• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

9743_515728161846529_973901434_n.jpg
 
Purity of Mind - Bhagawan Ramana Rishi


Since sattva guna is the nature of the mind, and since the mind is pure and undefiled like ether, what is called mind is, in truth, of the nature of knowledge. When it stays in that natural state, it has not even the name "mind". It is only the erroneous knowledge which mistakes one for another that is called mind.

What was the pure sattva mind, of the nature of pure knowledge, forgets its knowledge-nature gets transformed into the world under the influence of negative forces being under the influence of rajo guna, imagines "I" am the body; the world is "real", it acquires the consequent merit and demerit through attachment, aversion.

Through the residual impressions, one attains birth and death.

But the mind, which has got rid of its defilement through action without attachment performed in many past lives, listens to the teaching of scripture from a true guru, reflects on its meaning, and meditates in order to gain the natural state of the mental mode of the form of the Self, of the form which is the result of continued contemplation of the Self.

When this removal takes place the mind becomes subtle and unmoving. It is only by the mind that is impure and is under the influence of excessive activity or idleness that Reality which is very subtle and unchanging cannot be experienced; just as a piece of fine cloth cannot be stitched with a heavy crowbar, the details of the subtle objects cannot be distinguished by the light of a lamp flame that flickers in the wind.

But in the pure mind that has been rendered subtle and unmoving by the meditation described above, the Self-bliss will become manifest.

As without mind there cannot be experience, it is possible for a purified mind endowed with the extremely subtle mode to experience the Self-bliss, by remaining in that form. Then, that one's Self is of the nature of Brahman will be clearly experienced.
 
Everyone has a right to criticize, may be through malice or through ignorance.
However, one should not pay any attention to what people write about others
in general or in particular. Yet, one should not criticize what he/she can't understand.

Balasubramanian
 
One can have everything in life provided they have the mentality to help others. Unknown



I will tell you why I got one doubt whether

you were the one who is the

unknown author of this one quote.

I know you to be one of the persons

(even if not the only person)

who loves to use the one word "one"

not just once but wherever possible

and as many times as is possible.

It is the one word "one" that gave me

one clue to my one doubt about the

one unknown author of this one quote!

Do I make sense now??? :rolleyes:
 
அருள் எலாந்த் திரண்டு ஓர்வடி வாகிய

பொருள் எலாம் வல்ல பொற்பொதுநாத! என்

மருள் எலாங்கெடுத் தேஉளம் மன்னலால்

இருள் எலாம் இரிந்து என்கொளித் திட்டதே?

தாயுமானவர்.


ஒரே நேரத்தில் ஒரே பொருளில் மாறுபட்ட இரண்டு

காட்சிகளைக் காண முடியாது மனிதனால்!

கயிற்றைப் பார்க்கும் போது பாம்பு தெரியாது.

பாம்பைப் பார்க்கும்போது கயிறு தெரியாது.

இயற்கையாகப் பொருட்களைப் பார்ப்பது மருள் நிலை.

எல்லாவற்றிலும் பரமனைப் பார்ப்பது அருள் நிலை.
 
Namaste Sir! :pray2:
But is Justice always uncompromising??? :confused:

Dear Mrs. Visalaksi Ramani,

Namaskaram,

The quote is from the sayings of Swami Govindananda Bharati (1826-1963) aka Shri Sivapuri Baba, a great saint who lived for 137 years. His spent 37 years in Dhruvastali, in Shivapuri forests in Nepal and attained siddhi on Jan,28,1963. He was a man of few words and insisted on "Right Living" as fundamental requirement for spiritual progress. I copy below Baba's words from the website:

Babas' Teachings to realize GOD is simple. His teaching is Right Life( SWADHARMA) which means Devotion And Discrimination.

Right Life comprises following Physical, Moral and Spiritual Disciplines.

Physical Discipline

Take care of the Body.
Decide how much to eat, how much to drink, how much to Sleep,how much sex and extra activity.
Have a professional duty.
Earn money to maintain Life and family. Look after your dependents.
Moral Discipline
Follow the 26 divine virtues mentioned in the first three verses of 16th Chapter of Bhagavad Gita..
Do not harm people.
Use discrimination and help people at the time of need.
Contribute at least 10 percent of your income to the needy people, educational institutions, students etc.
Save 30 percent of your income to use that amount at the time of need.
Begin charity from the home, neighbors.
Make your mind strong.The strong mind is the link between two worlds which enables human being to face their duties with serenity and to enter upon his search for God.
Read the Books like Bhagavad Gita, Bhagavata, Ramayana, Mahabharata, Books On Buddha, Christ, Mohammad and other spiritual personalities.

Spiritual Discipline

Devote maximum time in God worship.
Meditate on him, in the beginning with form and try to go beyond form.
If you go on passing your time on meditating on God, God will come in a flash.
If you see God or Truth, all your problems will be solved and no re-birth in the world.
After God realization also the soul immediately will not leave this gross body.
It stays in the body so long as one enjoys prarabdha.
Prarabdha is the accumulation of your deeds in your past life. When balance is not left, no rebirth.

"Truth is harsh and justice uncompromising ."
-Shri Shivapuri Baba-


My understanding is that "if justice could be compromising then it is not justice".
:pray2:
 
Last edited:
Dear Sir,

Thank you for the enriching post giving the concepts of right living :pray2:

and the secrets of obtaining jeevan mukti - while still living in this world.

True it is that "Justice should not compromise if it is true justice".

At times Justice is delayed, dallied and tampered

but it always emerges victorious in the end.:hail:

There is a court higher the highest court on earth

to settle the matters - depending on the true dharma. :angel:
 
ஊன் கெட்டு உயிர் கெட்டு

உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்

நான்கெட்ட வாபாடித்

தேள்ளேணங் கொட்டாமோ.

மாணிக்க வாசகர்.

நான் என்பது என்ன? அது குறிப்பது எதை?

உடலா? தசையா? எலும்பா? ரத்தமா?

மனம், புத்தி போன்ற அந்தக் கரணங்களா?

நான் என்பது ஒரு வெங்காயம் போன்றது.

"இது இல்லை! இது இல்லை!" என்று

ஒவ்வொரு சருகாக நாம் நீக்கினால்

இறுதியில் மிஞ்சுவது எதுவும் இல்லை.

கருவிகளையும், கரணங்களையும் நீக்கிவிட்டால்

நான் என்று நாம் நினைக்கும் உடம்பில் மிஞ்சுவது எதுவும் இல்லை.
 
காயம், வெங்காயம்!


[h=1]காயம், வெங்காயம்![/h]
உரிக்கும் போது உள்ளே ஒரு ரகசியம்
உள்ளது போலத் தோன்றும்; ஆனால்
உரித்த பின் நம் முகத்தில் வழியும்,
ஊர் முழுகிவிடும் அளவுக்கு அசடு!

வெங்காயமும் நம் காயமும் பல வித
வேறுபாடுகள் கொண்டவை அல்ல!
ஒற்றுமைகளே மிக அதிகம் அன்றி
வேற்றுமைகள் அல்ல என அறிவீர்!

ஒன்றாய் மறைந்து நிற்கும் நம் ஆத்மா;
இரண்டாய் இருக்கும் அறிவும், மனதும்;
மூன்றாய் இருக்கும் நமது சரீரங்கள்;
பௌதிக, காரண, சூக்ஷ்ம சரீரங்கள்!

ஐந்தாய் இருக்கும் பஞ்ச பிராணன்கள்;
ஆறு ஆக இருக்கும் அறிவுத் திறன்கள்;
ஏழு ஆக இருக்கும் சப்த தாதுக்கள்;
ரத்தம், மஜ்ஜை, மாமிசம் முதலியன.

பத்து ஆக இருக்கும் இந்த்ரியங்கள்;
கால், கை, வாய், மல ஜல துவாரங்கள்,
கண், நாசி, நாவு, செவி, தோல் எனவும்
கர்ம, ஞான இந்த்ரியங்கள் விளங்கும்.

“இது அல்ல, இதுஅல்ல” என்று கூறியபடி,
இவற்றை ஒன்று ஒன்றாக விலக்கினால்;
உரித்த வெங்காயத்தில் உள்ள உண்மைபோல்
உள்ளே ஒளிந்திருக்கும் ஆத்மா வெளிப்படும்!

ஆத்மாவும், ஜடமும் கலந்த காயத்தை,
அன்னப் பறவை போலப் பிரிக்கக் கற்று,
ஆத்மாவை நன்றாக உணர்ந்திடுவோம்;
ஜடத்தை மொத்தமாக விலக்கிடுவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


 
காயத்தை உண்டு பண்ணும் தப்புத் தமிழ் வார்த்தை :nono:

மண்டையில் அடிக்கும் ஆணியைப் போல் இருக்கிறது. :smash:
 
சிந்தை பிறந்ததும் ஆங்கே - அந்தச்
சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே
எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட
யான்தான் இரண்டற்று இருந்தது ஆங்கே.

தாயுமானவர்.


மனம் இருக்கும் வரையில் உலகம் காட்சி அளிக்கும்.
நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகத் தெரியும்.
கெட்ட மனதுக்கு உலகம் .கெட்டதாகத் தெரியும்.
தெய்வீக மனதுக்கு தெய்வக் காட்சிகள் தென்படும்.
மனம் அழிந்தால் காணப்படும் உலகும் மறைகின்றது,
மனோ லயத்துக்குப் பின் எஞ்சி இருப்பது
மெய்ப்பொருள் ஆகிய பரம் பொருள் ஒன்றே.
 

Latest ads

Back
Top