• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

அம்மா வீடு!

அம்மா வீடு அம்மா வீடு தான்.
அம்மா வீடு ஒரு ட்ரம்ப் கார்ட் தான்.

அம்மா தன் மகன் வீட்டுக்குப் போவதற்கு முன்பே - தன்
அம்மா வீட்டுக்குப் போக மருமகள் தயாராகி இருப்பாள்.

மகன் பாடு திண்டாட்டம் தான்.

மாதாவா??? :decision: மனைவியா???

தன் தாயா??? :decision: தன் குழந்தைகளின் தாயா???
 
மனைவியைத் தனியாக விட்டு விட்டு

இவர்கள் வருடக் கணக்கில் ஊர் சுற்றுவார்களாம். :whistle:

மனைவி ஆத்திரம் அவசரம் என்றால் கூட ஒரு நாள்

இவர்களைத் தனியாக விட்டு விட்டுப் போகக் கூடாது.

இது என்ன நியாயம்??? :mmph:

"என்னைத் திரட்டில் விட்டு விட்டு நீ மட்டும் போவாயா?" :rant:

கூட வரவேண்டியது தானே! துணைக்குத் துணை ஆகுமே!

ஜாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை என்பது போல

எத்தனை வயதானாலும் ஆண் பிள்ளை ஆண் பிள்ளை தானே!!! :rolleyes:
 

சமைக்கவும் தெரியாமல், ஹோட்டலில் சாப்பிடப் போகவும் சோம்பல்படும் கணவர்களின்

திருமதிகள் பாடு திண்டாட்டமே. இது என் அனுபவம் கற்றுத் தந்த பாடம்! :ballchain:
 
கட் பாடியும், ஃ பிட்டிங் சட்டையும்!!!

எஜமானிகள் திரிகின்றார்கள் :roll:
தலையணை உரை போன்ற
நைட்டீ அணிந்து கொண்டு.

ஆடி வெள்ளி ஆனாலும் சரியே
தைக் கிருத்திகை ஆனாலும் சரியே!

காரணம் வெள்ளியப்பன் / வெள்ளையப்பன். :popcorn:

ஒரு செட் உடை (தையல் கூலி சகிதம் )
எவ்வளவு ஆகின்றது தெரியுமா?

பிறகு வேலைக்காரிகள் மட்டும்
எப்படிச் சிக்கென்று மாட்சிங் ஆடையும்
தலையில் முழ மல்லிகையும் வைத்துக் கொண்டு???

Elementary Watson !!!

நூறு (+) வீடுகள்!!!
பத்து (-) வேலைக்காரிகள்

ஒரு வேலைக்கு 400 முதல் 800 வரை சம்பளம்
( நம் தேவையையும், அவர்கள் திறமையையும் பொறுத்து மாறும்).

ஒவ்வொரு வீட்டிலும் 1 முதல் 3 வேலைகள்.
கணக்குப் போடுங்கள் அவர்கள் சம்பளத்தை.

மினிமம்............ 4000 (400 x 10) :shocked:

மாக்ஸிமம் ....24,000 (800 x 3 x 10) :faint:

எஜமானிகள் வேலைக்காரிகள் போலவும்,
வேலைக்காரிகள் எஜமானிகள் போலவும்,
காட்சி தருவதற்கு இந்த வேறுபாடு போதாதா!
 
Last edited:

சமைக்கவும் தெரியாமல், ஹோட்டலில் சாப்பிடப் போகவும் சோம்பல்படும் கணவர்களின்

திருமதிகள் பாடு திண்டாட்டமே. இது என் அனுபவம் கற்றுத் தந்த பாடம்! :ballchain:


சோம்பல் மட்டும் அல்ல. :bored:

ஷேம் ஷேம் பில்லும் தான்!!! :shocked:
 

A mother is wanted by her son, as long as she is able to share the daily chores of the household!

When she needs help, she appears in the list of unwanted persons! :nono:
 
Spontaneous human combustion!!! :scared:

Henry Thomas, a 73-year-old man, was found burned to death in the living room of his council house on the Rassau council estate in Ebbw Vale, south Wales in 1980. His entire body was incinerated, leaving only his skull and a portion of each leg below the knee. The feet and legs were still clothed in socks and trousers. Half of the chair in which he had been sitting was also destroyed. Police forensic officers decided that the incineration of Thomas was due to the wick effect. His death was ruled 'death by burning', as he had plainly inhaled the contents of his own combustion.[SUP]

[/SUP]

In August 2013, Rahul, a two and half months old infant from Tamil Nadu, India, has had four reported burning injuries since he was born. He is being treated at the Kilpauk Medical College and Hospital in Chennai.[SUP]



Courtesy wikipedia


[/SUP][SUP]http://en.wikipedia.org/wiki/Spontaneous_human_combustion#cite_note-21[/SUP]


 
Please read more here!

th


The man is charred but the sofa IS NOT!!! :shocked:

The other images will cause nightmares and insomnia. :fear:

Is this what we call as Yogaagni??? :flame:

Spontaneous human combustion - Wikipedia, the free encyclopedia
 
Last edited:
When the tenant vacates the house,
the owner lets it out for an enhanced rent.

I think the same policy holds good everywhere.

Dames work for a pittance in their old employers' houses but
demand double that salary when a new person tries to employ her.

These dames are not lame!!! :nono:


In addition to the late-comer's fees,
we should also wait for them to turn up late -
after finishing the work in all the other houses!
 

Latest ads

Back
Top