align: center"]Maharajapuram Santhanam - Basanth Bahar Thillana [/TD]
[/TR]
[/TABLE]
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top