• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

IMG_3680.JPG
 

தாழ்வான பாலத்தின் அடியிலே
எம் படகு செல்ல,
தானே எழுந்தன பய அலைகள்.....

IMG_3689.JPG
 

நிலவில் பயணம்போல!


பாங்கான சாலைகள்
இருக்கும் என்பது
சிங்காரச் சென்னை அறியாத ஒன்று!

பருவ மழை பொழியாது ஏமாற்றிவிட,
ஒருவாறு சாலைகள் சரியாக இருந்திட,

காலம் கடந்து வந்த மழைச் சாரல்கள்,
காலன் ஆகிட, சிதைந்தன சாலைகள்!

பெரும் செலவின்றி, இனி செல்லலாம்
அரும் நிலவில் போகும் பயணம்போல!


:car: . . . :bump2:
 

பெரும் செலவின்றி, இனி செல்லலாம்

அரும் நிலவில் போகும் பயணம்போல!

Photo courtesy: Google images - Deccan chronicle

DSC_5832.jpg.crop_display.jpg
 

Type in Tamil - Google
Transliteration



இந்த மென்பொருள் தமிழ் எழுத உபயோகமாகும். ஆங்கிலத்தில் தமிழ்ச் சொல்லை (ezhuthi for எழுதி) எழுதி

space bar ஐ தட்டினால் தமிழ் சொல் வரும். எழுத்துப் பிழைகள் வந்தால், பிழை உள்ள சொல் மீது left click

செய்தால், சில சொற்கள் பட்டியலாக வரும். அதிலிருந்து சரியான சொல் மீது cursor ஐ வைத்து left click

செய்ய வேண்டும்.

நான் ஜிமெயில் கடிதப் பக்கத்தில் எழுதியே copy paste செய்கிறேன்.

 

Sri. Jagannathan wants to learn to type in Tamil. So, I am copy pasting a write-up, which I had posted earlier in

some other thread. The post # 1036 is not as detailed as this one.

தமிழில் எளிதாய் எழுத.......

உங்களிடம் G mail இல்லாவிட்டால்
Type in Tamil - Google Transliteration என்னும் பக்கத்தைத் தேடி எடுங்கள்.

வரும் பக்கத்தில் ஆங்கிலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதவும்!

ammaa, aadu, ilai, ee, ural, oosi, eli, என்பது போல

ஆங்கிலத்தில் எழு
திவிட்டு, space bar தட்டினால் தமிழ்ச் சொற்கள் வரும்.

Back space இன் பயன்பாடும் உண்டு.

சொற்களின் எழுத்துக்கள் மாறுபட்டால், (அம்மா, அம்ம என்பதுபோல) backspace தட்டினால் ஒரு பட்டியலில் தெரியும்.

வேண்டிய சொல் மேல் சொடுக்கினால் (left click) அது வந்துவிடும்.

ஒரு உதாரணம் ஏணி....

eni அடித்துவிட்டு space bar + back space போட்டால், இனி, ஏணி, எனி, எனை, எணி, eni பட்டியல் வரும்!

இதில் தேர்வு செய்யலாம்.

aiyan = ஐயன் awvai = ஔவை akthu = அஃது

உங்களிடம் G mail - Rich text இருந்தால், இன்னும் எளிது!

Compose mail பக்கத்தில் இடது ஓரத்தில் 'அ' மீது கலர் இருக்கும்படி சொடுக்கவும் ( left click! )
{ இது B என்பதற்கு இடப்பக்கம் இருக்கும் }

மேற்கண்ட விதத்தில் தட்டெழுதவும்.

இடையிடையே ஆங்கிலம் எழுத, மீண்டும் 'அ' மீது சொடுக்கி (left click) கலர் இல்லாது செய்ய வேண்டும்.

கலர் இருந்தால் தமிழ் ... இல்லாவிடில் ஆங்கிலம் ஆகும்.

வேண்டியவை தட்டெழுதிய பின், வேண்டிய இடத்தில் copy paste செய்யலாம்.

முயன்றால் முடியும்!

ராஜி ராம். :)
 
Raji Ram Madam JI,
Thank u very much for immediate reply. I saw both the messages. I acknowledge your second one message detailing the TAMIL TYPING to be learnt by me. I am having G.mail account as well as Rediff. mail account. I will try and let u know the progress. I am retired central govt. servant. Retired from Mumbai, in Jan. 2007. I am at present in Bangalore in my daughter's house for the past six months. Residing at Dombivli. Near Mumbai. Same area as Iyyarooran.
 
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு அனேக நமஸ்காரம். தமிழில் டைப் செய்ய கற்று தந்ததிற்கு மிக்க நன்றி. இப்படிக்கு
u v jagannathan
 
திருமதி ராஜி ராம் அவர்களுக்கு அனேக நமஸ்காரம். தமிழில் டைப் செய்ய கற்று தந்ததிற்கு மிக்க நன்றி. ....
:thumb:
 

type in tamil - google
transliteration



இந்த மென்பொருள் தமிழ் எழுத உபயோகமாகும். ஆங்கிலத்தில் தமிழ்ச் சொல்லை (ezhuthi for எழுதி) எழுதி

space bar ஐ தட்டினால் தமிழ் சொல் வரும். எழுத்துப் பிழைகள் வந்தால், பிழை உள்ள சொல் மீது left click

செய்தால், சில சொற்கள் பட்டியலாக வரும். அதிலிருந்து சரியான சொல் மீது cursor ஐ வைத்து left click

செய்ய வேண்டும்.

