• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Quotes 1861 to 1870




#1861a. மாற்றமே இல்லாதது மாற்றம் மட்டுமே!

#1861b. Nothing endures but change.




#1862a. இதுவும் மாறும்.

#1862b. This too shall pass.



#1863a. வாழ்க்கை நம்முடைய தேர்வு

#1863b. Life is a choice.



#1864a. வாழ்! வாழவிடு!

#1864b. Live and let live.



#1865a. வாழ்க்கை கற்பிக்கும்; அன்பு காட்டிக் கொடுக்கும்.

#1865b. Life teaches; Love reveals.



#1866a. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

#1866b. Reach for the stars.



#1867a. முயற்சியும் இல்லை; வெற்றியும் இல்லை.

#1867b. Nothing ventured; nothing gained.

#

1868a. நடந்த கதை முடிந்த கதை!

#1868b. What is done is done.



#1869a. தைரியம் எப்போதுமே கர்ஜிப்பதில்லை

#1869b. Courage does not always roar.



#1870a. மாறுவது மனம்.

#1870b. No feeling is final.

 
Quotes 1871 to 1880




#1871a. உன் தேர்வு நீயானது.

#1871b. You are your choice.




#1872a. வாழ்க்கையுடன் மென்மையாக நடனம் ஆடுங்கள்.

#1872b. Dance lightly with life.



#1873a. பூமியின் சிரிப்பு மலர்களின் விரிப்பு.

#1873b. Earth laughs in flowers.



#1874a. மகிழ்ச்சி உன் தேர்வு.

#1874b. Happiness is a choice.



# 1875a. படைப்பாற்றல் ஒரு தடையற்ற மின்சாரம்.

#1875b. Creativity is like electricity.



#1876a. வேகமாகப் பின்னேறி விடும் வெற்றி.

#1876b. Nothing recedes like success.



#1877a. வெற்றியைக் கட்டாயப் படுத்த முடியாது.

#1877b. Success can’t be forced.



#1878a. வெற்றியை வெல்ல வேண்டும்.

#1878b. Success must be earned.



#1879a. இயற்கையே என் மருந்து

#1879b. Nature is my medicine.



#1880a. உயர்ந்ததற்கு முயற்சி செய்.

#1880b. Aim for the highest.

 
Quotes 1881 to 1890




#1881a. திறமை பணி புரியும்; ஆற்றல் படைக்கும்.

#1881b. Talents works; genius creates.




#1882a. சிந்தனையில் பிறப்பது ஞானம்.

#1882b. Wisdom begins in wonder.



#1883a. நீ நீயாகவே இரு. மற்ற இடங்கள் காலி இல்லை.

#1883b. Be yourself. Everyone else is taken.



#1884a. தொடங்கவே இல்லை எனில் வெல்வது எப்படி?

#1884b. You will never win if you will never begin.



#1885a. வியர்வை சிந்தினால் ரத்தம் சிந்த வேண்டாம்.

#1885b. Sweat saves blood.



#1886a. ஊறு உணர்ச்சி மறப்பதில்லை

#1886b. Touch has a memory.



#1887a. அணுகுமுறையே அனைத்துக்கும் ஆதாரம்.

#1887b. Attitude is everything.



#1888a. நம்பிக்கை தளர்வதில்லை.

#1888b. Hope springs eternal.



#1889a. ஊக்கமது கைவிடேல்.

#1889b. Never never never give up.



#1890a. இப்போதே செய்

#1890b. Do it now.

 
Quotes 1891 to 1900





#1891a. பணிவைக் கற்பிப்பதே வாழ்க்கை.

#1891b. Life is a long lesson in humility.




#1892a. உயிர்: இனக் கலப்பால் உருவாகிய ஒரு நோய்.

#1892b. Life is sexually transmitted disease.



#1893a. நாம் பெறுவதைக் கொண்டு நாம் வாழ்கின்றோம்.
நாம் தருவதைக் கொண்டு நம் வாழ்க்கை உருவெடுக்கும்.

#1893b. We malke living by what we get.
We make a life by what we give.



#1894a. உன் வாழ்க்கை இன்பமாகும் பிறருடன் ஒப்பிடாவிட்டால்.

#1894b. Enjoy your life without comparing it to others.



#1895a. அறிக்கைகளை விட உண்மை உயர்வானது.

#1895b. Truth is more important than facts.



#1896a. நகைக்காத வாணாளெல்லாம் வீணாள்.

#1896b. The most wasted of all days is the one without laughter.



#1897a.
மென்மையானவனே உண்மையில் வலிமை வாய்ந்தவன்.

#1897b. Only the gentle are ever really strong.



#1898a. உண்மையே பேசினால் எதையும் நினைவு வைத்துக் கொள்ள
வேண்டாம்

#1898b. If you tell the truth you don’t have to remember anything.



#1899a. யாரும் பாராத போதும் சரியாக நடப்பது நன்னடத்தை.

#1899b. Character is doing the right thing when nobody is watching.



#1900a. ஆன்மீகத்தையும், லௌகீகத்தையும் இணைப்பது இசை.

#1900b. Music is the mediator between the spiritual and sensual life.

 
Last edited:
The images can be enlarged by left clicking on them
for more interesting viewing.

I have posted all these in one day.
But you need not read them all in one day.

You may stretch the supply to last longer -
by reading one post per day - to more than three weeks.
 
In case any one wonders whether the original quotes are the English version or the Tamil version, I can assure you that the English quotes are the original ones and the Tamil quotes have been translated by me.
 
The Quote I like most
"Some people cause happiness wherever they go.
Some others cause happiness whenever they go."
A rare few can cause happiness both
where they go and when they go! :hail:
 
THIS is also a quotable quote! :)

ஒரு நல்ல அம்மா எப்படி இருக்க வேண்டுமாம்???

"சேர்த்த பணத்தைச் சிக்கனமாச் செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப் போடு - சின்னக் கண்ணு
அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க - செல்லக் கண்ணு".
அவங்க ஆறை நூறு ஆக்குவாங்க - செல்லக் கண்ணு".
 
Quotes 1901 to 1910




#1901a. பொருட்களை அவைகள் இருப்பதை போலக் காண்பதில்லை; பொருட்களை நாம் இருப்பதைப் போலக் காண்கின்றோம்

#1901b. We don’t see things as they are. We see things as we are.




#1902a. வாழ்வின் நீளத்தை மாற்றமுடிடாது,
அதன் அகல ஆழங்களை அதிகப்படுத்தலாமே!

#1902b. You can’t do anything about the length of your life but you can do something about its width and depth.



#1903a. தொடங்கிவனுக்குக் கிடைக்கும் புகழ்.

#1903b. All glory comes from daring to begin.



#1904a. இலக்கு : காலக் கெடுவுடன் கூடிய ஒரு கனவு

#1904b. A goal is a dream with a deadline.



#1905a. ஒரு தவறு தவறு ஆவது அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாத போது மட்டும்தான்.

#1905b. A mistake is only a mistake if you don’t learn from it.



#1906a. இன்றைய பொழுதை நேற்றைய பொழுது ஆக்கிரமிக்க விடாதீர்!

#1906b. Don’t let yesterday take too much of today.



#1907a. தயார் ஆவதில் தோல்வி அடைந்தால்
தயார் ஆகின்றாய் தோல்வி அடைவதற்கு!

#1907b. By failing to prepare, you are preparing to fail.



#1908a. சிறக்கச் செய்; நிறைக்க அல்ல.

#1908b. Strive for excellence – not perfection.



#1909a. திட்டமிடுவதில் தோல்வி = தோற்பதற்குத் திட்டமிடுவது,

#1909b. Failing to plan is planning to fail.



#1910a. வேலையைத் திட்டம் தீட்டு; வேலை செய் திட்டம் தீட்டியபடி!

#1910b. Plan your work and work your plan.
 
Quotes 1911 to 1920




#1911a. பிறர் பார்க்க முடியாததைத் தான் பார்ப்பதே திவ்ய திருஷ்டி.

#1911b. Vision is the art of seeing the invisible.




#1912a. காதல் பிறந்தால் அனைவரும் கவிஞர்களே!

#1912b. At the touch of love, everyone becomes a poet.



#1913a. காதலிக்கப் படுகின்றவன் எவன் ஏழை?

#1913b. Who, being loved, is poor?



#1914a. உயிருள்ள வரை காதலிக்காதவன் உண்மைக் காதலன் அல்ல!

#19194b. He is not a lover who does not love forever.



