• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங்கு இருப்பதுநீ அன்றோ பராபரமே.
தாயுமானவர்

எல்லாப் படைப்புகளிலும் உறைபவன் இறைவன் ஒருவனே.
எந்த உயிர்க்குத் தீங்கு செய்தாலும் அது நமக்கு நாமே தீங்கு
செய்து கொள்வதற்கு ஒப்பானது.
எல்லோருக்கும் நலம் தருவது அஹிம்சை ஒன்றே.
 
Source : Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani

[h=1]பார்வதி தேவி[/h]

முருகனும் கண்ணனைப் போன்றே
குறும்புகள் பல செய்பவன்தானே!

ஒரு முறை சிறு பூனை ஒன்றின்
ஒரு கன்னத்தை அவன் கீறி விட,

ஓலமிட்டபடியே ஓடிச் சென்று
ஒளிந்து கொண்டது அந்தப் பூனை.

அன்னையின் கன்னத்திலும் அதே
அடையாளத்தைக் கண்ட முருகன்,

“என்ன ஆயிற்று என் அன்னையே?
என்னிடம் கூறுங்கள்” என்று மன்றாட,

“உன்னால்தான் ஆயிற்று இப்படி”
என்றாள் அகில உலக நாயகியும்!

“அன்னையை நான் கீறுவேனோ?
என்ன இது வீண் பழி என் மேல்?” என,

“இன்று நீ ஒரு சிறு பூனையின்
கன்னத்தைக் கீறவில்லையா?”

“அது எப்படித் தங்கள் மீது அம்மா?
எதுவுமே எனக்குப் புரியவில்லையே!”

“உலகின் பொருட்கள் அனைத்திலும்
உள் உறைந்து தாங்குவது நான்தான்!

எதை யார் எப்படி வருத்தினாலும்,
அது என்னையே வந்து சேரும் !”

இறை வேறு, பொருள் வேறு, என்ற
குறைவான அறிவைப் போக்குவோம்!

பார்க்கும் பொருட்கள் அனைத்துமே
பார்வதி தேவியின் பல உருவங்களே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
1011164_10151657151973766_661666642_n.jpg
 
நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும் நின்றேனே.
திருமந்திரம்

இன்பம் துன்பம் இரண்டும் கலந்தே அமைகின்றன உலகில்.
மனிதன் இன்பத்தை நாடுகின்றான்; துன்பத்தை விலக்குகின்றான்
இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் நடுநிலைமையை மனம்
அடைந்துவிட்டால் அது மனிதனை தேவனாக்கிவிடும்.
 
People of the lowest category do not undertake any work fearing obstacles. Mediocre people make a start, but stop working when they encounter hindrances. The best among men, however, after commencing a job do not give up inspite of recurring impediments-Sanskrit Saying
 
Sounds good except that those who control our emotions directly or remotely
usually DO NOT wait to be allowed to do so. :whip:
If they are the type who wait for our permission to torment us,
then they will not usually torment anybody since thy are not the tormenting type.
 
மாட்சிமை பெரிதும் உடையாய் போற்றி!
மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி!
அப்பர்.

எப்பொருளிலும் எவ்விடத்திலும் இறைவனின் திருக்கோலமே காட்சி அளிக்கிறது . இந்தப் பிரபஞ்சமே அவனது பெருமையை விளக்குவதாக உள்ளது. இயற்கை முழுவதிலும் உன் மாட்சிமையை விளக்கும் பரம்பொருளே! என் மனத்தையும் மாட்சி உடையதாக ஆக்குவாய்
 
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்.

மனம், வாக்கு, நினைவு நன்றாக இருந்தால் எல்லாமும் எப்போதும் நன்றாகவே இருக்கும். மனிதர்கள் வார்தைகளைக் கேட்டு மயங்குகிறார்கள் - மனதைப் பார்க்க முடியாததால்! இறைவனோ வார்தைகளைக் கேட்டு மயங்குவதில்லை. மனதை நேரடியாகப் பார்த்து விடுகிறான். அவனை பொய் சொல்லி ஏமாற்ற முடியாது.

தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு.
"தேவுடு மாடலு சூஸி ரக்ஷிஸ்தாடு; மனஸுனி சூஸி சிக்ஷிஸ்தாடு"
என்று நினைக்கிறேன். தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம்.

