• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Rain Water falls in lakes, pits, wells, and rivers besides ocean, etc
though the taste and colour differs from each one of these areas.
While the rain water is pure, the place it falls matters most. Divine rain
is similar to this. How it is accepted, adopted in one's mind
and followed sincerely matters most.

Shri Gurubyo Namaha

Balasubramanian

Even the dirty water - if allowed to stand still for a long time - becomes clear as crystal.
The mind when allowed to stand still without the constant stream of thoughts,
become crystal clear and allows us to have the aatma darshan.
 
[h=1]சான்றோர் சகவாசம்[/h]


சாதனை படிகளில் ஒருவர் முன்னேறிட,
சான்றோர் சகவாசம் தேவை அவசியம்;

ஒத்த கருத்து உடையவர்களின் நட்பு,
மெத்தவும் நன்று, சித்தம் தெளிந்திட.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,

நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.

நல்லவர் நட்பு நம் நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.

சுடர் விளக்குக்கும் ஒரு தூண்டு கோல் வேண்டும்,
சுடும் நெருப்புக்கும், ஒரு ஊதுகுழல் வேண்டும்,

கரும்புகையை விரட்ட, ஒரு கை விசிறி வேண்டும்,
இரும்பை உருக்கவும், ஒரு துருத்தி வேண்டும்.

பற்றினை ஒழிக்கும், நல்லவர்கள் நட்பு.
பற்று ஒழிந்தவனின் மன மயக்கம் மறையும்;

அமைதி அடைகின்றான், மயக்கம் ஒழிந்தவன்,
அமைதி அடைந்தவனே, முக்தி அடைகின்றான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]தவத்தில் வெல்லலாம்[/h]

கல்லை மலை மேலே ஏற்றுவது கடினம்,
கல் நழுவிக் கீழே விழுவது எளிது;

உலகில் எல்லா முயற்சிகளும் இங்ஙனமே,
உயர்வது கடினம், நழுவுதல் எளிது.

ஆத்ம தரிசனத்தை விரும்புகின்றவர்,
தவம், தியானம் செய்வது வழக்கம்;

ஆத்மத் தேடலில் பலவிதமான,
தடங்கல்கள் நாடி வருவதும் வழக்கம்!

தடைபட்ட யோகம் என்ன ஆகும்?
தடுக்கப்பட்ட இடத்திலேயே நிற்குமா?

முழுவதும் நழுவிக் கீழே விழுந்து விடுமா?
குழப்புகின்ற கேள்விதான் என்றுமே!

கண்ணன் என்ன சொன்னான் பார்போம்.
பண்ணின தவம் என்றுமே வீணாகாது;

விட்ட இடத்திலிருந்தே மீண்டும் ஒருவர்,
தொட்டுத் தவத்தைத் தொடரலாம் என்றான்.

தடைபட்ட தவத்தினர் மீண்டும், மீண்டும்
தவமுடையோர் இல்லத்திலேயே வந்து

தவறாமல் பிறப்பார்! தடைபட்ட தனது
தவத்தைத் தொடர்ந்து, முடிவில் வெல்லுவார்.

பாதிக் கிணறு தாண்டினால், எவரும்
நீரில் விழுந்து விடுவார் நிச்சயமாக;

பாதி யோகத்தில் தடைபட்டவரோ எனில்,
மீதியைத் தொடருவார், மீண்டும் பிறந்து!

அரைகுறை முயற்சியேதான் என்றாலும்,
அதுவும் ஒருவருடைய சாதனையே.

விடாமல் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்,
விமலன் அருட்பார்வை கிடைப்பதாலே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]தனித்திரு! பசித்திரு![/h]

உலக வாழ்வில் முன்னேற விரும்புவோர்களின்,
உன்னதத்துக்கு உள்ளன மூன்று மந்திரங்கள்;

ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”

எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,
எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”

தனித் தன்மையுடனும், அறிவுப் பசியுடனும்,
விழிப்புடனும் இருந்தாலும், மிகவும் தேவை

கொஞ்சம் தனிமை, பசி, உறங்கா விழிப்பு!
விஞ்சும் நம் வாழ்வு, இவற்றால் சிறப்புற்று!

