• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3261. ச'தம் = நூறு.

3262. ச'தகம் = நூற்றின் சேர்க்கை, நூறு ஆண்டுகள்.

3263. ச'தக்ரது = இந்திரன்.

3264.
ச'தபிஷஜ் = சதபிஷா = சதய நக்ஷத்திரம்.

3265. ச'த்ரு: = பகைவன்.

3266. ச'த்வரீ = இரவு.

3267. ச'னி: = ச'னைச்வர: = சனீஸ்வரன்.

3268. ச'ப: = சபத: = சாபம் இடுதல், சபதம் செய்தல்.

3269. ச'கர: = சிறு மீன்.

3270. ச'ப்த: = சப்தம், சொல், குரல், பெயர், பெயர்ச்சொல்.

 
3271. ச'ப்3தகோச': = அகராதி.

3272. ச'ம் = மங்களகரமான, இன்பம்.

3273. ச'ம: = அமைதி, விடுபடல், கை, ஓய்வு.

3274. ச'மனம் = அமைதிப்படுத்துதல், முடிவு, அழிதல், அடித்தல், விழுங்குதல்.

3275. ச'ம்பா = மின்னல்.

3276. ச'ம்பு4: =சிவன், பிரமன், முனிவர்.

3277. ச'ம்ஸா = புகழ்தல், ஸ்துதி, விருப்பம், ஆசை, வர்ணித்தல்,
சொல்லுதல்.

3278. ச'யனம் = படுக்கை, தூங்குதல், படுத்தல்.

3279. ச'ய்யா = படுக்கை, தூக்கம், கட்டுதல், கோர்த்தல்.

3280. ச'ர: = அம்பு, நாணல், எண் ஐந்து.

 
Thank you for the correction. :pray2:

I was wondering whether the word was

vimake, kamale or sakale. :decision:

I settled for kalame since they stand for the lotus

feet of the goddess.

So as I myself have pointed out elsewhere....

Guessing is NOT allowed! :nono:
Not even when it seems logically correct!!!
:moony:

the line is

'ramA vANi sam sEvitha sakalE'
 
3281. ச'ரணம் = புகலிடம், உதவி, வீடு, இருப்பிடம்.

3282. ச'ரண்ய = உதவி செய்ய, உதவத்தக்க, காக்கத் தகுந்த.

3283. ச'ரத்3 = ச'ரதா3 = இலையுதிர் காலம்.

3284. ச'ரப4: = யானைக் குட்டி, பெரிய சரப பக்ஷி, ஒட்டகம், வெட்டுக்கிளி.

3285. ச'ரீரம் = உடல்.

3286. ச'ர்கரா = சர்க்கரை, கூழாங்கல், துண்டு.

3287. ச'ர்வ: = சிவன்.

3288. ச'ர்வரீ = இரவு, ஸ்திரீ, மஞ்சள்.

3289. ச'லாகா = சிறுதடி, முளை, அம்பு, விரலின் அடியெலும்பு,
தளிர், துண்டு.

3290. ச'ல்யம் = ஈட்டி, சூலம், அம்பு, முள்.
 
after getting your sloga ,i found another sloga containg sum sung in praise of sri Akilandeswari by shyama sastry
sankari sumkuru chandramuki akilandeswari !
 
I too sing this SONG set in Saveri Raagam but it did not 'ring a bell in my mind' - since the words were written as SANKARI SANKURU and I have been singing it in the same way ever since I was a kid! :llama:

after getting your sloga ,i found another sloga containg sum sung in praise of sri Akilandeswari by shyama sastry
sankari sumkuru chandramuki akilandeswari !
 
3291. ச'ச': = முயல்.

3292. ச'சி'ன் = சந்திரன் , கற்பூரம் .

3293. ச'ச்'வத் = அடிக்கடி, எப்போதும்.

3294. ச'ஸ்த = புகழப்பட்ட, மகிழ்ச்சி தரும், சுபமான, மேலானதான.

3295. ச'ஸ்த்ரம் = ஆயுதம், கருவி, இரும்பு, எஃகு, தோத்திரம், புகழுதல்.

3296. ச'ஸ்யம் = தான்யம், குணவிசே ஷம்.

3297. சா'க: = சா'கம் = காய்கறி, கிழங்கு.

