OP
OP
narayanee
Guest
அடுத்த ஆடு புலி ஆட்டம் ஈரானில் தொடங்கி விட்டார்கள், இந்தச் சகுனிகள்.நேற்று அங்கேயும் சுன்னி தீவிரவாதிகள் மூலம் வெடிகுண்டுத் திருவிழா நடத்தியிருக்கிறார்கள்.பாகிஸ்தானிலோ ரத்தக் களறி;ஆஃப்கனிஸ்தானிலோ நித்ய கண்டம் பூரண ஆயுசு.ஈராக் அங்கேயும் அப்படியே!இதில் ஜனநாயகம் துளிர் விட்டிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் கண் முன்னாலேயே ஊழல்.
இஸ்ரேலை தன் மடியில் வைத்துக் கொண்டு,இந்தச் சகுனிகள் ஆடும் சித்து விளையாட்டில் அடுத்த கட்டம் டெஹ்ரான் தானே!
So, sakuni has started rolling his dice in Iran; now Iran is also reeling under suicide attack, perpetrated by Sunni sect; a policy of divide and rule , a master piece by these sakunis.Pakisan is witnessing blood bath ;afghan and Iraq ditto.Keeping Israel on its lap, is not Tehran their next gambling ground?