தனித்து இருக்கும்போது மட்டுமே ஒரு
மனிதனின் பல மன அலைகள் அடங்கும்;

உலகத்தில் ஓசைகளில் இருந்து விலகி,
உள்முகமாக அவன் பயணிக்க முடியும்.

உள்முகமாகச் செல்லும் போது தான் அவன்
உள்ளம் தெளியும், உண்மைகள் துலங்கும்.

உய்யும் வழிகள் புரியும்; தானும் உய்ந்து
உலகையும் முயன்று உய்விக்க முடியும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே!
அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணினால்,

அழகுற அமையும் செய்யும் செயல்களும்,
அழகிய தவமும், உய்யும் முயற்சிகளும்.

இல்லம் துறந்து வனம் சென்று, தவம்
இல்லதினரால் புரிய முடியாது அன்றோ?

ஓசைகள் ஒடுங்கிய நேரத்தில் அவர்கள்,
ஓசை இல்லாமல் தவம் செய்ய வேண்டும்.

இந்த மூன்று தாரக மந்திரங்களையும்,
சொந்தம் செய்து கொண்டால் போதும்!

மனிதப் பிறவியின் மாயங்கள் விலகிப்
புனிதமான வாழ்வு நாம் வாழ்ந்திடலாம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]ஆத்ம தரிசனம்.[/h]
மரம் வெட்டி விற்று, அந்த
வருமானத்தில் வாழ்ந்தான்
சிரமம் நிறைந்த வாழ்க்கை,
சிறு விறகு வெட்டி ஒருவன்.

மகான் கூறினார் அவனிடம்,
“மகனே! நீ காட்டுக்குள் செல்;
செல்வம் கொழித்து, நல்லதோர்
செல்வந்தனாய் ஆகிவிடுவாய்!”

அடுத்த நாள், அந்த விறகுவெட்டி
அடர்ந்த காட்டுக்குள் சென்றபோது,
விலையுயர்ந்த மரக் கூட்டங்களைத்
தொலை தூரம் வரையில் கண்டான்.

தினமும் சிறிது வெட்டி விற்று,
மனம் மகிழ்ந்து வாழலானான்.
“இன்னும் உள்ளே சென்றால்,
என்னென்ன உள்ளதோ?” என்று

கண்டறியச் சென்றான், ஒரு முறை
பண்டு செல்லாத பகுதிகளுக்கு!
தாமிரச் சுரங்கத்தைக் கண்டான்;
கோரிய பொருளைப் பெற்றான்.

இன்னமும் உள்ளே சென்றால்,
இருந்தது வெள்ளிச் சுரங்கம்!
அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு,
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சி!

இன்னும் உள்ளே சென்றவன்,
பொன்னும், வைரக்கற்களும் கூடி
மின்னும் சுரங்கத்தைக் கண்டான்.
இன்னும் வேறு என்ன வேண்டும்?

சித்திகள் எட்டும் இவ்வகையே.
யத்தனம் நாம் செய்யச் செய்ய,
புத்தம் புதிதாகக் கிடைக்கும்;
மொத்தமாக அல்ல, என்றுமே!

சக்திகளில் மயங்கி நிற்காமல்,
யுக்தியுடன் தொடர்ந்து சென்றால்,
கிடைக்கும் ஆத்ம தரிசனமும்;
கிடைக்கும் இறையின் தரிசனமும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
கட்டறுக்க வொண்ணாக் கருவிகரணாதி யெல்லாஞ்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்காலம்?
பத்திரகிரியார்.

அமைதியை விரும்புகின்றனர் உலகில் அனைவருமே.
ஆனால் மனதிலோ ஓயாமல் நிகழ்கிறது போராட்டம்.
வேற்றுமை பாராட்டும் வரையில் போராட்டம் ஓயாது.
எனது உனது என்று இருப்பவர்களுக்கு அமைதி எங்கனம் கிட்டும்???
 
