• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think it over!

Status
Not open for further replies.
Dear Nainagaaru!

I will temporarily forget that I know your real identity so that I can communicate freely. I find the transition really difficult!!!

So sad there is No Tamil software corresponding to the English Dragon.

I and Mr. Ramani are alreay in Chennai since 11th morning though our flight is 16th / 17th inst. He has belief in auspicious days and dates.

For me and my sons all days are auspicious - provided our mission is good. My younger son prefers the (amangal???) mangal vaar :)

I guess it works very well for him since his name is Raman and Tuesday is auspicious to Ram Bhakta Hanumaan. :hail:

Wish you BON VOYAGE and a safe trip back home! :couch2:

I feel it is a rare coincidence that we will fly in same flight by which you will be arriving in Chennai! :plane:

I just found some time to sneak into the TB forum before my trip. I will mainly answer the question about Dragon: No, I have not yet foundany Tamil version of Dragon.
You are probably also getting ready for your trip on 16th night/17th morning?
 
சத்தி சித்திப்பதும் :popcorn:
பெரும்
சித்தியே !!! :hungry:

அன்பர் குருவாயூரப்பன் அவர்களுக்கு வணக்கம் .
தாங்கள் கொடுத்துள்ள அடை செய்முறையை எனது மனைவியிடம் படித்து காட்டியுள்ளேன் . எனது மனைவி எல்லாமொழிகளிலும் TV இல் வரும் சமையல் செய்முறைகளை தவறாது பார்ப்பார்கள். புதுப்புது உணவுகளை செய்து என் மீது பிரயோகம் செய்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள்.
ஆம் எனக்கும் பாலக்காடு பக்கம் செய்யும் சமையல் பிடிக்கும். அவர்களது காளன்,ஒளன், எரிசேரி மற்றும் சிற்றுண்டிகள் மிகவும் ருசியானது அவர்களிடமிருந்து சாப்பிட வரும் அழைப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு "சத்தி"யை பூரணமாக அனுபவிப்பேன் .
தங்கள் பெயர்கொண்ட குருவாயூர் அப்பன் எனக்கு மிகவும் பிடித்தமானவன் அவனது தரிசனத்தை விவரித்து எனது blog site ல் எழுதியுள்ளேன் அவசியம் படிக்கவும் :
Brahmanyan: Guruvayur Kshetram.....

நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு
 
காணம் விற்று எங்கிலும்
ஓணம் காண்பவர்கள் அல்லவா
அண்டை மாநிலத்து
கேரளா அன்பர்கள்!!! :)
 
கெஞ்சினாலும் கிடைக்காத இஞ்சியை,
மிஞ்சுவது ஏதும் இல்லாத இஞ்சியை,
கொஞ்சம் போலச் சேர்த்தாலே போதுமே!
நெஞ்சம் மகிழ அடைகளை அடிக்கலாமே !!!:rolleyes:

Think it over!
‘Yours sincerely’ initiated the topic of Adai in post #2135, and for nearly 100 posts thereafter, we have had literally continuous and really interesting discussion about the merits and demerits of Adai! அட
அடைபற்றி பேச ஆரம்பித்தால் மடை திறந்த வெள்ளம் போல தடை இன்றி விவாதம் நடக்கிறது
 
Intelligence

The only means of strengthening one's intellect
is to make up one's mind about nothing - :nono:
to let the mind be
a thoroughfare for all the thoughts. :bowl:
John Keats.

 
Think it over

தங்கள் விருப்பம்
பொங்கல் ஆனால்
திங்கள் முதல்
பொங்கலை அலசுவோம் !!! :blah:

ஆஹா முதலில் எனக்குப்பிடித்த வெண்பொங்கல் பற்றி சில வார்த்தைகள் அம்மணி
சிறுவயதில் வெண்பொங்கல் ருசியை எனக்கு அளித்தவர் பஜனை மடம் தாடி அய்யங்கார் . நாங்கள் ஆர் எஸ் புரத்தில் முதலில் குடியிருந்த தெருவில் ஒரு பஜனை மடமும் இருந்தது . இங்கு பஜனை தவறாது நடத்தி வந்த பெரியவர் தாடி ஐயங்கார் என்ற தீவிர சுண்டப்பாளையம் வைஷ்ணவர் .மார்கழி மாதம் தினமும் தவறாது காலையில் நான்கு தெருக்களை சுற்றி பஜனை செய்து வருவது முறை .எனது தாயார் தூண்டுதல் காரணமாக நானும் அவர்களுடன் சென்று வருவேன். அச்சிறுவயதில் கடவுள் பக்தி யை விட பஜனை முடிந்தவுடன் கிடைக்கும் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் மீது தான் நாட்டம் இருக்கும். அந்தக் காலத்தில் நல்ல நெய்சொட்ட, முந்திரிப்பருப்பு, மிளகு, சீரகம் கலந்து சுடச்சுட வெண்பொங்கல் ருசியை எனக்கு அளித்த அப்பெரியவரை எப்படி மறப்பேன் . பிறகு எந்த சிவன் கோயிலுக்கு சென்றாலும் வெண்பொங்கல் கிடைக்குமா என விசாரிப்பேன். அங்கு கிடைக்கும் வெண்பொங்கல் ருசியே தனி.

பொங்கல் பற்றி எழுதும் போது திருக்கண்ணபுரத்தை எழுதியே ஆகவேண்டும் . இங்கு சௌரிராஜப் பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்யப்படும் பொங்கல் பிரசாதம் விசேஷமானது . இந்த பிரசாதம் "முனியோதரன் பொங்கல்" எனப்படும் சர்க்கரை பொங்கல். இப்பொங்கலுக்கு முதலிலேயே அர்ச்சகரிடம் சொல்லிவைத்தால்தான் கிடைக்கும்.
அன்புடன் தங்கள் நலம்கொரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
நம்மவர்கள் அது புத்திசாலிகள் தான்! :thumb:

குளிருக்கு இதமாக, பதமாகக் கொடுப்பது


சுள்ளென்று சுவைக்கும் சூடான


நெய் மணக்கும் வெண் பொங்கல்!!! :love:


தெருவில் சுற்றிப் பாடிவிட்டு வந்தால்


உடனடித் தேவை கலோரீகள்!


அது கிடைக்கும் இனிப்புப் பொங்கலில்!!! :hungry:


பக்தி இல்லாதவர்களையும் பற்றி இழுக்கும்


சக்தியும், வல்லமையும் படைத்தவை இவை! :first:


குளிரில் இளம் சூடான படுக்கையை விட்டு எழுந்து


நடுக்கும் நீரில் குளித்துவிட்டு வருவதற்கு


நல்லதொரு பலன் வேண்டாமா சொல்லுங்கள்!!!



 
பொங்கல் காத்திருக்கவில்லை
திங்கள் பிறக்கும் வரை. :)
தங்கள் சித்தம் ...
எங்கள் பாக்கியம்! :happy:
 
அன்பர் திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
வணக்கம்

எனக்கும் அடை மிகவும் பிடித்த சமாச்சாரம். அடைக்கு இணையான ருசி உடைய சிற்றுண்டி இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது எனது அபிப்ராயம். ஆனால் இந்நாட்களில் வயது முதிர்வு காரணமாக ஜீரணிக்க சற்று சிரமாக உள்ளது. ஆனாலும் அடையை விடுவதாக இல்லை . வருடங்கள் அக அக அடையின் உருவமும் ருசியும் மாறிவிட்டது. அந்தக்காலத்தில் அடை வார்ப்பது என்பது கிடையாது, அடை தட்டுவதே வழக்கம். அரைத்த அடை மாவை உருண்டையாக எடுத்து காய்ந்த தோசைக்கல்லில் போட்டு கையினால் விரல்கள் தெரிய தடிமனாக தட்டுவார்கள் . நல்எண்ணைதான் உபயோகிப்பார்கள். எனது பாட்டியாருக்கு அடை மிகவும் பிடித்த ஓர் சிற்றுண்டி , ஆக வாரத்துக்கு ஓரிரு முறையாவது அவருக்கு அடை பலகாரம் உண்டு.( எனக்கும்கூடத்தான்.) என் பாட்டி நிறைய (சிறு நெல்லிக்காய் அளவு) நெய்யை மிளகாய்ப்பொடி அல்லது வெல்லத்துடன் அடைக்கு தொட்டு கொள்வார்கள் . எனக்கு தித்திப்பு சமாச்சாரங்கள் அவ்வளவாக பிடிக்காது ஆக அடைக்கு கொத்சு, சட்னி , அவியல் நல்ல ருசி சேர்க்கும் என்பது எனது கொள்கை. . எனக்கும் எனது பாட்டியாரைப்போலவே நெய் நிறைய பிடிக்கும். இந்நாட்களில் அடை மெலிந்து தோசைக்கு அண்ணனாகிவிட்டது.
கோயமுத்தூர் பிராம்மணர்கள் வாழ்கையை நன்கு சந்தோஷமாக அனுபவிப்பார்கள். நல்ல சாப்பாட்டுப்பிரியர்கள் என்பது நாடறிந்த உண்மை .மனம் திறந்து பெசும்கலையில் கைதேர்ந்தவர்கள் . (சற்று தற்பெருமையும் உண்டு) . நானும் ஓர் கோயமுத்தூரான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களுரு

Mr Brahmanyanji

Thank you Sir for narrating it so practically.

