புலி வேஷம்!!!
அப்பா அடிக்கடி சொல்லுவார்,
“வீட்டில் யாருக்காவது புலி வேஷம் போட்டு வைக்க வேண்டும்.”
எல்லோருமே soft ஆகவும், ஸ்வீட் ஆகவும் இருந்தால்
பல சிக்கல்களில் மாட்டிக் கொள்வோம்.
“முக மாட்டம்” என்பார்கள் தெலுங்கில்.
“தாட்சண்யம் பார்ப்பது” என்பார்கள் தமிழில்.
பல சமயங்களில் இக்கட்டில் இருந்து தப்பிக்க ஒரே வழி,
வீட்டில் அந்த நபருடன் அதிகம் பழக்கம் இல்லாத ஒருவருக்குப்
புலி வேஷம் போட்டு வைப்பது தான்!
” ஐயோ அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது!”
“அவருக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வரும்!”
"அவருக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது”
இத்யாதி வசனங்கள் உபயோகித்தால் உதவும்!!!
கணவர் மனைவிக்குப் புலி வேஷம் போட்டால்
“அவருக்கு” பதில் “அவளுக்கு” என்றால் போதும்.