• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri Padmanabhaswamy Temple Treasure.

Status
Not open for further replies.

I sense some conspiracy here...someone inside the SPST is planning to loot the entire treasure: they can remove the REAL thing and replace the chambers with some fake material..that's why they NEED more time now and the astrologers are recruited to spread the rumors..

If the Supreme Court is sensible, they must order to open the Kallara B immediately and videotape the inventory.

Plus, keeping the Treasure inside the Temple is very dangerous... perhaps, already International Thieves are planning to steal it.

Watch out.

ps. There are millions of FEARLESS people who can open the Kallara B without any hesitation... if there are are live snakes there, they can be tamed or killed easily.... why so much hoopla about those Cobras, if there is any? I am really puzzled.
 
Last edited:
...If the Supreme Court is sensible, they must order to open the Kallara B immediately and videotape the inventory.
Hope so Y, but I won't be surprised if the SC is made to back down. In this day and age, when some two-bit ananda caught on tape making out with a young woman, is able to make a roaring come back by simply claiming he has not aged beyond 4 years, and a section of the public, some of whom seem to be sufficiently educated to know better, swallows it hook, line and sinker, I cannot put it beyond the SC to take the words of these astrologers as divinely inspired warning.

Cheers!
 
Vault B is connected directly to the Head portion of the Lord himself. Sri chakram and various tantras have been involved in the making of the idol and it has been placed there
Atharvana vedam is involved in this. with Atharvana vedam snakes can be called to the yaga sala
Dont play with god
 
Or we can have a referendum of devotees coming to the temple; that should be acceptable to the modern democrats! The SC will do a yeoman service to the cause if it respects the wishes of the true devotees and not take sides either with the modern - demolish, grab, destroy brigade or the tradition bound devaprasnam temple goers/officials.

Hope so Y, but I won't be surprised if the SC is made to back down. In this day and age, when some two-bit ananda caught on tape making out with a young woman, is able to make a roaring come back by simply claiming he has not aged beyond 4 years, and a section of the public, some of whom seem to be sufficiently educated to know better, swallows it hook, line and sinker, I cannot put it beyond the SC to take the words of these astrologers as divinely inspired warning.

Cheers!
 
அஷ்ட சக்திகளில் இரண்டான ‘சங்க நிதி’, ‘பதும ந&#

Any idea whether Padhuma Nidhi is the one that is in news from Shri Padhmanabhaswamy?
[h=2]வளமெலாம் வழங்கும் லட்சுமி குபேர பூஜை[/h] பதிவு செய்த நாள் 01.11.2010
an51.jpg
நிறைந்த செல்வங்களுடன் வாழவே ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது பேராசையல்ல; நிறைந்த செல்வங்களால், சகல சுகங்களும், ஆனந்தமும் பெறுவதோடல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளோர் பலரும் இதனால் ஆதாயம் பெற்றிட வாய்ப்புகள் ஏற்படுகின்றன. “அவனுக்கென்ன! குபேர வாழ்க்கை வாழ்கிறான்” என்று எல்லா வளங்களையும் பெற்றவர்களை கூறுகிறோம்.

குபேரன் யார்?

இலங்கேஸ்வரன், சூர்ப்பணகை ஆகியோரின் சகோதரன். சிறந்த சிவபக்தன். தொடர்ந்து தவம் செய்ததால் சிவபிரான் மனம் குளிர்ந்து, குபேரனை வடதிசைக்கு அதிபதியாக நியமித்தார். ரிக் வேதத்தில், குபேரனுடன் மகாலட்சுமி, தன் தேவதைகளுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான ‘சங்க நிதி’, ‘பதும நிதி’யை குபேரன்தான் ரட்சிக்கிறார். சங்கநிதி, பதுமநிதி இருவரும் குபேரனின் இருமருங்கிலும் வீற்றிருக்கிறார்கள்.

சிம்ம சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி அளகாபுரத்தில் (குபேர பட்டணம்) அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மீனாசனம், மெத்தை மீது அமர்ந்து ஒரு கை அபய முத்திரை காட்ட, கிரீடம் முதலிய ஆபரணங்களுடன் முத்துக் குடை கொண்ட சிம்மாசனத்தில் குபேரன் வீற்றிருக்கிறார்.
அவரது வலதுபுறத்தில் சங்க நிதி தன் இடது கையில் வலம்புரி சங்குடனும், வலது கை வரத முத்திரையுடனும் வீற்றிருக்கிறார். இடதுபுறத்தில் பதும நிதி, வலது கையில் பத்மத்துடனும், இடது கை வரத முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

குபேரனுடைய இடதுபுறம் அவரது தர்ம பத்தினி இடது கையில் சுருநெல்தல் புஷ்பம் ஏந்தியபடி, வலது கையால் தனது கணவரை அணைத்த வண்ணம் இருக்கிறார். சிவபூஜையில் லயிக்கும் குபேரன் ராஜ யோகத்தை அளிக்க வல்லவன், தனலட்சுமியும், தைர்ய லட்சுமியும் சர்வ சக்திகளாக குபேரனிடம் வாசம் செய்வதால் தனத்திற்கும், வீரத்திற்கும் ராஜனாகிறார். திருப்தியுடன் கூடிய சுகத்தில் தினமும் லயிப்பதால் கோபதாபங்கள் எழாமல் சாந்தகுணம் கொண்டுள்ளார்.

யட்சர்களுக்கு தலைவனான குபேரன் ஸ்ரீராஜராஜேஸ்வரியின் பஞ்சததி மந்திரத்தை சதா ஜபித்த வண்ணமிருப்பவன். இதனால் சகல சக்திகளையும் தன் வசம் கொண்டு பக்தர்களுக்கு ‘இல்லை’யென்று கூறாமல் வாரி வழங்கிடும் பெருங்குணம் கொள்கிறான். “எந்த பூஜை செய்தாலும், எந்த தெய்வத்தை துதித்து பூஜை செய்தாலும் முடிவில் ராஜாதிராஜனாகிய குபேரனை வணங்கினால்தான் பூஜையின் முழு பலன் கிட்டும் என்பார்கள். ஆகவே, கற்பூர ஆரத்தி காட்டும்போது யஜுர் வேதத்தில் இடம்பெறும்;

“ராஜாதி ராஜாய ப்ரஸய ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே!
ஸ மே காமாந் காம காமாய மஹ்யம்
கர்மேஸ் வர வைஸ் ரவணாய ததாது!
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!

என்ற சுலோகத்தைக் கூறி, மங்கள ஆரத்தி செய்கிறார்கள். குபேர பூஜை துவங்குவதற்கு முன்னால் எப்போதும் போல் விநாயகரை தியானித்து அவரை பூஜிக்க வேண்டும். தொடர்ந்து லட்சுமி தேவியை விளக்கு வடிவிலோ அல்லது படமாகவோ வைத்து தூப தீபம் போன்ற பதினாறு உபசாரங்கள் செய்து, அஷ்டோத்திர (நூற்றியெட்டு) திருநாமங்களைக் கூறி, அடுத்து நவகிரகங்களை பூஜித்து, தொடர்ந்து தேவி வழிபாடு செய்ய வேண்டும்.

கடைசியாக வடக்கு திக்கில் குபேரனின் படம் அல்லது தர்ப்பைகளாலான கூர்ச்சத்தில் குபேரனை ஆவாகனம் செய்து குபேர பூஜையை துவக்க வேண்டும். குபேரனை நூற்றியெட்டு திருநாமங்களால் பூக்களைக் கொண்டு அர்ச்சித்து, இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்து பூஜையை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.

Latest posts

Latest ads

Back
Top