• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Many ways of conveying the same message.

"It is time to leave" :clock:

"I think you will be missed by your family" :bolt:

"The door is that way and is left open" :hand:

"Get lost you creep!" :mad2:
 
நாளை முதல் என்றால் மறந்து போகலாம்!

இன்று முதல் என்றால் மறந்து போகாது!!

இப்போது முதல் என்பது இன்னும் ஸ்ரேஷ்டம்!!!
 
வீடா? கதவா?

"வீட்டைப் பாத்துக்கோ!" என்று சொல்வதே இல்லை.

"வாசல் கதவைப் பாத்துக்கோ!" என்று சொல்வார் !

வேலைக்காரச் சிறுவனோ எனில் வெகு பணிவு.

மேல் மாடி மட்டும் கொஞ்சம் மந்தமாக வேலை செய்யும்.

கள்ளன் வந்தான்! "எல்லாவற்றையும் எடு" என்றான்.

"எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்!

வாசல் கதவைத் தவிர"என்றான் சிறுவன்.

பிறகு என்ன வேண்டும் கள்வனுக்கு ?

கதவை விட்டு விட்டு மற்ற அத்தனை பொருட்களையும்

கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் கள்ளன். :heh:

"வீட்டைப் பார்த்துக் கொள்வதில்லையா?" கத்தினார்.:rant:

"எப்போமே வாசக் கதவைத் தானே ஐயா

பாத்துக்க சொல்லுவீங்க!" என்றான் சிறுவன்.

"வாசல் கதவு என்றல் வீடு என்று அர்த்தம் !" :mad2:

"அப்போ கதவுக்கு என்ன சொல்லுவீங்க ஐயா?" :faint:
 
"இதில் என்ன விசேஷம்?"

கல்யாணம் முடிந்து சாந்தி முஹூர்த்தம்.

"எல்லா நாளையும் போலத்தானே இதுவும்!

இதில் என்ன விசேஷம்?"

என்றான் அந்த மாப்பிள்ளை!!! :decision:

காரணம்...

அவர்கள் எத்தனையோ வருடங்கள்

ஒன்றாக லிவிங் இன் செய்தவர்கள்! :rolleyes:
 
Free trial period!

எது வாங்கினாலும் ஒரு வாரம்

வைத்து பயன்படுத்திவிட்டுப் பிறகு

அதற்குப் பணம் கொடுப்பவன் அவன்.

பெண்ணின் அப்பாவிடம் சொன்னானாம், :blah:

"Free trial period முடிந்த பிறகு Engagement!" :high5:

ஃ ப்ரீயாகக் கிடைத்த தர்ம அடிகளை :boxing:

வாங்கிக்கொண்டு போனானாம்! :crutch:
 
மலரும், மழலையும்

குட்டிக் குழந்தைகள் ஒரு வருடத்தில்
எத்தனை கற்றுக் கொண்டு விடுகிறார்கள்?

இன்று வருண் குட்டியின் பிறந்த நாள்.
இன்றோடு ஒரு வயது நிரம்பி விட்டது!

போன முறை பார்த்த போது வருண்
smile, cry, pee and poop மட்டும் அறிந்திருந்தான்

இன்று வீடு முழுவதும் ஓடுகின்றான்.
எல்லாவற்றையும் explore செய்கின்றான்.

சிலவற்றைத் தனியாகச் சாப்பிடுகின்றான்.
சில சமயம் ஸ்பூனை வாங்கிச் சாப்பிடுகின்றான்.

Skype சாட்டுக்கு ஓடி வருகின்றான்.
லாப்டாப் அருகில் வந்து நம்மைத் தேடுகின்றான்.

"தாத்தா! டாடா!" எல்லாம் சொல்லுகின்றான்.
"பை பை" அழகாகக் காட்டுகின்றான்.

அப்பா எப்போதுமே சொல்லுவார்,
"வீட்டில் ஒரு குழந்தையோ அல்லது

தோட்டத்தில் ஒரு பூச்செடியோ
கண்டிப்பாக இருக்க வேண்டும்!" என்று.

தினம் தினம் வளர்ச்சியையும், மலர்ச்சியையும்
காட்டுபவை இவையிரண்டு மட்டும் தானே!!! :love:
 
Dear Tmt VR

Your post 1493 & 1502

I'm sort of lost here - wonder whether that 'creep' thing was meant for me !

Capt VT

No sir! It was a reminder to MYSELF how
the very very diplomatic, the very diplomatic,
the diplomatic and the ordinary person convey an idea. :hand:

I appreciate your frankness and straightforwardness :clap2:
in seeking for a clarification RATHER THAN
take everything on you suffer and grudge. :yo:

By the way who or what is a creep??? :ear:
 
corrected sentence:

ல சமயம் ஸ்பூனை வாங்கிச் சாப்பிடுகின்றான். .
Doesn't this mean that he is eating a spoon?

I thought you will change as

"பல சமயம் ஸ்பூ
னால் எடுத்துச் சாப்பிடுகிறான்!"
 
கையால் சிலவற்றை எடுத்து
உண்பான் - அம்மாவின்

கையில் இருந்து ஸ்பூனைப் பிடுங்கி
அதில் உள்ள உணவை உண்பான்!

ஒரு வயதுக் குழந்தையால்
ஸ்பூனை விழங்க முடியுமா???

ஒன்பது *** வயதான
என்னாலேயே முடியாத போது?

ஸ்பூன் உணவின் ஆகுபெயர்.
 
ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடத் தெரியாது இன்னமும்! :baby:

ஸ்பூனில் எடுத்துக் கொடுத்தால் அதை வாங்கிச்

சாப்பிடுவான் சிந்தாமல், சிதறாமல், பதறாமல்! :thumb:
 
To all the mother, grandmothers and

great grandmothers of the forum!!!

th


Have wonderful day dearies!!!
 
When a foresight helps...!!!

The drinking water bottle served along with the feast may be screwed open
before we start eating with our hands (Indian style)

The individual packets of sweets or other items
may be opened before we started eating.

It was both funny and irritating to watch the diners
struggle with the BOLI kept in a small open cover
while they were eating the elaborate feast.

Someone had to come along and help them
take out the sweet from the 'ecchil aagi vitta elai'.
 
ஆலயம் தொழுவது சாலமும் நன்று.

காசேதான் கடவுளடா.

The ONLY way to make both these statements become TRUE

is to make Money the God in a temple.

AND that is precisely what is happening now!
 
Ladies have more liberty in every kitchen - not just their own.

People like me will not use freely every kitchen but offer to help.

If they want to make use of our service it is OK!

If they do not want our help, it is double OK!!

But we have to offer our help earnestly.

Some ladies feel at home and make / cook for themselves what they want to eat - wherever they go.

Poor gents!

They will wait patiently to be offered drinks and food in the other houses-

mostly by their own better halves.

They won't dare to enter the kitchen and mess up even in the kitchen of

their own children.

Is that the reason why most males remain reasonably thin for life,

while most females become rounder, larger and softer all the time???
 
They wore shower-caps and gloves.
They wore uniforms - not green though!
They were lined up before the BIG event.
They could have passed off for a team of surgeons.
But they were the servers of a famous catering service in out city.
But they did not wear facial masks.
When I asked one of them,
"தாடிக்கு மூடி போடலையா?"
he stifled his laughter and said seriously
"இன்னும் தரலே அம்மா!"
 
Last edited:

Latest posts

Latest ads

Back
Top