We need to strengthen such inner values as contentment, patience and tolerance, as well as compassion for others. Keeping in mind that it is expressions of affection rather than money and power that attract real friends, compassion is the key to ensuring our own well-being.~ Dalai Lama ~
 
During the good old days, there was no special practice of preparing hot morning break-fast, as we do now, among most South Indian families, except that, previous day's cooked rice that was soaked in plain water the previous night was consumed the next day morning with some nutritious supplements such as fresh buttermilk, slightly-salted onions or other non-spicy pickles such as goose berry or lemon. This is an excellent, rich and the most nutritious food. This is known as " Pazhaya Saadham" (meaning old rice) in Tamil and "Saddhi Annamu" or "Saddhennamu" (meaning cold rice) in Telugu.

An American Nutritionist, dietitian and scientist had researched on the food practices among various regions in the world and concluded that the South Indian tradition of consuming the previous day's cooked rice soaked in plain water overnight, in the morning next day, as break-fast, is the best.

For centuries, this has been the staple food of many South Indian families, particularly of the low income groups. It is, of course, now replaced with fashionable hot break-fast.

It is found out that previous day's cooked rice soaked in plain water is very compact and complete break-fast. It has the rare B6 B12 vitamins which are not otherwise easily available in other food supplements. This rice generates and harbours trillions of beneficial bacteria that help digestion and has many disease fighting and immunity developing agents. The bacteria that grow in the intestines due to this rice safeguard the internal organs and keep all organs battle fit and ready. Consuming this rice helps quicker digestion and wards off ageing, bone related ailments and muscular pains.

It is worth giving a try. The cooked rice can be soaked in an earthen vessel or vessels made of natural clay or rock. (In Tamil families, vessels made of natural rock, called as "Kalchatti" was used. Many South Indian families also use this even now though it is called by different names in other languages. Some families use this "Kalchatti" that is handed down to them since generations even. It is found to be free from harmful bacteria and other normal disease causing harmful elements.

Brown rice is the best for this as its nutrients are retained intact.

You will be happy to know that the American Nutritionist had listed the following benefits that accrue to the body if you stick to the practice of consuming such soaked rice.



 
Points Contd..


1. Consuming this rice as break-fast keeps the body light and
also energetic.

2. Beneficial bacteria gets produced in abundance for the
body.

3. Stomach ailments disappear when this is consumed in the
morning, as, excessive and harmful heat retained in the
body is neutralized.

4. As this food is very fibrous, it removes constipation and
also dullness in the body.

5. Blood pressure is normalised and hypertension subsides
appreciably.

6. Body feels less tired due to this food as a result of which
one feels fresh through out the day.

7. This removes allergy induced problems and also skin
related ailments.

8. It removes all types of ulcers in the body.

9. Fresh infections are kept at bay due to consuming this rice.

10. It helps in maintaining youthful and radiant look.

Once you consume this, the body does not crave for tea or coffee. In the olden days, people who worked in the fields used to leave
 
We need to strengthen such inner values as contentment, patience and tolerance, as well as compassion for others. Keeping in mind that it is expressions of affection rather than money and power that attract real friends, compassion is the key to ensuring our own well-being.~ Dalai Lama ~

MONEY can buy people...but not true friends. :popcorn:

POWER can control people...but it fails to make true friends. :whip:

ONLY kindness and compassion can win true friends.

After what kind of man /monster will he be

who is devoid of compassion and kindness??? :evil:
 
Points Contd..


1. Consuming this rice as break-fast keeps the body light and
also energetic.

2. Beneficial bacteria gets produced in abundance for the
body.

3. Stomach ailments disappear when this is consumed in the
morning, as, excessive and harmful heat retained in the
body is neutralized.

