rgurus
Active member
தொப்பியுடன் தினகரன் மனுத்தாக்கல். செய்தி
இவ்வாறு அந்த அந்தக் கட்சியினரும் ஆரம்பித்தால்...........
தாமரை மலரைத் தலையில் சூடி பாஜகவும்
எலக்ட்ரிக் கம்பத்தில் சாய்ந்தபடி பன்னீரும்,
வெட்டறுவாள், சுத்தி இவற்றைக் கையிலேந்தி மிரட்டியபடி இடது சாரி கம்யூனிஸ்டுகளும், தேர்தல் கூட்டங்கள் இனி நடத்தினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பம்பரம், கோழி இப்படி தங்களுக்குக் கிடைத்த சின்னத்தை ஒவ்வொரு கட்சிகளும், சுயேச்சைகளும் உபயோகப் படுத்தக்கூடும். இனிமேல் தமிழ்நாடு தேர்தல்கள் ஒரு கண்கொள்ளாக் காட்சியாக மாறிவிடும். கையாலாகாத காங்கிரஸுக்கு எந்தக் கவலையுமில்லை கை இருக்கும் வரையில். ஆனால் ஐயோ பாவம் ஸ்டாலின். சிவபெருமான் கங்கையையும், சந்திரனையும் தலையில் சூடினார். ஆனால் இவர் உதயசூரியனைத் தழுவ முடியாமல் தன்தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதான்