• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
அறிவொளி - 9

என்ன செய்வேன்?


கல்யாண விருந்தில்

மூன்று மணி நேரம்


விடாமல் சாப்பிட்ட


அறிவொளி


திணறிப் போனான்!


ஏன் அவ்வளவு நேரம்


சாப்பிட்டாய் என


நண்பன் வினவ,


பதில் வந்தது,


டின்னர் நேரம்


7 - 10 மணி என்று


பத்திரிகையில்


போட்டுள்ளதே!


:hungry: .
:roll:. . :popcorn:
 
அறிவொளி - 10

புத்தகப் படிப்பு...


இரவு முழுதும்

ரத்தம் பற்றிய


ஒரு புத்தகத்தைப்


படித்தான் அறிவொளி.


ஏனென்று நண்பன்


ஆவலுடன் கேட்க,


பதில் வந்தது,


எங்கள் டாக்டர்


நாளை காலை


எனக்கு blood test


என்று சொன்னாரே!

:ranger:
 
அறிவொளி - 11

அப்பாவைப் பற்றி ...


உன் அப்பாவிற்கு

அரசாங்க அதிகாரி


ஆயிரம் ரூபாய்


கடன் கொடுத்து,


ஐந்து சதவீதம்


வட்டி கேட்டால்,


அடுத்த ஆண்டு


எத்தனை தருவார்,


என்று ஆசான் கேட்க,


ஒன்றும் தர மாட்டார்


என்று அறிவொளி சொல்ல,


கணக்கே தெரியாதா


உனக்கு என்று கூறி


ஆசான் கோபப்பட,


சிரித்தபடிச் சொன்னான்,

உங்களுக்குத்தான்


தெரியாது, அப்பாவைப் பற்றி!

:noidea:
 
அறிவொளி - 12

இது தெரியாதா?
______________


உன் பிறந்த தேதி

என்ன என்று ஆசான் கேட்க,


அறிவொளி சொன்னான்,


மார்ச் பதினொன்று என்று.


அது சரி, ஆனால்


எந்த வருடம் என


அவர் மீண்டும் கேட்க,


எரிச்சல் அடைந்த


அறிவொளி கூறினான்,


இதுகூடத் தெரியாமல்


ஒரு ஆசிரியரா?


எல்லா வருடமும்தான்!


:rant:
 
அறிவொளி - 13

வெளிநாட்டுக்காரன்!

அமெரிக்கா சென்று வந்த


அறிவொளி மனைவியிடம்


என்னைப் பார்த்தால்


வெளிநாட்டுக்காரன் போல


இருக்கிறதா, என்று!


அது எப்படி இருக்கும்?


இல்லையே என்று


அவள் பதில் சொல்ல,


அவன் கேட்டான்,


பின் ஏன் என்னிடம்


அமெரிக்கர்கள் பலர்,


வெளிநாட்டுக்காரனா


என்று கேட்டார்கள்?


:spy:
 

அறிவொளி - 14


காந்தி தெரியும்...
_______________


ஆசான் கேட்டார்

அறிவொளியிடம்,


காந்தி ஜெயந்தி பற்றிக்


கொஞ்சம் கூறு என்று!


அவன் சொன்னான்,


காந்தி தெரியும்;


ஆனால் அந்த


ஜெயந்தி யார் என்று


எனக்குத் தெரியாதே!

:noidea:
 

அறிவொளி - 15


யார் பிறந்தார்?
__________________


வெளிநாட்டுப் பயணி

அறிவொளியின்


கிராமத்துக்கு வந்து,


இந்த கிராமத்தில்


யாரேனும் பெரிய மனிதர்


பிறந்துள்ளாரா?


என்று கேட்க,


அசட்டுச் சிரிப்புடன்


அறிவொளி கேட்டான்,


பெரிய மனிதர்


எப்படிப் பிறக்க முடியும்?


பிறந்தவர் எல்லாமே


குழந்தைகள்தான்!

:loco: . . . :baby:
 

அறிவொளி - 16


பின்னால் வா!

அறிவொளி மனைவியோடு

ஆட்டோவில் சென்றான்;


பின்னால் வரும்


வண்டிகளைப் பார்க்கும்


கண்ணாடியை


ஓட்டுனர்


சரி செய்வதைப் பார்த்து,


அவனிடம் கத்தினான்,

நீ ஏன் என்னுடைய


மனைவியைப்


பார்க்கிறாய்?


நீ பின்னாலே


வந்து உட்கார்;


ஆட்டோவை


நான் ஓட்டுகிறேன்!


:rant:
 
அறிவொளி - 11

அப்பாவைப் பற்றி ...


உன் அப்பாவிற்கு

அரசாங்க அதிகாரி


ஆயிரம் ரூபாய்


கடன் கொடுத்து,


ஐந்து சதவீதம்


வட்டி கேட்டால்,


அடுத்த ஆண்டு


எத்தனை தருவார்,


என்று ஆசான் கேட்க,


ஒன்றும் தர மாட்டார்


என்று அறிவொளி சொல்ல,


கணக்கே தெரியாதா


உனக்கு என்று கூறி


ஆசான் கோபப்பட,


சிரித்தபடிச் சொன்னான்,

உங்களுக்குத்தான்


தெரியாது, அப்பாவைப் பற்றி!

:noidea:



Superb...!!!!!:thumb:
 
அறிவொளி - 17

பிழைத்தாயா இல்லையா?
_________________________

அறிவொளிக்கு

அவனைப்போல


இன்னொரு


நண்பன் உண்டு.


அவன் ஒருநாள்


அறிவொளியிடம்,


சின்ன வயதில்


பத்தாவது மாடியிலிருந்து


விழுந்தேன் என்றாயே!


நீ பிழைத்தாயா


இல்லையா?


என்று கேட்க,


பதில் சொன்னான்


சோகமாக:


எனக்கு மிகவும்


சின்ன வயது அப்போது!


சரியாக நினைவே


இல்லையே!


:decision: . . :noidea:
 
அறிவொளி - 18

கனவில் வந்தது...
____________________

நேர்முகத் தேர்வில்,

ஒருமுறை அதிகாரி


அறிவொளியிடம்,


இருபதாவது மாடியில்


நீ இருக்கும்போது,


தீப் பிடித்து எரிவதாகக்


கற்பனை செய்து,


எப்படித் தப்புவாய்


என்று சொல்,


என்று கேட்க,


ஆனந்தமாகச்


சொன்னான்,


கவலையே இல்லை;


கற்பனை செய்வதை


நிறுத்திவிடுவேன்!


:peace:


 
அறிவொளி - 19

ஒற்றுமை...
_______________

ஆசான் கேட்டார்

அறிவொளியிடம்,


கிருஷ்ணன், இயேசு,


காந்தி, ராமர்


எல்லோருக்கும்


என்ன ஒற்றுமை என;


உடனே பதில் வந்தது,


எல்லோருமே


அரசாங்க விடுமுறை


நாளில் பிறந்தார்கள்!


:target:
 
அறிவொளி - 20

பழைமை...
___________

எந்த மிருகம் மிகவும்

பழைமையானது என


ஆசான் வினவ,


அறிவொளி சொன்னான்,


மிகவும் எளிது


கண்டுபிடிப்பது,


அது வரிக்குதிரை என்று!


ஏனென்று ஆசான்


மீண்டும் வினவ,


சொன்னான்,

அதுதான் கருப்பு வெள்ளை;


மற்றவை கலர் உள்ளவை!


:decision: . . . :thumb:
 
அறிவொளி - 21

பிரார்த்தனை...
_______________


பிரார்த்தனை ஒன்றுதான்

கஷ்டமான நேரத்திலும்

நமக்குக் கைகொடுக்கும்


என்று சொல்லிய ஆசான்,


எப்போதுமே நாம்


உணவு உண்ணும் முன்,


ஆண்டவனை வேண்டிப்


பிரார்த்தனை செய்
வது


நல்ல வழக்கமாகும்


என்று அறிவுறுத்த,


அறிவொளி எழுந்து


பணிவுடன் சொன்னான்,


ஆனால் என்னுடைய


அம்மா எப்போதும்


நன்றாகச் சமைப்பாரே!


:hungry: . . :popcorn:
 
அறிவொளி - 22

சகோதரப் பாசம்!
________________


பிராணிகளை வதைக்கக்

கூடாது என்று


வலியுறுத்த, ஆசான்


இப்படிக் கேட்டார்:


ஒருவன் ஒரு கழுதையை


அடிப்பதைக் கண்டு,


உடனே ஓடிப்போய்


நான் தடுத்தேன் என்றால்,


என்ன புரிகிறது?


உடனே அறிவொளி


எழுந்து சொன்னான்:


ஐயா, உங்களுக்கு


சகோதரப் பாசம் அதிகம்!


:hug:
 
அறிவொளி - 23

பேசக் கூடாது!

___________________

நல்ல குணங்கள் பற்றிச்

சொல்லி வந்த ஆசான்,


நம் பேச்சு பிடிக்காத


எவரிடமும்


நாம் பேசக் கூடாது,


என்று அறிவுறுத்த,


உடனே எழுந்து


அறிவொளி கேட்டான்,


பின் ஏன் நீங்கள்


பேசிக்கொண்டே


இருக்கின்றீர்கள், ஐயா?


:blabla:

 

Posted this in advance, in another thread!
--------------------------------------------


அறிவொளி - 24

சந்திரனே!
_________

சூரியனும் சந்திரனும்

பற்றி விரிவாகப்


பாடம் நடத்திய


ஆசான் கேட்டார்,


எது சிறந்தது


என்று யாரேனும்


சொல்ல முடியுமா?


அறிவொளி விடுவானா?


உடனே சொன்னான்,


சந்திரனே சிறந்தது!


விளக்கம் கேட்டதும்,


பதில் உரைத்தான்,


சூரியன் வருவதே


பயனில்லை!

