• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

A responsible Father's concern

My son will have to learn I know that all
men are not just, all men are not true.
But teach him that for every scundrel there
is a hero: that every selfish politician, there
is dedicated leader.
Teach him that for every enemy there is a friend...Teach him that a dollar earned is
far more valuable than five found.Teach him
to learn to lose and also to enjoy winning.....
Teach him to have faith in his own ideas, even
if every one tells him they are wrong.Teach him
to listen to all men but teach him also to filter all
he hears on a screen of truth and take only the
good comes through.


Thus Wrote Abraham Lincoln To His Son's Teacher
 
Everyone knows the faults he/she commits during the day,
even if others do not know it or point out. Sometimes one
realizes while doing so and repent within the mind and feel
for it why one should be born to commit such errors knowingly.
It makes us to pray to the Supreme Power as to why, why you are
driving to commit such mistakes. Why don't you give me strength
and courage not to commit such mistakes. Kindly allow me to
have a purity of mind. As one thinks daily before going to bed,
what is to be done next day, one should also jot down in a diary
the mistakes committed by him/her every night before going to bed.

Balasubramanian
 
There was a rich man whose son was very naughty.
The rich man told the class teacher of his son,
"Never beat my son. If he does any mischief
beat the boy sitting next to him in the class!" :rolleyes:
 
யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே
திருமந்திரம்.


கடல் இல்லையெனில் அலைகள் இல்லை
கடலில் இருந்தே அலைகள் தோற்றம் எடுக்கின்றன.

கடவுள் இல்லையெனில் சிருஷ்டியே இல்லை.
அனைத்தும் கடவுளிடமிருந்தே தோற்றம் எடுக்கின்றன.

மனிதன் தனக்கு வேண்டிய எல்லாவற்றையும்
கடவுளிடமிருந்து பெறுவது சிறந்த சம்யோகம்.
 
நாடு நகரமும் நற்றிருக் கோவிலுந்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோவிலாய்க் கொள்வானே.
திருமந்திரம்.


முதலில் இறைவனை நாம் வெளிஉலகினில்
தேடித் தேடித் திரிகின்றோம்.
அவனை நாடி அலைகின்றோம்
அவனைப் பாடிப் பணிகின்றோம்.
அதன் பின் நம் நெஞ்சத்தையே கோவிலாகக் கொண்டு
அவன் அங்கேயே வந்து நமக்காக எழுந்தருளுவான்.
 
Can we say Tendulkar is very lucky
since he was well prepared and
many opportunities came his way!

Tendulkar is NOT just Bharat Ratna,
he is a Viswaratna it seems!

Viswaratna or Viswamitra?
 
பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னில் மறைந்தது தன்கர ணங்களே.
திருமந்திரம்.


பொன்னை மறைக்கும் அதில் செய்த ஆபரணங்கள்.
பொன்னில் மறைந்துவிடும் பின்னர் அதே ஆபரணங்கள்.

பொன் தெரியும் பொழுது ஆபரணங்கள் தென்படா
ஆபரணங்கள் தெரியும் பொழுது பொன் தென்படாது.

நம் உடலில் உள்ள கரணங்கள் நம் ஆத்மாவை மறைத்துவிடும்.
ஆத்மாவை நாம் அறிந்தபின் அதே கரணங்கள் மறைந்துவிடும்.
 
AS A CHILD, YOU DON'T understand life. You don't know what your parents have to go through to make you happy..... when you grow up, you realize all these things . It is not just for my mother, not just my mother, but there are millions and millions of mothers in India who sacrifice many things for their children. I would like to share my award (Bharat Ratna) with them
 
AS A CHILD, YOU DON'T understand life. You don't know what your parents have to go through to make you happy..... when you grow up, you realize all these things . It is not just for my mother, not just my mother, but there are millions and millions of mothers in India who sacrifice many things for their children. I would like to share my award (Bharat Ratna) with them

Bharat Ratna is now being reduced to the award given ON DEMAND :high5:

and not one given since a person commands it and deserves it! :sad:
 
மற்றிடதைத்தேடி யென்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவது மெக்காலம்?
பத்திரகிரியார்.

கடலின் மேற்பரப்பில் பெரிய அலைகள் எழுகின்றன.
கடலின் அடிப் பகுதியில் அமைதி நிலவுகின்றது.

மனித மனமும் ஆழ் கடலைப் போல அமைதியாகவும்
சலனமற்றும், கம்பீரமாகவும் இருக்க வேண்டும்.

அதுவே தெய்வம் குடி கொள்வதற்கு ஏற்ற இடம் ஆகும்.
 
Eagle has its own way.

Eagles fly alone at high altitude and not with sparrows or other small birds. No other bird can get to the height of the eagle. Stay away from sparrows and ravens.