4. As this food is very fibrous, it removes constipation and
also dullness in the body.

5. Blood pressure is normalised and hypertension subsides
appreciably.

6. Body feels less tired due to this food as a result of which
one feels fresh through out the day.

7. This removes allergy induced problems and also skin
related ailments.

8. It removes all types of ulcers in the body.

9. Fresh infections are kept at bay due to consuming this rice.

10. It helps in maintaining youthful and radiant look.

Once you consume this, the body does not crave for tea or coffee. In the olden days, people who worked in the fields used to leave

We realize the goodness of many of the things we do :bump2:

ONLY after it has been scientifically proved to be beneficial! :rolleyes:
 
வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு

சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே.

தாயுமானவர்.


மனதில் எண்ணங்கள் உதித்துக் கொண்டே இருக்கின்றன.

அவற்றை முற்றிலுமாக ஓய்ந்திருக்கச் செய்ய வேண்டும்.

அலையற்ற கடல் போல நம் மனம் ஆகிவிட வேண்டும்.

உபரதி எனப் படுவது இந்த அமைதியான மனநிலையே.
 
Our Ancestors used to say that everything has a limit.
There is a great meaning behind it. But the younger
generation do not take in the right spirit. Further, they
also used to say that one should not get tossed on
likes and dislikes anticipating success and failures with
their own calculations. One should not get excited
just like that and has to be calm and cheerful setting
aside the gains and losses.



 
"Always be willing to look at both sides of the argument. Understanding the other side is the best way to strengthen your own." -- Jim Rohn

Most people do not know even their own side of the argument. :loco:

I know persons who :argue: on everything just for the heck of it!

Every sentence always begins with :nono: either in English or in Tamil! :)
 
Excerpts from Maha Periyavaa's Baashanam

தபஸ்
என்பதுஆழ்ந்ததியானம். ''நான்யார்'' புரிந்துகொள்கிறவிஷயம். இதற்குடிவிஇருக்கும்ஹால், விடியோஇருக்கும்படுக்கைஅறை, நாலுபேர்கூடிப்பேசும்இடம்ஒத்துவராது. தனிமைவேண்டும். தனிமைஎன்றபோதுஉடல்மட்டும்தனித்துஒருஇடத்தில்பொருந்திஇருப்பதல்ல. மனமும்கூடவேசேர்ந்துதனியாகஇருக்கவேண்டும். தனியாகஎன்றால், வேறுஎந்தஎண்ணத்தின்சேர்க்கையும்இன்றிஎனபுரிந்துகொள்ளவேண்டும்.உள்ளேசூடுதஹிக்கவேண்டும். வெயில்மழை,காற்று,பனி,குளிர்எதுவும்உன்னைபாதிக்காதமனோநிலை. மனசுஉள்ளுக்குள்ளேபுகுந்துஅலசுவது.எண்ணங்களைதொலைப்பது. ஒன்றையேபற்றிக்கொண்டுஅதையேதிரும்பதிரும்பமனதில்நிறுத்திமனத்தின்நாட்டம்அங்கேஇங்கேநகராமல்ஏகாக்ரமாகஒன்றிலேயேநிலைத்துஇருக்கசெய்யும்படிபழக்கப்படுத்துவதுதான்தபஸ்.அதுகடும்வலி, துன்பம் (ரிக்வேதத்தில்அப்படித்தான்சொல்லியிருக்கிறது) என்றுஎண்ணாமல்அதைபொறுத்துஏற்றுக்கொள்ளும்பக்குவம்கிட்டவேண்டும். பஞ்சஇந்திரியங்களையும்ஆளுமைக்குகொண்டுவரவேண்டும். அதுசொல்லிநாம்கேட்பதல்ல. நாம்சொல்லிஅதுகேட்பது.



ஓஜஸ்என்பதுஉள்ளொளி. பிராணனைபலப்படுத்துவது. தேஜஸ்என்பதுஅதனால்விகசிக்கும்வெளிப்பாடு.வெளியேபிரகாசிக்கும்ஒளி. பிராணன், ஓஜஸ், தேஜஸ்மூன்றுமேபித்த,வாத, கபகட்டுப்பாட்டுக்குஅப்பாற்பட்டது. அதைஅடைந்தவன்தபஸ்வி , பெண்ணாயிருந்தால்தபஸ்வினி.



