கணினிக்கு ஓர் உடன்பிறப்பு!
இனிய Unicode தான் அது!
எவர் வசம் அவர் உண்டோ,
அவர் வசம் அழகி உண்டு!
அழகியில் நான் தட்டெழுத,
அழகாகப் பதிவு வந்தாலும்,
இங்கு வெட்டி ஒட்டினால்,
எங்கோ சென்றுவிடுகிறதே!
T V K = ð ù ì
:bolt:
அவரவர் வேலை அவரவர்க்கு எளிது!
உங்களுக்கு அழகி! எனக்கு 'ஜி'- மெயில்! :typing:
என்னவர் 'ஜி'. ராம்; நான் ரா'ஜி' ... அதனாலோ? :lol:
எப்படி இத்தனை அப்படி, இப்படி, எப்படி? அப்பாடி!! :juggle:
அடுத்த பயணம் ஒன்று வந்தால்தான், என் அடுத்த பயணக் க(வி)தை வரும்! :typing:
ஏற்பாடு செய்கிறேன்! :car:
அப்படி, இப்படி முயன்று, எப்படியோ ஒரு பயணம் செல்லுங்களேன் நண்பரே! :high5:இப்படி சொல்லிவிட்டிற்களே....
இனி நான் எப்படி, அப்படி இப்படி என்று எழுதுவது ..? ...
அப்படி, இப்படி முயன்று, எப்படியோ ஒரு பயணம் செல்லுங்களேன் நண்பரே! :high5:
:welcome: for :tea:... இதோ கிளம்பிவிட்டேன்....
எங்கள் வீட்டிலிருந்து .. தங்கள் ஊர் வரை...
:welcome: for :tea:
மங்காப் புகழ் பெற்ற சிங்காரச் சென்னையில்,.......just payanakathai abt ranganathan street visit....lol...
பெரிய எழுத்தாளினியாக இருந்தால், வரும் வரும்படி! opcorn:.......... padippatharku migavum easy aga irukkume.
திருமலைக்கு ஒரு பயணம் - 1
திருமலையான் எண்ணிவிட்டால், உடனேயே
திருமலைக்கு அழைத்திடுவான் தன் பக்தரை!
இந்த ஆண்டுத் தொடக்கத்தில், குடும்பத்துடன்
சென்ற பயணத்தில், கால் கடுக்க ஏழு மணிகள்
நின்று, வருந்தி, களைத்து, நொந்து, நூலாகிவிட,
ஒன்று போதும் இந்த ஆண்டுக்கு என்று எண்ண,
'உனை அழைக்க எனக்குத் தெரியும்!' என்றவன்
நினைத்தது போன்று, வந்தது திருவிளையாடல்!
தங்கை மகன் கனவிலே தோன்றிய இறை, தன்
அங்கை அசைவினால் அவனை வரச் சொல்லி
அழைத்ததுபோலத் தோன்ற, துணை வருமாறு
அழைத்தான் என்னை, மிக்க எதிர்பார்ப்போடு!
பிறரை மகிழ்விக்கவே தான் இந்த உலகினிலே
பிறவி எடுத்தது போன்று நினைப்பவன் அவன்!
'கரும்பு தின்னக் கூலியா?' என்று டிக்கட்டுகளை
விரும்பிய தேதியிலே வாங்கி வந்துவிட்டோம்!
பயணம் அதிகாலை துவங்கும்; மதியத்திற்குள்,
பயணிப்போம் ஏற்றமான திருமலைப்பாதையில்.
மூன்று மணிக்குள் தரிசனம் முடித்து, கீழிறங்கி,
மூன்று நட்சத்திர விடுதியில் உணவை உண்டு,
அலர்மேல் மங்கையாம் பத்மாவதித் தாயாரை,
அழகாக சேவித்து, சிங்காரச் சென்னை வரலாம்!
ஆந்திர அரசாங்கப் பேருந்து என்பதால், பயணம்
ஆந்திர தேசக் கோவிலுக்கு ஏற்றதாக இருக்கும்!
தொடரும் ..................... ray:
இல்லையே! ஆந்திராவின் அறுதப் பழைய பேருந்துப் பயணம் சில முறை;......... படி ஏறி திருமலயை அடைந்த அனுபவம் உண்டா.?..............
இல்லையே! ஆந்திராவின் அறுதப் பழைய பேருந்துப் பயணம் சில முறை;
சிங். சென்னையிலிருந்து வாடகை மகிழ்வுந்து சில முறை! eace:
Dear TBS Sir,......... can u explain the merits and demerits of TTDC and APTDC bus trip to Thirupathi....