It was not so long ago, whenever I used to praise China, honourable members here used to get riled. Used to treat my posts as 'insulting' to India. This was the time when India 'shone'.
A few years later, now, not sure if India is still 'shining', but maybe except for a few here, in the eyes of the world, China is world class, and we are far behind, with no chance of now, to ever catching up. Things hopefully will change on that front.
Here is an interesting article in current Kalachuvadu by one of my favourite authors (the tiger claw tree, muddy river - both in tamil and english...great modern novels), P.A.Krishnan, detailing his recent visit to China.
As expected, his observations are sharp. And he cannot but take a dig, at his fellow Indian tour travellers, which I will excerpt here. Tells more about us than ever!!
........... தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த சில நண்பர்களைத் தவிர யாருக்கும் விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. ஹர்ஷவர்த்தனரைப் பற்றித் தெரியவில்லை. பல்லவ மன்னர்களைப் பற்றித் தெரியவில்லை. புலிகேசியைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை.
புகழ் பெற்ற இடங்களைப் பார்ப்பதைவிட இந்திய உணவு கிடைக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க அதிக நேரம் செலவிடுவது, எங்கெங்கெல்லாம் போலிப் பொருட்கள் கிடைக்குமோ அங்கெங்கெல்லாம் செல்வது, அருங்காட்சியகங்களுக்கு அவற்றின் கழிப்பறைகளைப் பயன்படுத்த மட்டும் போவது, செல்கின்ற நாட்டின் மொழி, கலாச்சாரம் போன்ற வற்றைப் பற்றிச் சிறிதளவும் புரிதல் இல்லாமல், இந்தியாவில் இல்லாதது எங்கும் இல்லை போன்ற பொன்மொழிகளை உதிர்ப்பது போன்ற இன்பங்களுக்காகவே இந்தியாவிலிருந்து பலர் வெளிநாடு செல்கிறார்கள் என்று தோன்றுகிறது.
..and another about the chinese work ethic
உழைப்பு சீனச் சமூகத்தின் கலாச்சாரத் தொடர்ச்சிகளில் ஒன்று. உழைப்பிலிருந்து சீன மக்களைப் பிரித்து அவர்களைப் போதைப்பொருட்களுக்கு அடிமைகளாகச் செய்ய பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகள் முயன்று ஓரளவு வெற்றியும் கண்டன. ஆனால் அந்த வெற்றி தற்காலிகமானதுதான் என்பதைப் புதிய சீனா உறுதி செய்துவிட்டது.
இன்று அது உலகின் தொழிற்சாலை என அறியப்படுகிறது.
‘சும்மாயிருப்பதே சுகம்’ என்பது தமிழ் மரபு. இந்திய மரபு. ‘சும்மா’ என்பதற்குப் பல சோம்பேறிகளும் அறிஞர்களும் வியாக்கியானம் அளித்திருக்கிறார்கள். அது அமைதியைக் குறிக்கிறது, வேலை செய்யும்போது பலனை எதிர்பாராமல் செய் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது என்றெல்லாம் கூறப்படுகின்றன. ஆனால் இந்தியர்கள் அனைவருக்கும் ‘சும்மா’ என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். வேலை நடக்காமல் இருப்பதைப் பற்றிய காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு நாம் கடுமையாக உழைக்கிறோம்.
Hope you enjoy it as much as I did...
P.A.Krishnan - China Visit in Kalachuvadu