• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Yummy food! Picture courtesy: Google images.

Sadhya-640x480.jpg
hi RR madam,
vaayile thaneer ooruthu.......kerala feasting very intersting....especially in saastha preethi times....
 
hi RR madam,
vaayile thaneer ooruthu.......kerala feasting very intersting....especially in saastha preethi times....
Yes... My favorites are ரெட்டி மதுரப் பாயசம், அடப்பிரதமன் & சக்கப்பிரதமன்!

Have you tasted Ambalapuzha Sri Krishna temple paal paayasam, TBS Sir? Toooooooo yummy!

I am missing Kunjuppu Sir's comments in this thread, when I write about Kerala!
 
Yes... My favorites are ரெட்டி மதுரப் பாயசம், அடப்பிரதமன் & சக்கப்பிரதமன்!

Have you tasted Ambalapuzha Sri Krishna temple paal paayasam, TBS Sir? Toooooooo yummy!

I am missing Kunjuppu Sir's comments in this thread, when I write about Kerala!
hi RR madam,
in my childhood ada tradhaman/sakka pradhaman on vishu day....after vishu kani....ada pradaman/sakka pradhaman must....
i tasted ambalapusha/guruvayur sri krishna temple paal payasam....yummy yummy....even delhi sri krishna temple paal paayasam
too tasty....
 
Re post #897.........
நுனி வாழை இலையில் கல்யாண சாப்பாடு இல்லையா ?
Dear Prof. Sir,

I have mentioned - picture courtesy: Google images!! [ Camera was not with me in the dining hall :D ]

படம் நான் எடுக்கவில்லை! எங்களுக்கு நுனி வாழை இலையில்தான் பரிமாறினார்கள்! :thumb:
 

கவின் மலையாள தேசத்தில் பயணம் - 11


நகர் வலம் நன்கு முடித்த பின்பு, திருச்சூர்

நகர் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தோம்!

மாலை வேளையில் இனிய இல்லம் வந்து,
வேலைகள் அடுப்படியில் முடித்து, நாங்கள்

இனிய இரவு சொல்லி, நித்திரா தேவியை
இனிதே நாடினோம், நல்ல உறக்கத்திற்கு!

மறுநாள் அதிகாலை மீண்டும் பயணம்; என்
அருமை அன்னை, மற்றும் சகோதரி காண!

விருந்தும் மருந்தும் மூன்று நாள், அல்லவா?
இருந்தேன் அவர்களுடன், மூன்றே நாட்கள்!

எத்தனை வயது ஆனாலும், அன்னை, நமக்கு
அத்தனை வயது ஆனதே என்று எண்ணாது,

சிறு குழந்தைபோலத்தான் பாவிப்பார்; அந்தச்
சிறு அன்புத் தொல்லைகளையும் ரசித்தேன்!

என் பிறந்த நாள் வரும் இரு மாதங்கள் முன்,
தன் இனிய பரிசை எனக்களித்து, மகிழ்ந்தார்!

ஆனந்தமாய் ஆறு நாட்கள் ஓடிவிட, மீண்டும்
ஆனந்தமாய் வரவேண்டும் என் இல்லத்திற்கு!

அதே ஓட்டுனரே அன்று வந்தாரோ? மீண்டும்
அதே 'சல்லடை ஆட்ட' ரயில் பயணமேதான்!

சங்கராபரணம் சாஸ்திரி, Climax காட்சியிலே,

சங்கீதத்தின் இடையில் இருமுவது போலவே,

ஒரு சிறுமி இரும, அவள் தாய் Fan - ஐ நிறுத்த,
சிறுமி இருமலைத் தொடர, நள்ளிரவில் நான்

மின் விசிறியை மீண்டும் போட, காற்று வீசிட,
தன் நிலை மறந்து உறங்கினாள் அந்தச் சிறுமி!

சிங்காரச் சென்னையை அடைந்தேன், காலை;
பாங்காகத் தொடரவேண்டும், Routine வேலை!

திருமண வைபவத்தால் வந்தது இப் பயணம்;
மறுபடியும் எதிர்பார்ப்பேன், அடுத்த பயணம்!


உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம் :pray:

 

என்னுடன் பயணித்தீர்கள்!


என் பயண அனுபவங்களை எழுதும்போது,

என்னுடன் பயணித்ததாகத் தோன்றியதாக,

மனம் கனிந்த பாராட்டுக்களைப் பெற்றேன்!
மன நிறைவால் மகிழ்ந்தேன்! என்னுடைய

வெளி நாட்டுப் பயணங்களை எழுதும்போது,
வெளி நாட்டு நண்பர்கள், தம் கருத்துக்களை

இடையிடையே அளித்து ஊக்குவித்ததும்,
தடையின்றிக் கவிதைகள் தர வைத்ததும்,

இனிக்கும் நல்ல நினைவுகளாக என் மனம்,
இனிதே எண்ணி இருக்கும், என்றென்றும்!

இந்திய, வெளிநாட்டு நண்பர்களுக்கு, என்
சிந்தையில் என்றும் இடமும் இருக்கும்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம்
 
வாழ்கை ஒரு தொடர்கதை.....அதில் பயனம்கள் ஒரு இனிமையான கவிதை......அதை தொகுத்து தருபவர் இன்னும் சிறந்த படைப்பாளி ...
 
hi RR madam,

நான் பிறந்தது கேரளா மண்ணில்...தாய் மொழி தமிழ்...வளர்த்தது தமிழ் மண்ணில்...பருவ வயதில் ஆந்திரம்...வளர்ந்தது கர்நாடகத்தில்....வேலை மத்தும்
வாழ்ககை பயணம் அஸ்ஸாம்/bengal /டெல்லி/பஞ்சாப்/காஷ்மீர்/குஜராத்/மகாராரஷ்ற என்கிற தாய் நாட்டு பல பயணம் செய்தேன்....கனடா/ usa
குடி புகுந்து வாழ்கை நடத்து கிறேன்....வாழ்கை துணைவியே டெல்ஹியில் கை பிடித்து.........வட மாநில வாழ்கை பழகி வெளிநாட்டில் வாழ்கிறேன்...
சில வழி துணை ... வாழ்கை துணை ஆகிறது....எல்லாம் அவன் சித்தம்....எல்லாம் புகழும் அவனுக்கே....
 
Last edited:
Dear TBS Sir!

உங்களைப் போன்ற நண்பர்கள் அளித்த ஊக்கமே என் ஆக்கமாக இருந்தது.

இறைவன் எல்லா
நலன்களையும் உங்களுக்கு வழங்கட்டும்! :)
 
dear tbs sir!

உங்களைப் போன்ற நண்பர்கள் அளித்த ஊக்கமே என் ஆக்கமாக இருந்தது.

இறைவன் எல்லா
நலன்களையும் உங்களுக்கு வழங்கட்டும்! :)
thank u so much
 
hello gud morning RR, all snaps are really suppeerrrr.(i dnt hav tamil fonts so do not mind my reply in english) its a good poetic order.KAAVEDHA,KAAVEDHA.(as mr ,kamalhassan says in guna movie). mam to your post 885 its nice to see lord hanuman temple with gopuram in tamil style (as in LORD PABHMANABA SWAMY TEMPLE.) ELEPHANT IN /ON LORRY SNAP TOO GOOD NICE PRESENCE OF MIND TO CLICK IT.keep rocking.
 
My dear Sweet Sibling Sister,

(Hence forth will be known as S.S.S. :hug:)

You have posted after 10th and so I wish you will continue to post as before.

I am sure your fans and admirers are waiting for your posts.

They will bear grudge and curse me if you don't post. :mad:

I am really really :sorry:

I react too quickly despite my old age!

Please come back to the forum and start posting as before. :typing:

Hope to see your posts with 24 hours!!! Will I really???
 
Dear Srimathi RR Ji,

I don't know the age difference between you and Srimathi VR Ji.

I only know that she is your elder sister.

Please, humor your brother. Continue posting in this thread.

Namaskaram,
KRS
 
Dear K R S Sir,

A very pleasant surprise to see your post in my thread!
May I guess that you have been visiting this thread quietly? :pound:

Regards,
Raji Ram :)
 
Dear Srimathi RR Ji,

I try to read all the postings in the Forum. I enjoy reading a lot of them and because you write a lot about my father country, of course I enjoy reading your posts much here, and on other topics as well.

Regards,
KRS

Dear K R S Sir,

A very pleasant surprise to see your post in my thread!
May I guess that you have been visiting this thread quietly? :pound:

Regards,
Raji Ram :)
 
Very interesting. Everey body is touring but only few like you present it very interestingly. We learn more from our tours and pilgrimages. Ungal pani thodarattum.
 

Latest posts

Latest ads

Back
Top