Vaagmi
0
You are absolutely correct Prof Sir! And I would add: She is better than many Iyer girls I know!
She is pretty; holds a Ph D degree; very neat and tidy; loving; soft spoken and a vegan!
She has added two pretty children to our family and we all love all of them.
P.S: But they still feel uncomfortable by the comments of a few of our relatives in the extended family!
ஆதலால் காதல் செய்திலீராயினும் மணப்பீர் வேற்று ஜாதிப்பெண்களை. அவர்களிடம் உள்ள அழகும், Ph.D. பட்டமும்,சுத்தமும் சுகாதாரமும், அன்பும் பண்பும், அடக்கி வாசித்தலும் நல்ல உணவுப்பழக்கங்களும் நம் பெண்களிடம் இல்லவே இல்லை. காதல் வளர்க, வளராவிட்டாலும் கலப்புத்திருமணங்கள் பெருகட்டும். குடும்பத்துப்பெரிசுகளின் வார்த்தைகளை காதில் வாங்கவேண்டாம் பெண்களே. அதுகள் எப்போதுமே அப்படித்தான். ஏதாவது உளறிக்கொண்டேயிருக்கும்.