Eagles fly with Eagles

Eagles have strong vision. They have the ability to focus on something up to five kilometers away. When an eagle sites his prey, he narrows his focus on it and set out to get it. No matter the obstacles, the eagle will not move his focus from the prey until he grabs it.

Have a vision and remain focused no matter what the obstacle and you will succeed.
Eagles do not eat dead things. They feed only on fresh prey. Vultures eat dead animals, but eagles will not.

Be careful with what you feed your eyes and ears with, especially in movies and on TV. Steer clear of outdated and old information. Always do your research well.

Eagles love the storm. When clouds gather, the eagles get excited. The eagle uses the storm’s wind to lift it higher. Once it finds the wind of the storm, the eagles uses the raging storm to lift him above the clouds. This gives the eagle an opportunity to glide and rest its wings. In the meantime, all the other birds hide in the leaves and branches of the trees.

We can use the storms of life to rise to greater heights. Achievers relish challenges and use them profitably.

The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her.

Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it falls to the ground. He then brings it back to the female eagle.

The female eagle grabs the twig and flies to a higher altitude and then drops the twig for the male to chase. This goes on for hours, with the height increasing until the female eagle is assured that the male eagle has mastered the art of catching the twig which shows commitment. Then and only then, will she allow him to mate with her.

Whether in private life or in business, one should test commitment of people intended for partnership.

When ready to lay eggs, the female and male eagle identify a place very high on a cliff where no predators can reach. The male flies to earth and picks thorns and lays them on the crevice of the cliff, then flies to earth again to collect twigs which he lays in the intended nest. He flies back to earth and picks thorns laying them on top of the twigs. He flies back to earth and picks soft grass to cover the thorns. When this first layering is complete the male eagle runs back to earth and picks more thorns, lays them on the nest; runs back to get grass it on top of the thorns, then plucks his feathers to complete the nest. The thorns on the outside of the nest protect it from possible intruders. Both male and female eagles participate in raising the eagle family. She lays the eggs and protects them; he builds the nest and hunts. During the time of training the young ones to fly, the mother eagle throws the eaglets out of the nest. Because they are scared, they jump into the nest again.

Next, she throws them out and then takes off the soft layers of the nest, leaving the thorns bare When the scared eaglets again jump into the nest, they are pricked by thorns. Shrieking and bleeding they jump out again this time wondering why the mother and father who love them so much are torturing them. Next, mother eagle pushes them off the cliff into the air. As they shriek in fear, father eagle flies out and catches them up on his back before they fall and brings them back to the cliff. This goes on for sometime until they start flapping their wings. They get excited at this new found knowledge that they can fly.

The preparation of the nest teaches us to prepare for changes; The preparation for the family teaches us that active participation of both partners leads to success; The being pricked by the thorns tells us that sometimes being too comfortable where we are may result into our not experiencing life, not progressing and not learning at all. The thorns of life come to teach us that we need to grow, get out of the nest and live on. We may not know it but the seemingly comfortable and safe haven may have thorns.

The people who love us do not let us languish in sloth but push us hard to grow and prosper. Even in their seemingly bad actions they have good intentions for us.

When an Eagle grows old, his feathers become weak and cannot take him as fast as he should. When he feels weak and about to die, he retires to a place far away in the rocks. While there, he plucks out every feather on his body until he is completely bare. He stays in this hiding place until he has grown new feathers, then he can come out.

Do anyone shed off old habits & items that gives burden without adding to the lives.
 
*தாய்ப்பால்*

தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும். இது அடுத்த குழந்தைக்கான வாய்ப்பைத் தள்ளிப்போட பெரிதும் உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக சிலருக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஏற்படவும் செய்யலாம். அது அவர்களது உடல் அமைப்பு, ஹார்மோன் மாற்றத்தைப் பொருத்தது அமைகிறது. பிரசவக் காலத்தில், ஜெஸ்டேஸ்னல் டயபட்டிஸ் (Gestational Diabetes) பாதிப்பு இருந்தால் தாய்க்கு டைப்-2 சர்க்கரை வியாதி வரும்.

ஆனால், தாய்ப்பால் கொடுத்து வந்தால் இந்தச் சர்க்கரைப் பாதிப்பும் வருவதில்லை. மேலும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் மன அழுத்தம் குறைந்து ஒருவிதமான திருப்தியை உணர முடியும் சிலர், ''குழந்தை பிறந்த சமயத்துல எனக்குப் பால் நிறைய சுரந்துச்சு. ஆனா இப்போ பால் சுரக்கவே மாட்டேங்குது'' என்று சொல்வார்கள்.