நான் ஜிமெயில் கடிதப் பக்கத்தில் எழுதியே copy paste செய்கிறேன்.

ஆயிரம் கூகுள் வந்தாலும்...எங்கள்


"அழகிக்கு" அது ஈடாகுமா.....??


வார்தைகளாய் வந்தாலும்..


வரி வரியாய் எழுதினாலும்....


ஆடம்பரம் இல்லா எங்கள் ''அழகி'...


அள்ளித் தருவாளே எங்கள் தமிழிலே....

Tvk
 
ஆயிரம் கூகுள் வந்தாலும்...எங்கள்
"அழகிக்கு" அது ஈடாகுமா.....??
அழகி எப்படியோ

பழகி, உங்களுக்கு


அள்ளித் தருகிறாள்


துள்ளும் தமிழை!


இதோ, என் பெயரின்


அதோ கதியைப்


பாருங்கள், உங்கள்


அரும் அழகியால்!


ராஜி ராம் = ტ áõ :faint:
 
ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம்

காருண்ய மூர்த்தியே ஸ்ரீ கேசவா
நம்பினவர்க்கு உறு துணையே நாராயணா
முக்திதனை கொடுத்தருள்வாய் ஸ்ரீ மாதவா
கரம் கூப்பி வணங்குகின்றேன் கோவிந்தனே

உன் திரு நாமம் ஆயிரமே ஸ்ரீ விஷ்ணுவே
மீண்டும் மீண்டும் ஜபித்திடுவேன் மதுசூதனா
திசை எங்கும் உன் புகழே ஸ்ரீ த்ரிவிக்ரமா
வரம் கொடுத்து காத்தருள்வாய் ஸ்ரீ வாமனா

உன்னை நானே சரணடைந்தேன் ஸ்ரீதரனே
தாசனாக ஏற்றுக்கொள்வாய் ஹ்ரிஷிகேசனே
பாதங்களைப்பற்றிகொண்டேன் பத்மநாபனே
தவறாமல் அருள் புரிவாய் தாமோதரா

சத்தியமே உருவான சங்கர்ஷனா
வந்திடுவாய் என்னிடமே வாஸுதேவா
பிரியமுடனும் அன்புடனும் பிரத்யும்நனே
அணைத்திடுவாய் நீ என்னை அநிருத்தனே

புராண புருஷனே புருஷோத்தமா
அனுதினமும் காத்திடுவாய் அதோக்ஷஜனே
நாட்டம் எல்லாம் உன்னிடமே நாரசிம்ஹனே
அள்ளித்தருவாய் ஆசிகளை ஸ்ரீ அச்யுதா

ஜன்மமிது உன்னருளால் ஸ்ரீ ஜனார்தனா
உன் நாமம் பாடிடுவேன் ஸ்ரீ உபேந்திரா
பாவங்களை அகற்றிடுவாய் குரு ஹரியே
கோடி கோடி நமஸ்காரம் ஸ்ரீ க்ருஷ்ணனே

ஸ்ரீ க்ருஷ்ண அர்ப்பணம் அஸ்து
 
அழகி எப்படியோ

பழகி, உங்களுக்கு


அள்ளித் தருகிறாள்


துள்ளும் தமிழை!


இதோ, என் பெயரின்


அதோ கதியைப்


பாருங்கள், உங்கள்


அரும் அழகியால்!


ராஜி ராம் = 㡃¢ ã¡õ :faint:



நானும்தான் எழுதிடேன்...என் அழகியிலே.....


தங்களது பெயரை....''ராஜிராம்' என்றே.....


'அழகிக்கும்' உங்களுக்கும் ஏன் பொருந்தவில்லை....??


அறிவுக்கு எட்டவில்லை எமக்கே.....!!

Tvk



 
'அழகிக்கும்' உங்களுக்கும் ஏன் பொருந்தவில்லை....??
கணினிக்கு ஓர் உடன்பிறப்பு!
இனிய Unicode தான் அது!

எவர் வசம் அவர் உண்டோ,
அவர் வசம் அழகி உண்டு!

அழகியில் நான் தட்டெழுத,

அழகாகப் பதிவு வந்தாலும்,

இங்கு வெட்டி ஒட்டினால்,
எங்கோ சென்றுவிடுகிறதே!

T V K = ð ù ì

:bolt:
 
Sowbagyavathy Raji Ram, Greetings.

சில நேரங்களில் அழகிகளை நம்ப முடியாது! அவர்கள் இஷ்டப்படிதான் போவார்கள்; நாம்தான் வளைந்து கொடுக்க வேண்டும்! ( என் வீட்டு அழகி இதைப் படித்துவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதவரை சரி!).

Cheers!
 
........ ( என் வீட்டு அழகி இதைப் படித்துவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதவரை சரி!).
அதுக்குத்தான் 'அந்த' அழகிப் பாட்டை உங்களுக்காகப் போட்டேன், சார்! :music:
 
அதுக்குத்தான் 'அந்த' அழகிப் பாட்டை உங்களுக்காகப் போட்டேன், சார்! :music:

Sowbagyavathy Raji Ram,

இந்த அயங்கார் வீட்டுப் பெண் கொஞ்சம் வேற மாதிரி .... அவளுக்கும் வழி தனி வழிதான்... .... ... அவள் இப்படி!... அவளும் அவள் உடம்பும் இப்படித்தான்! ... எனக்கு சவால்தான்!

Andangkaka song - Anniyan - YouTube

Cheers!
 
Last edited:

Latest ads

Back
Top