• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

அப்புசாமி:

கார் ஹார்ன் வைச்சுட்டு ஒரு மோட்டார் பைக் ஓடுமே,

தலை தெறிக்கற வேகத்துலே, நடக்கற இடத்திலே!
எங்கே அதைக் காணோம் கொஞ்ச நாளா? :horn:


குப்புசாமி:

அப்பா மாதிரி வாங்கிக் கொடுத்துப் பெட்ரோலுக்குப் பணம் தந்தவன்
பறிமுதல் பண்ணிட்டான் அந்தக் குடுமி பிடி சண்டைக்குப் பிறகு! :croc:
 
அப்புமாமி:


வரவர மாமியார் கழுதை போல் ஆனாள்

சரியாத்தான் இருக்கு.

பேருக்கு ஒரு துப்பட்டா தொங்கும்

கழுத்திலேயோ தோளிலேயோ

விழட்டா? விழட்டான்னு ?

இப்போ அதையும் தூக்கி எறிஞ்சுட்டாளே !


குப்புமாமி:


பாட்டி ஆனாலும் என் பாடி நல்லா இருக்குன்னு

காட்டினாத் தானே மாட்டுவான் இன்னொரு கிழம்?

சபலிஸ்டுகளுக்கு என்ன பஞ்சம் உலகத்திலே?

கல்லாப் பெட்டியிலே கையை வைக்கமே

கை வேறத் துறு துறுன்னு இருக்கும் பாவம்!
 
Last edited:
Even otherwise the dupattaa never serves the purpose it was meant for.

It will be like Lord Siva' serpent around the neck.

It may hang precariously from the shoulder asking "nikktaa vizhattaa?":decision:
 
I entered two threads - contrary to own decision -
since my name was mentioned in one of them
and I felt strongly about the other.
But in future I will remember to stay :cool:
even if it means I will meet no one on my way!
 

Latest ads

Back
Top