பகலில்தான்


வெளிச்சம் உள்ளதே!


சந்திரன் வருவதே


பயன் உள்ளது!


இரவில்தானே


இருட்டாக உள்ளது!


:decision: . . . :blabla:
 

அறிவொளி - 25


சாலை வழியே


ஒரு நாள்
சென்று,


ஒரு நாள் செய்யும்


அலுவலக வேலையாக,


ஒரு
பயணத்திற்கு


அறிவொளி தனது


காரில் சென்று,


ஒரு வாரம் கழித்துத்


திரும்பிவர,


ஒரு நாள்தான்


வேலை என்றாய்;


ஏன் ஒருவாரம்


திரும்புவதற்கு?


என்று அன்னை வினவ,


சோகமாகப் பதில்


சொன்னான் அவன்:


காரை நேராக


ஓட்டினால் ஒருநாள்;


திரும்பி வரும்போது,


Reverse gear இல்


ஐந்து நாள் ஆனதே!

:car:
 

Posted this in advance, in another thread!
--------------------------------------------


அறிவொளி - 24

சந்திரனே!
_________

சூரியனும் சந்திரனும்

பற்றி விரிவாகப்


பாடம் நடத்திய


ஆசான் கேட்டார்,


எது சிறந்தது


என்று யாரேனும்


சொல்ல முடியுமா?


அறிவொளி விடுவானா?


உடனே சொன்னான்,


சந்திரனே சிறந்தது!


விளக்கம் கேட்டதும்,


பதில் உரைத்தான்,


சூரியன் வருவதே


பயனில்லை!

பகலில்தான்


வெளிச்சம் உள்ளதே!


சந்திரன் வருவதே


பயன் உள்ளது!


இரவில்தானே


இருட்டாக உள்ளது!


:decision: . . . :blabla:

Yes Madam, but it is so nice that it can be read one more time. Very simple yet so jovial...
Madam, I am missing your songs in our thread... I think you are busy.. It is okay, I just informed you. with respects.. Anandi
 
Dear Anandi,

I am trying to keep up my pace, but the cute little darling grand daughter takes lot of our time

and we enjoy playing with her. And that is the reason we are here in Boston, right? :baby:

Best wishes,
Raji Ram
 
r
Dear Anandi,

I am trying to keep up my pace, but the cute little darling grand daughter takes lot of our time

and we enjoy playing with her. And that is the reason we are here in Boston, right? :baby:

Best wishes,
Raji Ram

Dear Raji Madam,
I can understand... it is ok... Take your own time. But it was mandatory to inform you that I am missing your postings... My love to the sweet little one...
:kiss:
With respects.. Anandi....
 
அறிவொளி - 26

எப்படி ஓடுகிறது?
_____________________


வாகனங்கள் பற்றிப்

படித்த அறிவொளியை

நேர்முகத் தேர்வில்


தேர்வாளர் கேட்டார்,


மோட்டார் வாகனம்


எப்படி ஓடுகிறது, என்று.


இப்படித்தான் என்ற


அறிவொளி,


டுர்ர் - டுர்ர்ர் - டுர்ர்ர்ர்


என்று சொல்ல,


கோபமடைந்தவர்,


நிறுத்து என்று கத்த,


டுடுடுப் - டுடுப் - டுப்


என்று முடித்தான்!

:car: :car:
 
அறிவொளி - 27

செடிக்குத் தண்ணீர்!
________________________


வேலையாளிடம் சென்று

தோட்டச் செடிகளுக்குத்


தண்ணீர் விடுமாறு


அறிவொளி சொல்ல,


மழை பெய்கிறதே


என்று பதில் வர,


கோபித்த அறிவொளி


அதட்டினான்,


அதனால் என்ன?


குடையை எடுத்துப் போ!

:rain:
 

அறிவொளி - 28

இதுகூடத் தெரியாதா?
_________________________


தொன்று தொட்டுக்

கேட்பது இந்த


வினோதமான கேள்வி!


முதன் முதலில்


கோழி வந்ததா?


முட்டை வந்ததா?


அறிவொளியிடம்


இதை யாரோ கேட்க,


இதுகூடத் தெரியாதா?


எதை முதலில்


'ஆர்டர்' செய்கிறோமோ


அதுவே முதலில் வரும்!


:hungry: . . . :thumb:

 
அறிவொளி - 29

ஏன் செய்யவில்லை?

______________________

நகரை விட்டு

மிகத் தொலைவில்


வீடு கட்டிச் சென்றான்


அறிவொளி!


முதல் கடிதம்


கொண்டு வந்த


தபால்காரர்,


அவனுக்கு வேண்டி


ஐந்து மைல்கள்


சைக்கிளில் வந்ததாகச்


சொல்ல,


பெரிதாகச் சிரித்தபடி


அறிவொளி கேட்டான்,


ஏன் இத்தனை


சிரமப்பட்டாய்?


பேசாமல் அதை
த்


தபால் பெட்டியிலே


போட்டிருக்கலாமே?

:peace:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top