தமிழ் எழுத்து சீரமைப்பா? சிதைப்பா?
தமிழ் எழுத்து சீரமைப்பா? சிதைப்பா?
தமிழ் எழுத்து மொழிக் குடும்பம் என்றே இன்றும் அறிஞர் பெருமக்களால் தனித்து அடையாளம் காட்டக் கூடிய மொழி- தமிழ் ஒன்றே. வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத அல்லது ஒருசில மொழிகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் பெருமை இது.
வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழ் முழு எழுத்து வடிவம் கண்டிருப்பினும் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலுருந்துமட்டுமே தமிழ், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது.
அதாவது பல்லவர்களின் ஆட்சி காலத்தில்தான் தமிழ் சிதைக்கப்பெற்று கிரந்தம் கலந்து எழுதப்பட்டுள்ளது. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கும்பொழுது பாண்டிய மன்னர்களின் காலத்து கல்வெட்டுகளிலும் தமிழில் கிரந்த எழுத்து கலந்துள்ளது.
*இது ஆரியர் வருகையினால் ஏற்பட்ட தாக்கமே.
கிமு 5 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமயப் புரட்சி தோன்றிய காலங்களில் சாக்கிய பௌத்த மதங்கள் தத்தமது மதக் கோட்பாடுகளை விளக்க அந்தந்த வட்டார மொழிகளையே தெரிவுசெய்தார்கள். இந்த காலகட்டங்களில் தமிழ் எழுத்துகளில் வடமொழி எழுத்துக்கள் கலப்பது என்பது இயற்கையே.See More

Last edited: