’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
நண்பரே நான் புலவன் அல்ல. ஒரு ரசிகன். அவ்வளவே.
’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like Mr.Saidevo, it was delight to read thru.’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
thanks to mr.suraju & ms.rr, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like mr.saidevo, it was delight to read thru.
Cheers!!
ஹும் ம் ம் ம் ம் .... இனிமேல் 'இதை'த் தவிருங்களேன்!...லாபம் நஷ்ட்டம் என்ற இரட்டைகளிலிருந்து, விடுபட்ட 0 லாப நிலை. இதில் வருத்தமில்லை,மகிழ்ச்சியுமில்லை. நேரத்தை விரயமாக்கியதால் சோர்வின் வெளிப்பாடாக பெருமூச்சு மட்டும் இருக்கக்கூடும்.
எழுத்துப் பிழைகள் வருவது கணினியின் குற்றம் அல்ல! தட்டெழுதுபவரின் கோளாறு
இது உங்கள் கருத்து. அவ்வளவே.
சிவன் சொன்னது சரிதான்!’திருவிளையாடல்’ சினிமா வசனம் நினவுக்கு வருகிறது:
"சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து, அதை மாற்ற யாராலும் முடியாது."
இது சிவன் சொன்னது, இதில் அர்த்தம் உள்ளது!
இதை ஒப்புக்கொண்டீர்களே!உங்களுடைய சிறு சிறு குறும்புக்குறிப்புக்களை (கவிதைகள் அல்ல) இப்போதுதான் படித்தேன் என்பதால் இப்போதுதான் எழுத முடிந்தது. அவற்றில் கவிதை இல்லாவிட்டாலும் குறும்பு இருக்கிறது. அந்தக்குறும்பு எனக்குப்பிடித்திருக்கிறது.
:fencing: ?? :becky:சபாஷ்...சரியான போட்டி.....!! ...........
Suddenly, I see a lot of activity in this thread!! :roll:Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the counter reply made a classic reading. ...........
ஓஹோ! தங்களின் கணினி தனித்துவம் வாய்ந்ததோ?
கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். நான் உபயோகிக்கும் மென்பொருள் unicode எழுத்துருவுடனும் phonetic விசைப்பலகையுடனும் வருவது. இதில் qwerty விசைப்பலகைக்கட்டமைப்பில் நான் இடுதல் செய்கிறேன். இந்த விசைப்பலகையில் r எனும் எழுத்தை ஏற்றியும்(shift/uppercase) இறக்கியும்(lower case) தட்டினால் ற கரமும் ரகரமும் இடலாம். ஆனால் ஏற்றும் போது என் கணினியில் ஒரு நொடித்துகள் அழுத்திப்பிடிப்பது கூடிவிட்டால் றகரமாகிப்பின் மீண்டும் ரகரமாகிவிடுகிறது. இந்த இம்சை சில சமயங்களில் எண்ண ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் வேகத்தடையாகிப்போகும்போது எழுத்துப்பிழைகள் வந்துவிடுகின்றன. மீண்டும் வந்து edit செய்ய நேரம் இருப்பதில்லை. எனது வேறொரு கணினியில் இந்தப்பிரச்சினை இல்லை. அறிந்தே செய்யும் பிழைகளல்ல என்று தெளிவு படுத்தவே இவ்வளவும் எழுத நேர்ந்தது. இப்பொழுது புரிந்திருக்கும் என் கணினியின் தனித்துவம். நீங்களே இந்த இழையில் முன்பு எங்கோ கூறியிருப்பது போல எழுத்துப்பிழையை மன்னித்து விடலாம் ஆனால் கருத்துப்பிழையை? ஹூம்...ம்...ம்....ம்...ம்...ம்...ம்
அப்பாடி! இதென்ன சூப்பர் பெருமூச்சா?........... நீங்களே இந்த இழையில் முன்பு எங்கோ கூறியிருப்பது போல எழுத்துப்பிழையை மன்னித்து விடலாம் ஆனால் கருத்துப்பிழையை? ஹூம்...ம்...ம்....ம்...ம்...ம்...ம்
நாமெல்லோரும் பெரியவர்கள் அல்லவா?...... ’இன்று காய் நாளை பழம்’ போன்ற மனத்தாங்கல்களாக இருக்கும் வரையில்--என்ன சொல்ல?--எல்லோருக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே!
அழகியை மட்டும் புகழாதீர், நண்பரே!ஆஹா... "அழகியின்" அருமையே..அருமை.....!! ..
பாவம்! சோ. இந்தப்புதுக்கவிஞர்களைக்கண்டு பயந்து போய் சுருக்கமாகச்சொல்லி போய்விட்டார். இவை கம்பாசிடர் கவிதைகளல்ல. கசாப்பு கவிதைகள். மொத்தமாக ஒன்றை எடுத்துக்கொண்டு அதைத்துண்டு துண்டாக வெட்டிப்போட்டு கவிதை என்ற பெயரிட்டு விற்கிறார்கள்.
:decision:
லாபம் நஷ்ட்டம் என்ற இரட்டைகளிலிருந்து, விடுபட்ட 0 லாப நிலை. இதில் வருத்தமில்லை,மகிழ்ச்சியுமில்லை. நேரத்தை விரயமாக்கியதால் சோர்வின் வெளிப்பாடாக பெருமூச்சு மட்டும் இருக்கக்கூடும்.
இது உங்கள் கருத்து. அவ்வளவே.
உங்களுடைய சிறு சிறு குறும்புக்குறிப்புக்களை (கவிதைகள் அல்ல) இப்போதுதான் படித்தேன் என்பதால் இப்போதுதான் எழுத முடிந்தது. அவற்றில் கவிதை இல்லாவிட்டாலும் குறும்பு இருக்கிறது. அந்தக்குறும்பு எனக்குப்பிடித்திருக்கிறது.
நண்பரே நான் புலவன் அல்ல. ஒரு ரசிகன். அவ்வளவே.
Thanks to Mr.Suraju & Ms.RR, after a long time got a chance to read thru beautiful tamil conversation in black & white, though the thoughts were colourful and entertaining. The reply, and the conter reply made a classic reading. This brought out the best in both of you. Like Mr.Saidevo, it was delight to read thru.
Cheers!!
சபாஷ்...சரியான போட்டி.....!!
Tvk
Suddenly, I see a lot of activity in this thread!! :roll: