• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

ஜாதி இரண்டே. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்.அவ்வளவே... நரசிம்ஹன்
 
பணக்காரன் பின்னாலும் பத்து பேர் பைத்தியக்காரன் பின்னாலும் பத்து பேர். ஏன்...நரசிம்ஹன்
 
செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது ..பணம் படுத்தும்பாடு..நரசிம்ஹன்
 
பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார்..நரசிம்ஹன்
 
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.
 
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை...நரசிம்ஹன்
 
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் நீ படுத்த பாயும் பகை...நரசிம்ஹன்
 
வருமையின் நிறம் சிகப்பு .உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது...நரசிம்ஹன்
 

உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.
 
இருட்டை ஏன் சபிக்கிராய். ஒரு மெழுகுவத்தியை கொளுத்து. வெளிச்சம் கிடைக்கும்...நரசிம்ஹன்
 
கற்க கசடற கற்க கற்றபின் நிர்க்க.அதர்க்கு தக.கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது..நரசிம்ஹன்
 
அழுத குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும். அதுவும் ஒரு புரட்ச்சித்தான்..நரசிம்ஹன்
 
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது...நரசிம்ஹன்
 
நீ எப்படி பிறந்தாயோ, நீ இறந்தபிறகு அப்படியேதான் போகப்போகிராய்..நரசிம்ஹன்
 
எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்
 
images
 
Thank you Madam for your informative reply. I fully agree with you that each and every second is precious to you and I wish you nice happy days ahead until you take off to USA and also at USA.

Something funny happened yesterday.

My dear mother is back to normal by the grace Shakti Devi.

She chats with each of us individually every evening.

I show her the dress stitched on that day every day.

Yesterday I showed the newly stitched orange kurti

and told her about the comment in my newest blog-

"This WordPress.com site is the bee's knees." :thumb:

She told me in a mater of fact voice.

"You have all the time in the world that you can do all these things."

I :juggle: with my time dividing it among the daily drudgery,

chores, blogs, forums posts, replies, writing, typing :bump2:

have all the time in the world over and above those

who have one or more servants to help in their daily chores.

The joke of the millennium don't you think so? :rolleyes:
 

Latest ads

Back
Top