குழந்தை பிறந்த முதல் ஐந்து நாட்கள் அனைத்துத் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் அதிகம் சுரப்பது இயல்புதான். அதன் பிறகு பால் ஊட்டும் முறையைப் பொருத்துதான் தாய்ப்பால் சுரப்பும் அமையும். மார்பகக் காம்பில் வலி, வெடிப்பு, ரத்தம் வருதல் மற்றும் காம்பு வெளிறிப்போய் காணப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தை மார்பகத்தில் வாய் வைக்கும் முறை தவறாக இருந்தால் ஏற்படக்கூடிய பிரச்னைகள்தான் இது.

இதற்கு தாய்ப்பாலை எடுத்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவினாலே போதுமானது. குழந்தை மார்பகக் காம்பில் மட்டுமே வாய்வைத்துப் பால் குடித்தால், மார்பகத்தில் உள்ள குழாயில் ஏதாவது ஒன்று அடைத்துக்கொள்ளும். இப்படிக் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தக் காம்புப் பகுதியில் ஒரு புள்ளி தோன்றும். கூடவே வலியும் இருக்கும். தாய்ப்பாலும் சரியாக வெளிவராது.

இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, மார்பகத்தை மசாஜ் செய்துவிட்டாலே போதும். அதேபோல், தாய்ப்பால் கொடுத்த உடன் மார்பகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தாய்ப்பால் என்பது குழந்தைக்கான வெறும் உணவு மட்டும் அல்ல... தாய்க்கும் சேய்க்கும் இடையே நெருக்கமான பிணைப்பையும் ஏற்படுத்தக் கூடிய உணர்வும் இதுதான்!



Source: Dinakaran
 
தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்ததுட்பொருளை
முக்திக்கு வித்தை முதநினைப்ப தெக்காலம்?
பத்திரகிரியார்.

தண்ணீரில் மூழ்குபவன் வேண்டுவது ஒன்றே ஒன்று!
அது சுவாசிப்பதற்கு கொஞ்சம் காற்று மட்டுமே.

உயிரைக் காக்கக் காற்றுக்குத் திண்டாடுவது போல
இறைவனை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.
 
முக்திக்கு வழி

Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani

முக்திக்கு வழி


இறைவன் காண்பதற்கு மிக அரியவன்,
இறைவன் அடைவதற்கும் மிக அரியவன்;
இறையருள் இன்றி எந்த முயற்சிகளும்,
இயலாது செய்வதற்கு, எந்த மனிதனாலும்!

விக்கித்து நின்று, இப்படிக் கூறும் நாம்,
முக்திக்கு முயற்சி செய்வதும் இல்லை.
இறைவன் மிகவும் அரியவன் ஆயினும்,
அடைவது இயலும், நாம் முயன்றால்!

உணவு, உடைகள், உறையுள் என்பவை,
உலகில் மனிதரின் தேவைகள் என்பார்.
இது பற்றிச் சற்றுச் சிந்தித்தால் புரியும்,
எது உயிர் வாழ மிகவும் தேவை என்பது!

உணவே இல்லாமலும் கூட ஒரு மனிதன்,
உணர்வுடன் இருப்பான் நீண்ட நாட்கள்.
உழைத்திடும் உடைகளும் உறுதியாகவே,
கிழிந்து, நைந்து கீழே விழும் வரையில்.

உறையுள் என்பது வெறும் பகல் கனவே,
தெருவில் உறங்கும் பல மனிதருக்கே.
இவை அன்றித் தேவை ஓர் உயிர் வாழ,
சுவை மிகு நீரும், சுத்தமான காற்றுமே!

நீர் நம் உடலுக்கு அவசியம் ஆயினும்,
நீர் அருந்தாமல் வாழ இயலும் பல நாள்;
காற்றுத்தான் மனிதனின் பிராண சக்தி;
காற்று இன்றி எத்தனை நேரம் வாழஇயலும்?

மூழ்கிய நீரில் மனிதன் ஒருவன், தன்
மூச்சு காற்றுக்குத் தவிப்பது போலவே,
பக்தியுடன் பரமனை எண்ணிப் பரிதவித்தால்,
முக்தி அளிப்பான் நமக்கு அவன் நிச்சயம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Rain Water falls in lakes, pits, wells, and rivers besides ocean, etc
though the taste and colour differs from each one of these areas.
While the rain water is pure, the place it falls matters most. Divine rain
is similar to this. How it is accepted, adopted in one's mind
and followed sincerely matters most.

Shri Gurubyo Namaha

Balasubramanian
 
To clean the body one takes a bath, to clean the mouth one consumes
water and to clean the stomach and quench the thirst one takes water.
But to clean the mind and eliminate the ego, ill thoughts, etc., one needs
to worship the Supreme Power, do Japam, Meditation, participate in Bhajans
of Satsang, etc.

Balasubramanian
 

Latest ads

Back
Top