#1915a. தெரியாத எதிர்காலத்தைத் தெரிந்த கடவுளிடம் விட்டுவிடு.

#1915b. Never be afraid to trust an unknown future to a known God.



#1916a. நிகழ்காலமே எதிர்காலத்தை உருவாக்கும்.

#1916b. Future depends on what we do in the present.



#1917a. எதிர்காலத்தை அறிந்து கொள்ள ஒரே வழி – நீயே அதை உருவாக்கி விடுவது தான் .

#1917b. The best way to predict future is to create it.



#1918a. அஞ்சுவது அஞ்சுவது அறிவுடைமை.

#1918b. It takes courage to know when you ought to be afraid.



#1919a. தைரியமான ஒருவனே பெரும்பான்மை ஆவான்.

#1919b. One man with courage is majority.



#1920a. தேவை கோழையையும் வீரனாக்கும்.

#1920b. Despair gives courage to the coward.

 
Quotes 1921 to 1930




#1921a. அழுத்தத்திலும் கலங்காத மனப்பாங்கு தைரியம் .

#1921b. Courage is grace under pressure.




#1922a. விவாகரத்துக்குக் காரணம் விவாகமே!

#1922b. Marriage is the cause of divorce.



#1923a. நல்ல வழித் துணை இருந்தால் எந்தப் பயணமும் இனியதே.

#1923b. No road is long with good company.



#1924a. நாமே தேடிக் கொள்ளும் உறவினர்களே நம் நண்பர்கள்.

#1924b. Friends are relatives you can make yourself.



#1925a. நல்ல நண்பனை இரு கரங்களாலும் பற்றிக் கொள்.

#1925b. Hold a true friend with both your hands.



#1926a. வயது என்பது ஒரு வெறும் எண் மட்டுமே.

#1926b. Age is merely a number.



#1927a. பெண்கள் வயது அவர்கள் தோற்றத்தின்படி.
ஆண்கள் வயது அவர்கள் உணர்வின்படி.

#1927b. Women are as young as they look; men as young as they feel.



#1928a. வாழ்க்கை அமைவது உன் செழிப்பைப் பொருத்தது அல்ல; உன் சுபாவத்தைப் பொருத்தது!

#1928b. Life is not so much as a matter of position as of disposition.



#1929a. குறைந்த செலவில் உன் தோற்றத்தை மாற்றிக் கொள்ள உதவும் புன்னகை.

#1929b. A smile is the most inexpensive way to change your look.



#1930a. கல்வித் திட்டம் நீ கற்பதில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்.

#1930b. Never let formal education get in your way of learning.

 
Quotes 1931 to 1940



#1931a. தோல்வி: முயற்சியில் உறுதியாக இல்லாதவன் அடைவது.

#1931b. Failure : The path of least persistence.




#1932a. நாம் காண்பதெல்லாம் ஒரு கனவுக்குள் உள்ள கனவு.

#1932b. All that we see or seem is but a dream within a dream.



#1933a. அறிவாற்றலை விட முக்கியமானது கற்பனைத் திறன்.

#1933b. Imagination is more important than knowledge.



#1934a. நிகழ்காலத்தைக் கொடுத்து எதிர்காலத்தை வாங்க வேண்டும்.

#1934b. The future is purchased with the present.



#1935a. மாற்றவே முடியாதது வீணாக்கிய நேரம் மட்டுமே.

#1935b. Only thing you can’t recycle is wasted time.



#1936a. கற்கும் ஆவல் கொள்; மதிப்பீடு செய்யாதே.

#1937b. Be curious; not judgmental.



#1937a. தொலைந்த நேரம் தொலைந்தது தான்.


#1937b. Lost time is never found again.



#1938a. கனவுகள் நனவாக வேண்டுமா? அதிகம் உறங்காதீர்!

#1938b. If you want your dreams to come true - don’t oversleep.



#1939a. எவரும் தோற்பதில்லை;
தோற்பவர்கள் முயற்சி செய்வதில்லை.

#1939b. People don’t fail; they just give up!



#1940a. எல்லோரும் வெளியேறும் போது உள்ளே நுழைபவன் நல்ல நண்பன்.

#1940b. A friend walks in when everyone walks out.

 
Quotes 1941 to 1950




#1941a. ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான்.
ஆனால் ஒவ்வொருவனும் வாழ்வதில்லை.

