# 67. கர்த்தா யார்?
எந்த வழியைத் தேர்ந்து எடுத்தாலும் சரி
எப்போதும் அதனைச் செய்பவர் தேவை.
அதிலிருந்து தப்ப முடியாது.
யார் அந்தக் கர்த்தா (செய்பவர்)?
கட்டாயம் கண்டு பிடிக்க வேண்டும்.
அதுவரை சாதனை முடியவில்லை.
இறுதியில் எல்லோரும் நான் யார் என்பதைக்
கண்டு பிடித்தே ஆகவேண்டும்.
தொடக்கத்தில் சாதகமாக
ஒன்றுமில்லையே என்று முறையிடலாம்.
தொடங்கு போதே நான் இருக்கிறதே.
எந்த வழியைத் தேர்ந்து எடுத்தாலும் சரி
எப்போதும் அதனைச் செய்பவர் தேவை.
அதிலிருந்து தப்ப முடியாது.
யார் அந்தக் கர்த்தா (செய்பவர்)?
கட்டாயம் கண்டு பிடிக்க வேண்டும்.
அதுவரை சாதனை முடியவில்லை.
இறுதியில் எல்லோரும் நான் யார் என்பதைக்
கண்டு பிடித்தே ஆகவேண்டும்.
தொடக்கத்தில் சாதகமாக
ஒன்றுமில்லையே என்று முறையிடலாம்.
தொடங்கு போதே நான் இருக்கிறதே.