• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II



1151a. கடுஞ் செட்டு கண்ணைக் கெடுக்கும்


1151b. Strict calculations spoil the eye sight.

Hair splitting hampers the eyesight
 


1152a. கரைப்பர் கரைத்தால் கல்லும் கரையும்.

1152b. The cunning people can dissolve a stone in water.

Make the impossible possible!
 


1153a. கழுதைப் புண்ணுக்கு புழுதி மருந்து.

1153b. Environment treats the illness created by it.

Nature is its own doctor.
 


1154a. கத்தரிக் காய்க்குக் கையும் காலும் முளைத்து போல

1154b. A midget found walking.

A fat body with short limbs.
 


1155a. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும்

1155b. Coveting for more of whatever is given.

Give me two of anything that is free!
 


1156a. கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதை அறியுமோ கரும்பு ருசி???

1156b. Does the pot know the taste of the porridge cooked in it?

Does the paper know the lyric written on it?
 

1157a. கரும்பு கட்டோடு இருக்க எறும்பு தானே வரும்

1157b. Free food needs no ad.

Free food gathers free loaders.
 


1160a. கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.

1160b. Weed the field even at the expense of a few corns.

Sacrifice the good to get rid of the evil.
 


1161a. கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டுமயிர்?


1161b. Sheep’s wool needs no label.

Label when you are able to recognize it.
 


1163a. கம்மாலையின் நாய் சம்மட்டி தொனிக்கு அஞ்சுமா?

1163b. We adapt to our environments.

They thrive who strive to adapt
 


1166a. கல்யாண வீடு கண்டதும் இல்லை
கொட்டுச் சத்தம் கேட்டதும் இல்லை!

1166b. To lead a wretched life

A life of boredom!
 


1168a. கங்கையில் படிந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.

1168b. Environment does not change the nature.

Goodness is burrowed not borrowed!
 


1169a. கண்ணில் எண்ணெய் கரிக்கும். பிடரியில் எண்ணெய் கரிக்குமா?

1169b. Misplaced articles displease.

Wrong use for the right object
 


1171a. கலத்திலே சோற்றைப் போட்டுக் கையைப் பிசைவது போல


1171b. To worry unduly.

To worry is not to be merry
 



1174a. கரும்புக்கு உழுத புழுதி காய்ச்சிய பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?

1174b. Can soil ever become sugar?

The soil growing sugarcane is not sweet.



 

Latest ads

Back
Top