#1941b. Every man dies but not every man lives.




#1942a. அதிகம் தெரியும் போது தான் அதிகமாகத் தெரிகின்றது – நமக்கு ஒன்றுமே தெரியாது என்பது.

#1942b. The more I know, the more I know that I don’t know.



#1933a. தவறு செய்வதில் உள்ள நன்மை அது பிறருக்கு அளிக்கும் மகிழ்ச்சியே.

#1943b. One good thing about being wrong is the joy it brings to the others.



#1944a. தவறு செய்வது மனித இயல்பு.
அதைப் பிறர் மீது சுமத்துவது அதை விடவும் மனித இயல்பு.

#1944b. To err is human. To blame it on someone else is all the more human.



#1945a. மனித மனமும் பாரசூட் போலத்தான்.

திறந்திருந்தால் தான் பணி புரிய முடியும்.

#1945b. Mind is like a parachute.

It can function only when it is open.



#1946a. மனிதர்கள் டீத் தூள் போலத்தான்.

சுடு நீரில் இடும் வரை அவர்கள் திடம் அவர்களுக்கே தெரியாது.

#1946b. Humans are like tea bags. They don’t realize their own

strength until they are put in hot water.



#1947a. நாம் சமூகம் விந்தையானது.

போலீஸ் வீட்டுக்கு வருவதற்குள் பீஸ்ஸா வந்து சேர்ந்து விடும்.

#1947b. We live in a society in which pizza get to the house faster

than the police.



#1948a. பெரியவர்களின் பண்பு எளிமை.

#1948b. The secret of true greatness is simplicity.



#1949a. தவறாக நிறையப் புரிந்து கொள்வதைவிடச்

சரியாக கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது

#1949b. Better to understand a little than to misunderstand a lot.



#1950a. வாழ்வில் மூன்று விதக் கற்பனைகள்.
1. என்னை நேசிக்கிறார்கள்.
2. என்னை எனக்காகவே நேசிக்கிறார்கள்.
3. என்னையும் மீறி என்னை நேசிக்கிறார்கள்.

#1950b. The three degrees of conviction in life.
1. We are loved. (positive degree)
2. We are loved for ourselves. (comparative degree)
3. We are loved in spite of ourselves. (superlative degree)

 
Quotes 1951 to 1960




#1951a. ஐந்தில் ஏழு பேருக்கு பின்னத்தைப் பற்றி எதுவுமே தெரியாது.

#1951b. 7/5 of people don’t understand ratios.




#1952a. பிரார்த்தனை செய்வது இறைவனை அறிந்து கொள்வதற்கே.

#1952b. The purpose of prayer is to get acquainted with God.



#1953a. தோற்றுப் போகாமல் தோல்வியை எதிர்கொள்.

#1953b. Face defeat without feeling defeated.



#1954a. எங்கு நீ விரும்புகிறாயோ அங்கு கடவுள் இருப்பார்.

#1954b. You will find God wherever you want to find Him.



#1955a. சிலர் வெற்றி அடைவது விதியால்.

பிறர் வெற்றி அடைவது
விடா முயற்சியால்.

#1955b. Some succeed because they are destined to.

Others because they are determined to.



#1956a. வாழ்க்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதே.

எப்படி இருந்தாலும் அதிலிருந்து உயிரோடு போக முடியாது.

#1956b. Do not tke life seriously. You will never get out of it alive.



#1957a. எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள்

எல்லாம் தெரிந்தவர்களுக்குத் தலைவலி தருவர்.

#1957b. People who think they know everything are

a great annoyance to those of us who do.



#1958a. வெற்றிகரமான மனிதன்: தன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் ஈட்டுபவன்

#1958b. A successful man: One who can more than his wife can spend.



#1959a. வெற்றிகரமான பெண்மணி :
ஒரு வெற்றிகரமான ஆணை மணம் செய்து கொண்டவள்

#1959b. A successful woman:
One who manages to marry a successful man.



#1960a. தாமதம் செய்பவன் இறந்த காலத்திலேயே வாழ்வான்.

#1960b. Procrastination: The art of keeping up with yesterday.

 
Quotes 1961 to 1970




#1961a. விவரங்களைச் சேகரி. பின்பு விருப்பம் போலத் திரிக்கலாம்.

#1961b. Get your fact first. Then you can distort them as you please.




