Tail-less??? :decision: With an invisible tail???
கண்ணுக்குத் தெரியாத வால் ஒன்று இருக்கும்
ஒண்ணுமில்லாமலா இப்படிச் சொல்கிறோம்???
வால் பையன்!
ரெட்டை வாலு!!
சரியான வாலில்லாக் கொரங்கு!!!
வால் ஒண்ணு தான் பாக்கி!!!!
ஒரு வாலை ஒட்ட வச்சுடலாமா????
வாலே ஒட்ட நறுக்கிடுவேன் ஜாக்கிரதை!!!!!
வாலாட்டற வேலையெல்லாம் நம்ம கையிலே வெச்சுக்காதே!!!!!!