• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
இலவசம்!

கொடுமைக்காரி மனைவி;


கருமிக் கணவன்.


விடிவு வந்தது


அவனுக்கு


மரணத்தால்.


ஆனால்


செய்த பாவத்தால்


நரகத்தை


அடைந்தான்.


அங்கு போயும்


மனைவியின்


நினைவு வர,


யமனிடம் கேட்டு


போன் செய்தான்


அவளுக்கு!


பேசி முடித்ததும்

போனுக்கு

எத்தனை பணம்


தரவேண்டுமெனக்


கேட்டதும்


வந்தது பதில்:


நரகம் to நரகம்


இலவசம்!


:phone:
 
Last edited:
அப்போதே!

நீங்கள்


ஒரு மடையன்

என்று அறிய


உங்களைத்


திருமணம்
செய்ய


வேண்டிவந்தது!


மனைவியின்


புலம்பலைக்


கேட்டவன் கேட்டான்,


உன்னை மணக்கத்


தீர்மானம்


செய்தேனே!


தெரியவில்லையா


அப்போதே?

:boink:
 
எனக்கும் அதே ஆசை!

எப்போதும்


தினசரி செய்தித்தாளில்


மூழ்கும் கணவன்;


மனைவிக்கோ


மிகக் கடுப்பு!


மனைவிகள் தினசரிப்


பேப்பராகவே


இருக்கலாம்;


அதுதான்


எப்போதும்


கணவர்கள் கையில்


என்று


கோபமாகச் சொல்ல,


அசடு வழியக்


கணவன் கூறினான்,


எனக்கும்


அதே ஆசை!

தினமும் ஒன்று

புதிதாகக்


கிடைக்குமே!

:peace:
 
மனித குணம்!

ஏதேனும் விஞ்ஞானி

இத்தனை லட்சம்


நட்சத்திரங்கள்


வான வீதியில்


உள்ளன


என்று சொன்னால்


நம்பும் மனிதன்,


Wet paint


அறிவிப்பை
மட்டும்


நம்பாமல்,

தொட்டுப் பார்ப்பது

ஏன்?


மனித குணம் வாழ்க! :peace:
 
உபதேசம்!

தன்னைப்போல்


பிறரை
நினை என்ற


உபதேசம் கேட்டவன்


எல்லோரையும்


வைதானாம்!


ஏனென்று கேட்டால்,


எல்லோரும்


ன்னைப் போலவே


என நினைத்தேன்


என்றானாம்!

சுய மதிப்பீடு வாழ்க! :cheer2:
 
ஒளி வரும்!

நீ மட்டும்


என் அறையில்


நுழைந்தால்,


சிறந்த ஒரு


ஒளி வரும்


என ஒரு


நண்பன் உரைக்க,


அத்தனை அறிவாளி


என்கிறாயா
என


இவன் வினவ,


பதில் வந்தது:

அதில்லை;


காரணம்


நீ ஒரு Tube light!

:pound:

 
பதினான்கு வேண்டும்!

கையில் சிறு காயம்


பட்டு வந்தவரிடம்,


ஒரே ஒரு தையல்


போடவேண்டுமென


டாக்டர் சொல்ல,


இவர் கேட்டார்


பதினான்கு தையல்


வேண்டுமென!


காரணத்தை


டாக்டர் வினவ,


பதில் வந்தது,


என் மனைவி


தன் பன்னிரண்டு


தையல் பற்றியே


எப்போதும்


பெருமை பேசுகிறாள்!
:director:
 

வக்கிரத்தின் எல்லையோ?



புதுமை வேண்டும் என்பர்


புதுமை விரும்பிகள்!


நல்ல விதமாக


இல்லை என்றால்,


அது புதுமையல்ல


கொடுமை!


மனிதக் கழிவுகளை


ஏந்த அமைக்கும்


பீங்கான்கள்


கலர் கலராக


வந்து மயக்கும்

காலம் வந்தது!

அதிலுமா வக்கிர


எண்ணங்கள் உதிக்கும்?


இசை வாத்தியம் போல,


இனிய மிட்டாய்கள் போல,


கொடிய பேய் போல,


நெடிய டாய்லட் பேப்பர் போல


என்று கற்பனைகள்


நீண்டுகொண்டே போய்,


இன்று வந்தது,


உதட்டுச் சாயமிட்ட


மனித வாய்!


கதை இத்துடன்

முடியவில்லை!

சாப்பிடப் பொருள்


வைக்கும் பீங்கான்,


'அந்த'ப் பீங்கான் வடிவில்!

மனித மூளை எங்கே போகிறது? :boom::faint:
 
சாப்பிடப் பொருள்

வைக்கும் பீங்கான்,


'அந்த'ப் பீங்கான் வடிவில்!


மனித மூளை எங்கே போகிறது? :noidea:

weird plate.jpg
 
விடிந்தால்...

விடிவே இல்லாமல்


இருளப் போகிறது


அவள் வாழ்வு!


அவளுக்கு நாளை


விடிந்தால் கல்யாணம்!

:ballchain:
 
அறிவொளி - 1

யாருமே இல்லையே!

ரயில் பெட்டிக்குள்


மேல் படுக்கை


கிடைத்த 'அறிவொளி'


ஏற சிரமப்பட்டேன்


என்று நண்பனிடம்


சொல்ல,


ஏன் கீழே உள்ளவரிடம்


மாற்றவில்லை


என அவன் கேட்க,


பதில் தந்தான்,


கீழே கேட்கலாமென்றால்


யாருமே இல்லையே!


:help: . . :attention:
 
Last edited:
அறிவொளி - 2


ஏமாற்ற முடியாது!



நான்கும் ஐந்தும்


கூட்டினால் எவ்வளவு


என ஆசான் கேட்க,


அறிவொளி சொன்னான்


ஒன்பது என்று!


ஆனந்தித்த ஆசான்,


ஐந்தும் நான்கும்


கூட்டினால் எவ்வளவு


என்று கேட்க,


என்னை ஏமாற்ற


முடியாது!


திருப்பிக் கேட்டால்


தெரியாதா எனக்கு?


விடை ஆறு!

:peace:
 
அறிவொளியின் அறிவுக் கூர்மை தொடரும்.... :flock:
 
அறிவொளி - 1

யாருமே இல்லையே!

ரயில் பெட்டிக்குள்


மேல் படுக்கை


கிடைத்த 'அறிவொளி'


ஏற சிரமப்பட்டேன்


என்று நண்பனிடம்


சொல்ல,


ஏன் கீழே உள்ளவரிடம்


மாற்றவில்லை


என அவன் கேட்க,


பதில் தந்தான்,


கீழே கேட்கலாமென்றால்


யாருமே இல்லையே!


:help: . . :attention:


This one is a SIXER Madam.... A boundary crossed the rope to become SIXER... Great...!!!! :thumb:
 
This is from your collection of jokes, Anandi!! When we read in mother tongue, the taste becomes the best!
Be on the look out for more, taken from your desk... :ranger:


Again SIXER Dear Raji Madam... When I read it, I knew the same... But It is the writer's right to talk about his/her creations. I am just a reader; I enjoyed it in Tamil more than in English. You are what you are Dear Madam... what are so new that you are getting more 'LIKES' from me... LIKES to be given to that person whose creativity/writing we love the most. In my case I love both... you and your writing... That's why 'LIKES' coming in doubles... Have a nice day... love Anandi
 
Dear Anandi,

Already Boston has showers now and then and the temp touches 10 degree C!
After reading your reply, I am in :smow: Thank you dear FAN... :yo:

Best wishes,
Raji Ram
 
அறிவொளி - 3

தொலைபேசி அழைப்பு...
________________________

தொலைபேசியில் அழைத்த


அறிவொளியின்


குடும்ப வைத்தியர்,


அவன் அம்மா


இறந்தார் என்று கூற,


அழும் அறிவொளியை


நண்பன் தேற்ற, இன்னொரு


தொலைபேசி அழைப்பு வர,


அறிவொளி மேலும் அழ,


நண்பன் ஏன் என வினவ,


அறிவொளி சொன்னான்,


என் அக்கா அழைத்தாள்!


அவளுடைய அம்மாவும்


இறந்து போனாராம்!

:cell:
:cell:
 
Last edited:
அறிவொளி - 4

வெய்ட், ப்ளீஸ் ...


விமானத்தில் சென்ற

'அறிவொளி'


இறங்கும் சமயம்,


படிக்கட்டு வருமுன்


அவசரப்பட,

விமானப் பணிப்பெண்


'வெய்ட் ப்ளீஸ்'


என்று சொல்ல,


எண்பது கிலோதான்


எனச் சொல்லியபடிக்


கீழே குதித்தான்!

:plane:
 
Dear Anandi,

Already Boston has showers now and then and the temp touches 10 degree C!
After reading your reply, I am in Thank you dear FAN...

Dear Madam
God never think twice before HE showers :smow:THE blessings on us any time… HE Will Just Do It. But humans need a RIGHT HEART to shower their praises to the RIGHT person, at the RIGHT time, in a RIGHT manner with a RIGHT Smile. Am I RIGHT Madam???" "this is just to make you smile"
:yo: Love Anandi
 
Last edited:
அறிவொளி - 5

வாங்க மாட்டேன்...


எலியைக் கண்டால்

அலறும் அறிவொளி,


கம்ப்யூட்டர் வாங்க


மிகவும் பயந்தான்!


ஆச்சரியத்தில் நண்பன்


ஏனென்று கேட்க,


பதில் வந்தது,


அதில் mouse உள்ளதாமே!


:typing: . . :fear:
 
அறிவொளி - 6

ரப்பர் தீர்ந்தது...
________________


முதல் நாள் பள்ளிக்குச்

சென்ற அறிவொளி,


மறுநாளே
அன்னையிடம்


மீண்டும் ரப்பர் கேட்க,


நேற்றுத் தந்ததைத்


தொலைத்தாயா என்று

அன்னை கேட்க,


பதில் வந்தது,


ஆசான் எழுதியதை


நோட்டில் எழுதிவிட்டு,


அவர் போர்டை


அழித்தபோது,

நானும்

அதேபோல அழிக்க,


ரப்பர் தீர்ந்தது!

:high5:
 
அறிவொளி - 7

இன்னொன்று...

அறிவொளி சென்று

தீவிரவாதியிடம் சேர்ந்து,


வெடிகுண்டு வைக்கப்


பழகினான்!


பயந்த நண்பன்,


நீ வைக்கும்போது


வெடித்துவிட்டால்


என்ன செய்வாய்


எனக் கேட்க,


ஜாலியாகச் சொன்னான்,


கவலையே இல்லை;


என்னிடம் உள்ளது


இன்னொன்று!

:boom: :thumb: :boom:
 
அறிவொளி - 8

எந்தப் பகுதியா?
_________________

ஆசான் அறிவொளியை

எங்கு பிறந்தாய்


என்று கேட்க,


அமெரிக்காவில்


எனச் சொல்ல,


எந்தப் பகுதி?


என்று அவர் கேட்க,


கோபித்துச் கத்தினான்,


பகுதியாவது!


உடம்பு முழுதும்


அமெரிக்காவில்தான்

பிறந்தது!!


:rant:

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top