In fact, what you have stated is normally used to happen in our house. I am a Chella Peran
to my Grand Mother as I was under her care, since my father left us to unknown place. My
mother, grandmother, brother used to live in a rented house in Nannilam, Tanjore District under
the overall care of my maternal uncle. Yet my grand mother will never make us feel that we are
not having our father. We had little land in the adjacent village and we used to get paddy and
pulses grown in our field. We used to have Adai once in a month. Of late, because of health
condition, I have been forbidden to eat that.

This is the first time, that there is an interaction between us. Thank you once again.

Balasubramanian
Ambattur
 






A Bhajan or Kirtan is basically a practice in our Temple during the month of
Margazhi. We used to go around the area singing Bhajans and Kirtans with
a number of children with us, early morning around 5.00 a.m. In some houses,
people who keep the doors open when we go to their area, they come out
and make a pradakshinam and offer rice and dhal to the temple. The songs
which we normally sing are purely devotional songs expressing the emotions
of love towards God besides Thiruppavai and Thiruvempavai. When we return
to the temple, we hand over the collected items from various Houses. We
sing a Mangalm and disperse. Prior to that, an Arati is shown to the Lord and
a hot Venn Pongal or Jaggery Pongal is served to all of us in a Donnai, which would
be very tasty because of various ingredients viz. Pepper, Ginger, Cashew Nuts, with
Ghee etc. There used to be a very good response from the Children's end. One of us
will be in turn, normally take the charge of collection of items besides money, if
offered.

Balasubramanian
Ambattur
 
Last edited:






a bhajan or kirtan is basically a practice in our temple during the month of
margazhi. We used to go around the area singing bhajans and kirtans with
a number of children with us, early morning around 5.00 a.m. In some houses,
people who keep the doors open when we go to their area, they come out
and make a pradakshinam and offer rice and dhal to the temple. The songs
which we normally sing are purely devotional songs expressing the emotions
of love towards god besides thiruppavai and thiruvempavai. When we return
to the temple, we hand over the collected items from various houses. We
sing a mangalm and disperse. Prior to that, an arati is shown to the lord and
a hot venn pongal or jaggery pongal is served to all of us in a donnai, which would
be very tasty because of various ingredients viz. Pepper, ginger, cashew nuts, with
ghee etc. There used to be a very good response from the children's end. One of us
will be in turn, normally take the charge of collection of items besides money, if
offered.

Balasubramanian
ambattur


மலரும் நினைவுகள்...


மனம் உருகிட பாடல்கள்....


மணமிகு 'பொங்கல்கள்'...


மறந்திடுமோ நெஞ்சங்கள்...

Tvk
 
Last edited:

எங்கள் குழந்தைப் பருவத்தில், அம்மா இலை வடாம் எழுதி, வேக வைத்ததை, மாடியில் நிழல் உணர்த்தலாகப்

போடச் செல்லும்போது, வழியில் நாங்கள் 'லபக் தாஸ்' ஆக மாறிவிடுவோம்! :hungry: Yummmmmmy!!
 

எங்கள் குழந்தைப் பருவத்தில், அம்மா இலை வடாம் எழுதி, வேக வைத்ததை, மாடியில் நிழல் உணர்த்தலாகப்

போடச் செல்லும்போது, வழியில் நாங்கள் 'லபக் தாஸ்' ஆக மாறிவிடுவோம்! :hungry: Yummmmmmy!!


ஆஹா.......

அடையில் ஆரம்பித்து....பொங்கலுக்கு போய்.....வடாத்திற்கு வந்திருக்கிறது.........!!!


இது என்ன மாயம்.....?

இது எதுவரை போகும்....? [Film...ooram poo...]

TVK
 
Dear Raji Mam

You might be surprised to know, my wife [Meera] even now 'makes' vatrals and vadaams at home.

The latest lot was ' Jevvarisi Vadaam'. It sort of becomes a family festival - my son,
daughter and me getting involved. It's fun on the Mottai Maadi. Chennai sunshine is never
wasted. Sundakkai Vatral, Mor Milagai and Jevvarisi Vadaams are standard every summer.

She makes enough to give her sisters and also send some to my siblings in the US. My sister's
son-in-law in the US [ an Irish ] simply loves these and calls them "Aunty's Crispies" - It's
all available there in Indian Stores - but home-made stuff is all the more cherished.

This year we tried a lost/forgotten recipe for Perandai Pickle - will take a few more weeks before
it 'oorufies' and is ready for consumption.

I know your Sis is a 'Rasam Priya' and now you are Vadaam Priya - I will bring some home-made
stuff for you, when Sri TVK arranges a get-together.

