• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

பணக்காரன் பின்னாலும் பத்து பேர் பைத்தியக்காரன் பின்னாலும் பத்து பேர். ஏன்...நரசிம்ஹன்

பணக்காரன் வீசுவதைப் பிடிக்க!!! :popcorn:


பைத்தியக்காரன் மீது பிடித்ததை வீச!!! :brick:
 
செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது ..பணம் படுத்தும்பாடு..நரசிம்ஹன்

[h=1]இவர்களும் திருடர்களே[/h]
முகமூடி அணிந்து, கத்தியும் கையுமாக
முன் வந்து நிற்பவன் மட்டும் திருடனல்ல!
மற்றவர் பொருளை விரும்பி விழையும்
மனிதர்கள் அனைவரும் திருடர்களே!

“பெற்றோர் என்போர் பணம் காய்ச்சி மரம்;
மற்றோர் எல்லாம் தன் ஊழியர் படை;
தானே அண்ட சராசரங்களின் மையம்;
தனக்கெனவே பிறந்தது இப்பரந்த பூமி!”

இங்ஙனம் எண்ணியபடி, பிறருடைய
உழைப்பு, நேரம், திறமை, பொருள்
இவற்றை மனச் சஞ்சலம் இன்றியே
உறிஞ்சுபவர்களும் இங்கு திருடர்களே!

தினை விதைத்தால் தினைதான் முளைக்கும்.
வினையை விதைத்தால் என்ன முளைக்கும்?
மனித நேயம், நேர்மை, பண்பு இவற்றை
மனத்துள் இளமையில் விதைக்க வேண்டும்.

ஞானம் என்பதே இல்லாமல் வளர்த்தால்,
ஊனம் கொண்ட மனத்துடனேயே வளர்ந்து,
நேரம் பார்த்து நெஞ்சில் உதைப்பார் தம்
நெருங்கிய உறவினரின் கூட்டத்தையே!

தன் பங்கைவிட அதிகம் எடுத்துக்கொண்டு,
தன் சுற்றதையே ஏய்க்கும் கயவர்களும்,
தர்மத்தின் அளவுகோலின்படி, உலகின்
தரம் கெட்ட திருடர்கள் என்பது உண்மையே!

பணம், பணம் என்று பேயாய் அலைந்து,
குணம் என்பதைத் தூக்கி எறிந்தவர்கள்,
பணத்தாலேயே பலமாக அடிக்கப்பட்டுப்
பரிதவிக்கப் போவது உறுதியான ஒன்று!

பணம் தேவைதான் உலகில் நாம் வாழ!
குணம் தேவை நல்ல மனிதனாக வாழ!
அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் பெற்று
அப் பணமே பகைவனாகாமல் பார்த்திரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்..நரசிம்ஹன்
தெரியும் பணத்தின் மதிப்பும்


தெரிந்து கொள்ளலாம் (போனசாக! )

பொருந்தப் பொய் சொல்லவும்! :lie:
 
images

Reason???
:confused:

Manaivi :mmph:
and nimmathi :couch2:

are mutually exclusive!!! :rolleyes:
 
தற்போதத் தாலே தலைகீழ தாக ஐயன்

நற்போத இன்புவர நாட்செலுமோ பைங்கிளியே?

தாயுமானவர்.



நல்ல மனம் உடையவரைக் கண்டு கிருதயுகத்தைக் காண முடியும்.

சுய நலத்தை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

பொறாமை, பகைமை, புறங்கூறுதல் இவற்றை அறவே புறக்கணிக்க வேண்டும்.

உள்ளத்தில் அன்பு ஓங்கும்போது கிருதயுகம் என்ற பொற்காலம் உதயமாகும்.
 
A person regrets his words about which he has spoken when he is angry
with someone.

One small correction big brother! :)

A person OUGHT to feel sorry for the words spoken in anger

but have it from me, more often than than not

he/she does not do it at all!

Instead he/she tries to maintain the same level of anger

so that those harsh words seem and sound right always

and there is no need to regret or apologize.

The regretting type don't spill words unnecessarily

and if they do, they always bend down to take them back!!!! :nod:
 
One small correction big brother! :)

A person OUGHT to feel sorry for the words spoken in anger

but have it from me, more often than than not

he/she does not do it at all!

Instead he/she tries to maintain the same level of anger

so that those harsh words seem and sound right always

and there is no need to regret or apologize.

The regretting type don't spill words unnecessarily

and if they do, they always bend down to take them back!!!! :nod:

Correction needed here is :

A person regrets about his words later which he has spoken while he was angry with someone.
 

Latest ads

Back
Top