#1962a. “நான் காலையில் தெளிவடைவேன்.
ஆனால் நீ அப்போதும் அசிங்கமாகவே இருப்பாய்!”

#1962b. "I may be drunk miss. By morning I wil be sober but you will still be ugly."



#1963a. எப்போது ஆமாம் போட்டால் உரையாடல் சுவைக்காது

#1963b. Too much agreement kills a chat.



#1964a. திறமையாகப் பொய் சொல்லும் அளவுக்கு யாருக்கும் ஞாபக சக்தி இல்லை.

#1964b. No man has good enough memory to be a successful liar.



#1965a. நீ சிரித்தால் உலகம் உன்னுடன் சிரிக்கும்.

நீ குறட்டை விட்டால் உலகம் உன்னை ஒதுக்கும்.

#1965b. Laugh and the world laughs with you.

Snore and you sleep alone.



#1966a. வெற்றிகரமான மனிதனுக்குப் பின்னால் இருப்பாள் அப்பளக் குழவியுடன் ஒரு பெண்.

#1966b. Behind every successful man there is a woman with a rolling pin.



#1967a. சீதோஷ்ணத்துக்குச் சுவர்க்கம் போ;
நண்பர்கள் வேண்டுமெனில் நரகம் போ.

#1967b. Go to Heaven for climate and Hell for company.



#1968a. கற்பனை சக்தியை ஞாபக சக்தி என்று எண்ணி ஏமாறுபவர் பலர்.

#1968b. There are lots of people who mistake their imagination to their memory.


#1969a. ஒல்லியாகத் தெரிய வேண்டுமா?
குண்டர்களுடன் செல்லுங்கள்.
#1969b. The only way to look thin is to be amidst fat people.



#1970a. பெண்களுக்குத் தேவையன மூன்று: உணவு, நீர், புகழ்ச்சி

#1970b. Three things a woman needs are food, water and compliments.
 
Quotes 1971 to 1980




#1971a. எல்லோருமே பிறக்கும் போது பைத்தியங்கள் தான்.

பிறந்த பிறகும் சிலர் மட்டும் மாறுவதே இல்லை.

#1971b. We are all born mad. Some continue to remain so.




#1972a. வயதால்
ஆவதால் பயன் ஒன்றுமில்லை –

நீங்கள் பாலாடைக் கட்டியாக இருந்தால் ஒழிய.

#1972b. Age does not matter – unless you are cheese.



#1973a. கட்டுப்பாட்டில் உள்ள மின்னலே மின்சாரம்.

#1973b. Electricity is organized lightning.



#1974a. கார் ஜன்னல்களை விட அதிகமாகக் குழந்தைகளைப்
பெறாதீர்.

#1974b. Never have more children than you have car windows.



#1975a. ஆண்களின் விசுவாசம் அவர்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பொருத்தது.

#1975b. Men are only as loyal as their option.



#1976a. பொய்யன் என்று பெயர் வாங்க வேண்டுமா?

எப்போதும் மெய்யே பேசுங்கள்.

#1976b. If you want to be thought to be a liar, always tell the truth.





#1977a. உடல் இருப்பது மூளையை அங்கும் இங்கும் சுமந்து செல்வதற்கே.

#1977b. The chief function of the body is to carry the brain around.



#1978a. முதல் முயற்சியில் வெற்றி கிட்டவில்லையா?

உங்கள் பெற்றோரைத் திட்டித் தீருங்கள்.

#1978b. If at first you don’t succeed, blame your parents.



#1979a. உயிர் அற்ற பொருளுடன் மோதாதே.

#1979b. Never fight an inanimate object.



#1980a. வழுக்கையில் சிறப்பு அதன் ஒழுங்கு தான்.

#1980b. One thing about baldness. It is neat.

 
Quotes 1981 to 1990




#1981a. முன்பு பாவங்களாக இருந்தவை எல்லாம் இப்போது நோய்களாக மாறிவிட்டன.

#1981b. Everything that used to be sin is now a disease.




#1982a. புரட்சிகளை விட அதிகத் தீமை செய்துள்ளது நவ நாகரீகம்

#1982b. Fashion has done more harm than revolutions.



#1983a. ஒருவனின் முட்டாள்தனம் மற்றவனின் மனைவி.

#1983b. One man’s folly is another man’s wife.