3298. சா'கா2 = மரக்கிளை, புயம், கை, பகுதி, பாகம்.

3299. சா'ண: = உரைகல், சாணைக்கல், ரம்பம்.

3300. சா'தகும்ப4ம் = தங்கம், பொன், ஊமத்தை.

 
3301. சா'த்3வல: = சாத்3வலம் = புல்வெளி.

3392. சா'ந்த = அமைதியான, சுபமான.

3303. சா'ந்தம் = போதும், இனி வேண்டாம்.

3304. சா'ந்தி: = அமைதி, பொறுமை, மௌனம், சப்தம் இன்மை,பசி அடங்குதல், பகை தீருதல்.

3305. சா'ப: =சாபம், சபதம், திட்டு, கெட்ட சொற்கள்.

3306. சா'ம்ப4வீ = பார்வதீ.

3307. சா'ரங்க3: = சாதகப்பக்ஷி, வண்டு, மான், மயில், யானை.

3308. சா'ரத3ம் = வெண் தாமரை, தானியம்.

3309. சா'ரதா3 = ஒரு வகை வீணை, சாரதாம்பாள், சரஸ்வதி.

3310. சா'ரிகா = மைனாக்குருவி, சதுரங்க விளையாட்டு, சதுரங்கக்காய்.
 
3311. சா'ர்ங்க3 = சா'ர்ங்க3ம் = விஷ்ணுவின் வில்.

3312. சா'ர்தூ3ல = புலி, சிறுத்தை, அரக்கன், சரபம் என்னும் பக்ஷி.

3313. சா'ல: = ஒரு வகை உயர்ந்த, பருத்த மரம், மீன், வேலி.

3314. சா'லா = அறை, மண்டபம், வீடு, இருப்பிடம், முக்கிய கிளை.

3315. சா'லாரம் = ஏணி, பறவைக் கூடு.

3316. சா'லி: = அரிசி, சம்பா நெல், புனுகுப் பூனை.

3317. சா'லீன் = வினயமுள்ள, வெட்கமுள்ள, சமமான.

3318. சா'ல்மலி: = சா'ல்மலீ = பூலோகத்தின் ஏழு பெரும் பகுதிகளில் ஒன்று, இலவ மரம்.

3319. சா'வக: = விலங்கின் கன்று.

3320. சா'ச்'வத = சா'ச்'வதிக = சா'ச்'வதம் = எப்போதும் உள்ள, நிரந்தரமான.
 
3321. சா'ஸக: = அரசன், ஆளுநர்.

3322. சா'ஸனம் = ராஜ்ஜியம், ஆட்சி, அரசாட்சி, சட்டம், ஒழுங்கு, கட்டளை, பட்டா, தஸ்தாவேஜு, தண்டித்தல்.

3323. சா'ஸ்த்ரு = ஆசிரியன், அரசன், ஆளுபவன், தகப்பன்.

3324. சா'ஸ்த்ரம் = கட்டளை, விதி, சாஸ்திரம், விஞ்ஞானம்.

3325. சா'ஸ்த்ரின் = அறிவாளி, கற்றறிந்தவன்.

3326. சி'க2ண்டி3ன் = மயில், மயில்தோகை, அம்பு, சேவல், ஒரு வகை மல்லிகை, த்ருபதராஜனின் மகன்.

3327. சி'க2ர: = சி'க2ரம் = உச்சி, சிகரம், கொண்டை, குடுமி, சிவப்பு நிற ரத்தினம்.

3328. சி'க2ரிணி = அழகிய பெண், தொப்பிளுக்கு மேலே செல்லும் மயிர் வரிசை, சமஸ்கிருத செய்யுள் விருத்தங்களில் ஒன்று.

3329. சி'கா2 = தலை மயிர் கொத்து, குடுமி, கொண்டை, மயிலின் கொண்டை, சுவாலை, கிளை, ஒளிக் கிரணம்.

3330. சி'கி2ன் = மயில், அம்பு, சேவல், மரம், அக்னி, விளக்கு, குதிரை, எருது, மலை, ஸாது, கேது கிரகம்.
 
The best way to learn a thing is to teach it(!) :blabla:

The best way to learn a language is to watch movies in that language. :ranger:

The best way to learn new words is to write/ type them. :typing:

My P.C. has been learning Sanskrit words along with
me for the past one year!