பொருள்:
"இறைவன் வார்தைகளைக் கேட்டு ரக்ஷிப்பான் ( அது பொய்யாக இருந்தாலும்)
ஆனால் மனதைப் பார்த்து சிக்ஷிப்பான் / தண்டிப்பான் ( அது பொய்யாக இருந்தால் )
 
[h=5]It is the nature of water to flow downwards, but the sun's rays lift it up towards the sky. Likewise it is the very nature of the mind to go to lower things, to objects of enjoyment, but the grace of God can make the mind go towards higher objects.

~ Holy Mother Sri Sarada Devi
[/h]
 
[h=1]பள்ளமும், வெள்ளமும்[/h]

முதிர்ந்த கதிர் தலை சாய்ந்திருக்கும்;
முதிராத பதர்கள் வானம் நோக்கும்.
நிறைந்த எடைத்தட்டு கீழே செல்லும்;
குறைந்த எடைத்தட்டு மேலோங்கும்.

கனிந்த மரக்கிளை பணிந்திருக்கும்;
கனி இல்லாதது விறைத்து நிற்கும்.
கனமுடைய பொன் நீரில் மூழ்கும்;
கனமில்லாத மரம் நீரில் மிதக்கும்,

பண்புள்ளவர்களே பணிவுள்ளவர்கள்;
பணிவுள்ளவர்களே பள்ளம் போன்றவர்.
பள்ளத்திலே தான் வெள்ளம் தங்கும்;
வெள்ளம் பாய்ந்துவிடும் மேட்டிலிருந்து.

குருவின் உபதேசங்கள் வான் மழைபோல,
குறைவின்றிச் சேரும் எல்லோரையுமே;
உள்ளத்தில் உபதேச மொழிகள் உறையும்,
பள்ளம் போல அது பணிவாக இருந்தால்!

வெள்ளம் போலப் பாய்ந்து உபதேசம்
வெளியேறும், உள்ளம் ஒரு மேடானால்.
மேட்டு நிலம் வயலாகாது; அது வரப்பே.
மேன்மையான வயல் பள்ளமானதே!

பணிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்;
வேண்டாம் அகந்தையும், ஆரவாரமும்!
பணியும் நாணல் புயலைத் தாங்கும்.
பணியாத மரமோ புயலில் வீழும்.

உள்ளத்தை நன்கு பணிவாக்குவோம்;
வெள்ளம் போல வரும் நன்மொழிகளை,
கள்ளம் இன்றிச் சேகரித்து வைத்து நலமுற,
பள்ளம் போல நாம் ஆகிப் பயனுறுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
I would like to cover the quotes of Max Karl Ernst Ludwig Planck, in short Max Planck. He was the originator of the Quantum theory in Physics which won him the Nobel Prize in 1918


Experiment is the only means of knowledge at our disposal. Everything else is poetry, imagination.

Max Planck
(1858-1947)
 
Science cannot solve ultimate mystery of nature and that is because in the last analysis, we ourselves are part of mystery that we trying to solve

Max Planck
(1858-1947)
 
All matter originates and exists only by virtue of a force which brings the particles of an atom to vibration and holds this minute solar system of the atom together....We must assume behind this force the existence of a conscious and intelligent mind. The mind is the matrix of all matter.

Max Planck
(1858-1947)

 
Science…means unresting endeavor and continually progressing development toward an aim which the poetic intuition may apprehend, but the intellect can never fully grasp.

Max Planck

(1858-1947)


 
There can never be any real opposition between religion and science; for the one is the complement of the other. Every serious and reflective person realizes, I think, that the religious element in his nature must be recognized and cultivated if all the powers of the human soul are to act together in perfect balance and harmony. And indeed it was not by accident that the greatest thinkers of all ages were deeply religious souls

Max Planck
(1858-1947)


 
We have no right to assume that any physical laws exist, or if they have existed up to now, that they will continue to exist in a similar manner in the future

Max Planck
(1858-1947)


 
I regard consciousness as fundamental. I regard matter as derivative from consciousness. We cannot get behind consciousness. Everything that we talk about, everything that we regard as existing, postulates consciousness.

Max Planck
(1858-1947)


 
Anybody who has been seriously engaged in scientific work of any kind realizes that over the entrance to the gates of the temple of science are written the words: 'Ye must have faith.'

Max Planck
(1858-1947)


 
The patient who faithfully follows the right diet and takes the proper medicine alone is perceived to recover from illness; no one recovers because another undergoes the treatment
Viveka Chudamani verse 53
 

Latest ads

Back
Top