• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

அறிஞர்களுடன் பழகினால் அறிஞராகலாம்.பணக்காரனுடன் பழகினால் நீ பணக்காரன் ஆகமுடியாது

பணக்காரன் முடியாது உண்மை ஆனால்

பிஸ்கோத்து, புரை என்று ஏதாவது

அவ்வப்போது தூக்கி வீசுவானே! :wof:

ரௌடியுடன் பழகினால் ரௌடி ஆகலாம்! :boxing:

கேடியுடன் பழகினால் கேடி ஆகலாம். :evil:
 
Sunday's special quote!

காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்ன அருள்

வேந்தன் எமை இழுத்து மேவுவானோ பைங்கிளியே?

தாயுமானவர்.

கடல் கொந்தப்பில் கப்பல் அலைக் கழிக்கப் பட்டாலும்

அதில் இருக்கும் காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையைக் காட்டுகின்றது.

மனிதனின் வாழ்வில் எத்தனை போராட்டங்கள் வந்த போதிலும்

அவன் மனது என்னும் காந்த ஊசி மாறாமல் எப்போதும்

இறைவன் என்ற வடதிசையே நோக்கி நிற்க வேண்டும்.
 
[h=1]காந்தஊசி[/h]
காந்தம் ஈர்க்கும் இரும்புத் துகள்களை;
கடவுள் ஈர்ப்பான் அனைத்து உயிர்களை.

காந்தம் காட்டும் என்றும் வடதிசை,
கடவுள் காட்டுவான் என்றும் நல்வழி.

கடலில் செல்பவர் திசை அறியாமல்,
கலங்கி நின்ற காலமும் முன்பு உண்டு.

பகலில் ஆதவனை, இரவில் துருவனைப்
பார்த்துப் பார்த்துத் திசை அறிந்திடுவார்.

படகினைச் செலுத்துவார் திசைகளை அறிந்து,
புறப்பட்ட இடம் சென்று அடைய வேண்டாமா?

சுழல்கள், புயல்கள் பற்றிக் கவலை இல்லை.
சரியான திசையில் படகு செல்லும் வரை.

காந்த ஊசியினைக் கண்டுபிடித்த பின்,
காணலாம் திசைகளை எந்த நேரமும்!

பகலோ, இரவோ, மழையோ, வெய்யிலோ,
பார்க்க முடியும் நாம் செல்லும் திசையை.

கடவுள் என்ற அதிசய காந்தம் காட்டும்
நடக்க வேண்டிய ஒரு நல்ல திசையினை.

பாதை மாறாது, ஒரு பயமும் வாராது,
பரமன் காட்டும் வழியில் செல்பவர்க்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
பணக்காரன் முடியாது உண்மை ஆனால்

பிஸ்கோத்து, புரை என்று ஏதாவது

அவ்வப்போது தூக்கி வீசுவானே! :wof:

ரௌடியுடன் பழகினால் ரௌடி ஆகலாம்! :boxing:

கேடியுடன் பழகினால் கேடி ஆகலாம். :evil:



சான்றோர் சகவாசம்




சாதனை படிகளில் ஒருவர் முன்னேறிட,
சான்றோர் சகவாசம் தேவை அவசியம்;
ஒத்த கருத்து உடையவர்களின் நட்பு,
மெத்தவும் நன்று, சித்தம் தெளிந்திட.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,
நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.
நல்லவர் நட்பு நம் நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.

சுடர் விளக்குக்கும் ஒரு தூண்டு கோல் வேண்டும்,
சுடும் நெருப்புக்கும், ஒரு ஊதுகுழல் வேண்டும்,
கரும்புகையை விரட்ட, ஒரு கை விசிறி வேண்டும்,
இரும்பை உருக்கவும், ஒரு துருத்தி வேண்டும்.

பற்றினை ஒழிக்கும், நல்லவர்கள் நட்பு.
பற்று ஒழிந்தவனின் மன மயக்கம் மறையும்;
அமைதி அடைகின்றான், மயக்கம் ஒழிந்தவன்,
அமைதி அடைந்தவனே, முக்தி அடைகின்றான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
"Remember there’s no such thing as a small act of kindness. Every act creates a ripple with no logical end." ~Scott Adams

iStock_000003201714XSmall%20-%20water_ripples.jpg


Lovely ripples reach farther than we can see! :)
 
Never complain about the number of hours you have put in, to do a job.
Your nobility must estimate how much of you was put into each hour of your daily work.
~ Swami Chinmayananda
 
Never complain about the number of hours you have put in, to do a job.
Your nobility must estimate how much of you was put into each hour of your daily work.
~ Swami Chinmayananda

Have you ever thought about it??

When we do something half-heartedly

it takes longer to complete a job.

When we put more of ourselves in the job

it gets finished quicker and is done better!

So I can put it that in the form of an equation:

The effort X time spent = a constant.

More effort needs less time!

Less effort needs more time!
 
No sir! You are wrong for once.

When we succeed at the very first attempt

we try to go higher and do more difficult things.

The success becomes a stepping stone

to reach higher and perform better.

When one succeed in his/her first attempt, nobody will have the right to stop him/her and he/she is sure to reach higher and perform better.
 

Latest ads

Back
Top