Guruvethunai
Yay Yem
 
Dear Raji Mam

You might be surprised to know, my wife [Meera] even now 'makes' vatrals and vadaams at home.

The latest lot was ' Jevvarisi Vadaam'. It sort of becomes a family festival - my son,
daughter and me getting involved. It's fun on the Mottai Maadi. Chennai sunshine is never
wasted. Sundakkai Vatral, Mor Milagai and Jevvarisi Vadaams are standard every summer.

She makes enough to give her sisters and also send some to my siblings in the US. My sister's
son-in-law in the US [ an Irish ] simply loves these and calls them "Aunty's Crispies" - It's
all available there in Indian Stores - but home-made stuff is all the more cherished.

This year we tried a lost/forgotten recipe for Perandai Pickle - will take a few more weeks before
it 'oorufies' and is ready for consumption.

I know your Sis is a 'Rasam Priya' and now you are Vadaam Priya - I will bring some home-made
stuff for you, when Sri TVK arranges a get-together.

Guruvethunai
Yay Yem


Helo Sir.. It is on to-morrow 15 th ..I thought you have consented..to RajiRam Madam...!!

TVK
 
Dear Tmt VR

Your post # 2251 !

I don't think you will ever forget [ even temporarily ] Sri Naina Ji - especially with the
ending going bussssssss! This is your much favoured topic attributed to the
'Burping Pundit' .

Hope you have a comfortable journey and a wonderful time.

We'll call you "Yanky Mami" when you return.

Yay Yem
 
அன்புள்ள ராஜி ராம் அவர்களே !எங்கள் வீட்டில் வடகம் காய வைக்கும்போது குறையாமல் இருக்க
கிளறிய மாவே தருவார்கள் (வடம் மாஉ ).ஆனாலும் அரை குறையாய் காயிந்த
வடாமே நமது விருப்பம் .அது போல அரிசி அப்பள மாவு மிக பிரியம்
குருவாயுரப்பன்
 
post 2240#
dear brahmanyan sir !
thanks for reminding me the thiru nellaayeb adai.i ate that one in karnataka as akki rotti.
the white ulundu dal is powdered and mixedwith rice flour adding ghee &butter to make rooti maavu like sappathi maavu.
afterwards,coconut pieces,karvepilai .kothamali.pachcha milkai cuttings added and it will be spread by hand in the pan .oil will be not used. it is very tasty .be bachelors ,it is esy for us in place of dosa
your details about venpongal &sakkarai pongal also make me longing for those days taste. i am one of the many persons visting temple mainly for those type of prasadam apart from frequent distribution of koththu kadalai sundal for salty &kada mark perunkayam taste with liberal springling of coconut thuruval.
even now after crossing 60 yrs,i am acting like a baby to get that prasadams in temple inviting a smile from my wife.
guruvayurappan
 
your favorite subject!!! :rolleyes:

ஆஹா.......

அடையில் ஆரம்பித்து....பொங்கலுக்கு போய்.....வடாத்திற்கு வந்திருக்கிறது.........!!!


இது என்ன மாயம்.....?

இது எதுவரை போகும்....? [Film...ooram poo...]

TVK
 
Dear A. M Ji!

The end does not just go bussssssssssssss!

Only the bus tyre goes bussssssssss when punctured.

I have heard all kinds of sounds including question answer sessions.

I do hope to meet you and M.A.M during the meet tomorrw with the

kandanthippili rasam for rasapriya and vadaam for vadaapriya!

This is my sixth visit to U.S. I became a yanky mami in 1998 itself

Dear Tmt VR

Your post # 2251 !

I don't think you will ever forget [ even temporarily ] Sri Naina Ji - especially with the
ending going bussssssss! This is your much favoured topic attributed to the
'Burping Pundit' .

Hope you have a comfortable journey and a wonderful time.

We'll call you "Yanky Mami" when you return.

Yay Yem
 
அப்பளமாவை ஒரு கை (வாய்?) பார்த்துவிட்டு
தப்பாத தாளத்துடன் பலர் திடீர் வித்வான்கள் :drum:

மிருதங்கம் இல்லாமலேயே ஜதிக்கோர்வைகளை


அருமையாக வாசிப்பதைக் கேட்டு இருக்கிறீர்களா??? :rolleyes:



அன்புள்ள ராஜி ராம் அவர்களே !எங்கள் வீட்டில் வடகம் காய வைக்கும்போது குறையாமல் இருக்க
கிளறிய மாவே தருவார்கள் (வடம் மாஉ ).ஆனாலும் அரை குறையாய் காயிந்த
வடாமே நமது விருப்பம் .அது போல அரிசி அப்பள மாவு மிக பிரியம்
குருவாயுரப்பன்
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top