மகாயோகிகள்,ரிஷிகள், முனிபுங்கவர்கள், மகான்கள், அன்றும்இன்றும்மேலேசொன்னதெல்லாம்அடைந்தபரமபுருஷர்கள்.



நீஏதோரொம்பஅப்படிதபஸ்நிலையைஅடைந்துவிட்டாயாஎன்றால்இல்லைஎன்றுநீங்கள்கேள்விகேட்குமுன்பேசொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். இதுஷாக்அடிக்கும்தொடாதேஎன்றுஒருஎலெக்ட்ரிக்கம்பியைப்பற்றிசொல்லும்போதுநீதொட்டிருக்கிறாயா, ஷாக்வாங்கினாயாஎன்றுகேட்பதுபோல்இதுஆகும். அவ்வளவுஅதிகபட்சஷாக்வாங்கியிருந்தால்அடுத்தவனுக்குச்சொல்லநான்இருந்திருப்பேனா? தபஸ்பண்ணிமனதைநிலைநிறுத்தநினைத்தநேரத்தில்மனத்தைஅடக்கிஆளக்கூடியசக்திஅடைந்திருந்தால்உங்களுக்குமெயில்அனுப்பிக்கொண்டிருப்பேனா? பின்எதற்காகஇதெல்லாம்என்றால், தொடர்ந்துஅதைப்பழகவேண்டும்என்றஈர்ப்புஇருக்கவேண்டும்உங்களுக்குமட்டும்அல்லஎனக்கும்என்றஒட்டுமொத்தஆசையினாலேயே.நாம்என்னசெய்யலாம். பேச்சைகுறைக்கலாம். நான்நாங்கள்,என்னுடையது,எங்களது, -- இதைகொஞ்சம்கொஞ்சமாககுறைக்கலாம்.எதைஉண்டாலும்குடித்தாலும்மனத்திற்குல்லேயாவதுகிருஷ்ணா, ராமா, கணேசா, முருகா........ இதுஉன்னாலேகிடைத்தது,உனக்கேஅர்ப்பணம்என்றுஒருசெகண்ட்நினைத்துவிட்டுசாப்பிடலாம். உணவில்ருசியில்,கேளிக்கையில்பிறருடன்வம்புபேச்சில், மற்றவரைப்பற்றிபேசவோ,கேட்பதையோ, குறைக்கலாம். நல்லவிஷயங்களில்நாட்டம்.புறசுத்தத்தோடுஅகம்சுத்தமாககொஞ்சம்கொஞ்சமாகபழகுவது. தூக்கத்தைகுறைத்துகொள்வது.எப்பவும்சொல்கிறபொய்களில்சிலவற்றைவெட்டிவிடுவது.விடியற்காலைஎழுந்துவெளியேவந்துஇயற்கையைரசித்து, அதைஎல்லாம்அற்புதமாகநமக்குஆனந்திக்கஅளித்தகண்ணில்படாதஅந்தஇறைவனைமனதாரவாழ்த்துவது , சத்சங்கத்தில்ஈடுபடுவதுஇதையெல்லாம்ஆரம்பித்துஎல்கேஜீயிலிருந்துபுறப்படுவோமே.













[TABLE="align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
 
Last edited:
Three things are necessary to make every man great, every nation
great:
1. Conviction of the powers of goodness.
2. Absence of jealousy and suspicion.,and
3. Helping all who are trying to be and do good.

Swami Vivekananda
 
There was a query as to what is happiness!!

A rich man in order to be happy, went on searching for it, travelling
different countries. He was still not happy. He chased wine, women
and other addictions…but his heart was devoid of happiness.
Someone told him that there was happiness in a life of renunciation. So,
he decided to try that too. He packed all his wealth, the treasure stored in
his house, all diamonds, precious stones, gold …..
He took the bundle and placed it at the feet of Saint and said, ‘Swamiji! I
am placing all my wealth at your feet! I don’t need them anymore. I only
seek peace of mind and happiness! Where is peace?’ saying thus, he fell at
the feet of the Saint in total surrender.

