• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
We are shaped by our thoughts; we become what we think. When the mind is pure, joy follows like a shadow that never leaves.
as5.gif
Buddha quotes
 
115. உடலின் அவசியம்.

குரு என்பது ஆத்மாவே.
கடவுள் ஆகிய ஆத்மா மனிதனின் அறியாமையைப் போக்கும் பொருட்டு, மான் காட்டி மான் பிடிப்பது போல, மனிதனாகத் தோன்றுகின்றார்.
சாதகனின் "நான் உடலே" என்ற எண்ணத்தைப் போக்கவே அவர் ஓர் உடலில் தோன்ற வேண்டியிருக்கிறது.
 
We will not forget, What Swami Vivekananda reiterated and emphasized to us is only to
make us understand "Awake, arise, etc", mainly because Vedas too mention it "Arise
and Awake and seek the holy association of true Saints and acquire Knowledge of God"
many centuries ago. It is an indirect indication to us that everyone should read Veda and
we should not allow our ancient scriptures getting neglected or allowed to disappear.

Balasubramanian
Ambattur
 
There is no treasure on this earth other than the Charity or Donation,
no bitter enemy than temptation, ambition, greediness, no better
ornaments than the wonderful nature and character and no better wealth
than satisfaction with what one has.

Balasubramanian
Ambattur
 
#116. அருள்.
இறையருள் இல்லாமல் மனத்தின் துணையோடு மட்டும் ஆத்மசாக்ஷாத்காரம் பெறமுடியாது. தன்னை உடனே வெளிப்படுத்திக் கொள்ளும் தெய்வீக அருளை நாம் புரிந்து கொள்ளாமைக்கு அறியாமையே காரணம். முழு உலகுக்கும் ஒளி தரும் சூரியனை ஆந்தையால் காண முடியவில்லை என்றால் அது சூரியனின் குற்றமா? பறவையின் பார்வையில் உள்ள குறையல்லவா காரணம்?


 
To be blessed by God is an essential ingredient anyone to have a successful
and satisfying life with glory and honour, (setting aside the Poorva Janma sins and
good deeds by his elders).

Balasubramanian
Ambattur
 
# 117. எப்போதும் உள்ளது.

அருளுக்கு ஆசைப்படுவதே நமக்குள் வேலைசெய்யும் அருளின் காரணமாகத்தான்.


அருள் நிலையானது. நமது தீர்ப்போ மாறிவருவது. குற்றம் எங்கே இருக்கிறது?

அருள் உனக்குள் எப்போதும் இருக்கிறது. அதன் செயல் பாட்டிலிருந்து நாம் தப்ப முடியாது. அருள் எப்போதும் உள்ளது.

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top