112. தொடரும் உறவு.
குரு என்பவர் தூல வடிவம் மட்டும் அல்லர்.
அவரது தூல உடல் மறைந்த பின்னும் அவர் உறவு தொடரும்.
உலகத்தில் ஒரு ஞானி இருந்தாள் போதும்.
உடனடிச் சீடர்களுக்கு மட்டும் அல்லாது
அவரது செல்வாக்கு எல்லோராலும் உணரப்படும்.
எல்லோருக்கும் பயன்படும்.