• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Ref 3216

Guess your Father was (is ?) a wise man . Wonder what happened to all that wisdom !!!!!!!!!!!!!!!

Tch tch...... !

Yay Yem

PS: You put 'nuts' in a container and shake it well - the biggest ones will be right on top !
 
Ref 3216

Guess your Father was (is ?) a wise man . Wonder what happened to all that wisdom !!!!!!!!!!!!!!!

Tch tch...... !

Yay Yem

PS: You put 'nuts' in a container and shake it well - the biggest ones will be right on top !

Wisdom is right there Mr. V.T.

But at times I ape the crowd I am thrown in,
by the cruel hands of fate! :pout:

It is said "Do in Rome as Romans do!"
So "Do in the Forum as everybody does."

If you still think that vitamin W is missing.
then rest assured it has by-passed me and
gone directly to the next generation. :)

Regarding the nuts, the lightest will turn up at the top
and the heaviest at the bottom.

That is the law of nature.

So the one in the top - IF not light headed
is light spirited and takes things lightly too. :rapture:

The roles of particle size, particle density and interstitial air are all intricately connected and need to be addressed together in in order to fully understand the Brazil Nut Effect.

To understand this highlighted line, you WILL have to read the rest of the article using the link given below!!!

Brazil Nut Effect
 
Last edited:
Quotes 21 to 30



21(a). ஊரோடு ஒத்து வாழ்.

21(b). Do in Rome as Romans do.

Here is one of the most widely read quotes

from my blog of parallel proverbs East meets West.






 
கொடுங்கோல் மன்னனுக்கு நல்ல பெயர்
வாங்கித் தருவது யார் தெரியுமா? :hail:

அவனையும் விட அட்டூழியம் செய்யும்
அவன் சந்ததியினர் தான். :whip:

அறுநூறு சதுர அடியை பெருக்கித் துடைக்க
அறுநூறு ரூபாய் கேட்டவள் இன்று நல்லவள்! :shocked:

காரணம்....

அதற்குப் பின் வந்தவள் கேட்கிறாள்
வெறும் எட்டு நூறு மட்டுமே! :faint:
 
chat மாமி:
நான் ஊருக்குப் போறேன். (அப்பாடி!)
ஒரு மாசம் ஆகும் திரும்பி வர! (நிம்மதி)
அது வரைக்கும் சாமியை என்னைப் போலவே பாடி :scared:
தினமும் எழுப்பி விடுங்கோ நீங்க! (permission!!!)

நான்:
என்னாலே உங்களைப் போல பாட முடியுமா?

மாமியின் வாயெல்லாம் பல்! :becky:

நான் சொன்னது இது!
நான் நினைத்தது எது?

ஓடிப் போன சாமியைத்
தேடியோ / பாடியோ
கொண்டுவரவேண்டும்.

உங்களைப் போல...
தாளம்: வேதாளம்
ராகம்: வராகம்
குரல்: ஆண் குரல்
வால்யூம்: 120 டெசிபெல்
இதில் என்னால் எப்படி பாட முயும்??? :rolleyes:
 
நிறத்தையும் அழகையும்
குழப்பிக் கொள்வார்கள் பலர்! :decision:

நிறம் வேறு! அழகு வேறு!

நிறம் = complexion

அழகு = features

இது போலவே ....

சத்தத்தையும், சங்கீதத்தையும்

குழப்பிக்கொள்கிறார்கள் பலர்! :rolleyes:

சத்தம் காதைத் துளைக்கும் :drum:

சங்கீதம் இங்கிதமாக இருக்கும். :music:
 
ஜாக் அண்ட் ஜில் என்று சரியாகத் தான்
பெயர் வைத்திருக்கிறார்கள்.

உள்ளே நுழைந்துவிட்டு வந்தால்
தந்தை, தாய் invariably break their crowns
 
கறுப்பு அரபுக் குதிரையிடம்
என்ன இருக்கிறதோ இல்லையோ;

நல்ல செல்வாக்கு இருக்கிறது
அவள் 60+ பாய் ஃபிரண்டிடம்.

அவள் கண்ணைக் காட்டினால்
உடனே தருகிறான் அவன்,

ஆரஞ்சு நோட்டுகளை
எடுத்து அவள் மகனுக்கு!
 
Small people can hide easily. :peep:

They can slip away easily. :bolt:

They can remain inconspicuous. :behindsofa:

The same thing applies to the
mixed nuts when shaken well.

The smaller ones manage to slip down
to the bottom and settle down there
through the space in between the bigger nuts!

So the bigger nuts turn up at the top - whether heavy or light!

The same is true of people who stand in a row!

When everyone - except one - takes a step backwards,
the one who did not step back appears
to have taken a step forwards!

Find it confusing??? Just think about it!!!
297.gif
 

Latest ads

Back
Top