OP
OP
swathi25
Guest
[h=1]சால்ட் கோட்டர்ஸ் சரித்திரம் (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 15)[/h][h=1]-தமிழ் மகன்[/h]
கொஞ்ச காலம் முன்பு வரை உப்பு என்பது மளிகைக் கடைக்கு வெளியே ஒரு கோணி மூட்டையில் கிடக்கும். கடையைச் சாத்திய பின்னும் அது கேட்பார் அற்று வெளியே கிடக்கும்.
19-ம் நூற்றாண்டில் உப்பு, பிரிட்டாஷாரின் வேலிக்குள் கைதியாகக் கிடந்தது. இந்தியாவுக்குக் நெடுக்காக வேலி அமைத்து கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் உப்பை, நாட்டுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.
இந்தியாவில் அன்று இருந்த சுமார் 25 கோடி பேருக்கும் தினமும் ஒரு ஸ்பூன் உப்பு என்று கணக்கிட்டாலும், தினமும் பல்லாயிரம் கணக்கான மூட்டை உப்பு மக்களுக்குத்தேவை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழக்கப்பட்ட மக்கள் எவ்வளவு கொடுத்தும் உப்பை வாங்குவார்கள் என முடிவெடுத்தது பிரிட்டீஷ் அரசாங்கம். சிந்து நதியில் இருந்து சென்னை வரை அமைக்கப்பட்டது நீண்டதொரு வேலி. அதைத் தாண்டி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் உப்பைக் கொண்டு செல்ல முடியாது. தனி ஒருவர் உப்புடன் இந்த வேலியை கடக்க வேண்டுமானால் உப்புக்கு வரி செலுத்த வேண்டும். அரசாங்கம் மட்டுமே உப்பைக் காய்ச்சலாம்.
மேலும் படிக்க https://www.vikatan.com/news/article.php?aid=47275
Courtesy: Vikatan