Now it always gives me what I want when it comes to sa, sa', sha, ha, ksha, gna, thra, ja etc..in stead of their Tamil equivalents!

Isn't it great that it remembers what is expected of it- after we make the correction just once ??? :thumb:
 
Last edited:
3331. சி'க்3ரு: = முருங்கை மரம், முருங்கைக்காய், கீரை, காய்கறி.

3332. சி'தி = வெண்மை, கருப்பான.

3333. சி'திகண்ட2: = சிவன், மயில்.

3334. சி'தி2ல= சி'தி2லித = அவிழ்ந்த, தளர்ந்த, ஓய்ந்துபோன, முறிந்த, துண்டிக்கப்பட்ட, பலமற்ற, பலஹீனமான.

3335. சி'பி3கா = சி'விகா = பல்லக்கு, ஊஞ்சல்.

3336. சி'பி3ரம் = முகாம், கூடாரம், தங்கும் இடம்.

3337. சி'ரம் = தலை, திப்பிலியின் வேர், மலையுச்சி, சிகரம், கபாலம், கலசம், முன்பக்கம், தலைப்பக்கம், தலைமை, முக்கியத்துவம்.

3338. சி'ரஸிஜ : = தலை மயிர்.

3339. சி'ரா = நரம்பு, தமனி, ரத்தக் குழாய்.

3340. சி'லா = கல், பாறை, மனோசிலை, கற்பூரம், சிரை, ரத்தக்குழாய், நரம்பு, இயந்திரக் கல், தூணின் தலைப்பகுதி.
 
மிக அழகாகவும் பயன் நிறைந்ததாகவும் இந்த இழை செல்லுகிறது.
சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பில்லாமல் போன என் போன்றவர்களுக்கு அறிவுச் சுரங்கமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
 
I started this thread for my own sake, as much as for the other people's sake.
I am happy you find it as useful as I do! :pray2:

The best way to learn a thing is to teach it(!) :blabla:


The best way to learn new words is to write/ type them. :typing:
 
3341. சி'ல்பம் = கலை, சிற்பக்கலை, கலைத்திறன், மதச் சடங்கு, யாகத்தில் உயயோகப் படும் மரக்கரண்டி.

3342. சி'ல்பின் = சிற்பி, கலை வல்லுனன்.

3343. சி'வ: = சிவன், வேதம், மோக்ஷம், ஆண்குறி, தேவதை, பாதரசம், கட்டுமுளை, குங்கிலியம், கோள்களின் நல்ல சேர்க்கை.

3344. சி'வம் = சுபம், ஆனந்தம், செழுமை, நன்மை, தண்ணீர், உப்பு, மோக்ஷம், நெல்லிமரம்.

3345. சி'வா = பார்வதி தேவி.

3346. சி'சி'ர: = சி'சி'ரம் = பனி, பனிக்காலம், சிசிர ருது.

3347. சி'சு': = குழந்தை, மிருகங்களின் குட்டி,

3348. சி'ச்'னம் = ஆண்குறி.

3349. சி'ஷ்ட = மீதியான, பாக்கிவைக்கப்பட்ட, கட்டளையிடப்பட்ட, கற்பிக்கப்பட்ட, பழக்கப்பட்ட, கற்றறிந்த, மேலான, பூஜிக்கப்பட்ட, முக்கியமான, தர்ம புத்தி உடைய.

3350. சி'ஷ்ட: = முக்கியமானவன், மரியாதைக்கு உரியவன், புத்திசாலி மனிதன்.
 
respected madam !
exactly one time writting is equal to reading ten times teaching improve your knowledge this is the treasure which is not reduced by sharing with others in fact multiflies.you can explain to others if only you understand the subject for which you will put more effort which will in long run give additional information
let your sharing continue
narayanan
 
Mathematics in real life!

Writing once = 10 x reading aloud
Reading aloud = 10 x reading silently.

When we read aloud, we engage our eyes, our voice and our ears in the task.

More gnaanendriyams involved.. the better it will be grasped and remembered.

In order to teach, first we have to learn!

To be able to clear any doubts, first we have to become thorough in the subject.

That is how teaching helps in learning.
Caring and Sharing WILL continue :bump2:
It is a promise :pray2:.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top