• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



892a. அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன?


892b. He who has nothing need worry about nothing.

Needs nil; Deeds nil. (modified)
 


893a. அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை.

893b. Shining in borrowed feathers.

A Man of straw. (modified)

 


894a. அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.

894b. The fearless perform the best.

The fearless will become peerless. (modified)
 


896a. அஞ்சினாரைக் கெஞ்சவைக்கும், அடித்தாரை வாழ்விக்கும்.

896b. The meek are manipulated and the mighty are obeyed.

Manipulate the mild and worship the wild. (modified)
 


897a. அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.

897b. Cheap things are not good and good things are not cheap.

Quality determines the cost. (modified)
 


898a. அடக்கமுடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

898b. The Educated are mild and the uneducated wild.

Well-read are mild and the ill-bred are wild. (modified)
 


900a. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுவார்களா?

900b. Might is right.

Might means fight. (modifed)
 


901a. அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி.


901b. A hand to mouth existence.

Keeping the body and soul together. (modified)
 


902a. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம்.


902b. Victory without violence.

License without Violence aka marriage. :)
 


904a. அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்?

904b. Not worth the trouble taken.

Trouble for the sake of a bubble.
 


905a. அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான்.


905b.To be ungrateful is be disgraceful.

To be ungrateful is hateful
 


906a. அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.


906b. Persistence prospers.

Persistence overcomes resistance
 


907a. அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி.


907b. The unknown enemies are more treacherous than known enemies.

A Hidden enemy is a hideous enemy
 


908a. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு.


908b. A wise man is a wise counselor.

Some are wise others are otherwise
 


909a. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.


909b. Going is search of troubles.

Trouble forms rubble
 


910a. அண்டை வீட்டுச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.


910b. Celebrating the neighbor’s sorrows.

Finding joy in the neighbour's sorrows.
 


911a. அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்.


911b. A king without wise counsellors will be destroyed.

A man without good friends is doomed. (modified)

 


912a. அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?


912b. Discretion is wisdom.

Discretion needs discrimination. (modified)
 


913a. அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர்.


913b. Sibling rivalry

Sibling rivalry leads to quibbling criticism. (modified)
 


915a. அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா?


915b. When God is with you no one can hurt you.

God protects always. (modified)
 

Latest posts

Latest ads

Back
Top