• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself.”~ Thích Nhất Hạnh

Most of the world's problems can be traced back to acceptance by the other.

People throw money around, dress up, show off, go under knife, pretend, pose

and do several other things HOPING to accepted by the others around them.

They seek acceptance from the others more than from themselves.

As my father used to say often,

"You can be yourself in your city - since everyone knows you.

You ca be yourself in the other cities - since no one knows you anyway.

It is :cool: isn't it??? Oor aRintha bramaNanukkup pooNool etharkku? :rolleyes:
 
ஒன்றைநினைந் தொன்றைமறந்த் தோடுமனம் எல்லாம் நீ

என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே?

தாயுமானவர்.


வேண்டியது இது, வேண்டாதது இது என்று எண்ணி
விருப்போ வெறுப்போ கொள்கின்றோம் நாம்.

அனைத்திலும் இருப்பது நீயே என்று உணர்ந்தபின்
விரும்புவதற்கோ வெறுப்பதற்கோ என்ன மிஞ்சும்?

ராக த்வேஷங்களுக்கு நம் மனமே காரணம்.

எல்லாவற்றையும் சமமாகக் கருதுபவர்களுக்கு இல்லை
விருப்பு வெறுப்பினால் ஏற்படும் பலவித துன்பங்கள்.
 
Sri Ramakrishna said: "When, hearing the name of Hari or Rāma once, you shed tears and your hair stands on end, then you may know for certain that you do not have to perform such devotions as the sandhya any more. Then only will you have a right to renounce rituals; or rather, rituals will drop away of themselves. Then it will be enough if you repeat only the name of Rāma or Hari, or even simply Om." Continuing, he said, "The sandhya merges in the Gayatri, and the Gayatri merges in Om."
 
தாகமறிந் தின்பநிட்டை தாராயேல் ஆகெடுவேன்
தேகம் விழிந்திடின்என் செய்வேன் பராபரமே.
தாயுமானவர்.

பணம், புகழ், பதவி, போகம் என்று பலவற்றில் தாகம் கொண்டு
அலையும் மனிதர்கள் அவற்றை அடைந்தும் சுகப்படுவதே இல்லை.
அவை நிலையற்றவை என்று அறிவதும் இல்லை.
உன்னையே அடையும் தாகம் கொண்டுள்ள எனக்கு இன்பநிஷ்டையை
என் தேகம் விழுமுன்னர் நீ அருள்வாயா பராபரமே?
 
உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?


Why should he give a measure of pepper and drink the pepperbroth in secret ?


Explanation:


A cup of black pepper is huge quantity of pepper which is enough to prepare a feast and even after supplying so much pepper u get only pepper water to drink , means after all the hardwork you have done you have not been recogonized. This can be typically said when one person does all the work to organize an event and some one else takes credit for it.


Since I like this proverb, I am putting it here so that every one can enjoy it.
 
Sweetness of a chocolate remains in tongue only for a few
minutes or so, whereas the sweet words of the tongue of a person
remains in heart for ever. Hence one has to try to be soft and
sweet towards others.

Balasubramanian
 
Sweetness of a chocolate remains in tongue only for a few
minutes or so, whereas the sweet words of the tongue of a person
remains in heart for ever. Hence one has to try to be soft and
sweet towards others.

Balasubramanian

I know what happens to people who are

as sweet and as soft as chocolates.

Everyone will want to take a bite!!! :rolleyes:

That is why we must have some nuts ready

and handy - to make it harder to bite off!!!:becky:
 
உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?


Why should he give a measure of pepper and drink the pepperbroth in secret ?


Explanation:


A cup of black pepper is huge quantity of pepper which is enough to prepare a feast and even after supplying so much pepper u get only pepper water to drink , means after all the hardwork you have done you have not been recogonized. This can be typically said when one person does all the work to organize an event and some one else takes credit for it.


Since I like this proverb, I am putting it here so that every one can enjoy it.

Thanks for your contribution! :)

I have got one small doubt! :confused:

Why ஒளிந்திருந்து??? :noidea:
 
எப்பொருளும் நீயெனவே எண்ணிநான் தோன்றாத

வைப்பைஅழி யாநிலையா வையாய் பராபரமே.

தாயுமானவர்.


அழிவது எது? அழியாதது எது? என்ற பாகுபாட்டை அறிந்திட வேண்டும்.

ஐம்புலன்களால் உணரப்படுபவை எல்லாம் அழிந்து போகின்றவை.

உடலும், உடல் சார்ந்தவை எல்லாம் அழிந்துவிடும்.

அவை அனைத்தும் அநித்தியமானவை.

அறிவும் ஆனந்தமும் அழியாதவை.

அவை நித்தியமானவை.

அநித்தியத்தைப் புறக்கணித்து விட்டு எப்போதும்

நித்தியத்தையே நாடுவது தான் புத்திசாலித்தனம்.
 
It is not in my power to change what happens to the body-mind but it is in my power to stop imagining that I am the body-mind. क्षेत्रज्ञोऽहम्। Witnessing awareness I am.- Swami Tattvavidanandaji
 
It is not in my power to change what happens to the body-mind but it is in my power to stop imagining that I am the body-mind. क्षेत्रज्ञोऽहम्। Witnessing awareness I am.- Swami Tattvavidanandaji

Aatma is just a saakshi- witnessing everything

that is happening to its pancha kosam, all the time!

When the body sleeps and the mind is switched off in deep sleep,

the Aatma remains wide awake and very alert.

That is precisely why we are ale to say on the next day,

"I had a beautiful, dreamless, knockout sleep yeterday!" :)
 
Kosa is a sheath or a cover.

The pancha kosa of the aatma

th
 
ஓயாதோ என்கவலை உள்ளே ஆனந்த வெள்ளம்

பாயாதோ ஐயா பகராய் பராபரமே.

தாயுமானவர்.



நமது இயற்கை ஸ்வரூபம் அறிவும் ஆனந்தமும் ஆகும்.

அதை அறியாமல் நாம் ஆனந்தத்தை வெளியுலகில் தேடுகின்றோம்.

அதை நாடி ஓடுகின்றோம்.

அது கானல்நீர் போல நம்மை ஆட்டிப் படைக்கிறது.

இயற்கை அன்னை நமக்குப் பாடம் புகட்டுகின்றாள்,

அழியும் இந்தப் பொருட்களில் ஆனந்தம் இல்லை என்று.

அறிவும், ஆனந்தமும் தருபவன் இறைவன் என்ற

அறிவு வரும்வரை நமது தேடலும் தொடரும்;

இயற்கை தரும் பாடங்களும் தொடரும்.

உள்ளே இருப்பதை வெளியே தேடினால் அது கிடைக்குமா?

வீட்டினுள் இருப்பதை வீதியில் சென்று தேடினால் கிடைக்குமா?
 
உன்னைநினைந் துன்நிறைவின்

உள்ளே உலாவும்என்னை

அன்னைவயிற் றின்னம்

அடைக்காதே பராபரமே.

தாயுமானவர்.


பிறவி எடுத்தவுடனேயே தொடங்கும் உலகியல் துன்பங்கள்.

பிறவி எடுப்பதே சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதற்கே.

அன்னை வயிற்றில் அடைபடும் துயரம் நீங்க வேண்டும் எனில்

உன்னை வந்து நான் அடையவேண்டும் என்றறிவேன் ஐயனே!
 

Latest ads

Back
Top