The Saint did not seem to heed his words at all. He hurriedly opened the
bundle and checked the contents. It was full of dazzling diamonds,
glittering gold. On viewing these, the Saint tied up the bundle and ran with
it.

The rich man was extremely shocked. ‘Oh, no! I have surrendered to a
cheat, a pseudo Godman! What a blunder!’ he thought. His sadness turned
into anger and he went behind the Saint in hot pursuit.

The Saint ran faster. He went into all the lanes and by-lanes,
but finally reached the place from where he had started his run…under the
tree. The rich man also reached the same place, panting hard. Before he
uttered a word, the Saint said, ‘hey, did you get scared that I would abscond
with your wealth? Here, take it! I have no need for it…keep it for
yourself!’ and returned the bundle to him.

The rich man was very happy that he got back his ‘lost’ wealth. ‘Here is
peace’, said the Saint. The Saint further added, ‘You see, all this wealth was
with you even before you came here. But you did not derive joy from them. It
is the same wealth that is with you now…but you have found a great joy in
your heart! So where did the happiness come from…from wealth or within you?

It is clear from the story that joy and happiness are not outside us. They
are within us!


Just like the rich man went roaming around with the bundle of wealth, many
of us do not realise the truth. That is the reason why we look up to others
for our happiness.
When the boss appreciates our work, ‘Good, you did a fine job!’ one literally
float. When he utters a word of criticism, all happiness deserts us! So one
becomes a football to be kicked by others.

Here some more examples:

A drunkard lay down in the street, fully intoxicated and senseless. His
friend who happened to come by said to him jokingly, ‘Hey, I had gone to
your house. I found that that your wife has become a widow. So go home
and console her!’

The drunkard was very upset. ‘Oh, no!’ My wife has become a widow!’
He began to cry. ‘How can your wife become a widow when you are alive?’
consoled a passer-by. The drunkard answered, ‘but my friend told me that
my wife has become a widow. He is my close friend and how can I
disbelieve him?’ the drunkard continued to cry. Our sorrow is similar to
that of the drunkard. Even though he experienced sorrow, it was
illegitimate as it was born out of ignorance.

In each of us there is a drunkard. Many things which are not really true
make us miserable. At other times, matters which are of no real
significance, rob us of our happiness.


A farmer has a bumper crop of tomatoes in one season. Yet the farmer
seemed to be very worried. His neighbors inquired of him the reason
for his worry. He replied, ‘Normally, I feed my pigs with tomatoes.’ The
neighbors enquired, ‘’What is the problem? You have a bumper crop this time!’
to which the farmer replied, ‘Yes. I have a bumper crop; but I do not have a single
rotten tomato to offer to my pigs. What will I feed them with?’

To put it simply, happiness is like a lock, intelligence is like a key. If
you turn the key of intelligence in the opposite direction, it would lock up
happiness. If you turn it in the right direction, the doors of happiness
open.

Thus it is one's attitude and not the aptitude which determines
the altitude in life.
 
ஆமைவருமாட்கண் டைந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமையுருக் கொண் டொடுங்குவது எக்காலம்?
பத்திரகிரியார்.


சுவையை விரும்பிய மீன் தூண்டிலில் மாட்டிக் கொள்கிறது.
ஒளியை விரும்பிய விட்டில்பூச்சி விளக்கில் வீழ்ந்து மாய்கிறது.
ஓசைக்கு அடிமையாகும் மான் பிடிபடுகிறது.
ஸ்பரிசத்துக்கு மயங்கிய யானை பிடிபடுகிறது.
மணத்தை நாடும் வண்டு மலரில் அகப்படுகிறது.
ஐம்பொறிகளின் வழியே ஓடும் மனிதன் கதி என்ன ஆகும் ?
ஐம்பொறிகளை முற்றிலும் அடக்குவது தமம் எனப்படும்.
 

Latest ads

Back
Top