#1984a. ஒருவன் மற்றவனைப் போலவே நல்லவன் –

ஒரு புத்தகம் எழுதும் வரையில்.

#1984b. One man is as good as another until he has written a book.



#1985a. மற்றவர்களுக்கு நிகழ்வதெல்லாம் நமக்கு நகைச்சுவை.

#1985b. Everything is funny as long as it happens to someone else.



#1986a. தமாஷாக இல்லாது போனால் வாழ்வு துன்பமயம் தான்.

#1986b. Life would be tragic if it were not funny.



#1987a. யாருக்கும் அடி படாத வரையில் வெறும் தமாஷ்.

அதற்குப் பிறகு ஒரே கொண்டாட்டம் தான்.

#1987b. It is funny until some body gets hurt.

After that it becomes hilarious.



#1988a. வினையாக இருப்பது போல் விளையாடுவது நகைச்சுவை.

#1988b. Comedy is the funny way of being serious.



#1989a. துயரத்திலும் நகைச்சுவையைக் காண்பவன் பலவான்

#1989b. You can’t be strong until you see the funny side of the things.



#1990a. மன்னிப்பது இதயத்தை இதமாக்கி காயத்தைக் குளிர்விக்கும்.

#1990b. Forgivenss warms the heart and cools the sting.

 
Quotes 1991 to 2000



#1991a. யாரும் கோபப்படவில்லை என்றால் அது நகைச்சுவை அல்ல.
#1991b. If it doesn’t offend someone, then you are not funny.




#1992a. தானே சிரிப்பு வரும் தமாஷைப் பார்த்தால்.

#1992b. Laughter is involuntary. If it is funny you laugh.



#1993a. உனக்குப் பிடித்தவர்கள் எல்லோரும் நகைச்சுவையாளர்களே.

#1993b. Everybody is funny if you love them.



#1994a. செய் அல்லது செத்து மடி.

#1994b. Do or die.



#1995a. இப்போதே அல்லது எப்போதுமே இல்லை

#1995b. Now or never!



#1996a. நாவன்மை இருந்தால் எதையும் சொல்லலாம்

#1997b. If you use tact, you can say anything.



#1997a. புன்னகை மற்றவற்றை நேராக்கும் ஒரு எளிய வளைவு.

#1997b. A smile is a curve that sets many things straight.



#1998a. ஒருவனது நகைச்சுவை மற்றவனுக்குச் சாக்கடை.

#1998b. One man’s humor is another man’s horror.



#1999a. ஏழ்மை அதிகரித்தால் கொடுக்கும் குணமும் அதிகரிக்கும்.

#199b. Poorer the people the more generous they are.



#2000a. நான் சிந்திக்கின்றேன்.

ஆகவே நான் உயிரோடு இருக்கின்றேன்.

#2000b. I think Therefore I am.

 
Quotes 2001 to 2008


Special spiritual quotes the meaning of which
you are supposed to find out by yourselves!


#2001. prajñānam brahma

#2002. ayam ātmā brahma

#2003. tat tvam asi.

#2004. aham brahmaasmi

#2005. Brahma satyam jagan mithya

#2006. Ekam evadvitiyam brahma

#2007. So’ham

#2008. Sarvam khalvidam brahma

 
images
images
 
Morals:

1. You can't be convinced UNLESS you want to be convinced.

2. You can't be motivated UNLESS you want to be motivated.

3. You can't be inspired UNLESS you want to be inspired....

whether 2000 quotes are passed on to you and 2 millions!
 
17. அறம் செய்யான் திறம்

#260. பயன் அறியார்!
எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டோய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.
எட்டி மரம் பழுத்தது. பெரிய கனிகள் தரையில் வீழ்ந்தன.
ஆனால் யாரும் அவற்றை நாடிச் செல்லவில்லை.
வட்டி வாங்கி உலகில் பெரும் பொருள் சேர்ப்பவர்
அதன் உண்மையான பயனை அறியார். அறம் செய்யார்.
அவர்கள் செல்வமும் எட்டிக் கனிகள் போன்று பயனற்றவையே

# 261 onward will be continued in june 2015.

You may also visit the blog to read the rest of the

Muthal Thanthiram of Thirumanthiram.

https://thirumanthiram1.wordpress.com/
 

Latest ads

Back
Top