சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள்.
# 344. Money saver bible!
"தூக்கமே வருவதில்லை!" என்று டாக்டரிடம் போனாராம் !
"எல்லாப் பிரச்சனைகளுக்கும் கீதையில் விடை உண்டு.
அதை உபயோகியுங்கள்" என்று சொன்னார் டாக்டர்.
அடுத்தமுறை சென்றபோது சொன்னார் டாக்டரிடம்,
"நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
கீதையை உபயோகித்தால் ஐந்து நிமிடங்களில்
ஆழ்ந்த உறக்கம் வந்து விடுகிறது! மிகவும் நன்றி.
அதைத் தான் தலையணையாக வைத்துக் கொள்கின்றேன்!"
ஒரு நண்பி தன் பைபிள் புத்தகத்தை ஒரு சிறு
பெட்டிபோல மாற்றி அமைத்து இருந்தார்.
குடலைக் குடைந்து குழியாக்கி அதில் நிறையப் பணம்!
என்ன அதிசயம் பாருங்கள். :shocked:
பொருட்களை எல்லாம் களவாடியவன்
"போனால் போகட்டும்!" என்று அந்த
பைபிளை மட்டும் விட்டுச் சென்று இருந்தான்.
மற்ற பொருட்கள் தொலைந்தாலும் பணம் தப்பியது.
Moral of these two incidents...
Religious books can be beneficially
used by us in more than one way.