• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Did you know that...?

Status
Not open for further replies.
Imagination running riot!!!

The wrong way to live... keep looking backward

and forgetting to live in the present and future???


Death-and-surrealism-reconnect.jpg
 
From One of My friends got this. Since it is interesting & very funny, posting for you all. :hail:
பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால்


பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.


Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச.... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
 
Wife is like a TV,
Girlfriend is like a MOBILE.
At home u watch TV,
But when u go out u take ur MOBILE.
No money, u sell the TV,
Got money u change ur MOBILE.
Sometimes u enjoy TV,
But most of the time u play with ur MOBILE.
TV is free for life,
But for the MOBILE, if you don't pay, the services will be terminated.
TV is big, bulky and most of the time old, But the MOBILE is cute,
slim, curvy and very portable.
Operation cost for TV is often acceptable,
But for the MOBILE it is often high and demanding.
TV has a remote,
MOBILE doesn't.
Most importantly, MOBILE is a two-way communication (u talk and listen),
But with the TV you MUST only listen (whether you want to or not).
Last but not least ..
TVs don't have viruses,
But MOBILEs often do!
 
So stick to the old, cumbersome, homely, virus-free T.V for your own good! :)
Mobiles may change hands very fast in addition to infecting you with a virus!!!

Wife is like a TV,
Girlfriend is like a MOBILE.
At home u watch TV,
But when u go out u take ur MOBILE.
No money, u sell the TV,
Got money u change ur MOBILE.
Sometimes u enjoy TV,
But most of the time u play with ur MOBILE.
TV is free for life,
But for the MOBILE, if you don't pay, the services will be terminated.
TV is big, bulky and most of the time old, But the MOBILE is cute,
slim, curvy and very portable.
Operation cost for TV is often acceptable,
But for the MOBILE it is often high and demanding.
TV has a remote,
MOBILE doesn't.
Most importantly, MOBILE is a two-way communication (u talk and listen),
But with the TV you MUST only listen (whether you want to or not).
Last but not least ..
TVs don't have viruses,
But MOBILEs often do!
 
I am reminded of my collection of Chennai senthamizh words in my thread
Mayakki Maruttum sorkkal in the Literature section. :)

From One of My friends got this. Since it is interesting & very funny, posting for you all. :hail:
பில்கேட்ஸ்தமிழனாகபிறந்திருந்தால்


பில்கேட்ஸ்தமிழனாகபிறந்திருந்தால்விண்டோசைஜன்னல்என்றுஅழைத்திருப்பார்கள். அதன்மெனுஅட்டவணைஇவ்வாறாகஅமைந்திருக்கும்.


Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெவெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும்வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொருதபாபாரு
Move = அப்பாலபோ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டுமேன்
Zoom = பெருசாகாட்டு
Zoom Out = வெளிலவந்துபெருசாகாட்டு
Open = தெறநயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்ததூக்கிஅத்லபோடுஅத்ததூக்கிஇத்லபோடு
Run = ஓடுநய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர்போடு
Print Preview = பாத்துபோஸ்டர்போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான்காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லாஎச்சதொட்டுஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியாகொடுமை
View = லுக்குஉடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானருசெட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறாடேய்
Compress = அமுக்கிபோடு
Mouse = எலி
Click = போட்டுசாத்து
Double click = ரெண்டுதபாபோட்டுசாத்து
Scrollbar = இங்கஅங்கஅலத்தடி
Pay Per View = துட்டுக்குபயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம்ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லாஇஸ்துபுடி
Do you want to delete selected item? = மேய்யாலுமேதூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமேகடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமேவெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம்இல்லாட்டிஉட்டுடு
Yes, No, Cancel = இப்போஇன்னாசொல்லுறநீ?
General protection fault = காலி
Access denied = கைவச்ச.... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படாபேஜார்பா
Operation illegal = பேமானிசாவுகராக்கிகஸ்மாலம்
Windows 98 = இதாமெஜன்னல்தொன்னித்திஎட்டு
 
dear VR !
பெயருக்கு தகுந்தாற் போலே அன்பு மழை பொழிந்தனோ !
செல்ல பாட்டியின் கருத்துக்கு உரம் இட்டு எங்களுக்கு மேலும் பல செய்திகளை தர
ஊக்கம் அளிதிடடும்
 
...because of the cover of two containers??? :rolleyes:

திருமதி விசாலாக்ஷி அவர்களே !
நாத்தத்தை உள்ளடக்கிய கச்சைக்கு
நறுமனம்மிக்க மலர்களை தாங்கும் பாக்கியம்
குருவாயுரப்பன்
!
 
திருமதி விசாலாக்ஷி அவர்களே !
நாத்தத்தை உள்ளடக்கிய கச்சைக்கு
நறுமனம்மிக்க மலர்களை தாங்கும் பாக்கியம்
குருவாயுரப்பன்
!

Is this your first post in Tamil??? :clap2:
 
Someone with a sense of humor must be behind this!!! :)

திருமதி விசாலாக்ஷி அவர்களே !
நாத்தத்தை உள்ளடக்கிய கச்சைக்கு
நறுமனம்மிக்க மலர்களை தாங்கும் பாக்கியம்
குருவாயுரப்பன்
!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top