ஆஹா...
அடை' க்கு ஓர் தடயா...?
'அடை' மழையென எதிர்ப்புகளா...?
அடை' காத்திடும் பறவையும்
'அடை' செய்திடும் பெண்மையும்
அடை' ந்திடும் மகழ்ச்சி
'அடை' யின் 'பக்குவ' பலன் கண்டே...
அடை' உண்டால் இடை பெருக்குமென்றால்..
'அடை' உண்ணாதவர் ஈர் குச்சியாய் இருப்பாரோ..?
'அடை' யாளம் காணமுடியா மனிதராவாரோ..?
அடை' ந்திடுவர் யாவரும் மகிழ்ச்சிதானே...
'அடை' யென்ற சுவை மிகு உணவாலே.....
நட்புடன்,
டிவிகெ
அடை' க்கு ஓர் தடையா...? :nod:
'அடை' மழையென எதிர்ப்புகளா...? :nod:
அடை' காத்திடும் பறவையும்
'அடை' செய்திடும் பெண்மையும்
அடை' ந்திடும் மகழ்ச்சி
'அடை' யின் 'பக்குவ' பலன் கண்டே...:nono:
அடை' உண்டால் இடை பெருக்குமென்றால்..
'அடை' உண்ணாதவர் ஈர் குச்சியாய் இருப்பாரோ..?:noidea: